Thursday, July 1, 2010

தங்க மகன் -நாங்களும் கொடுப்போமுல்ல


              சில நேரம் என்னை நானே நினைத்து சிரிப்பதுண்டு . என்னது லூசுன்னா அப்படியெல்லாம் இல்லை. யாருக்கு எது கிடைக்கனுமோ அது கிடைக்காது . அவசியமில்லாதவருக்கு வலிய தேடி வரும் . பேபி அதிரா சொல்வது மாதிரி கிடைக்கிடைக்குதான் கிடைக்குது. நான் விருதை சொன்னேன்.
    
              நன்றாக எழுதுபவருக்கு அமைதி விருது. மொக்கை போடுபவருக்கு பெஸ்ட் பிளாக் விருது.  இதனால் எனக்கு கிடைத்த இரண்டு விருதை இதனாலேயே யாருக்கும் தரல .. அந்த வகையில் இந்த தங்க மனிதன் ( வேற பேர் சொன்னா உலகமே திரண்டு வரும் அடிக்க ) விருதை சில ஆல்டரேஷனுடன் அடித்து நிமிர்த்தி துவைத்து காய வைத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

               பொதுவா பிளாக் எழுதுறவங்களுக்கு இந்த விருதுகள் ஒரு ஆர்வத்தை , உற்சாகத்தை கொடுக்கும் . கொடுக்குமுன்னு நினைக்கிறேன். வாங்க ..!!! வந்து  கொண்டு போய் உங்க வீட்டு வரவேற்பறையில் பத்திரமா வையுங்க.

                        ஸ்டார்ட் மியூசிக்...........................

எழுத்தோசை , "எனது எண்ணங்களின் உருவம்" , "குப்பைத்தொட்டி" , நாஞ்சில் எக்ஸ்பிரஸ்" , "விழியும் செவியும்" , "ஷ‌ஃபிக்ஸ்" , :::கற்போம் வாருங்கள்::: , CREATIONS , eniniyaillam , Geetha's Womens Special , Geno's Corner , Hasheena Khan , ILLUMINATI , Ladys Blog , Mubeen Sadhika , NATHIYOSAI , Phantom Mohan , Rasikan , Rettaival's Blog , SASHIGA , Scribblings , Time Freezer , Vacant & Pensive , Vanathy's , Veliyoorkaran..Vijis Kitchen , Warrior , Welcome to Mahi's Space... , அண்ணாமலையான் ,அமைதிச்சாரல் அது ஒரு கனாக் காலம் , அதே கண்கள் , அநன்யாவின் எண்ண அலைகள் , அன்புடன் அருணா ,  அன்புடன் ஆனந்தி , அன்புடன் நான் , அன்புத்தோழன் , அன்போடு உங்களை ! , அப்பாவி தங்கமணி , அம்முவின் சமையல் , அலைவரிசை , அல்லாஹு அக்பர் , அவிய்ங்கஆயிரத்தில் ஒருவன் , ஆஹா என்ன ருசி , ஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர் , இதயத்திலிருந்து , இதயம் பேசுகிறது , இது இமாவின் உலகம்இது பவியின் தளம் .............துளிகள்.இந்திராவின் கிறுக்கல்கள் , இனிய பாதையில் , இம்சை அரசி , இயல்பானவன் , இராகவன், நைஜிரியா , உதயம் , உப்புமடச் சந்தி... , எங்கே செல்லும் இந்த பாதை ..... , எனது இரண்டு சதங்கள் –  , என் இனிய தமிழ் மக்களே..., , என் உயிரே...! , என் எண்ணங்கள் , என் கனவில் தென்பட்டது - , என் சமையலறையில் , என் சமையல் அறையில் , என் டயரி - , என் பக்கம் , என் மனதில் இருந்து... , எல்லாப்புகழும் இறைவனுக்கேஏகாந்த பூமி , கண்ணா , கருவேல நிழல்..... , கலைச்சாரல் - , கவிக் கிழவன் - , கவிப்பக்கம்(new) , கவிமதி , காகிதஓடம் கனவு பட்டறை..... குடந்தையூர் , , கொஞ்சம் வெட்டி பேச்சு ,கொத்து பரோட்டா - கோகுலத்தில் சூரியன் , கோலங்கள் - , சமைத்து அசத்தலாம் - , சமையலும் கைப்பழக்கம் , சமையல் அட்டகாசங்கள் - , சாமக்கோடங்கி ... , சாமியின் மனஅலைகள் - ,  சி@பாலாசி - , சிகப்பு வானம்சிதறல்கள் - , சிநேகிதன் - , சின்னு ரேஸ்ரி ,சிரிப்பு போலீஸ் சிறிய பறவை , சும்மா , சூன்யா - , சூர்யா ௧ண்ணன் , செ.சரவணக்குமார் பக்கங்கள் , சென்ஷி , செல்வனூரான் , சேட்டைக்காரன் , சைவகொத்துப்பரோட்டா , சொர்ணம் ... , சொல்லத் துடிக்குது மனசு , சோமாயணம் சொல்லத்தான் நினைக்கிறேன்.. , ஜில்தண்ணி , ஜெய்ஹிந்த்புரம் , தனியாவர்த்தனம் , தமிழ் பஜார் - , தமிழ்குடும்பம் - , தமிழ்ப்பெண்கள் , தாய் தரும் கல்வி , தாராபுரத்தான் , திசை காட்டி , திவ்யா ஹரி , தெரியுமா உங்களுக்கு..? , நட்பு பகுதி , நலம் வாழ எந்நாளும் ... - , நாடோடியின் பார்வையில் , நான் பேச நினைப்பதெல்லாம்...... , நான் வாழும் உலகம்...! , நிஜாம் பக்கம் பல்சுவை பக்கம் , நிலா அது வானத்து மேல! , நீரோடை , நிலாமதியின் பக்கங்கள். , நிலாரசிகன் பக்கங்கள் - , நீரோடை , பக்கோடா பேப்பர்கள் , பட்டாபட்டி.... ,. பட்டிகாட்டான் ( பட்டணத்தில்) . பலா பட்டறை .  பலாச்சுளை - . பாகீரதி . பாகை நிலம் . பாடினியார் - . பித்தனின் வாக்கு . பிரபாகரனின் தத்துபித்துவங்கள்... . பிரியாணி . பிரிவையும் நேசிப்பவள்.. . பிற மொழிப்படங்கள்... தமிழில்... . பூங்கதிர் தேசம்... . பேனாமுனை . பொன் மாலை பொழுது . ப்ரியா கதிரவன் ♥ப்ரியமுடன்......வசந்த் . மங்குனி அமைச்சர் . மசக்கவுண்டனின் கிறுக்கல்கள் . மஞ்சுவின் பக்கங்கள் . மன விலாசம் .. மனக்கனவுகள் . மயில் . மர்மயோகி - . மலர்வனம் - . மழை . மழை மேகம் - . மாயவரத்தானின் வலைப்பூ.... - . மின்மினியின் சிந்தனைகள் - . முகிலனின் பிதற்றல்கள் - . முத்துச்சிதறல் - .  மௌனராகங்கள் - . யாவரும் நலம் . யூர்கன் க்ருகியர் . ரேவதி . வசந்தகால பறவை . வந்தேமாதரம் . வலைச்சரம் . வால் பையன் . வி..ம..ர்..ச..ன..ம்....... . விக்னேஷ்வரி - .உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) விட்டு விடுதலையாகி.. . விந்தைமனிதன் . வெட்டி வேலை - . வெறும்பய . வேலன் . ஸ்டார்ட் மியூசிக்! - . ஹர்ஷினிக்காக (HARSHINI) . ஹா..ஹா...ஹாஸ்யம் - . ஹாய் அரும்பாவூர் .  ஹுஸைனம்மா . என்எழுத்து இகழேல்


 டிஸ்கி : வழக்கம் போல சில ஃபாலோயர் லிங்க் கிடைக்கல . மற்றும் சிலர் தலைப்பு பெயர் மாற்றியதால் திறக்கவில்லை. என்ன செய்வது. ஆ..அப்புறம் சொல்ல மறந்துட்டேன் , நீங்கள் விருப்பபட்டால் மற்றவருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

150 என்ன சொல்றாங்ன்னா ...:

ஜெய்லானி said...

ஐ ..வடை எனக்குதான். இன்னைக்கு யாருக்கும் கிடையாது..

Unknown said...

விருது கொடுத்த உங்களுக்கும்.. விருது பெற்ற அனைவரின் சார்பாக இதே விருதினை அளிக்கிறேன்..
எல்லோரும் ஜோரா கைதட்டுங்க............

Chitra said...

ப்லாக்ல நல்ல கருத்துடன் எழுதி விருது வாங்குவோர்கள் உண்டு..... நான் உங்களை follow பண்ணுவதால், விருதை வாங்கி கொள்கிறேன்.... விருது நல்லா இருக்குதே..... நன்றி. நன்றி. நன்றி....
ஆஹ்ன் ..... சொல்ல மறந்துட்டேன்..... "எல்லா புகழும் இறைவனுக்கே...!" இனி, நானும் உலக நாயகி...... சித்ரா, ப்ளீஸ்... உணர்ச்சி வசப்படாதே.... இது, ஆஸ்கார் இல்லை.... ஆஸ்கார் மாதிரி.... ஓ .... இருந்தாலும், விருது எனக்கு - எனக்கு - எனக்கும் உண்டு..... ஹையா.....!!!

சௌந்தர் said...

எனக்கும் விருதா நன்றி பாஸ்..... வாழ்த்துகள் விருது இது என் முதல் விருது நன்றி........
இந்த விருது எங்க அண்ணன் தேவா கிட்ட கொடுத்துவிடுங்கள்.... நான் வாங்கி கொள்கிறேன்

Harini Nagarajan said...

மிக்க நன்றி ஜெய்லானி அவர்களே! நீங்க குடுத்த ரெண்டு விருதையும் செத்து வெச்சு சீகிரதுலையே distribute பண்ணிடறேன்! :) அடிக்கடி விருது குடுத்து புல் அறிக்கை வெக்கறீங்க! :P

எல் கே said...

தங்க மனிதன் விருது கொடுத்த தங்க மகன் ஜெய்லானி வாழ்க

எல் கே said...

ippadi ellorukum neengale kodutha nanga yaaruku kodukarathu

ஜெயந்த் கிருஷ்ணா said...

என் முதல் விருது நன்றி........

என்னையும் மதிச்சு விருது குடுத்த உங்களுக்கு....

ஏதாவது பண்ணனும்..

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

மனமார்ந்த வாழ்துக்கள்.....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அய்..எனக்குமா?..

ஏன் பாஸ்..ஏன்?

டாங்ஸ் வாத்யாரே...

ஸாதிகா said...

விருதுக்கு நன்றி!தங்கம் விற்கும் விலையில் தங்க மகனையே அத்தனை பேருக்கும் கொடுத்து மகிழும் ஜெய்லானிக்கு பெரிய மனசுதான்.

மங்குனி அமைச்சர் said...

போதுமாப்பா ???? முடியல ..... அழுதுடுவேன்

வால்பையன் said...

தங்க மகன் இங்கு சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான்!

நன்றி தல!

சௌந்தர் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். விருது வாங்க என்னைக்கு வரணும் டிக்கெட் எடுத்து கொடுங்கள் வருகிறோம்...

Vidhya Chandrasekaran said...

விருதுக்கு வாழ்த்துகளும் நன்றியும்.

ஜெயந்தி said...

நல்ல வேல நீங்களே எனக்கு விருது கொடுத்துட்டீங்க. இல்லேன்னா நான் உங்களுக்கு இதே விருதை கொடுத்து உலகம் உருண்டைன்னு நிரூபித்திருப்பேன். தப்பிச்சீங்க. விருதுக்கு நன்றி!

சாருஸ்ரீராஜ் said...

விருதுக்கு நன்றி , விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் , சித்ரா சொன்ன மாதிரி உங்களை பின் தொடர்பவர்களுக்கு எல்லாம் தங்க மகன் விருது , நிசமாலே உங்களுக்கு தங்கமான மனசு தான்.

நாடோடி said...

ஆஹா ஜெய்லானி..அடுத்த‌ விருதா!!!.. ந‌ம‌க்கும் இருக்கா!!!..... ஹி..ஹி..விருது கொடுத்த‌ உங்க‌ளுக்கு ந‌ன்றி.. பெற்ற‌ அனைவ‌ருக்கும் வாழ்த்துக்க‌ள்

ஜெய்லானி said...

என்னுடைய நெட் வேகம் ,நத்தையுடன் போட்டிபோடுவதால் பிறகு முறையாக அவரவர் வீட்டீற்கு வந்து சொல்கிறேன்
அன்புடன் > ஜெய்லானி <

கண்ணா.. said...

ஆஹா எனக்கும் விருதா... இதுக்கு முன்னாடியும் நீங்க ஒண்ணு கொடுத்தீங்க... இப்போ இது ரெண்டாவது ரெண்டுக்கும் நன்றி.....எல்லா புகழும் இறைவனுக்கே..(இதுக்கு நீங்க ரெண்டு ஆஸ்கார் வாங்கிட்டு ரஹ்மான் கொடுத்த போஸை மீள்பதிவு கற்பனை பண்ணிகிடுங்க..)

:))

Balamurugan said...

விருது வள்ளல் ஜெய்லானிக்கு நன்றிகள்.

பருப்பு (a) Phantom Mohan said...

எல்லாப்புகழும் அனுஷ்க்காவுக்கே!

நன்றி தல.

சுசி said...

//நாங்களும் கொடுப்போமுல்ல//
நீங்க கொடை வள்ளலுங்க.. ஊருக்கே இல்லை இல்லை.. உலகத்துக்கே கொடுத்திருக்கிங்க..

ரொம்ப நன்றி ஜெய்லானி.

Anonymous said...

அழகா எடிட் பண்ணி இருக்கீங்க. பாராட்டுக்கள். விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். எனக்கும் விருது கொடுத்ததுக்கு நன்றி. அஸ்யூசுவல் என் பொட்டில போட்டு இறுக்க மூடி வைக்கிறேன். யாருக்கும் கொடுக்காம. ஹி ஹி. கொடுக்கிற தகுதி எனக்கில்லைறதை பப்ளிக்கா சொல்லவா முடியும்?

ஜில்தண்ணி said...

வடையை செவ்வனே கவ்விக் கொண்டேன்

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)

நன்றி,நன்றி

kavisiva said...

ஹய்யா எனக்குமா?!! நன்றி ஜெய்லானி.

Pavi said...

எனக்கும் இந்த விருதை அளித்தமைக்கு மிகவும் நன்றி .எல்லோருக்கும் எனது வாழ்த்துக்களும்

Starjan (ஸ்டார்ஜன்) said...

தங்கமகனென்று சிங்கநடை போட்டு ஜெய்லானி விருது ஒன்று தந்தார்

அதை இரண்டுகரம் பற்றி வாங்கி உருகிஉருகி நின்றேன்.

ஜெய்லானி விருது எப்போ கொடுப்பீங்க.. ரொம்ப நன்றி.

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

சசிகுமார் said...

ஐயா சாமி எப்படி இவ்ளோ பேரோட பிலாக்கின் முகவரிகளை கொடுத்து எவ்ளோ பெரிய விஷயம். மிகுந்த பொறுமை உங்களுக்கு. விருது அளித்தமைக்கு நன்றி நண்பரே. இந்த விருதை நான் உங்களுக்கும் தருகிறேன் பெற்று கொள்ளவும்.

ஹுஸைனம்மா said...

கண்ணு கலங்குது; ரெண்டாவது முறை விருது உங்க கையால!! ஆனா, செலவு ரொம்ப ஆகுது உங்களுக்குன்னு தெரியுது. போன முறை வைரம் கொடுத்த நீங்க, இந்த முறை, தங்கம் மட்டுமே!!

இருந்தாலும், எனக்கு இதச் சீக்கிரம் கூரியர்ல அனுப்பிடுங்க!!

ரொம்ப நன்றி ஜெய்லானி!! ரொம்பப் பொறுமைதான் உங்களுக்கு!! பொறாமை எனக்கு!!

Btc Guider said...

விருதுக்கு நன்றி நண்பா.

என்னுடைய மொக்கைக்காக கொடுத்த விருதா?

சிநேகிதன் அக்பர் said...

ஊருல நகைக்கடை வச்சு இருக்கிங்களா பாஸ். சும்மா தங்கமும் வைரமுமா கொடுக்கிறீங்களே. ராஜாங்கம் நடத்துற மங்குனி அமைச்சர் கூட இப்படி கொடுத்ததில்லை. அவ்வ்வ்வ்வ்.

நல்ல வேளை எல்லாத்துக்கும் கொடுத்திட்டிங்க. இனி நாங்க யாருக்கும் கொடுக்க வேண்டியதில்லை :)

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

ILLUMINATI said...

நன்றி ஜெய்லானி.

ஆமா,அப்புறம்,என்னய நீயி இன்னமுமாயா நம்புற?ரொம்ப நல்லவன்யா நீயு.ஒனக்கு ஒரு நாளு பொங்கலைப் போட்டுற வேண்டியது தான்.யாரங்கே,அந்த மஞ்சத்தண்ணிய எடு! ;)

Asiya Omar said...

விருதிற்கு மிக்க நன்றி.விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.எங்களுக்கு சிரமம் இல்லாமல் எல்லாருக்கும் நீங்களே கொடுத்தாச்சு,ரொம்ப பெரிய மனசு.

காஞ்சி முரளி said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்....

வேலன். said...

நன்றி நண்பரே...
எனக்கும் விருது அளித்தமைக்கு நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

அஃப்ஸர் நிஷா said...

நேற்று ஆச்சரியம் காத்து இருக்கிறது என்று
சொன்னீர்களே இதுதான் ஆச்சரியமா.

இது ஆச்சரியம் இல்லை எல்லோருக்கும்
இன்ப அதிர்ச்சி எல்லோருக்கும் ஓரே இடத்தில்
ஒரே நேரத்தில் விருது கிடைத்தது இருக்கிறதே
அதை தான் சொன்னேன்

ரொம்பா ரொம்பா நன்றி.......
இது எனக்கு கிடைத்த
முதல் விருது எல்லோருக்கும் விருது கொடுத்த
உங்கள் நல் உள்ளத்திற்க்கு என் பாராட்டுக்கள் ஜெய்லானி.

:-)) :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

maamaa piskoththu

ஹேமா said...

ஜெய்...எல்லாருக்கும் நீங்களே ஒரே மூச்சில குடுத்திட்டீங்க.நன்றி நன்றி நட்பே.

athira said...

ஜெய்லானி said...
ஐ ..வடை எனக்குதான். இன்னைக்கு யாருக்கும் கிடையாது..//// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))))

விருது பெற்ற ஜெய்..லானிக்கும்...... ஓடிவந்து வடை கிடைக்காமல் விருதை மட்டுமே தூக்கிச் செல்லும் என்போன்ற அப்பாவிப் பொதுமக்களுக்கும் வாஆஆஆஆஆஆஆஆழ்த்துக்கள்.(ஜெய்..லானி இல்லாவிட்டால், இதுகூட கிடைக்காது எமக்கு, என்பது வேறுகதை.. இது நமக்குள் இருக்கட்டும்:)).

விருதுக்கு மிக்க நன்றி, ஆனாலும் விருதைப் பார்க்க பேபிக்கு வெய்க்கம் வெயிக்கமா வருதூஊஊஉ... எப்பூடி புளொக்குக்குத் தூக்கிச் செல்வது, அந்த வெள்ளைக்கோட்டையாவது போட்டு விடுங்கோவன் அஜீஸ்ஸ்ஸ்ஸ் பண்ணிக்கொள்கிறேன்....

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள சகோதரர் ஜெய்லானி அவர்களுக்கு!

தங்க விருதுக்கு என் மகிழ்வான நன்றி!
விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!!

Prathap Kumar S. said...

ஆகா... ஏற்கனேவே ஷோகேஸ் நிறைஞ்ச கிடக்கு தல... சரி வச்சுக்கடேறன்...

எம் அப்துல் காதர் said...

என்ன பாஸ் இப்படி பண்ணிட்டீங்க tonque tie ஆயிடிச்சி. பேச வார்த்தை வரல. ரொம்ப நன்றிங்க. இனிமே தான் ரொம்ப பொறுப்பா நடந்துக்கணும் போல!!

//எல்லாப்புகழும் அனுஷ்க்காவுக்கே!//

ஹி..ஹி..நான் இதை வழிமொழிகிறேன்.

dheva said...

ஜெய்லானி...மிக்க நன்றிகள்....பாஸ்!

Jey said...

தக்காளி எனக்கும் விருதா?!!!.
முதல் விருது வாங்கியாச்சு, பதிலுக்கு, எனது அடுத்த பதிவு, ஜெய்லானிக்கு சமர்ப்பணம்:)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி ஜெய்லானி! ஆனா விருதுலாம் வாங்குற அளவுக்கு நான் இன்னும் எழுதலீங்கோ!

Prasanna said...

இந்த லிங்க் கொடுப்பது எவ்வளவு பெரிய வேலை? அதுக்கே உங்களை பாராட்டனும் :)
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

Geetha6 said...

தங்கள் மனசு யாரூக்கு அய்யா வரும்!!
இப்ப தான் வைர விருது தந்தீங்க..
அதற்குள் இன்னும் ஒரு விருதா? (gold award)
பரந்த மனசு உங்களுக்கு. கிடைத்த சந்தோசம் எங்களுக்கு ..நன்றி.

ஹைஷ்126 said...

அன்பு சகோதரர் ஜெய்லானி மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன்

Menaga Sathia said...

வாவ்வ் ஜெய்லானி ஒருத்தர் விடாமல் அனைவருக்கும் கொடுத்திருக்கிங்க....நீங்கள் கொடுக்கும் 2வது விருது இது...ரொம்ப சந்தோஷமா இருக்கு.நன்றியும் கூட...

நட்புடன் ஜமால் said...

எப்படி இப்படியெல்லாம்

கலக்கல்ஸ் போங்கோ...

நம்மையும் இணைத்தமைக்கு நன்றிங்கோ ...

Riyas said...

ஐ.. எனக்குமா.. நன்றி நன்றி நன்றி

// ஜெய்லானி said...
ஐ ..வடை எனக்குதான். இன்னைக்கு யாருக்கும் கிடையாது..//

ஒரு பாதி வடையாவது கிடைக்காதா....? சட்னி இல்லாட்டியும் பரவாயில்ல.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஆஹா நன்றி ஜெய்-லானி!
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விருது கொடுத்த வள்ளல் ஜெய்லானி வாழ்க

KarthigaVasudevan said...

Thankx Jailani :)

vanathy said...

ஜெய், மிக்க நன்றி. நல்ல பொறுமை உங்களுக்கு.

விருது பெற்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

தோழி said...

என் பதிவுக்கும் விருதா !, வலையுலகில் நண்பர்களுக்குள் பரஸ்பரம் பரிமாரிக் கொள்ளப் படும் ஒன்று, பெரிதாக நண்பர்கள் இல்லாத எனக்கும் கிடைத்திருக்கிறது. விருது கொடுத்த ஜெய்லானிக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்...

ப.கந்தசாமி said...

ஜெய்லானி அவர்களே, உங்களுடைய அன்புக்கு நன்றி. விருதைப் பெற்றுக் கொண்டேன். நன்றி.
மசக்கவுண்டன் என்னும் கந்தசாமி

athira said...

"I like this blog, take care"
Jailani................ do u mean "En Pakkam"?:))) நண்டி! நண்டி!! நண்டி!!!.

ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!/// இந்தப் பயத்தில, ஏதாவது சொல்லிட்டுப்போனாலும் கண் தெரியாமல்தானே போகுது?:) இதுக்கு என்ன சொல்லப்போறீங்க?:)))

smart said...

இஸ்லாம் இனிய மார்க்கம்-ஆண்களுக்கு மட்டும்!
இந்தப் பதிவிற்கு ஆதரவளிக்கும் ஜில்தண்ணி என்ற பதிவருக்கு விருதுக் கொடுப்பதைக் கண்டிக்கிறேன்.

ஜெய் said...

ஐயா.. எனக்கும் விருது கிடைச்சுடுச்சு... :) மிக்க நன்றி ஜெய்லானி... விருது வாங்கின எல்லாருக்கும் வாழ்த்துக்கள்...

Ananya Mahadevan said...

ஆஹா, விருதுக்கு நன்றி ஜெய்லானிஜி! விருது கிடைத்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள். யாம் பெற்ற விருது பெறுக இவ்வையகம்ன்னு பெருந்தன்மையோட எடுத்து கொடுத்த ஜெய்லானிக்கு ஒரு ஓ!

Anonymous said...

உங்க அளவுக்கு பெரிய மனசு செம்மொழி மாநாட்டில் கூட யாருக்கும் இல்லை. நன்றி ஜெய்லானி :))

Paleo God said...

கண்கள் பனித்தது.
இதயம் இனித்தது.

:)

மிக்க நன்றி நண்பரே!

Vidhoosh said...

Good Morning & many thanks for the award. :)

வால்பையன் said...

//
இஸ்லாம் இனிய மார்க்கம்-ஆண்களுக்கு மட்டும்!
இந்தப் பதிவிற்கு ஆதரவளிக்கும் ஜில்தண்ணி என்ற பதிவருக்கு விருதுக் கொடுப்பதைக் கண்டிக்கிறேன். //

ஸ்மார்ட்!

ரொம்ப நாளா ஆளைக்காணோமே!

சிவபெருமான் காளஹஸ்தியில் விட்ட குசுவில் பறந்து விட்டீரா!?

முத்து said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... முடியல ஒரே பீலிங் இரு வோட்டு போட்டுட்டு வரேன்

முத்து said...

smart said...
இஸ்லாம் இனிய மார்க்கம்-ஆண்களுக்கு மட்டும்!
இந்தப் பதிவிற்கு ஆதரவளிக்கும் ஜில்தண்ணி என்ற பதிவருக்கு விருதுக் கொடுப்பதைக் கண்டிக்கிறேன்/////////////

ஒரு நல்ல விஷயம் நடந்தால் உங்கவாளுக்கு பிடிக்காதே,இங்கே வேண்டாம் என்பதால் இத்துடன் விடுகிறேன்

முத்து said...

ஜெய்லானி said...
ஐ ..வடை எனக்குதான். இன்னைக்கு யாருக்கும் கிடையாது../////////////இது அழுகுணி ஆட்டம் இதுக்கு தான் நான்,ஜெ,பன்னி,மங்குனி ,இருக்கோம்ல

முத்து said...

விருது கொடுத்த ஜெய்லானிக்கு நன்றிகள்,வாங்கிய அணைத்து சகோதர சகோதிரிகளுக்கு வாழ்த்துக்கள்

முத்து said...

ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!///////////////


1ம் 1ம் = 2
2ம் 2ம் = 4
3ம் 3ம் = 9
4ம் 4ம் = யோவ் பன்னி சீக்கிரம் அந்த கால்கூலேட்டரை கொண்டாயா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி ஜெய்லானி! ஆனா விருதுலாம் வாங்குற அளவுக்கு நான் இன்னும் எழுதலீங்கோ!
//

ஆகா..தன்னடக்கமா?...
இல்ல..சும்மா கேட்டேன்...ஹி..ஹி

( யோவ்..விருது வாங்கிட்டா..இனிமேல் யோசனை பன்னி(ண்ணி) , நல்ல பதிவா போடனுமுனு அர்த்தம்....)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

smart said...

இஸ்லாம் இனிய மார்க்கம்-ஆண்களுக்கு மட்டும்!
இந்தப் பதிவிற்கு ஆதரவளிக்கும் ஜில்தண்ணி என்ற பதிவருக்கு விருதுக் கொடுப்பதைக் கண்டிக்கிறேன்.

//

என்ன சொல்றேள்?.. இப்படி அபாண்டமா பேசாதேள்...

Porkodi (பொற்கொடி) said...

ahaa.. thanks jailani!! romba periiiya manasu ponga :D

இப்னு அப்துல் ரஜாக் said...

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா,உங்கள் விருதுக்கு மிக்க நன்றி

பொன் மாலை பொழுது said...

ஐயோ .நாதான் லேட்டா?

தங்க விருதுக்கு நன்றி ஜெயிலா.

சாந்தி மாரியப்பன் said...

தங்க விருது கொடுத்த தங்கத்தம்பிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

இராகவன் நைஜிரியா said...

ஐயா விருதுக்கு நன்றி.

விருது கொடுத்தவருக்கும், விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

க.பாலாசி said...

மிக்க நன்றிங்க ஜெய்லானி...

Thenammai Lakshmanan said...

அனாவிலிருந்து அஃகன்னா வரைக்குமா ..?? ஜெய் என்னா ரகளை இது.. விருது கொடுத்த வள்ளலே வாழ்க..

ஜெய்லானி said...

@@@கே.ஆர்.பி.செந்தில்--//விருது கொடுத்த உங்களுக்கும்.. விருது பெற்ற அனைவரின் சார்பாக இதே விருதினை அளிக்கிறேன்.. எல்லோரும் ஜோரா கைதட்டுங்க............//

வாங்க..!! செந்தில்..கொடுத்ததை வாங்குவது சரியா என்ன ..? உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Chitra--//ப்லாக்ல நல்ல கருத்துடன் எழுதி விருது வாங்குவோர்கள் உண்டு..... நான் உங்களை follow பண்ணுவதால், விருதை வாங்கி கொள்கிறேன்.... விருது நல்லா இருக்குதே..... நன்றி. நன்றி. நன்றி....//

வருகைக்கு நன்றி...!!

//ஆஹ்ன் ..... சொல்ல மறந்துட்டேன்..... "எல்லா புகழும் இறைவனுக்கே...!" இனி, நானும் உலக நாயகி...... சித்ரா, ப்ளீஸ்... உணர்ச்சி வசப்படாதே.... இது, ஆஸ்கார் இல்லை.... ஆஸ்கார் மாதிரி.... ஓ .... இருந்தாலும், விருது எனக்கு - எனக்கு - எனக்கும் உண்டு..... ஹையா.....!!! //

இந்த விருது அது மாதிரிதான் . கிடைக்கலன்னு யாரும் வருத்த படக்கூடாது இல்லையா.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சௌந்தர்--//எனக்கும் விருதா நன்றி பாஸ்..... வாழ்த்துகள் விருது இது என் முதல் விருது நன்றி........இந்த விருது எங்க அண்ணன் தேவா கிட்ட கொடுத்துவிடுங்கள்.... நான் வாங்கி கொள்கிறேன் //

பார்ஸல் போட்டாச்சி . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

pinkyrose said...

hello ellarkum viruthu kudutheenga enaku mattum tharala?mmmmmm mmmmmmmm mm i`m sobing
schoola miss enaku than first tharuvanga intha blog sir laam mosam enna kanduka matranga unga ellar koodayum kaa
en blogku yaarum comment panna matranga help panna matranga O god ivanga kuda neeyum kaa potru mmmm mmmm mmmmmmmm

ஜெய்லானி said...

@@@Harini Sree--//மிக்க நன்றி ஜெய்லானி அவர்களே! நீங்க குடுத்த ரெண்டு விருதையும் செத்து வெச்சு சீகிரதுலையே distribute பண்ணிடறேன்! :) அடிக்கடி விருது குடுத்து புல் அறிக்கை வெக்கறீங்க! :P//
வாங்க !! சந்தோஷம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

r.v.saravanan said...

மிக்க நன்றி ஜெய்லானி

விருது பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

@@@LK--//தங்க மனிதன் விருது கொடுத்த தங்க மகன் ஜெய்லானி வாழ்க ippadi ellorukum neengale kodutha nanga yaaruku kodukarathu //

ஹா...ஹா..உங்களுக்கு வேற தெரிஞ்சவங்களுக்கும் கொடுங்க..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@வெறும்பய--/என் முதல் விருது நன்றி........//

வாங்க !!சந்தோஷம்..
//என்னையும் மதிச்சு விருது குடுத்த உங்களுக்கு....
ஏதாவது பண்ணனும்..//

ஹி..ஹி.. திட்டாம போனா சரிதான் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)--// மனமார்ந்த வாழ்துக்கள்.....//

வாங்க உலவு..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அன்புடன் அருணா said...

அனாலும் உங்களுக்கு ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப பொறுமை!!!!விருதுக்கு நன்றீ!

வெங்கட் said...

ஆஹா நமக்கும் விருது கொடுக்கறாங்கப்பா..!!
நன்றி ஜெய்லானி..!!

'பரிவை' சே.குமார் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

அன்புள்ள ஜெய்லானி..

மீண்டும் உங்களிடம் இருந்து விருது பெறுவதில் மகிழ்ச்சி..!!

ரொம்ப நன்றிங்க.. :-))
kalakkureenga Jai..

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--//அய்..எனக்குமா?.. ஏன் பாஸ்..ஏன்?
டாங்ஸ் வாத்யாரே...//

இந்த சந்தேகம் கேக்குற டிப்பாட்மெண்ட் என்னோடுது தல ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//விருதுக்கு நன்றி!தங்கம் விற்கும் விலையில் தங்க மகனையே அத்தனை பேருக்கும் கொடுத்து மகிழும் ஜெய்லானிக்கு பெரிய மனசுதான்.//

கொடுப்பதில் சிறந்ததுன்னு பாக்கும் போது வைரம் அடுத்து தங்கம்தானே பெரிசு...அதாங்கா இப்படி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@மங்குனி அமைச்சர்--// போதுமாப்பா ???? முடியல ..... அழுதுடுவேன் //

இந்த விருதையாவது நீ பிளாக்கில போடுறியான்னு பாக்குறேன்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@வால்பையன்--//தங்க மகன் இங்கு சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான்! நன்றி தல! //

வாங்க பாஸ்..!!சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சௌந்தர்--//விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். விருது வாங்க என்னைக்கு வரணும் டிக்கெட் எடுத்து கொடுங்கள் வருகிறோம்...//

ஃபிளைட்டில தரை டிக்கெட்தான் இருக்குதான் . வந்ததும் பால்கனி ( டபுள்டெக் ) டிக்கெட் அனுப்புறேன் அவசியம் வாங்க பாஸ். ஆமா தல பாஸ்போர்ட் இருக்கா..?. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@வித்யா--//விருதுக்கு வாழ்த்துகளும் நன்றியும்.//

வாங்க..!!சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஜெயந்தி--//நல்ல வேல நீங்களே எனக்கு விருது கொடுத்துட்டீங்க. இல்லேன்னா நான் உங்களுக்கு இதே விருதை கொடுத்து உலகம் உருண்டைன்னு நிரூபித்திருப்பேன். தப்பிச்சீங்க. விருதுக்கு நன்றி!//

ஆமாங்க போனதடவை நடந்த தப்பிலிருந்து தப்பிச்சிட்டேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சாருஸ்ரீராஜ்--//விருதுக்கு நன்றி , விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் , சித்ரா சொன்ன மாதிரி உங்களை பின் தொடர்பவர்களுக்கு எல்லாம் தங்க மகன் விருது , நிசமாலே உங்களுக்கு தங்கமான மனசு தான்.//

வாங்க.!! தொடரதவங்களும் இருக்காங்க பாக்கலையா ??. தொடரவங்க நிறைய பேரின் பிளாக் அட்ரஸ் கிடைக்கல . கிடைத்தால் எண்ணிக்கை இன்னும் கூடும்.(ஃபாலோயர் 125 . விருது 200 கிட்ட வரும் ).எழுதும் நண்பர்/நண்பிகளின் ஆர்வத்தை தூண்டவே ஒரு சின்ன பூஸ்ட் இது.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@நாடோடி--//ஆஹா ஜெய்லானி..அடுத்த‌ விருதா!!!.. ந‌ம‌க்கும் இருக்கா!!!..... ஹி..ஹி.. விருது கொடுத்த‌ உங்க‌ளுக்கு ந‌ன்றி.. பெற்ற‌ அனைவ‌ருக்கும் வாழ்த்துக்க‌ள் //

வாங்க தல,சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@கண்ணா--//ஆஹா எனக்கும் விருதா... இதுக்கு முன்னாடியும் நீங்க ஒண்ணு கொடுத்தீங்க... இப்போ இது ரெண்டாவது ரெண்டுக்கும் நன்றி.....எல்லா புகழும் இறைவனுக்கே..(இதுக்கு நீங்க ரெண்டு ஆஸ்கார் வாங்கிட்டு ரஹ்மான் கொடுத்த போஸை மீள்பதிவு கற்பனை பண்ணிகிடுங்க..) //

வாஙக..!!பாஸ்..மக்களின் ஆனந்தத்தை பாக்கதான். இப்படி ஒரு விருது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பாலமுருகன்--//விருது வள்ளல் ஜெய்லானிக்கு நன்றிகள்.//

ஃபாலோயராய் இருந்தும் உங்களோட பதிவுகள் எதுவும் என் ரீடரில் வருவதில்லையே என்ன விஷயம்..?? புரியவில்லை..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Phantom Mohan--//எல்லாப்புகழும் அனுஷ்க்காவுக்கே!
நன்றி தல.//

நீ ஊருக்கு கிளாம்பும் நேரம் ஒன்னும் சொல்லக்கூடாதுன்னு பாக்குறேன் .அங்க வந்து பேசிக்குறேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சுசி-- //நாங்களும் கொடுப்போமுல்ல//
நீங்க கொடை வள்ளலுங்க.. ஊருக்கே இல்லை இல்லை.. உலகத்துக்கே கொடுத்திருக்கிங்க..

ரொம்ப நன்றி ஜெய்லானி.//

இதுக்காக அலையும் திரை உலகத்துக்கு சொல்வது மாதிரி வச்ச தலைப்பு அப்படி . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அனாமிகா துவாரகன்--அழகா எடிட் பண்ணி இருக்கீங்க. பாராட்டுக்கள். விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். எனக்கும் விருது கொடுத்ததுக்கு நன்றி. அஸ்யூசுவல் என் பொட்டில போட்டு இறுக்க மூடி வைக்கிறேன். யாருக்கும் கொடுக்காம. ஹி ஹி. கொடுக்கிற தகுதி எனக்கில்லைறதை பப்ளிக்கா சொல்லவா முடியும்?//

யாரும் காபிரைட்டுன்னு வரக்கூடாது இல்லையா அதுக்குதான் முன்கூட்டியே கொஞ்சம் மாத்தியது. பத்திரமா வச்சுக்கோங்க.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

தெய்வசுகந்தி said...

நன்றிங்க !!!!!!!!!!!!
//தங்க மனிதன் விருது கொடுத்த தங்க மகன் ஜெய்லானி வாழ்க//
ரிப்பீட்டேய்!!!!!!!!!!11

ஜீனோ said...

ஜெய்..லானி அண்ணே,விருது குடுத்து மகிழ்வித்ததுக்கு மிக்க நன்றீ!
விருது வாங்கிய சகபடீஸ் அல்லாருக்கும் ஜீனோ'ஸ் வா'ல்'த்துக்கள்!ஹிஹி!

அப்பறம் ஒரே ஒரு அங்கலாப்பு ஜீனோக்கு..'தங்க மகன்'விருதுக்கு பதிலா 'ஜீனோ'விருதுன்னே சொல்லிர்க்கலாம்ல? நம்மள்லாம் ஆரு? கோல்ட்ஸன்-ல?? கிக்..கிக்..கிக்!

நசரேயன் said...

இனிமேல விருது கொடுக்க யாருமே இல்லை

செ.சரவணக்குமார் said...

நன்றி நண்பரே..

Mahi said...

நன்றி ஜெய் அண்ணா! விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

அவிய்ங்க ராசா said...

Thanks Jailani..

கண்ணகி said...

இரண்டாம் முறையும் விருது கொடுத்த எங்கள் அண்ணன் ஜெய்லானி வாழ்க...வாழ்க.. பரந்த உள்ளத்துக்கும் பொறுமையாக வீடுவிடாக வந்து வாழ்த்து சொன்ன அன்புக்கு முதல் நன்றி..அடுத்த முதல்வர் நீங்கதான்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஜெய்லானி எவ்வளவு பொறுமையா உமக்கு? இத்தன பேர தேடிப்பிடிச்சதே பெரியவிசயம், இதுல ஒவ்வொரு கடையா வேற போயி சொல்லிட்டு வந்திருக்கீங்க!

இமா க்றிஸ் said...

மிக்க நன்றி ஜெய்லானி. ;)
விருது பெற்ற சகபதிவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

Ahamed irshad said...

விருது கொடுத்தமைக்கு நன்றி...

ஜெய்லானி said...

@@@ஜில்தண்ணி - யோகேஷ்--//வடையை செவ்வனே கவ்விக் கொண்டேன் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)நன்றி,நன்றி //

வாங்க ஜில்..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@kavisiva--//ஹய்யா எனக்குமா?!! நன்றி ஜெய்லானி.//

உங்களுக்கேதான்..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Pavi--//எனக்கும் இந்த விருதை அளித்தமைக்கு மிகவும் நன்றி .எல்லோருக்கும் எனது வாழ்த்துக்களும்//

வாங்க பவி..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Anonymous said...

nandringa.....ennai marakama erunthamaikum.....

ஜெய்லானி said...

@@@Starjan ( ஸ்டார்ஜன் --//தங்கமகனென்று சிங்கநடை போட்டு ஜெய்லானி விருது ஒன்று தந்தார்
அதை இரண்டுகரம் பற்றி வாங்கி உருகிஉருகி நின்றேன்.ஜெய்லானி விருது எப்போ கொடுப்பீங்க.. ரொம்ப நன்றி.விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் //

வாங்க ஷேக்..!! பாட்டா பாடிட்டீங்களே..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அமைதிச்சாரல்--//விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

வாங்க அமைதி..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அன்புடன் மலிக்கா said...

அம்மாடியோ ஏன் ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
எனக்கு ரெண்டுநாளா திறக்கலை.

விருதுகொடுது மகிழச்செய்த அண்ணாத்தேக்கு மிக்க நன்றி.

இந்த விருத வாங்க ரெண்டுநாளா கஷ்டப்பட்ட எனக்கு
தங்கமகள் விருதுன்னு சேர்த்து கொடுக்கும்படி ஜெய்லானி அண்ணாத்தே கம்பேனியை கேட்டுகிறேன்.

வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அதை கொடுத்த அண்ணாத்தேவுக்கு. பாராட்டுக்கள்..

சூர்யா ௧ண்ணன் said...

மிக்க நன்றி ஜெய்லானி

செல்வா said...

நாங்கல்லாம் விருத கேட்டு வாங்குரவுங்க .. எனக்கும் ஏதாவது விருது இருந்தா கொடுங்களேன் ..

ஜெய்லானி said...

@@@சசிகுமார்--//ஐயா சாமி எப்படி இவ்ளோ பேரோட பிலாக்கின் முகவரிகளை கொடுத்து எவ்ளோ பெரிய விஷயம். மிகுந்த பொறுமை உங்களுக்கு. விருது அளித்தமைக்கு நன்றி நண்பரே. இந்த விருதை நான் உங்களுக்கும் தருகிறேன் பெற்று கொள்ளவும்.//

அதாங்க ஜெய்லானி ., அவசர உலகில் வேண்டியது பொறுமைதானே..இப்ப பார்க்க அழகா இருக்குதானே..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சசிகுமார்--//ஐயா சாமி எப்படி இவ்ளோ பேரோட பிலாக்கின் முகவரிகளை கொடுத்து எவ்ளோ பெரிய விஷயம். மிகுந்த பொறுமை உங்களுக்கு. விருது அளித்தமைக்கு நன்றி நண்பரே. இந்த விருதை நான் உங்களுக்கும் தருகிறேன் பெற்று கொள்ளவும்.//

அதாங்க ஜெய்லானி ., அவசர உலகில் வேண்டியது பொறுமைதானே..இப்ப பார்க்க அழகா இருக்குதானே..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஹுஸைனம்மா--//கண்ணு கலங்குது; ரெண்டாவது முறை விருது உங்க கையால!! ஆனா, செலவு ரொம்ப ஆகுது உங்களுக்குன்னு தெரியுது. போன முறை வைரம் கொடுத்த நீங்க, இந்த முறை, தங்கம் மட்டுமே!!//

ஹா..ஹா..வைரம் சின்னதா இருக்குன்னு போனதடவை புகார் வந்துச்சி அதனால பெரிய சைஸ் கோல்டன் மேன் விருதா இந்த தடவை குடுத்தாச்சி..

//இருந்தாலும், எனக்கு இதச் சீக்கிரம் கூரியர்ல அனுப்பிடுங்க!!//

வந்துகிட்டே இருக்கு ..

//ரொம்ப நன்றி ஜெய்லானி!! ரொம்பப் பொறுமைதான் உங்களுக்கு!! பொறாமை எனக்கு!!//பொறுமை ஒக்கே.. பொறாமை எப்படி புரியலையே..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ரஹ்மான்--//விருதுக்கு நன்றி நண்பா. என்னுடைய மொக்கைக்காக கொடுத்த விருதா?//

வாங்க ...( போனதடவை சொன்னேன் நீங்க பாக்கலை போல, இந்த பேர் தனியா கூப்பிடுவது சரியில்லை அது உங்களுக்கும் எனக்கும்,, மேல் விபரங்கள் ஆலிம்களிடம் கேளுங்கள். ) ஏன் நல்லாதானே இருக்கு நான் போடுவதை விடவா..? உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Priya said...

அப்பப்பா.... எப்படிங்க இத்தனை பேரோட லின்கை பொறுமையா இனைச்சு.... இத்தனை பேருக்கு விருது!

மீண்டும் ஒரு விருது உங்களிடம் இருந்து....மிக்க நன்றி.

விருது பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

மாதேவி said...

தொடர்ந்து விருதுகள் வழங்கி வரும் உங்களுக்கு முதலில் பாராட்டுக்கள்.

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நீங்கள் வழங்கிய விருதை மிக்க நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

பா.ராஜாராம் said...

ரொம்ப நன்றி ஜெய்லானி!

seba said...

ஜெய்லானி,
நீங்கள் வழங்கிய தங்க விருதுக்கு மிக மிக நன்றி.
செபா.

சூன்யா said...

ஆ.. எல்லோரும் பார்த்துக்கோங்க... நானும் விருது வாங்கிட்டேன், நானும் விருது வாங்கிட்டேன்.. இந்த விருது கிடைச்சது பெருமையா இருக்குபா... ஏன்னா இது “வாங்கின” விருது இல்லை... கொடுத்த விருது... நன்றி ஜெய்லானி..

பித்தனின் வாக்கு said...

thanks jailani. busy now. catch u later

Anonymous said...

எனக்கும் விருது குடுத்ததற்கு நன்றி ஜெய்லானி..
தாமதமாக வந்ததற்கு நன்றி.
விருது வாங்கிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

திவ்யாஹரி said...

மிக்க நன்றி ஜெய்லானி.. இவ்வளவு நாட்களாக எழுதலையே மறந்துருப்பீங்கன்னு நெனச்சேன்.. தங்கள் அன்புக்கு மிக்க நன்றி..

சாமக்கோடங்கி said...

ஆஹா... விருது மழையில அனைவரையும் நனைய வெச்சுடீங்க...

நன்றி ஜெய்லானி.. என்னோடு விருதைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

Unknown said...

நன்றி அண்ணா
இப்போது தான் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி

vinu said...

ok ok inthavaaati kidaililai lets hope for the best at next.....

SUMAZLA/சுமஜ்லா said...

நூத்துல ஒன்னா என்னையும் சேர்த்து விருது கொடுத்ததுக்கு மிக்க நன்றி! முதல் முதலா பட்டாம்பூச்சி விருது கிடைச்சப்ப ரொம்ப.....சந்தோஷமா இருந்தது......ஆனா, சைடு பார் பத்தாத அளவுல எல்லாரும் விருது வழங்கினதால ஒரு நாள் எல்லாத்தையும் தூக்கிட்டேன். என்னுடைய இந்த பதிவைப் படித்துப் பாருங்கள் http://sumazla.blogspot.com/2009/07/blog-post_20.html

ஜெய்லானி said...

@@@SUMAZLA/சுமஜ்லா--//நூத்துல ஒன்னா என்னையும் சேர்த்து விருது கொடுத்ததுக்கு மிக்க நன்றி! முதல் முதலா பட்டாம்பூச்சி விருது கிடைச்சப்ப ரொம்ப.....சந்தோஷமா இருந்தது......ஆனா, சைடு பார் பத்தாத அளவுல எல்லாரும் விருது வழங்கினதால ஒரு நாள் எல்லாத்தையும் தூக்கிட்டேன். என்னுடைய இந்த பதிவைப் படித்துப் பாருங்கள் http://sumazla.blogspot.com/2009/07/blog-post_20.html //

அடப்பாவமே..!!!என் நிலை இப்பிடியா ஆகறது. ஹூம் படிக்காத்து என் தப்புதான் ...என் தப்புதான் .....

இப்பிடி லிங்க் குடுத்து தண்ணீகுள்ள முக்கிட்டீங்களே என்னை..
அவ்வ்வ்வ்வ்

Mythili (மைதிலி ) said...

Thanks again jaylani for the award. Ithu erkkanave oru murai thanthathaa nyaabagam. I doon't know how to put it in my blog... Athayaum kooda onnu solli thanthuteengannaa nalam. Site la butterfly illannaa varuththappadaatheenga please.

ஜெய்லானி said...

################################################

எல்லாருக்குமே தனித்தனியா பதில போடும் நான் சில தவிர்க்க முடியா காரனத்தால் இதில பதில் கருத்து போட விரும்பவில்லை தவறாக நினைக்க வேண்டாம் . இங்கு கருத்திட்ட அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி

அன்புடன் > ஜெய்லானி <

##########################################

சைவகொத்துப்பரோட்டா said...

விருது கொடுத்தமைக்கு, நன்றி ஜெய்லானி.

Jaleela Kamal said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

எனக்கும் விருது அளித்தமைக்கு மிக்க நன்றி.

Be Happy said...

விருது வெச்சுடீங்க

வெற்றிவேல் said...

அனைவருக்கும், வாழ்த்துகள்...

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))