Saturday, March 27, 2010

விருது பெற்றதும் அதை இனிய முறையில் பிறருக்கு தருவதும்


நான் நேற்றே போடவேண்டியது . ஒரு சில தவிர்க்க முடியாத (லீவு நாட்கள்ன்னாலே சோம்பேறிதான் ) காரணத்தால் முடியவில்லை. இங்கு விருது வாரம் ஓடிக்கொண்டிருக்கிறது.. இங்கு வலைப்பதிவுக்கு வந்து வருடம் ஆனாலும் கடந்த மூன்று மாதமாகதான் எழுதி வருகிறேன். பிறவியிலேயே , தனக்கு கிடைப்பதை அடுத்தவர்க்கு கொடுத்து பார்க்கும் தாய்குலங்கள் இந்த முறை எனக்கும் தந்திருக்கினறார்கள் அதுவும் இருவர் சமைத்து அசத்தும் சமையல் ராணி ஆசியா உமர் , மற்றும் கவிக்குயில்அன்புடன் மலீக்கா அவர்கள் இருவருக்கும் எனது நன்றிகள்.(... க்ளாப்ஸ்... க்ளாப்ஸ்...)

இந்த விருது இதில் சிலவற்றை இதுவரை கிடைக்காத சிலருக்கும் கொடுக்கிறேன்.

பட்டாபட்டி

வெளியூர்காரன் மற்றும் ரெட்டைவால்ஸ்

(மேலே சொன்னவர்களின் பதிவை மட்டும் படியுங்கள். தப்பிதவறிக்கூட கமெண்ட் பக்கம் போகாமலிருப்பது உடலுக்கு நல்லது. சமீபத்தில்தான் ஒருவர் ’’தலை’’தப்பியது.)

ஹ..ஹ.. ஹாஸ்யம்

கொஞ்சம் வெட்டி பேச்சு

மெளனராகங்கள்

மன விலாசம்

பிரியாணி நாஸியா

திவ்யா ஹரி

சின்னு ரேஸ்ரி

காகித ஓடம்

கவிப்பக்கம்

என் உயிரே

ஷஃபி உங்களில் ஒருவன்

சமைத்து அசத்தலாம்

சமையல் அட்டகாசம்

நீரோடை

என் எழுத்து இகழேல்

கடைசியாக , நமக்கு விருந்து கொடுத்தவர்க்கு நாமும் கொடுப்பதுதானே முறை அதனால் அவர்களுக்கும் இதில் பங்கு உண்டு. மீண்டும் நன்றிகள் பல....................


55 என்ன சொல்றாங்ன்னா ...:

goma said...

நன்றி நன்றி நன்றியோ நன்றி

பத்மா said...

thanks but what should i do?

சைவகொத்துப்பரோட்டா said...

அட!! இது கூட நல்ல யோசனையா இருக்கே,
வாழ்த்துக்கள் நண்பா.

அன்புடன் மலிக்கா said...

என்னது எனக்குமா ஜெய்லானியில் குசும்பு யப்பாடி.
இருந்தாலும் என்னா ஒரு பெரியமனசு. கொடுத்தவருக்கும் கொடுக்கனுமுன்னு நினைச்சதுக்கே ஒரு கிளாப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்.

விருது வாங்கின உங்களுக்கும் அதை வாங்கிய எங்களுக்கும்
வாழ்த்துக்கள் இதெப்படியிருக்கு.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏம்பா.. விருது வாங்கின பட்டாபட்டி, வெளியூரு, ரெட்டைகளுக்கு .. இந்த கதினா...

விருது கொடுத்த ஜெய்லானியோட கதி என்னாவாயிருக்கும்..?
ஹா..ஹா..

நன்றிங்கண்ணா...

ஜெய்லானி said...

@@@goma --//நன்றி நன்றி நன்றியோ நன்றி//

அத்தனை நன்றியும் அந்த இருவருக்கே!!.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பத்மா--//thanks but what should i do?//

பொரித்து அல்லது வதக்கியும் தேவைப்பட்டால் உப்புகண்டம் போட்டும் சாப்பிடலாம்.(நான் இங்கிலீபீசில் Pre K G) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

kavisiva said...

வாழ்த்துக்கள் மற்றும் நன்றி ஜெய்லானி. ஒரே வாரத்துல எத்தனை விருது?!

ஜெய்லானி said...

@@@சைவகொத்துப்பரோட்டா--தனியா வைச்சு பூட்டாமல் கிளியை, குஞ்சி பொறிக்க வைத்து ஆளுக்கு ஒன்னா குடுத்தாச்சு.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா-//என்னது எனக்குமா //

ஆமாம்... ஆமா,,,. ஆ......( நன்றி மறப்பது....
....அழகு)
முதல்ல இனிப்பு கூடியதால் இணிய..(நண்றி)

//விருது வாங்கின உங்களுக்கும் அதை வாங்கிய எங்களுக்கும்
வாழ்த்துக்கள் இதெப்படியிருக்கு./

கொஞ்சம் ஓவரா தெரியல!!!!!!!
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி.. said..ஏம்பா.. விருது வாங்கின பட்டாபட்டி, வெளியூரு, ரெட்டைகளுக்கு .. இந்த கதினா//

பதிவு உங்களுக்கு கமெண்ட் எங்களுக்கு மீறிவந்தால் தயவு தாட்சண்யமில்லாமல் கலாய்க்க படுவார்கள். இதுதானே பாலிஸி ஏம்பா உண்மையைதானே போட்டேன்.

//விருது கொடுத்த ஜெய்லானியோட கதி என்னாவாயிருக்கும்..?
ஹா..ஹா..//

நானும் மங்குவும் சேர்ந்து அடித்த லூட்டியில் ஒரு ப்ளாக்கில் ட்டி ஆர் பி ஹிட் லிஸ்ட் ஒரே நாளில் எகிறிடுச்சி. பாவம் அவங்க......ஹா...ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Asiya Omar said...

விருதோடு பட்டமும் கொடுத்தது நெகிழ்ச்சி
அதை உங்களிடம் பெறுவது மகிழ்ச்சி
ப்ளாக்கர் மத்தியில் விருதுக்கொண்டாட்டம்
கிடைக்காத ப்ளாக்கரை தேடினால் திண்டாட்டம்.

-அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

@@@கவிசிவா-/வாழ்த்துக்கள் மற்றும் நன்றி ஜெய்லானி. ஒரே வாரத்துல எத்தனை விருது?!//

வாங்கி ஃபிரிட்சில வைங்க அப்பதான் காத்து போகாது. பிசுபிசுக்காது நமத்துபோகாது.. ஹை..எனக்கு சொன்னீஙகளா ? நாந்தான் பாடம் பண்ணி எல்லாருக்கும் தந்துட்டேனே!!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஆசியா உமர்--//

விருதோடு பட்டமும் கொடுத்தது நெகிழ்ச்சி
அதை உங்களிடம் பெறுவது மகிழ்ச்சி
ப்ளாக்கர் மத்தியில் விருதுக்கொண்டாட்டம்
கிடைக்காத ப்ளாக்கரை தேடினால் திண்டாட்டம்.//

ச்சொ...ச்சொ..,,, என்ன அருமையா கவிதையெல்லாம் வருது. வெறும் சமையல மட்டும் போடாமல் நடுவில இதுமாதிரி கவிதகளையும் அப்ப அப்ப போடுங்க.

முதல் நன்றி உங்களுக்குதான்.மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Jaleela Kamal said...

எனக்குமா மிக்க நன்றி, யாரை பாராட்டினாலும் அதில் ஒரு ஓரத்தில் என்னையும் இனைத்து கொள்கிறீர்கள் ரொம்ப சந்தோஷம்.

//பொரித்து அல்லது வதக்கியும் தேவைப்பட்டால் உப்புகண்டம் போட்டும் சாப்பிடலாம்//
இப்ப‌டியும் செய்ய‌லாமா?

விருது கொடுத்த‌ ஜெய்லானிக்கு ஒரு ஓஓஓஓஒ


விருது பெற்ற‌ அனைத்து ப‌திவ‌ர்க‌ளுக்கும் வாழ்த்துக்க‌ள்/
இத‌ன் மூல‌ம் எல்லோருக்கும் இன்னும் ந‌ல்ல‌ எழுததுக்க‌ளை ப‌டைக்க‌னும் என்று ஆர்வ‌ம் வ‌ரும்.

Jaleela Kamal said...

வாங்கி ஃபிரிட்சில வைங்க அப்பதான் காத்து போகாது. பிசுபிசுக்காது நமத்துபோகாது..

பிரிட்ஜில் வைப்பதா இருந்தா ஒரு டிபன் பாக்ஸில் போட்டு வைத்து விடுஙக்ள்

ஜெய்லானி said...

@@@ஜலீலா-//பிரிட்ஜில் வைப்பதா இருந்தா ஒரு டிபன் பாக்ஸில் போட்டு வைத்து விடுஙக்ள்//

பாத்தீங்களா இதுக்குதான் நீங்க வேனுங்கிறது. ஆல் இன் ஆல்ன்னா சும்மாவா?

//இத‌ன் மூல‌ம் எல்லோருக்கும் இன்னும் ந‌ல்ல‌ எழுததுக்க‌ளை ப‌டைக்க‌னும் என்று ஆர்வ‌ம் வ‌ரும்//

ரொம்பவும் பயமாதான் இருக்கு. என்ன செய்ய மாட்டிவிட்டுட்டீங்களே !!!

//விருது கொடுத்த‌ ஜெய்லானிக்கு ஒரு ஓஓஓஓஒ//

ஒரு ஒ சொல்லிட்டு ஐந்து ஓ போட்டுட்டீங்க!!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸாதிகா said...

விருதுக்கு வாழ்த்துக்கள்!மேலும் விருது பல பெறுக.உங்கள் இடுகைகளுடன்சேர்ந்து பின்னூட்ட அட்டகாசங்களும் வளர்க!

ஜெய்லானி said...

@@@ஸாதிகா --//விருதுக்கு வாழ்த்துக்கள்!மேலும் விருது பல பெறுக.உங்கள் இடுகைகளுடன்சேர்ந்து பின்னூட்ட அட்டகாசங்களும் வளர்க//

டீவியில அரசியல் கட்சி பொதுகூட்டத்தை பாத்துட்டு நேரா வந்து கமெண்ட் போட்ட மாதிரி தெரியுது. ஹா..ஹா..
லிஸ்ட்ல உங்க பேரும் இருந்துச்சி. அங்க நீங்களும் இதே போல ஒரு போர்ட் போட்டிருந்த்தால திரும்பி வந்துட்டேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

SUMAZLA/சுமஜ்லா said...

விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி!

ஜெய்லானி said...

@@@SUMAZLA/சுமஜ்லா--அத்தனை நன்றியும் அந்த இருவருக்கே!!.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அன்புடன் மலிக்கா said...

//கலைசாரலில் மலீக்காக்கா அவார்ட் கொடுத்துள்ளார்கள் வாங்கி கொள்ளவும்//

இது மங்குனி அமைசருக்கு அய்யா நீங்க எழுதியது


ஜெய்லானி. இது என்னங்கப்பா. //மலிக்காக்கா//. நீங்க ரொம்ப பெரியவங்கன்னு நான் யார்கிட்டேயும் சொல்லமாட்டேன் அதுக்காக என்னைய அக்காவாக்கிட்டீங்களே.. ஹா ஹா ஹா

ஓக்கே ஓக்கே. சின்னப்புள்ளையாவே இருங்க..

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா --//ஜெய்லானி. இது என்னங்கப்பா. //மலிக்காக்கா//அதுக்காக என்னைய அக்காவாக்கிட்டீங்களே.. ஹா ஹா ஹா//

கோவிச்சுகாதீங்க ஆண்ட்டி கீ போர்ட் மாத்தி எழுதிடிச்சி. இனி அந்த தப்பு வராம பாத்துக்கொள்கிறேன்
.
//ஓக்கே ஓக்கே. சின்னப்புள்ளையாவே இருங்க//

என் முதல் குழந்தைக்கே நாலரை வயசுதானே ஆகுது. ( நானும் ஒரு தக்கை வாங்கி வச்சுருக்கேன் வாய்க்கு , தூங்கும்போது மட்டும். பாட்டு பாடதான் ஆள் இல்லை)

அப்துல்மாலிக் said...

பேங்க் அக்கவுண்ட் அனுப்புறேன் அப்படியே டிரான்ஸ்ஃபர் பண்ணிடுங்க, இப்போவெல்லாம் விருதுனாலே பணம்தானாம்>>>>>

அப்துல்மாலிக் said...

நன்றி தாங்கள் விருதுக்கு

Veliyoorkaran said...

Thanks vathyaare..!

திவ்யாஹரி said...

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் பல ஜெய்லானி.. அத்துடன் என்னுடன் சேர்த்து பலருக்கும் அதை பகிர்ந்து அளித்து மகிழ்ந்ததற்கு நன்றிகள் பல.. என்னுடைய முதல் விருது இதுவே நண்பரே.. நன்றி.. நன்றி..

Menaga Sathia said...

விருது பெற்ற உங்களுக்கும்,மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!

Chitra said...

விருதுக்கு, நன்றிகள் பல. என்னை ஊக்கப்படுத்தும் விஷயம் இது. விருது பெற்ற அனநிவருக்கும் வாழ்த்துக்கள். உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

MUTHU said...

ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!///////////


யோவ் எனக்கு இப்போ நல்லா கண்ணு தெரியுதுயா

ஜெய்லானி said...

@@@அபுஅஃப்ஸர் --//பேங்க் அக்கவுண்ட் அனுப்புறேன் அப்படியே டிரான்ஸ்ஃபர் பண்ணிடுங்க, இப்போவெல்லாம் விருதுனாலே பணம்தானாம்>>>>>//

அப்டியாங்க, ரொம்ப நன்றி !! நெம்பரை மட்டும் தாங்க வேற எதுவும் வானாம் . அதுக்கு பின்ன உங்க அக்கொவுண்டுல வெறும் சில்லரை காசு மட்டும்தான் இருக்கும் ( எந்த காலத்துல இருக்கிறீர் ஓய்..)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Veliyoorkaran //Thanks vathyaare.//

அத்தனை நன்றியும் அந்த இருவருக்கே!!.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@திவ்யாஹரி--//என்னுடைய முதல் விருது இதுவே நண்பரே.. நன்றி.. நன்றி//

கிடைச்சிடுச்சில்ல இனி பூந்து விளையாடுங்க!! அத்தனை நன்றியும் அந்த இருவருக்கே!!.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Mrs.Menagasathia //விருது பெற்ற உங்களுக்கும்,மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!//

சந்தோஷத்துல பெரிய சாந்தோஷமே அடுத்தவங்கள சந்தோஷபடுத்தி பாக்குறதுதான். இதை நீங்கதான் ஆரம்பித்து வைத்தீர்கள். உங்களுக்கு என் ராயல் சல்யூட்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சித்ரா--இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் அந்த இரண்டு பேரையே சேரும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@முத்து--//யோவ் எனக்கு இப்போ நல்லா கண்ணு தெரியுதுயா//

அப்ப சரியா எழுத முடியாதே!! சம்திங் ராங்... அப்ப நீங்க சரியா தூங்கல. ஐயம் கரெக்ட்

Rettaival's Blog said...

ஜெய்லானி... புல்லரிக்க வைக்கிறியே மாப்ள.... எனக்கு ரொம்ப நாளா இந்த புக்கர் பிரைஸ் மேல ஒரு கண்ணு. அப்டியே நம்ம வெளியூருக்கு ஆஸ்கரையும் பட்டுவுக்கு சாகித்ய அகாடமி அவார்டையும் குடுத்துட்டீன்னா உன் தலைமுறை மதுரை தி,மு,க ல சேர்ந்து பல நூறு வருஷம் நல்லா வாழ வாழ்த்திக்கிறேன்.

யோவ்
எங்க பதிவுகள்ல இனிமே எல்லாரும் கமெண்ட் போடற மாதிரி பண்ணலாம்னு இருக்கோம்!என்ன சொல்ற?

ஜெய்லானி said...

@@@ரெட்டைவால் ' ஸ் --//இந்த புக்கர் பிரைஸ் மேல ஒரு கண்ணு. அப்டியே நம்ம வெளியூருக்கு ஆஸ்கரையும் பட்டுவுக்கு சாகித்ய அகாடமி அவார்டையும் குடுத்துட்டீன்னா//

எங்க குடுக்கிறாங்கன்னு கொஞ்சம் சொன்னா மங்குவை ராத்திரியில அனுப்பி ஆட்டைய போட்டுட வேண்டியதுதான். நாம எல்லாருமே பிச்சிபிச்சி சாப்பிடலாம்.

//யோவ்
எங்க பதிவுகள்ல இனிமே எல்லாரும் கமெண்ட் போடற மாதிரி பண்ணலாம்னு இருக்கோம்!என்ன சொல்ற?//

போடுங்க வித்தியாசமா அது இருக்கட்டும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

விருது பெற்ற உங்களுக்கும் வாங்கிய மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

ஜெய்லானி said...

@@@அக்பர் //விருது பெற்ற உங்களுக்கும் வாங்கிய மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.//

இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் அந்த இரண்டு பேரையே சேரும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நாஸியா said...

நன்றி.. நன்றி... நன்றி..

ஜெய்லானி said...

@@@நாஸியா--//நன்றி.. நன்றி... நன்றி..///

டி ஆர் ரசிகைன்னு வேற சொல்லிட்டு ஒன்னுமே எழுதாம(உங்க ப்ளாக்குல )இருக்கீங்களே , ஏதாவது போடுங்க!!. இந்த நன்றிகள் அனைத்தும் அந்த இரண்டு பேரையே சேரும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

பித்தனின் வாக்கு said...

விருது பெற்றமைக்கும்,கொடுத்தமைக்கும் வாழ்த்துக்கள். பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இது போல நிறைய பெறவும் மிக்க நன்றி.

ஜெய்லானி said...

@@@பித்தனின் வாக்கு-விருது பெற்றமைக்கும்,கொடுத்தமைக்கும் வாழ்த்துக்கள். பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இது போல நிறைய பெறவும் மிக்க நன்றி.//


அத்தனை நன்றியும் வாழ்த்துக்களும் அந்த இருவருக்கே!!.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

விருது பெற்றமைக்கும்,கொடுத்தமைக்கும் வாழ்த்துக்கள்
எனக்குமா மிக்க நன்றி.

ஜெய்லானி said...

@@@ஜெஸ்வந்தி .//விருது பெற்றமைக்கும்,கொடுத்தமைக்கும் வாழ்த்துக்கள்
எனக்குமா மிக்க நன்றி.//


ஏங்க, சந்தேகம் தீரலியா என்ன!! நீங்களும்தான்.அத்தனை நன்றியும் வாழ்த்துக்களும் அந்த இருவருக்கே!!.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

###################

இந்த பதிவின் கமெண்டில் என் பதில்கள் கொஞ்சம் லொல்லு அதிகமாக இருக்கும் யாருடைய மனதையாவது அது புண்படுத்தி இருந்தால் பொறுத்துக் கொள்ளவும்----ஜெய்லானி

###################

malar said...

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்!!
(Dr. அப்துலாஹ் (formerly) Dr. பெரியார்தாசன் அவர்களின் உரை)

http://www.makkamasjid.com/index.php?option=com_content&view=article&id=654:21-mar-10&catid=88:others

ஜெய்லானி said...

//malar- லிங்க் கொடுத்ததுக்கு நன்றி.

மாதேவி said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

எனக்கு விருது வழங்கியதற்கு நன்றி ஜெய்லானி.

ஜெய்லானி said...

@@@மாதேவி--//எனக்கு விருது வழங்கியதற்கு நன்றி ஜெய்லானி.//

அத்தனை நன்றியும் வாழ்த்துக்களும் அந்த இருவருக்கே!!.உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Vijiskitchencreations said...

வாழ்த்துக்கள் ஜெய்லானி. நான் உங்களின் கருத்துக்களை எல்லார் தள்த்திலும் படித்து வருவேன். நன்றாக இருக்கும் உங்கள் எழுத்து நடை.

எப்ப நம்ம பக்கம் வர்ரிங்க. வந்து உங்க நல்ல எழுத்து நடையை எதிர் பார்க்கும்.........

ஜெய்லானி said...

@@@Vijis Kitchen --//எப்ப நம்ம பக்கம் வர்ரிங்க. வந்து உங்க நல்ல எழுத்து நடையை எதிர் பார்க்கும்.//

தலைய ஆட்டினாலே வந்துடுவேன். இதுல கூப்பிட்டா வராமலா போய்டுவேன், இனிப்பாருங்க ..உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

SUFFIX said...

மிக்க மகிழ்ச்சி நண்பா!! லேட்டா வந்திருக்கேன் விருது இன்னும் வச்சிருப்பிங்கன்னு நினைக்கிறேன்.

ஜெய்லானி said...

@@@SUFFIX --// லேட்டா வந்திருக்கேன் விருது இன்னும் வச்சிருப்பிங்கன்னு நினைக்கிறேன்.//

எங்க இன்னும் ஆளை கானோமேன்னு பாத்துகிட்டிருந்தேன். வாங்க!! வாங்க!!! கொண்டுபோயி உங்க் வீட்டில மாட்டுங்க ஜோரா!!!!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))