Tuesday, June 8, 2010

தொடரும் இலவசங்கள்


          என்னுடைய கடந்த சில கம்ப்யூட்டர் பதிவுகளில் ஓசியில் மங்களம் பாடுவதை பத்தி படித்திருப்பீங்க. அந்த வகையில் இதுவும் ஒரு மகா பதிவு..

       சில கம்பெனி சாப்ட்வேர்கள் சுளையா சில ஆயிரங்களை தந்தால்தான் அதை பயன் படுத்த முடியும் . நம்மில் சிலர் கம்பெனி பேரை பார்த்து விட்டு அதான் நல்லது மற்ற கம்பெனி சரியில்லைன்னு நினைச்சிட்டு இருந்துடுவாங்க. அது உண்மை இல்லை

        ஒவ்வொரு விலை குடுத்து வாங்கும் மென்பொருளை விட இலவசமா கிடைக்கும் எத்தனையோ மென்பொருள்கள் தரமா இருக்கு. அதுவுமில்லாம அப்டேட்டும் கிடைக்குது. நாம தேடரதுதான் இல்ல நா நீண்ட காலமா யூஸ் பன்னும் வெப்சைட்டின் அட்ரஸ் இது போய் பாருங்க . நாம் நம்முடைய நாலட்ஜ்ஜுக்கு ( எது போதும்ன்னு நினைக்கிறோமோ ) தகுந்த மாதிரி என்ன தேவையோ அத்தனை விதமான மென்பொருள்கள் இந்த தளத்தில் கொட்டி கிடக்கு .

          அதுவும் இல்லாம இதில் உள்ள அப்டேட் செக்கர் என்னும் மிகச்சிறிய அளவுள்ள சாப்ட்வேரை நீங்க ஓட்டினா அது அந்த தளத்தில் நீங்க இதுவரை பயன்படுத்திய சாப்ட்வேரின் சமீபத்திய அப்டேட்டின் புதிய பதிப்பு எதுவும் வந்துள்ளதா அது எத்தனை அளவு எல்லாம்  உடனே தேடித்தரும் .

          இதனால் உங்களுக்கு இது ஒரு புதிய அனுபவமா இருக்கும் . ஆண்டி வைரஸ் வேனுமா ? போட்டோ எடிட்டிங் , பிரவுசர் , டெஸ்க்டாப் , ஃபைல் ஷேரிங் , ஆடியோ வீடியோ , சிஸ்டம் டூல் . மெசஞ்சர் , ஃபயர்வால் இன்னும் எத்தனை விதமான தலைப்புகளில் உங்களுக்கு தேவையோ அத்தனையும் இலவசமாக கிடைக்கிறது .

         இந்த தளத்தில் ஒரு வசதி என்ன என்றால் . நீங்க புதியதாக அக்கொவுண்ட் எதுவும் திறக்க வேண்டியதில்லை நேரடியாக அதில் உள்ள லிங்கை திறந்து டவுன்லோட் செய்யலாம் .

         முக்கியமா இது சீரியல் நெம்பரும் கேக்காது . இத்தனை நாள் மட்டும் உபயோகம்ன்னும் சொல்லாது .தேவைப்பட்டா அப்டேட் பன்னிக்கலாம் . பழைய பதிப்பே போதும்ன்னு நினைச்சாலும் ஓக்கே.. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்  

டிஸ்கி: போன பதிவில் யாரும் என் சந்தேகத்தை தீர்காததால் மீண்டும் சந்தேகங்கள் தொடரும் என்பதை தெரிவித்து கொல்கிறோம்  
 

125 என்ன சொல்றாங்ன்னா ...:

Chitra said...

virus, malware, adware பிரச்சனை ஒண்ணும் வராதுல..... சந்தேகம் வந்தது. கேட்டேன்.... :-)

athira said...

ஆஆஆஆஆஆஅ.. நான் தான் பெஸ்ட்டா வந்துகொண்டிருந்தேன்.. கடைசியில சித்ரா முந்திட்டார்:(

Unknown said...

பயனுள்ள பதிவு.
நன்றி

ஜெய் said...

இலவச டிவில ஆரம்பிச்சு, இப்ப சாஃப்ட்வேர் வரைக்கும் வந்துட்டாங்களா... ரைட்டு... தேவையான தகவல் ஜெய்லானி.. நன்றி..

அன்புடன் நான் said...

உங்க மனசு எல்லோருக்கும் வருமா???

மிக்க நன்றி.

athira said...

நல்ல விஷயம் சொல்லியிருக்கிறீங்க ஜெய்..லானி, எனக்கு சந்தேகமே எழவில்லை... எழுந்தால் கொல்..கில்... பண்ணிடுவீங்களோ என்ற பயத்தில்.

Paleo God said...

ரைட்டு! நோட் பண்ணிக்கிறேன் ஜெனி! :)

Btc Guider said...

நானும் இந்த தளத்தை அடிக்கடி நாடுவதுண்டு.மேலும் இந்த தளத்தில் பழைய வெர்சனும் கொடுத்திருப்பதால் நமக்கு மிக பயனுள்ளதாக இருக்கின்றது. சில புதிய வெர்சன்களில் தொந்தரவு ஏற்பட்டால் பழையவைகளை உபயோகிக்க அட்டவணைகள் கொடுத்துள்ளனர்.
அனைவருக்கும் பயனளிக்கும் முக்கிய பதிவு
நன்றி ஜெய்லானி.

Btc Guider said...

தங்கள் இந்த பதிவை தொழில்நுட்பத்தில் வெளியிட்டால் மிக எளிதாக அனைவரையும் சென்றடையும்.

மின்னுது மின்னல் said...

ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!
//\::))))

::)

பொன் மாலை பொழுது said...

தகவலுக்கு நன்றி அண்ணாத்தே.தேடுவோம்.
வேதாளம் மறுபடியும் முருங்க மரத்தல.......குந்திகிச்சா?
அந்த விக்ரமாதித்தன் தான் வரணும் ஓங்க சந்தேகம் தீர்க்க.

Anisha Yunus said...

எல்லாம் கரீட்டுதான் பாய்.

ஆனா கடசி லைன்தான் கொஞ்சம் பிரச்சனையா இருக்கு. அந்த லைனை மறு பரிசீலனை பண்ணச் சொல்லி 'நாம் பதிவர்' சங்கம் சார்பா கோரிக்கை a.k.a(எச்சரிக்கை) விடுக்கிறோம். மீறும் பட்சத்தில்...(இப்போதைக்கு யோசிக்கலே, யோசிச்சிட்டு சொல்றோம்)

பொன் மாலை பொழுது said...

அய்யா சாமீ அந்த சந்தேகத்த வெச்சி இன்னுமொரு
பதிவ போட்டுடாதீங்க ஐயா !! எனக்கு செரிக்காமா இன்னமும்
அந்த முட்ட நெஞ்சிகுள்லாரையே கிடக்குது தொர !

பருப்பு (a) Phantom Mohan said...

Superb Thala.

பருப்பு (a) Phantom Mohan said...

என்ன தீடீர்ன்னு மக்களுக்கு உபயோகமான விஷயங்கள் வருது...ஆண்டவன் நம்மள படைச்சிருக்கிறது மொக்க போட, உன் கடமையை மறந்திடாதே! அவ்ளோதான் சொல்லுவேன், அதுக்கு மேல உங்க இஸ்டம்!

ஜெய்லானி said...

@@@Chitra--//virus, malware, adware பிரச்சனை ஒண்ணும் வராதுல..... சந்தேகம் வந்தது. கேட்டேன்.... :-)//

இது வரை எனக்கு வந்ததில்லை..வந்ததாவும் யாரும் சொல்லல பயப்படாம போய் பாருங்க. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@athira--//ஆஆஆஆஆஆஅ.. நான் தான் பெஸ்ட்டா வந்துகொண்டிருந்தேன்.. கடைசியில சித்ரா முந்திட்டார்:( //

ஹா..ஹா.. ஜஸ்ட் மிஸ்டு..அடுத்த தடவை மிஸ்ட் கால் தரேன் ஒரே பாய்ச்சலா வந்துடுங்க நான் பூஸாரை சொன்னேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@கலாநேசன்--//பயனுள்ள பதிவு. நன்றி //

வாங்க சார் !!சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஜெய்--//இலவச டிவில ஆரம்பிச்சு, இப்ப சாஃப்ட்வேர் வரைக்கும் வந்துட்டாங்களா... ரைட்டு... தேவையான தகவல் ஜெய்லானி.. நன்றி..//

உங்க டாப்பிக்குக்கு வரமாட்டேன் ஜெய் பயப்பட்டாதீங்க ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சி. கருணாகரசு--//உங்க மனசு எல்லோருக்கும் வருமா??? மிக்க நன்றி.//

இதுல என்னங்க இருக்கு வரும்போது என்ன கொண்டு வந்தோம் போகும் போது என்ன கொண்டு போகப்போகிறோம்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@athira--//நல்ல விஷயம் சொல்லியிருக்கிறீங்க ஜெய்..லானி, எனக்கு சந்தேகமே எழவில்லை... எழுந்தால் கொல்..கில்... பண்ணிடுவீங்களோ என்ற பயத்தில் //

இதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு :-)). உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ --//ரைட்டு! நோட் பண்ணிக்கிறேன் ஜெனி! :) //

வாங்க சார்!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ரஹ்மான்--//நானும் இந்த தளத்தை அடிக்கடி நாடுவதுண்டு.மேலும் இந்த தளத்தில் பழைய வெர்சனும் கொடுத்திருப்பதால் நமக்கு மிக பயனுள்ளதாக இருக்கின்றது. சில புதிய வெர்சன்களில் தொந்தரவு ஏற்பட்டால் பழையவைகளை உபயோகிக்க அட்டவணைகள் கொடுத்துள்ளனர்.
அனைவருக்கும் பயனளிக்கும் முக்கிய பதிவு
நன்றி ஜெய்லானி.//

உண்மைதாங்க எத்தனையோ நல்ல விஷயம் இருக்கு நாமதான் பார்பதே இல்லை .

//தங்கள் இந்த பதிவை தொழில்நுட்பத்தில் வெளியிட்டால் மிக எளிதாக அனைவரையும் சென்றடையும்.//

எதிலன்னு சொல்லலியே தமிழ் 10 , தமிலிஷ் இதில் தொழில்நுட்பத்தில் போட்டதாய் நினைவு..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@மின்னுது மின்னல்--//ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!
//\
::))))
::) //

ஆஹா.. அட்டகாசம்...அற்புதம்.. மின்னல் கண்ணை பறித்து விட்டது.. :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Btc Guider said...

தங்களுடைய பதிவு தமிழிஷின்"தொடரும் படங்கள் - தொழில்நுட்பம்" பகுதியில் இருக்கின்றது. "செய்திகள் - தொழில்நுட்பம்"பகுதியில் இருக்கவேண்டும். ஏனெனில் இந்த பதிவு செய்திகளில்- தொழில்நுட்பம் பகுதியில் இருந்தால் நிறைய வாசகர்களிடம் சென்றடையும். இப்பொழுதும் நீங்கள் Edit செய்துமாற்றமுடியும்.

ஜெய்லானி said...

@@@கக்கு - மாணிக்கம்--//தகவலுக்கு நன்றி அண்ணாத்தே.தேடுவோம். வேதாளம் மறுபடியும் முருங்க மரத்தல.......குந்திகிச்சா?
அந்த விக்ரமாதித்தன் தான் வரணும் ஓங்க சந்தேகம் தீர்க்க. //

பாக்கலாம் அப்பவாவது என் சந்தேகம் தீருதான்னு..ஆனா விடமாட்டேன்ல . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பனித்துளி சங்கர் said...

///////////
ஒவ்வொரு விலை குடுத்து வாங்கும் மென்பொருளை விட இலவசமா கிடைக்கும் எத்தனையோ மென்பொருள்கள் தரமா இருக்கு. அதுவுமில்லாம அப்டேட்டும் கிடைக்குது. நாம தேடரதுதான் இல்ல நா நீண்ட காலமா யூஸ் பன்னும் வெப்சைட்டின் அட்ரஸ் இது போய் பாருங்க . நாம் நம்முடைய நாலட்ஜ்ஜுக்கு ( எது போதும்ன்னு நினைக்கிறோமோ ) தகுந்த மாதிரி என்ன தேவையோ அத்தனை விதமான மென்பொருள்கள் இந்த தளத்தில் கொட்டி கிடக்கு .///////உண்மைதான் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் . நம்மில் பல பேர் இதைத்தான் கடிவாளம்கட்டிய குதிரைபோல் ஒன்றை நோக்கியே போய்க்கொண்டு இருக்கிறோம் . அதனால்தான் நாம் பணம் முழுதும் கொடுத்து வாங்கியும் பல இடங்களில் ஏமாற்றப் படுகிறோம்

ஜெய்லானி said...

//அன்னு--//எல்லாம் கரீட்டுதான் பாய்.//

சரீங் அப்புரம் ? !!

//ஆனா கடசி லைன்தான் கொஞ்சம் பிரச்சனையா இருக்கு. அந்த லைனை மறு பரிசீலனை பண்ணச் சொல்லி 'நாம் பதிவர்' சங்கம் சார்பா கோரிக்கை a.k.a(எச்சரிக்கை) விடுக்கிறோம். //
ஆத்தாடி இதென்ன வில்லங்கமா கீது

//மீறும் பட்சத்தில்...(இப்போதைக்கு யோசிக்கலே, யோசிச்சிட்டு சொல்றோம்)//

அதானே பாத்தேன் !! நாம யாரு பணங்காட்டு நரியில்ல எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டோமுல்ல.... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. :-))

ஜெய்லானி said...

@@@கக்கு - மாணிக்கம்--//அய்யா சாமீ அந்த சந்தேகத்த வெச்சி இன்னுமொரு பதிவ போட்டுடாதீங்க ஐயா !! எனக்கு செரிக்காமா இன்னமும்
அந்த முட்ட நெஞ்சிகுள்லாரையே கிடக்குது தொர !//

ச்சே..ச்சே..இந்த தடவை முட்டை வராது பயப்பட்டதீங்க ...வேற ஏதாவது வரும் ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Phantom Mohan--// Superb Thala. //

வாங்க !!ஏன் இப்ப வெல்லாம் பதிவே போடரதில்ல..

// என்ன தீடீர்ன்னு மக்களுக்கு உபயோகமான விஷயங்கள் வருது...ஆண்டவன் நம்மள படைச்சிருக்கிறது மொக்க போட, உன் கடமையை மறந்திடாதே! அவ்ளோதான் சொல்லுவேன், அதுக்கு மேல உங்க இஸ்டம் //

சரியா சொன்னய்யா !! நமக்கு மொக்கைதான் சரியா வரும் ஆனா நடு நடுவில கொஞ்சம் ரிலாக்ஸ் பன்னவேண்டி இது மாதிரி பதிவு அதான் இப்படி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ரஹ்மான்--//தங்களுடைய பதிவு தமிழிஷின்"தொடரும் படங்கள் - தொழில்நுட்பம்" பகுதியில் இருக்கின்றது. "செய்திகள் - தொழில்நுட்பம்"பகுதியில் இருக்கவேண்டும். ஏனெனில் இந்த பதிவு செய்திகளில்- தொழில்நுட்பம் பகுதியில் இருந்தால் நிறைய வாசகர்களிடம் சென்றடையும். இப்பொழுதும் நீங்கள் Edit செய்துமாற்றமுடியும்.//

தெரியப்படுத்தியதுக்கு ரொம்ப நன்றி.. மாத்திட்டேன் உடனே . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫--// ஒவ்வொரு விலை குடுத்து வாங்கும் மென்பொருளை விட இலவசமா கிடைக்கும் எத்தனையோ மென்பொருள்கள் தரமா இருக்கு. அதுவுமில்லாம அப்டேட்டும் கிடைக்குது. நாம தேடரதுதான் இல்ல நா நீண்ட காலமா யூஸ் பன்னும் வெப்சைட்டின் அட்ரஸ் இது போய் பாருங்க . நாம் நம்முடைய நாலட்ஜ்ஜுக்கு ( எது போதும்ன்னு நினைக்கிறோமோ ) தகுந்த மாதிரி என்ன தேவையோ அத்தனை விதமான மென்பொருள்கள் இந்த தளத்தில் கொட்டி கிடக்கு .//// உண்மைதான் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் . நம்மில் பல பேர் இதைத்தான் கடிவாளம்கட்டிய குதிரைபோல் ஒன்றை நோக்கியே போய்க்கொண்டு இருக்கிறோம் . அதனால்தான் நாம் பணம் முழுதும் கொடுத்து வாங்கியும் பல இடங்களில் ஏமாற்றப் படுகிறோம்//

இது மாறவேண்டும் . மாற்றப்பட வேண்டும் ..இதுக்கு மக்களிடத்தில் விழிப்புணர்ச்சி செயய்னும்..

Prasanna said...

நன்று.. நன்றி..!

Menaga Sathia said...

நன்றி ஜெய்லானி..!!

ப்ரியமுடன் வசந்த் said...

filehippoo தள அறிமுகத்துக்கு நன்றி ஜெய்லானி...

ஹேமா said...

நன்றி ஜெய்.

சுசி said...

நல்ல பதிவு ஜெய்லானி.

வேலன். said...

ஏதாவது சந்தேகம் கேட்டீங்க....கொன்னுபுடுவேன்...ஆமா...சொல்லுங்க..யாருக்காவது சந்தேகம் இருக்கா...? யார் கேட்பாங்க சந்தேகம் உங்களிடம்...! அருமை நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

kavisiva said...

பயனுள்ள பதிவு சகோ! நன்றி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ரைட்டு.. கண்ணு கலங்குது பாஸ்..ஹி..ஹி

vanathy said...

//உங்க மனசு எல்லோருக்கும் வருமா???//
repeatttt

very useful informations.

ஜெய்லானி said...

@@@பிரசன்னா--//நன்று.. நன்றி..! //

வாங்க!! சந்தோஷம் ! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நாடோடி said...

ப‌ல‌ருக்கு தேவையான‌ ப‌திவு ஜெய்லானி... முக்கிய‌மாக‌ என‌க்கும் ரெம்ப‌ ந‌ன்றி..

எல் கே said...

nandri

Asiya Omar said...

ஜெய்லானி,நிறைய சொல்லி தறீங்க,மிக்க நன்றி.எனக்கு தான் எதுவும் ஈசியாக புரியறது இல்லை.

Riyas said...

நல்ல பயனுள்ள பதிவு தலைவரே.. அப்படியே இங்க அபுதாபியில இனையதளத்த இலவசமா பயன்படுத்த ஏதாவது ஐடியா குடுங்களே..

தப்பா கேட்டுட்டேனோ..?

Unknown said...

நன்றி ஜெய்லானி..!!

அம்பிகா said...

நல்ல பயனுள்ள பகிர்வு.
நன்றி.

சௌந்தர் said...

டிஸ்கி: போன பதிவில் யாரும் என் சந்தேகத்தை தீர்காததால் மீண்டும் சந்தேகங்கள் தொடரும் என்பதை தெரிவித்து கொல்கிறோம்

இன்னும் இந்த சந்தேகம் இருக்கா அடடா நான் வரலை இந்த விளையாட்டுக்கு

ஜெயந்தி said...

உங்கள் இடுகை மிகவும் பயனுள்ளது.

அன்புடன் மலிக்கா said...

யாராவது மொதல்ல சந்தேகத்த தீருங்கப்பா. பாவம் பச்சகொயந்த அழறது..

அண்ணாத்தே. அசுத்துறேள் என்னப்போல மக்குக்கெல்லாம் புரியுறதுன்னா பாத்துக்கோங்க. வாழ்க வளமுடன்........

ஸாதிகா said...

பயனுள்ள பதிவு.இன்னும் ஏதாவது இலவசமாக கிடைத்தாலும் பதிவு போட்டு விடுங்க சரியா?

Harini Nagarajan said...

மிகவும் உபயோகமான பதிவு! நானே என்ன புது அண்டி வைரஸ் உபயோகிக்கலாம்னு யோசிச்சுண்டு இருந்தேன். என்னுடையது கொஞ்சம் மக்கர் பண்ணறது. இந்த சைட்-ல நீங்க சொன்னத நம்பி ட்ரை பண்ணி பாக்கறேன்! மிக்க நன்றி! :)

Vidhya Chandrasekaran said...

பகிர்வுக்கு நன்றி.

நாஸியா said...

Wow! thanks thanks

மனோ சாமிநாதன் said...

அருமையான பதிவு! அனைவருக்கும் பயன்படக்கூடிய தகவல்!
தங்களுக்கு என் நன்றி!!

SUFFIX said...

Thanks a lot!!

MUTHU said...

Charu Nivedita
Charu Nivedita

www.charuonline.com


யுத்தம் செய்
June 8th, 2010

மிஷ்கினின் இயக்கத்தில் உருவாகி வரும் யுத்தம் செய் என்ற படத்தில் வரும் ஒரு குத்துப் பாடல் காட்சியில் அமீர், நீது சந்த்ரா ஆகியோருடன் நானும் ஆடிக் கொண்டிருக்கிறேன்.ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வரும் போது காலை நான்கு மணி. நடிப்பு எவ்வளவு கஷ்டம் என்று இப்போதுதான் புரிகிறது. நேற்று ஒன்பது டேக் வாங்கினேன். இன்று அவ்வளவு டேக் வாங்கக் கூடாது என்பதற்காக ரிகர்சல் செய்து கொண்டிருக்கிறேன்.

நாளை சந்திப்போம்.


http://charuonline.com/blog/?p=642

Ungal Blog said...

நல்ல பதிவு, நன்றி!

Vijiskitchencreations said...

நல்ல பதிவு ஜெய். நீண்ட இடைவேளைக்கு பின் இப்ப தான் வந்தேனா.எல்லாருக்கும் பயனுள்ளது.

Geetha6 said...

simply superb!!!

மங்குனி அமைச்சர் said...

சார் , சார் பட்டாபட்டி என்னைய கிள்ளுறான் சார்

சிநேகிதன் அக்பர் said...

பகிர்வுக்கு நன்றி ஜெய்லானி.

Jey said...

தகவலுக்கு நன்றி.

ஜெய்லானி said...

@@@Mrs.Menagasathia--//நன்றி ஜெய்லானி..!! //

வாங்க !! சந்தோஷம் !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Starjan (ஸ்டார்ஜன்) said...

அந்த லிங்கில் குறிப்பிட்டிருக்கும் அத்தனை சாப்ட்வேரும் நல்லவை. நன்றி ஜெய்லானி.

Mahi said...

பயனுள்ள பதிவு!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்ல விஷயம் பகிர்ந்திருக்கீங்க ஜெய்லானி.. நன்றி..

ஜெய்லானி said...

@@@ப்ரியமுடன்...வசந்த்--//filehippoo தள அறிமுகத்துக்கு நன்றி ஜெய்லானி...//
வாங்க !! சந்தோஷம் !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Madumitha said...

நன்றி.
பலருக்கும் பயன்படும்.

ஜெய்லானி said...

@@@ஹேமா--//நன்றி ஜெய்.//

வாங்க குழந்தைநிலா!!சந்தோஷம் !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சுசி--//நல்ல பதிவு ஜெய்லானி.//
வாங்க !! சந்தோஷம் !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@வேலன்--//ஏதாவது சந்தேகம் கேட்டீங்க....கொன்னுபுடுவேன்...ஆமா...சொல்லுங்க..யாருக்காவது சந்தேகம் இருக்கா...? யார் கேட்பாங்க சந்தேகம் உங்களிடம்...! அருமை நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.//

அச்சோ..யாருமே சொல்ல மாட்டேங்கிறாங்களே சார். இன்னா பன்றத் ஒன்மே பிரியல..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@kavisiva--//பயனுள்ள பதிவு சகோ! நன்றி //

வாங்க !! சந்தோஷம் !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--// ரைட்டு.. கண்ணு கலங்குது பாஸ்..ஹி..ஹி //
ஏன் பட்டா என்னாச்சி சைனா காரி அடிச்சிட்டாளா. பாத்து பாதி பேருக்கு கராத்தே தெரியும் ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy--//உங்க மனசு எல்லோருக்கும் வருமா???// repeatttt

very useful informations.//

வாங்க வான்ஸ்!! அவருக்கு சொன்ன அதே பதில் மற்றும் சந்தோஷம் !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@நாடோடி--//ப‌ல‌ருக்கு தேவையான‌ ப‌திவு ஜெய்லானி... முக்கிய‌மாக‌ என‌க்கும் ரெம்ப‌ ந‌ன்றி..//

அதனாலதான் போட்டேன் ஸ்டீபன் !!எங்கேயும் தேடி அலையாமல் ஒரே இடத்தில் கிடைக்குமே..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@LK--//nandri //

வாங்க !! சந்தோஷம் !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@asiya omar--//ஜெய்லானி,நிறைய சொல்லி தறீங்க,மிக்க நன்றி.எனக்கு தான் எதுவும் ஈசியாக புரியறது இல்லை.//

கொஞ்சம் கொஞ்சமா பாருங்க. எல்லாம் தானாவே புரிய ஆரம்பிக்கும் ’’சித்திரமும் கை பழக்கம் ‘’ பழமொழி இருக்கே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Riyas--//நல்ல பயனுள்ள பதிவு தலைவரே.. அப்படியே இங்க அபுதாபியில இனையதளத்த இலவசமா பயன்படுத்த ஏதாவது ஐடியா குடுங்களே..

தப்பா கேட்டுட்டேனோ..? //

இதெல்லாம் ஜுஜுபி மேட்டர் , ஆனா நா வெளியில சுத்துறது உங்களுக்கு பிடிக்கலயா ஏன் இந்த கொலவெறி...ரியாஸ். எடிசலாத் காரனுக்கும் உங்களுக்கும் எதும் தகறாரா ? உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கே.ஆர்.பி.செந்தில்--//நன்றி ஜெய்லானி..!!//

வாங்க !! சந்தோஷம் !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அம்பிகா--//நல்ல பயனுள்ள பகிர்வு.நன்றி.//

வாங்க !! சந்தோஷம் !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@soundar--//இன்னும் இந்த சந்தேகம் இருக்கா //

ஆமாங்க ஆமாம்...

//அடடா நான் வரலை இந்த விளையாட்டுக்கு //

ஏங் சவுந்தர் இப்பிடி ஓடுறீங்க..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஜெயந்தி--//உங்கள் இடுகை மிகவும் பயனுள்ளது.//

வாங்க !! சந்தோஷம் !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா--//யாராவது மொதல்ல சந்தேகத்த தீருங்கப்பா. பாவம் பச்சகொயந்த அழறது..//

ஆமாங்க ஆமாம்.....அவ்வ்வ்வ்

//அண்ணாத்தே. அசுத்துறேள் என்னப்போல மக்குக்கெல்லாம் புரியுறதுன்னா பாத்துக்கோங்க. வாழ்க வளமுடன்........//

யக்கோவ்..எல்லாம் உங்கள் ஆசிர்வாதங்கள் தான்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//பயனுள்ள பதிவு.இன்னும் ஏதாவது இலவசமாக கிடைத்தாலும் பதிவு போட்டு விடுங்க சரியா? //

சரிங்க , ஆனா , மொக்கை போடறதுதானே ரொம்பவும் பிடிக்குது. இலவசங்கள் தொடரும் ...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Harini Sree--//மிகவும் உபயோகமான பதிவு! நானே என்ன புது அண்டி வைரஸ் உபயோகிக்கலாம்னு யோசிச்சுண்டு இருந்தேன். என்னுடையது கொஞ்சம் மக்கர் பண்ணறது. இந்த சைட்-ல நீங்க சொன்னத நம்பி ட்ரை பண்ணி பாக்கறேன்! மிக்க நன்றி! :) //

தைரியமா பாருங்க , ஏ வி ஜி 9 நல்லா இருக்கு நா அதைதான் ஆரம்பத்திலிருந்து யூஸ் பன்றேன் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@வித்யா--//பகிர்வுக்கு நன்றி.//
வாங்க !! சந்தோஷம் !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@நாஸியா--//Wow! thanks thanks //

நீங்களும் மாசத்துக்கு மூனாவது பதிவு போடுங்களேன்..பேர மட்டும் பிரியாணின்னு வச்சிட்டு கடைய பூட்டி வச்சிருக்கீங்களே...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மனோ சாமிநாதன்--//அருமையான பதிவு! அனைவருக்கும் பயன்படக்கூடிய தகவல்!
தங்களுக்கு என் நன்றி!!//

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ..வாங்க !! சந்தோஷம் !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@SUFFIX-//Thanks a lot!! //

வாங்க ஷாஃபி !! சந்தோஷம் !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@MUTHU

யோவ் இன்னுமாய்யா அந்த ஆள் பின்னால போற...பாவம் அவரே மூளை குழம்பி இருக்கார்...என்ன பேசரோமுன்னு தெரியாம ’ கஜினி ‘ வியாதி வந்திருக்கு...

ஜெய்லானி said...

@@@Abu Nadeem--// நல்ல பதிவு, நன்றி!//

வாங்க !! சந்தோஷம் !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Vijiskitchen--//நல்ல பதிவு ஜெய். நீண்ட இடைவேளைக்கு பின் இப்ப தான் வந்தேனா. எல்லாருக்கும் பயனுள்ளது.//

வாங்க !!நீங்க எப்ப வந்தாலும் சந்தோஷம்தான் எனக்கு. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Geetha6--//simply superb!!! //

வாங்க கீத் !!சந்தோஷம் !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மங்குனி அமைச்சர்--//சார் , சார் பட்டாபட்டி என்னைய கிள்ளுறான் சார் //

யே மங்கு என்னய்யா நடக்குது இங்கே !! பட்டா என்ன டான்னா கண்னு கலங்குதுன்னு கம்ப்ளைண்ட் நீ என்னன்னா பட்டாபட்டி என்னைய கிள்ளுறான்ன்னு கம்ப்ளைண்ட் ரெண்டு பேருமே கிழே முட்டி போடுங்க அப்பதான் சரிபட்டு வரும்...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அக்பர்--// பகிர்வுக்கு நன்றி ஜெய்லானி. //

வாங்க பாஸ்!!சந்தோஷம் !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Jey--//தகவலுக்கு நன்றி.//

வாங்க !!சந்தோஷம் !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Starjan ( ஸ்டார்ஜன் )--//அந்த லிங்கில் குறிப்பிட்டிருக்கும் அத்தனை சாப்ட்வேரும் நல்லவை. நன்றி ஜெய்லானி.//

வாங்க ஷேக்..உண்மைதான் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Mahi--// பயனுள்ள பதிவு! //

வாங்க !! வாங்க!!சந்தோஷம் !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்--//நல்ல விஷயம் பகிர்ந்திருக்கீங்க ஜெய்லானி.. நன்றி..//

வாங்க !! வாங்க!!சந்தோஷம் !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Madumitha--//நன்றி. பலருக்கும் பயன்படும். //

வாங்க !! வாங்க!!சந்தோஷம் !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கண்ணா.. said...

இது நல்ல்ல எண்ணதானா..?????

ஜெய்லானி said...

@@@கண்ணா---//இது நல்ல்ல எண்ணதானா..????? //

புரியல நீங்க கேட்பது...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Thenammai Lakshmanan said...

பகிர்வுக்கு நன்றி ஜெய்லானி..

பறவை பறப்பது அழகு..

r.v.saravanan said...

உபயோகமான தகவல் நன்றி ஜெய்லானி

Chitra said...

http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_11.html

:-)

ஜெய்லானி said...

@@@thenammailakshmanan--//பகிர்வுக்கு நன்றி ஜெய்லானி.. பறவை பறப்பது அழகு..//

வாங்க தேன் அக்கா!! ஓவர் சூடு அதான் பறவை வீசி விடுது...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--//உபயோகமான தகவல் நன்றி ஜெய்லானி //

வாங்க !! வாங்க!!சந்தோஷம் !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Chitra--//http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_11.html

:-) //

வாங்க சிங்கம் !! அங்கேயே பார்த்தேன் . ரெம்பவும் சந்தோஷம் . என்னையும் அங்கே அறிமுகப் படுத்தியதுக்கு ஆனா அது பயங்கர மொக்கை பதிவு ..சீனா சாரே பயந்திட்டார் படித்து விட்டு... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

MUTHU said...

உனக்கு அவார்ட் கொடுத்து இருக்காங்க பட்டு ப்லோகை பாரு

MUTHU said...

http://thisaikaati.blogspot.com
இந்த ப்ளோகில் நம்ம ரோஸ்விக் தமிழில் டைப் பண்ண ஒரு சாப்ட்வேர் வைச்சு இருக்காரே அதை எப்படி டவுன்லோட் பண்ணுறது

ஜெய்லானி said...

@@@முத்து--
இதே பிளாக்கில மேல அமுல்ஸ்பிரேக்கி மேல NHM ரைட்டர் இருக்கு அதை கிளிக்கினா டைரக்டா அது டவுன்லோட் ஆகும் . இது தமிழ் டைப் பண்ண ரொம்பவும் ஈசியா இருக்கும் நான் அதை வச்சிதான் டைப் பன்னுவது.. இருந்தாலும் பாத்துட்டு வரேன்..!!

ஜெய்லானி said...

முத்து , அது கூகிள் இண்டிக் அதுவும் நான் மேல சொன்ன மாதிரிதான். இரண்டும் ஒன்றே !! கம்பனி வித்தியாசம் மட்டும்...தேவை என்றால் அதைபத்தி போடுகின்றேன்...

MUTHU said...

ஜெய்லானி said...

@@@முத்து--
இதே பிளாக்கில மேல அமுல்ஸ்பிரேக்கி மேல NHM ரைட்டர் இருக்கு அதை கிளிக்கினா டைரக்டா அது டவுன்லோட் ஆகும் . இது தமிழ் டைப் பண்ண ரொம்பவும் ஈசியா இருக்கும் நான் அதை வச்சிதான் டைப் பன்னுவது.. இருந்தாலும் பாத்துட்டு வரேன்..!!///////டவுன்லோட் பண்ணி use பண்ணி பார்த்துட்டு சொல்லுறேன் எதற்கும் அதையும் கொஞ்சம் என்னனு பாரு நன்றி

முத்து said...

http://sigapuvaanam.blogspot.com/2010/06/blog-post.html


அவார்டு கொடுக்கிறேன்னு சொன்னியே வந்து கொடு

ஹைஷ்126 said...

அன்பு சகோ ஜெய்லானி மிகவும் உபயோகமான பதிவு. நன்றி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூப்பர் ஜெய்லானி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்ம கடைப்பக்கம் வாங்கப்ப்பு, புதுச்சரக்கு வந்திருச்சு!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

வாவ்.. செமையா கலக்குறீங்க போங்க..

அந்த வெப்சைட் செக் பண்ணேன்.. சூப்பரா இருக்குங்க.. :)

நமக்கு நார்மலா தேவைப்படுற எல்லா சாப்ட்வேரும் இருக்கு..

பத்திரப்படுத்தி விட்டேன்.. ரொம்ப ரொம்ப நன்றி.. :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல உபயோகமான பதிவு.... சூப்பர்ங்.......

அன்புத்தோழன் said...

Thanks for sharin bro... Have you tried Egydown... U'd have tried.... Adha pathiyum makkaluku sollunga.....

Jaleela Kamal said...

நான் தான் இந்த பதிவுக்கு கடைசி பெஞ்சு போல
தெளிவா தான் சொல்றீங்க, ஆனால் மண்டையில் ஏற ரொம்ப டைம் எடுக்குது.


50 ஓட்டு நான் தான். ஜெ ஜெ ஜெ வாழ்த்துக்கள்.

மிகவும் பயனுள்ள் இடுகைகள்.

Anonymous said...

நல்ல பதிவு தோழி
வாழ்த்துக்கள்

maaz said...

Avast Antivirus is the best antivirus to kill viruses and malware. thanks for sharing it.

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))