Saturday, May 1, 2010

உழைக்கும் வர்கத்தின் தினம்

                    தங்கள் உதிரத்தை வேர்வையாகச் சிந்தி உழைத்து மானுட நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள் 8 மணிநேரம் கொண்ட உழைப்பு நாளை தங்களுடைய உரிமையாக போராடிப் பெற்ற நாளே மே தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது!

                  இன்றைய தினத்தில் அத்தகைய அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்

31 என்ன சொல்றாங்ன்னா ...:

முற்றும் அறிந்த அதிரா said...

உழைக்கும் கரங்களுக்கு வாழ்த்துக்கள்.

அழகான படங்கள் ஜெய்..லானி, இடம், பெயர் குறிப்பிட்டிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

Chitra said...

ஒரு ராயல் சல்யூட்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்...

சைவகொத்துப்பரோட்டா said...

உங்களுக்கும், உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

நாடோடி said...

என்னுடைய‌ வாழ்த்துக்க‌ளும்....

Jaleela Kamal said...

பட ரொம்ப அருமையாக இருக்கு,

Jaleela Kamal said...

முதலில் வயல்களில் உழைக்கும் உழைப்பாளிகளுக்கு தான் ஒரு சல்யுட் கொடுக்கனும்,.அவர்கள் வேர்வைய சிந்தி பாடுபட்டு பயிரிடாவிட்டால் உலகத்துக்கே பூவா கிடைக்காது

உழைப்பாளிகள் தின வாழ்த்துக்கள்.

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

உழைப்பாளர் தின வாழ்த்துகளை நானும் சொல்லிக்கிறேன்.

ஜெய்லானி said...

@@@athira--//உழைக்கும் கரங்களுக்கு வாழ்த்துக்கள.
அழகான படங்கள் ஜெய்..லானி, இடம், பெயர் குறிப்பிட்டிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்..//
நாமும் உழைப்பவர்கள் தானே வீட்டிலும் ,வெளியிலும்.படம் ஷார்ஜா எக்ஸ்போ செண்டர் , கோல்ட்+ ஆண்டிக்கியூ செண்டர் (ரயில் பெட்டி )

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி/

ஜெய்லானி said...

@@@Chitra--// ஒரு ராயல் சல்யூட்! //

உங்கள் சல்யூட்டையும் அனுப்பி விட்டேன்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--//உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்...//

ஆமாம் , மாசத்துக்கு பதினெஞ்சி நாள் லீவு தரமாட்டாங்களா ஆபீஸ்ல.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சைவகொத்துப்பரோட்டா--//உங்களுக்கும், உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்//

ஆமாங்க ஒரு பதிவு போடுறது எவ்வளவு கஷ்டம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@நாடோடி--//என்னுடைய‌ வாழ்த்துக்க‌ளும்....//
வாங்க ஸ்டீபன். அடுத்த மீன் ஃப்ரை எப்ப ? . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Jaleela--//முதலில் வயல்களில் உழைக்கும் உழைப்பாளிகளுக்கு தான் ஒரு சல்யுட் கொடுக்கனும்,.அவர்கள் வேர்வைய சிந்தி பாடுபட்டு பயிரிடாவிட்டால் உலகத்துக்கே பூவா கிடைக்காது//

சரியா சொன்னீங்க எப்பவுமே அவங்களுக்குதான் நாம முண்ணுரிமை தரனும் . அதுக்காகதான் நான் இதையே போட்டேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@தமிழ் வெங்கட்--//உழைப்பாளர் தின வாழ்த்துகளை நானும் சொல்லிக்கிறேன்.//

வாங்க ,அப்படியே உங்களுக்கும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--//உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்//

வாங்க ,அப்படியே உங்களுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Starjan (ஸ்டார்ஜன்) said...

மே தின வாழ்த்துகள்.

அப்துல்மாலிக் said...

நானும் உழைப்பாளிதான் எனக்கும் நானே சல்யூட் அடிச்சிகிறேன்

அனைவருக்கு வாழ்த்துக்கள்

ஹரீகா said...

உழைக்கும் தினத்துக்கு தாங்கள் அடித்த ராயல் சல்யூட்டுக்கும், தாங்கள் வேர்வையாகச் சிந்தி உழைத்து எழுதிய இந்த பதிவுக்கும் ஒரு ராயல் சல்யூட்!!!

Menaga Sathia said...

மே தின வாழ்த்துக்கள்!!

Vijiskitchencreations said...

நல்ல பதிவு ஜெய். எல்லா உழைப்பாளிகளுக்கும் மே தின வாழ்த்துக்கள்.

ஹேமா said...

மே தின வாழ்த்துக்கள் ஜெய்.

r.v.saravanan said...

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

ஜெய்லானி

ஜெய்லானி said...

@@@Starjan ( ஸ்டார்ஜன் )--//மே தின வாழ்த்துகள்.//

வாங்க !! உங்களுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அபுஅஃப்ஸர்--//நானும் உழைப்பாளிதான் எனக்கும் நானே சல்யூட் அடிச்சிகிறேன் அனைவருக்கு வாழ்த்துக்கள் //

இதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஹரீகா--//உழைக்கும் தினத்துக்கு தாங்கள் அடித்த ராயல் சல்யூட்டுக்கும்,//

வாங்க!! சந்தோஷம்
// தாங்கள் வேர்வையாகச் சிந்தி உழைத்து எழுதிய இந்த பதிவுக்கும் ஒரு ராயல் சல்யூட்!!! //

அது சரி நீங்க இன்னும் எத்தனை நாள் ஒத்தையா சுத்த ஆசை , சீக்கிரம் ஒரு பிளாக் திறங்க . நாங்களும் வந்து கும்மி அடிப்போமுல்ல. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Mrs.Menagasathia--//மே தின வாழ்த்துக்கள்!! //

வாங்க !! உங்களுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Vijis Kitchen--//நல்ல பதிவு ஜெய். எல்லா உழைப்பாளிகளுக்கும் மே தின வாழ்த்துக்கள். //

வாங்க !!சந்தோஷம் உங்களுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஹேமா--// மே தின வாழ்த்துக்கள் ஜெய்.//

வாங்க !!கொசுக்கடி அடையாளம் சரியாச்சா ?. உங்களுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வேலன். said...

கொஞ்சம் லேட்டாவந்தாலும் நானும் சொல்லிக்கிறேன்.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.வேலன்.

ஜெய்லானி said...

@@@வேலன்.--//கொஞ்சம் லேட்டாவந்தாலும் நானும் சொல்லிக்கிறேன்.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.வேலன்..//

வாங்க தல .சந்தோஷம்.உங்களுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))