Saturday, June 26, 2010

ரசித்ததில் பிடித்தது

டிஸ்கி : நான் ரசித்ததை நீங்களும் ரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

121 என்ன சொல்றாங்ன்னா ...:

எம் அப்துல் காதர் said...

வந்துட்டேன்// நான் தான் பஸ்ட்டு..

எம் அப்துல் காதர் said...

இத்தனை "அழகான" குழந்தைகளும் யாருது பாஸ்??

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர் --//வந்துட்டேன்// நான் தான் பஸ்ட்டு..//

வாங்க பாஸ் ..!! வடை உங்களுக்கு தான்

//இத்தனை "அழகான" குழந்தைகளும் யாருது பாஸ்??//

இந்த வில்லங்கம்தானே வேனாங்கிரது.. வீட்ல அடி வாங்கி வைக்க பிளானா..?. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

எம் அப்துல் காதர் said...

பார்க்க பார்க்க எல்லாமே மறந்து போகுது!! நாமும் அது மாதிரி மாறிட மாட்டோமான்னு,,,,சான்சே இல்லை...

சுசி said...

பாத்து மிரண்டுட்டேன் போங்க.

எம் அப்துல் காதர் said...

பார்க்க பார்க்க எல்லாமே மறந்து போகுது!! நாமும் அது மாதிரி மாறிட மாட்டோமான்னு,,,,சான்சே இல்லை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் பண்ற சேட்டைகளை எல்லாம் ஒளிஞ்சிருது வீடியோ எடுத்தது யாரு?

எம் அப்துல் காதர் said...

நாமெல்லாம் சந்திப்போமா...அட்லீஸ்ட் பேசவாவது? எப்படி எங்கே?

Madumitha said...

கொள்ளை அழகு

Kousalya Raj said...

ரொம்ப அழகு.....

தோழி said...

நாங்களும் ரசித்தோம்... அழகோ அழகு...

Philosophy Prabhakaran said...

பிடிச்சிருக்கு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லாத்தான் இருக்கு, இருந்தாலும் நம்ம பாக்குற பேபிகளோட படமும் போட்டிருந்தா இன்னும் நல்லாருக்கும்!

சாருஸ்ரீராஜ் said...

கொள்ளை அழகு பகிர்வுக்கு நன்றி

சசிகுமார் said...

அப்பா முதல் வீடியோ எனக்கு மிகவும் பிடித்து விட்டது. youtube சென்று அதை தரவிறக்கி கொண்டேன் மிக்க நன்றி

நாடோடி said...

சூப்ப‌ர் ஜெய்லானி... ந‌ல்லா ர‌சித்தேன்..

Asiya Omar said...

ரசித்ததை பகிர்ந்து கொண்டது அருமை.

Jaleela Kamal said...

ஜெய்லானி டீவியும் இன்று ஒலியும் ஒலியுமா?
நெம்ப நல்ல் இருக்கு

Prasanna said...

:)

ப.கந்தசாமி said...

இது எப்படீங்க?

ஹைஷ்126 said...

நன்றாக இருக்கு...

வாழ்க வளமுடன்

Chitra said...

This is one of my favorite youtube video... It is so cute!

சிநேகிதன் அக்பர் said...

நானும் ரசித்தேன் ஜெய்லானி.

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரசித்ததை பகிர்ந்து கொண்டது அருமை.

கொள்ளை அழகு பகிர்வுக்கு நன்றி..

Starjan (ஸ்டார்ஜன்) said...

குழந்தைகள்ன்னாலே தனி அழகுதான்.. அவர்கள் செய்யும் குறும்புகள் இன்னும் தொடராதா., என்று நாள்பூராவும் அவர்களுடனே பயணம் இருந்தால் எப்படி இருக்கும்?..

ஜெயந்தி said...

ரசித்தோம்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சூப்பர் விடியோ...

கமலேஷ் said...

அருமை.

Menaga Sathia said...

சூப்பர்ர் ஜெய்லானி!! ரசித்தேன்...ஆமா அந்த வீடியோவில் இருப்பது உங்கள் பிள்ளையா அல்லது உங்க சிறுவயது குழந்தை வீடியோவா????

athira said...

ஆங்ங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்..... ஆஆஆஆஆஆஆஆ.... ஏன் எதுக்கு அழுகுகிறீங்க எண்டெல்லாம் ஆரும் கேட்கப்பூடாதூஊ...

athira said...

முதலாவது வீடியோ பார்த்திருக்கிறேன், ஏதோ ஒன்றுக்கு அட் ஆக ரீவியில் போட்டார்கள்.

இரண்டாவதில் நீச்சல் அடிக்கும் கொயந்தை ஜெய்..லானியோ?:) படம் போட்டுக்காட்டியமைக்கு மிக்க நண்டி.....

சூப்பர் குட்டீஸ்ஸ்ஸ்ஸ். பூஸ், பப்பி யைப்போல:)..

சௌந்தர் said...

உங்களுக்கு குழந்தை எல்லாம் இருக்கா

சூன்யா said...

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லா இருக்கு......

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

உங்களுக்கு பிடித்தது எனக்கும் பிடிச்சிருக்குங்க..
ரொம்ப தேங்க்ஸ்.. ஷேர் பண்ணதுக்கு :D :த

எச்சூஸ்மி...... ஒரு சுமால் டவுட்.. :D :D
நீங்க சின்ன வயசுல பண்ணதா இதெல்லாம்??? :-))

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//பார்க்க பார்க்க எல்லாமே மறந்து போகுது!! நாமும் அது மாதிரி மாறிட மாட்டோமான்னு,,,,சான்சே இல்லை...//

உண்மைதான் . எத்தனை தடவை பார்தாலும் அழகா இருக்கு. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸாதிகா said...

ரசித்ததை பகிர்ந்து அனைவரையும் ரசிக்க வைத்தமைக்கு ந்ன்றி!

ஜெய்லானி said...

@@@சுசி--// பாத்து மிரண்டுட்டேன் போங்க.//

உருவாக்கியவர் மூளை . பாராட்டவேண்டிய ஆள்தான் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--//நான் பண்ற சேட்டைகளை எல்லாம் ஒளிஞ்சிருது வீடியோ எடுத்தது யாரு? //

அப்ப நீங்களும் அதில இருக்கீங்களாஆஆ . திரும்பவும் பார்க்கிறேன் சந்தேகமாவே இருக்கு . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//நாமெல்லாம் சந்திப்போமா...அட்லீஸ்ட் பேசவாவது? எப்படி எங்கே?//

கூகிள் டாக் இன்ஸ்டால் பன்னுங்க . அதில என் புரோஃபைலில் இருக்கும் இமெயில் ஐடியை ஆட் பன்னினால் செட்டிங்கில் வந்துவிடும். அதுகுண்டான மெயில் எனக்கு வரும் நான் ஓக்கே குடுத்ததும். வாய்ஸ் , சாட் எல்லாம் கிடைக்கும். இல்லாட்டி நான் பஸ் பிடிச்சி அங்க வரவேண்டி வரும் (ஒரு நாள் முழுசா போகும் ). உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Madumitha--//கொள்ளை அழகு //

ஆமாங்க !! பாக்க பாக்க அழகா இருக்கு .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Kousalya--//.ரொம்ப அழகு.....//
வாங்க..!!உண்மைதான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@தோழி--//நாங்களும் ரசித்தோம்... அழகோ அழகு...//

வாங்க..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@philosophy prabhakaran--//பிடிச்சிருக்கு....//

வாங்க..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பன்னிக்குட்டி ராம்சாமி--//நல்லாத்தான் இருக்கு, இருந்தாலும் நம்ம பாக்குற பேபிகளோட படமும் போட்டிருந்தா இன்னும் நல்லாருக்கும்!//

குசும்பு..!!இருய்யா நா அங்க வந்து வச்சிக்கிறேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

முதல் படம் ஏற்கெனவே பார்த்துள்ளேன்.
பகிர்ந்தமைக்கு நன்றிங்க!!!

Unknown said...

சூப்ப‌ர் ஜெய்லானி... ந‌ல்லா ர‌சித்தேன்...
நன்றி...

GEETHA ACHAL said...

superb Nice videos...My girl loves it so much...thanks for sharing...

ஜெய்லானி said...

@@@சாருஸ்ரீராஜ்--//கொள்ளை அழகு பகிர்வுக்கு நன்றி //
வாங்க..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சசிகுமார்--//அப்பா முதல் வீடியோ எனக்கு மிகவும் பிடித்து விட்டது. youtube சென்று அதை தரவிறக்கி கொண்டேன் மிக்க நன்றி //

வாங்க நண்பா..!!அதுல இன்னும் சில படங்களும் இருக்கே பாத்தீங்களா..? உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@நாடோடி--//சூப்ப‌ர் ஜெய்லானி... ந‌ல்லா ர‌சித்தேன்..//

வாங்க..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@asiya omar--//ரசித்ததை பகிர்ந்து கொண்டது அருமை.//
வாங்க..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஹேமா said...

குழந்தைகள் எப்பிடி இருந்தாலும்
என்ன செய்தாலும் ஒரு அழகுதான்.

ஜெய்லானி said...

@@@Jaleela Kamal--//ஜெய்லானி டீவியும் இன்று ஒலியும் ஒலியுமா? நெம்ப நல்ல் இருக்கு //

ஒரே சந்தேகமா கேட்டா போர் அடிச்சிடும் அதான் ஒரு ரிலாக்ஸுக்கு இந்த குழந்தைகள் படம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பிரசன்னா--// :) //

வாங்க..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@DrPKandaswamyPhD--//இது எப்படீங்க? //

இது கிராஃபிக்ஸ் குழந்தைகள். எதுவும் ஒரிஜினல கிடையாது . அதான் டெக்னிக்கே..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஹைஷ்126--//நன்றாக இருக்கு...வாழ்க வளமுடன்//

வாங்க !!வாங்க !!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Chitra--//This is one of my favorite youtube video... It is so cute! //

உண்மைதான் பார்க்கும் போதே மனசு லேசாகிறது. அவ்வளவு அழகா இருக்கு . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அக்பர்--//நானும் ரசித்தேன் ஜெய்லானி.//

வாங்க !!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@வெறும்பய--//ரசித்ததை பகிர்ந்து கொண்டது அருமை. கொள்ளை அழகு பகிர்வுக்கு நன்றி..//

வாங்க !!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Starjan ( ஸ்டார்ஜன் )--//குழந்தைகள்ன்னாலே தனி அழகுதான்.. அவர்கள் செய்யும் குறும்புகள் இன்னும் தொடராதா., என்று நாள்பூராவும் அவர்களுடனே பயணம் இருந்தால் எப்படி இருக்கும்?..//

உண்மைதான். எனக்கும் என் குழந்தைகளின் நினைவு வந்து விட்டது இதை பார்த்ததும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஜெயந்தி--//ரசித்தோம்.//
வாங்க !!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--//சூப்பர் விடியோ...//

வாங்க !!குருவே..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@கமலேஷ்--//அருமை.//

வாங்க !!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Mrs.Menagasathia--//சூப்பர்ர் ஜெய்லானி!! ரசித்தேன்...//

ரொம்பவும் நன்றிங்க

//ஆமா அந்த வீடியோவில் இருப்பது உங்கள் பிள்ளையா அல்லது உங்க சிறுவயது குழந்தை வீடியோவா???? //

ஆஹா..வில்லங்கமான கேள்வியா இருக்கே. என்னா வில்லத்தனம் .சாப்பாடுதான் வீட்ல கிடைக்கல . பதில் சொன்ன வீடலயே தங்கமுடியாதே..!! ஜெய்லானி எஸ்கேப்ப்ப்ப்ப்ப். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@athira--//ஆங்ங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்..... ஆஆஆஆஆஆஆஆ.... ஏன் எதுக்கு அழுகுகிறீங்க எண்டெல்லாம் ஆரும் கேட்கப்பூடாதூஊ...//

எனக்கு தெரியும் வடை போச்சேன்னுதானே.!!

//முதலாவது வீடியோ பார்த்திருக்கிறேன், ஏதோ ஒன்றுக்கு அட் ஆக ரீவியில் போட்டார்கள்.//

வாட்டர் விளம்பரம் இது நடுவில் வருமே சரியா கவனிக்கலயா..!!

//இரண்டாவதில் நீச்சல் அடிக்கும் கொயந்தை ஜெய்..லானியோ?:) படம் போட்டுக்காட்டியமைக்கு மிக்க நண்டி....//

ஆமாம் பேபி ஜெய்லானி ..இப்ப சரியா..எஸ்கேப்ப்ப்

//சூப்பர் குட்டீஸ்ஸ்ஸ்ஸ். பூஸ், பப்பி யைப்போல:)..//

ஆமாம் கிராஃபிக்ஸ் என்னமாய் வேலைச்செய்யுது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சௌந்தர்--//.உங்களுக்கு குழந்தை எல்லாம் இருக்கா //

இரண்டு சின்ன குழந்தைகள் இருக்கு.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வேலன். said...

அருமை நண்பரே..

வாழ்க வளமுடன்,
வேலன்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

எல்லாம் சரணோட நண்பர்கள் தான்.. ஹி ஹி..

அன்புடன் மலிக்கா said...

அத்தனை குழந்தயுமா!!!!!!!!!!!!!!!!!!!
என்ன அப்படிப்பாக்குறீங்க அழகாய் ஆடுதுன்னு சொன்னேன்.

இது முன்னாடி ஒருதபா எங்க அண்ணாத்தே சிங்கையிலிருந்து அனுப்பிச்சி வச்சு. பசங்களப்பாரு என்னாமா ஆடுதுங்க தரையில் கால்படாம பெல்டியெல்லாம் சோக்கா அடிக்குதுங்கன்னு .

கொயந்தைங்கனாலே ஒரு அயகுதான் இல்லையா அண்ணாத்தே

ILLUMINATI said...

முதல் விளம்பரத்தில்,ஆரம்பத்தில் வரும் குழந்தை.. :)

மங்குனி அமைச்சர் said...

எங்கைய்யா புடிச்ச?? நல்லாருக்கு

ஜெய்லானி said...

@@@Soonya--//ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லா இருக்கு......//

வாங்க!!சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி.

ஜெய்லானி said...

@@@Ananthi--//உங்களுக்கு பிடித்தது எனக்கும் பிடிச்சிருக்குங்க..ரொம்ப தேங்க்ஸ்.. ஷேர் பண்ணதுக்கு :D :த //

வாங்க....!! இப்பவெல்லாம் மீரா ஜாஸ்மீன் பார்தாலே இந்த நினைவுதான் வருது .நா போட்டோவை சொன்னேன்

//எச்சூஸ்மி...... ஒரு சுமால் டவுட்.. :D :D
நீங்க சின்ன வயசுல பண்ணதா இதெல்லாம்??? :-)) //

இதைவிட பெரிய அட்டகாசம் பன்னி அடி நிறைய வாங்கி இருக்கேன். பத்து வயசு வரை வீட்டில மட்டும் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

abuanu said...

அருமை.வாழ்க

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//ரசித்ததை பகிர்ந்து அனைவரையும் ரசிக்க வைத்தமைக்கு ந்ன்றி!//

வாங்கக்காவ்..!!சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@NIZAMUDEEN--//முதல் படம் ஏற்கெனவே பார்த்துள்ளேன். பகிர்ந்தமைக்கு நன்றிங்க!!! //

என்னிடமும் இருந்தது . பார்காதவர்கள் இருந்தால் பார்கட்டுமேன்னுதான் யூடியூபிலிருந்து போட்டது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@கே.ஆர்.பி.செந்தில்--// சூப்ப‌ர் ஜெய்லானி... ந‌ல்லா ர‌சித்தேன்... நன்றி.//

வாங்க தல ..!! சந்தோஷம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@GEETHA ACHAL--//superb Nice videos...My girl loves it so much...thanks for sharing...//

படத்தை டபிள் கிளிக் பன்னினா அந்த இடத்துல இன்னும் சில வீடியோ இருக்கும் நேரம் இருந்தால் பாருங்க . குழந்தைகளுக்கு பிடிக்கும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஹேமா--//குழந்தைகள் எப்பிடி இருந்தாலும்
என்ன செய்தாலும் ஒரு அழகுதான். //

ஆமாங்க குழந்தைநிலா..!! குழந்தைகள் வீட்டில் இருந்தாலே நேரம் போவதே தெரியாது. அதோட நாமும் குழந்தைகளாகி விடுவோம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@வேலன்--//அருமை நண்பரே..வாழ்க வளமுடன்,
வேலன்.//

வாங்க பாஸ்..!!சந்தோஷம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இமா க்றிஸ் said...

அழகா இருக்காங்க குட்டீஸ்.

//ஒரே சந்தேகமா கேட்டா போர் அடிச்சிடும் அதான் ஒரு ரிலாக்ஸுக்கு // ;))

//எல்லாம் சரணோட நண்பர்கள் தான்// ;D

malar said...

நீங்க போட்ட பதிவுகளில் இது தான் பெஸ்ட்....சூப்பரோ சூப்பர்...

Anonymous said...

////இத்தனை "அழகான" குழந்தைகளும் யாருது பாஸ்??//

இந்த வில்லங்கம்தானே வேனாங்கிரது.. வீட்ல அடி வாங்கி வைக்க பிளானா..?..//

//
//ஆமா அந்த வீடியோவில் இருப்பது உங்கள் பிள்ளையா அல்லது உங்க சிறுவயது குழந்தை வீடியோவா???? //

ஆஹா..வில்லங்கமான கேள்வியா இருக்கே. என்னா வில்லத்தனம் .சாப்பாடுதான் வீட்ல கிடைக்கல . பதில் சொன்ன வீடலயே தங்கமுடியாதே..!! ஜெய்லானி எஸ்கேப்ப்ப்ப்ப்ப். //

ha ha. I cant stop laughing. Nice videos. Thanks for sharing.

அன்புடன் நான் said...

இரண்டுமே மிக அருமை.

முத்து said...

டிஸ்கி : நான் ரசித்ததை நீங்களும் ரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன். //////////////


why blood same blood

என் இனமடா நீ

காஞ்சி முரளி said...

நான் இதை பார்த்த நேரம்...
"தொல்லைகளெல்லாம் மறந்து... அப்
பிள்ளைகள் போலானேன்.... ஜெய்லானி...!
மிக அருமை...

நட்புடன்...
காஞ்சி முரளி....

ஜெய்லானி said...

@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்--//எல்லாம் சரணோட நண்பர்கள் தான்.. ஹி ஹி..//

அட்ரா...அட்ரா...நா அப்பவே நெனச்சேன். உங்ககிட்ட இந்த பதில்தான் வருமுன்னு . எதிர் பார்ப்பு வீண் போகல. சேம் திங்க் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா--//அத்தனை குழந்தயுமா!!!!!!!!!!!!!!!!!!! //

ஙே...????
//என்ன அப்படிப்பாக்குறீங்க அழகாய் ஆடுதுன்னு சொன்னேன்.//

ஆத்தாடி இப்பதான் மூச்சே வந்துச்சி...!!

//இது முன்னாடி ஒருதபா எங்க அண்ணாத்தே சிங்கையிலிருந்து அனுப்பிச்சி வச்சு. பசங்களப்பாரு என்னாமா ஆடுதுங்க தரையில் கால்படாம பெல்டியெல்லாம் சோக்கா அடிக்குதுங்கன்னு .//

ஏற்கனவே என்னிடம் இருந்தது இது .போன பதிவு ஒரே கடியா போனதால ஒரு ரிலாக்ஸுக்கா போட்டது

//கொயந்தைங்கனாலே ஒரு அயகுதான் இல்லையா அண்ணாத்தே //

ஆமாங் அக்கா..அயகு மட்டுமில்ல ஒரு துள்ளல் சந்தோஷமும்தான்கா..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ILLUMINATI--//முதல் விளம்பரத்தில்,ஆரம்பத்தில் வரும் குழந்தை.. :) //

சமத்துய்யா நீ . எனக்கும் அதன் ஆட்டம் , அசைவு கண்களை விட்டு போக மாட்டேன் என்கிறது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@மங்குனி அமைச்சர்--//எங்கைய்யா புடிச்ச?? நல்லாருக்கு //

யூ டியூப்புன்னு ஒரு உலகம் இருக்கு அதுக்குள்ள போனா திரும்பி வரும் போது கிழவனாதான் வரனும் . விசயம் அம்புட்டு இருக்கு . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@abuanu--//அருமை.வாழ்க //

வாங்க..!!சந்தோஷம் !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@இமா--//அழகா இருக்காங்க குட்டீஸ்.//

பார்த்துக்கொண்டே இருக்க தோனுது.தயாரித்தவருக்கு நல்ல ரசனை உள்ள மூளை..!!

//ஒரே சந்தேகமா கேட்டா போர் அடிச்சிடும் அதான் ஒரு ரிலாக்ஸுக்கு // ;))

ஹி..ஹி..

//எல்லாம் சரணோட நண்பர்கள் தான்// ;D

ஹா..ஹா..சேம் பிளட்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@malar--//நீங்க போட்ட பதிவுகளில் இது தான் பெஸ்ட்....சூப்பரோ சூப்பர்...//

வாங்க மேடம்..!! நல்லா இல்லாட்டியும் தைரியமா இங்கே சொல்லுங்க.. மொக்கை கும்மிகளும் வரவேற்க்கப்படும். ரசித்ததுக்கு ரொம்ப நன்றி.ஏன் உங்க பிளாக்கில ஒன்னுமே போடுவதில்லை ஏதாவது போடுங்க சீக்கிரம்.வாரத்துக்கு ஒன்னாவது போடுங்க. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அனாமிகா துவாரகன்--//இத்தனை "அழகான" குழந்தைகளும் யாருது பாஸ்??//

இந்த வில்லங்கம்தானே வேனாங்கிரது.. வீட்ல அடி வாங்கி வைக்க பிளானா..?..//

//ஆமா அந்த வீடியோவில் இருப்பது உங்கள் பிள்ளையா அல்லது உங்க சிறுவயது குழந்தை வீடியோவா???? //

ஆஹா..வில்லங்கமான கேள்வியா இருக்கே. என்னா வில்லத்தனம் .சாப்பாடுதான் வீட்ல கிடைக்கல . பதில் சொன்ன வீடலயே தங்கமுடியாதே..!! ஜெய்லானி எஸ்கேப்ப்ப்ப்ப்ப். //

ha ha. I cant stop laughing. Nice videos. Thanks for sharing. //

இந்த சிரிப்புதாங்க வேணும் எனக்கு. இன்று போல் என்றும் வாழ்க..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சி. கருணாகரசு--//இரண்டுமே மிக அருமை.//

வாங்க வாங்க..!!சந்தோஷம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@முத்து--// டிஸ்கி : நான் ரசித்ததை நீங்களும் ரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன். //////////////


why blood same blood

என் இனமடா நீ //

மாம்ஸ் , அதுல என்ன திடீர்ன்னு சந்தேகம்..!!. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@காஞ்சி முரளி--//நான் இதை பார்த்த நேரம்...
"தொல்லைகளெல்லாம் மறந்து... அப்
பிள்ளைகள் போலானேன்.... ஜெய்லானி...!
மிக அருமை...

நட்புடன்...
காஞ்சி முரளி....//

வாங்க கவிஞரே..!! உண்மையான வார்த்தை . மனசும் சிறகடிக்குது . அந்த வயதை நோக்கி .. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

vanathy said...

Jay, super. very creative advertisement.

ஜெய்லானி said...

@@@vanathy--//Jay, super. very creative advertisement. //

ஆமாங்க !!வான்ஸ் எப்படிதான் யோசிக்கிறாங்களோ தெரியல . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

எல் கே said...

nice collections boss

ஜெய்லானி said...

@@@LK--//nice collections boss //

வாங்க தல!!சந்தோஷம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸாதிகா said...

ஜெய்லானி said...
//இதைவிட பெரிய அட்டகாசம் பன்னி அடி நிறைய வாங்கி இருக்கேன். பத்து வயசு வரை வீட்டில மட்டும் //அப்ப வெளியிலே.....................?????????

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//
@@ஜெய்லானி
//இதைவிட பெரிய அட்டகாசம் பன்னி அடி நிறைய வாங்கி இருக்கேன். பத்து வயசு வரை வீட்டில மட்டும் //

அப்ப வெளியிலே.....................?????????//

ஹா..ஹா.வாங்கிய அனுபவம் இது வரை வந்ததில்லை.கொடுததது சில இருக்கு. பெரும்பாலும் 99.99 அந்த அளவிற்கு போவதுமில்லை .

Mahi said...

முதல் வீடியோ ஏற்கனவே பாத்திருக்கேன்..எத்தனை முறை பார்த்தாலும் இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கும் குட்டீஸ் ஸ்கேட்டிங்!

இரண்டாவது வீடியோவும் நல்லா இருக்கு!

கமெண்ட்டே நூறை தாண்டிடுச்சே..கலக்குங்க ஜெய் அண்ணா! :)

Thenammai Lakshmanan said...

அருமையான பகிர்வு ஜெய்

r.v.saravanan said...

சூப்ப‌ர் ஜெய்லானி

ஹுஸைனம்மா said...

நல்லாருக்கு; ஆனாலும் பச்சப்புள்ளைங்கள இப்படி தண்ணியில் விளையாடுதுங்களேன்னு ஒரு பதட்டமும் வருது!!

Harini Nagarajan said...

இரண்டுமே மிக அருமை. குழந்தைகள் என்ன செய்தாலும் ரசிக்கும் வண்ணமே இருக்கும்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//இதைவிட பெரிய அட்டகாசம் பன்னி அடி நிறைய வாங்கி இருக்கேன். பத்து வயசு வரை வீட்டில மட்டும் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.//

ஐஐஐஐஐஐஐஐஐ...... அப்படியா..??

அதை எப்பங்க பதிவா போடுவீங்க?? :D :D
(நீங்க அடி வாங்கின கதையெல்லாம் தான்...)
அடிக்க வரதுக்குள்ள ஓடிர்ரேன்.. :-))

கவி அழகன் said...

சூப்ப‌ர் ஜெய்லானி.

அஃப்ஸர் நிஷா said...

இரண்டு விடியோவும் சூப்பர் அதில் வரும்
குழந்தைங்க அழகாக இருக்காங்க.
:-)

ஜெய்லானி said...

@@@Mahi--//முதல் வீடியோ ஏற்கனவே பாத்திருக்கேன்..எத்தனை முறை பார்த்தாலும் இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கும் குட்டீஸ் ஸ்கேட்டிங்!//

அதாங்க ஆச்சிரியமா இருக்கு எத்தனை தடவை பார்தாலும் அழகா இருக்கு . அதுவும் முதல் குழந்தை.. :-)))

//இரண்டாவது வீடியோவும் நல்லா இருக்கு!
கமெண்ட்டே நூறை தாண்டிடுச்சே..கலக்குங்க ஜெய் அண்ணா! :) //

நமக்கு சொந்த பந்தம் அதிகமுங்கோ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@thenammailakshmanan--//அருமையான பகிர்வு ஜெய்//

வாஙக இனிப்பக்கா..சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--// சூப்ப‌ர் ஜெய்லானி //
வாங்க சார்.சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஹுஸைனம்மா--// நல்லாருக்கு; ஆனாலும் பச்சப்புள்ளைங்கள இப்படி தண்ணியில் விளையாடுதுங்களேன்னு ஒரு பதட்டமும் வருது!!//

என்னங்க நீங்க . நம்பிட்டீங்களா.. இதெல்லாம் கிராஃபிக்ஸ் பிள்ளைகள். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Harini Sree--//இரண்டுமே மிக அருமை. குழந்தைகள் என்ன செய்தாலும் ரசிக்கும் வண்ணமே இருக்கும்.//

உண்மைதாங்க .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Ananthi--//

ஐஐஐஐஐஐஐஐஐ...... அப்படியா..??

அதை எப்பங்க பதிவா போடுவீங்க?? :D :D
(நீங்க அடி வாங்கின கதையெல்லாம் தான்...)
அடிக்க வரதுக்குள்ள ஓடிர்ரேன்.. :-)) //

பாரேன் ஆசையை..ஏன் இந்த கொலவெறி. மறக்க முயற்சி செய்வதை தோண்டி எடுக்குறதை..:-)))) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@யாதவன்--//சூப்ப‌ர் ஜெய்லானி.//

வாங்க யாதவ்..சந்தோஷம்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@நிஷா--//இரண்டு விடியோவும் சூப்பர் அதில் வரும்
குழந்தைங்க அழகாக இருக்காங்க.//

வாங்க..வாங்க..!! உண்மைதாங்க.. என் அடுத்த பதிவில் (முடிந்தால் நாளை )ஒரு ஆச்சிரியம் காத்திருக்கு.உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அஃப்ஸர் நிஷா said...

என் அடுத்த பதிவில் (முடிந்தால் நாளை )
ஒரு ஆச்சிரியம் காத்திருக்கு/

அந்த ஆச்சரியத்துக்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
:)

தமிழ் மதுரம் said...

செமையாத் தான் ஆடுறாங்கள்...பகிர்வுக்கு நன்றிகள். ஒளியும் ஒலியும் செம கொமெடி..

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))