Monday, February 13, 2012

எசப்பாட்டு

டிஸ்கி :  இடிப்பார் இல்லா......மண்ணன்   கெடுப்பார் இலானும்  கெடும் இலவசமா வாங்கிட்டு ...எதிர் கட்சின்னு  ஒன்னைகூட விட்டு வைக்காத தமிழ் நாட்டு மக்களை நினைச்சா ஹி...ஹி....  ரொம்ப பெருமையா இருக்கு

இது அரசியல் பதிவுன்னு நினைச்சு ஆட்டோ ஷேர் ஆட்டோனு செலவு செய்துகிட்டு வராதீங்க ..நான் அந்தளவுக்கு ஒர்த இல்ல ஹி...ஹி....





கொசு பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் கரெண்ட் வருவதில்லை
ஒரு கடி மறைய மறுகடி தெரிய
பிளாஸ்டிக் உடம்பு  இல்லை
உடல் பெட் ஷீட் மூடி முடிவதில்லை
பிளாஸ்டிக் உடம்பு இல்லை
உடல் பெட்ஷீட் மூடி முடிவதில்லை

கொசு  பறந்த பிறகும்
கடியின் தழும்புகள் அழிவதில்லை
கடித்த காயம் நூறு கண்ட பிறகும்
உடல் அரிப்பு  நிற்ப்பதில்லை
ஒரு முறைதான் கொசு  கடிப்பதினால்
வருகிற வலி யாரும் அறிவதில்லை
கனவினிலும் பகல் நினைவினிலும்
அழுகிற என் மனம் புரிவதில்லை
(கொசு பேசும்...)

பகலியே எரியும் ஸ்டீட் லைட்டை கண்டுகொள்ள யாருமில்லை
என்னிடம் அனுமதி வாங்கி கரெண்டும்  இங்கே போவதில்லை
தாத்தாவினால் 4 மணிநேரம்  அம்மாவினால் 8 மணிநேரம்
5 வருஷம் உனக்கு சொந்தமடி வேதனைகள் எனக்கு சொந்தமடி
கொசுபேட்டினால் அடிக்க பேட்டினில் கூடசார்ஜ் இல்லை
கொசு கடிச்சு போன பின்னே மலேரியா டைஃபாய்டு மட்டும் எனக்கே சொந்தமடா
(கொசு பேசும்...)

உலகத்தில் எத்தனை கொசு உள்ளது
அது  என்னைய  மட்டும் கடிச்சு கொண்டாடுது
இன்னொரு முறை கடிக்க திண்டாடுது
வலி உயிர்வரை பாய்ந்து பந்தாடுது
கண்ணீர் துளி வந்து முட்டியதால்
இந்த முக்கும் இங்கே முனங்கியது
சாக்கடையில் உள்ள கொசுக்களெல்லாம்
அட  வீட்டிற்குள்ளே குடி புகுந்தது
கரெண்ட்  வந்தால்தால் ஃபேன் இருக்கும்
அறையில் கொசுக்களும் பறந்து விடும்
அழுகை வரும் அழுகை அழுகையா வரும்
கரெண்ட் போனால் விம்மல் கூட கலந்து வரும்
கொசு பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் கரெண்ட் வருவதில்லை
ஒரு கடி மறைய மறுகடி தெரிய
கண்ணாடி உடம்பு  இல்லை
உடல் பெட் ஷீட் மூடி முடிவதில்லை
கண்ணாடி உடம்பு இல்லை
உடல் பெட்ஷீட் மூடி முடிவதில்லை
கொசு பேசும் வார்த்தை .......
(கொசு பேசும்..)

51 என்ன சொல்றாங்ன்னா ...:

முற்றும் அறிந்த அதிரா said...

அவ்வ்வ்வ்வ்வ் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:))

முற்றும் அறிந்த அதிரா said...

athira என்ன சொல்றாருன்னா:////

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

முற்றும் அறிந்த அதிரா said...

ஓடிவாங்கோ.. ஆயா.. இருமுற இருமுதலில் என்னால எசப்பாட்டைப் படிக்க முடியேல்லை அவ்வ்வ்வ்வ்வ்:)))... புண்ணியம் கிடைக்கும் கூட்டிப் போங்கோவன் ஓடிவந்து:).

சிநேகிதன் அக்பர் said...

//பிளஸ்டிக் உடம்பு இல்லை//

கொசுக்கடியில கால் போட மறந்துட்டீங்களே பாஸ்.

(எவ்வளவு கொசு கடிச்சாலும் , தமிழை காப்பாத்தும் கொலவெறி குரூப்,அல்ஹசா, தமாம் கிளைக்கு தல அப்துல் காதரை தொடர்பு கொள்ளவும்)

பாட்டு ரொம்ப டாப்பு.

கரெண்ட் போறதால ஒரே ஒரு புண்ணியம் என்னான்னா... குழந்தைகளெல்லாம் டிவியை விட்டுட்டு தெருவில் விளையாடுறதுதான் :)))

முற்றும் அறிந்த அதிரா said...

//டிஸ்கி : இடிப்பார் இல்லா......மண்ணன் கெடுப்பார் இலானும்//

எதுக்கு இப்போ சும்மா இருக்கிற இலாவைக் கூப்பிடுறீங்க அவ்வ்வ்வ்:)).. இல்ஸ் நோட் திஸ் பொயிண்ட்:))

முற்றும் அறிந்த அதிரா said...

உஸ்ஸ்ஸ் ஆரும் சத்தம் போட்டிடாதையுங்கோ.. ஆயாவை டாக்‌ஷில ஏத்தியாச்சூஊஊஊஊ:)).. உஸ்ஸ் கதைக்கவும் பயமக்கிடக்கெனக்கு:).

முற்றும் அறிந்த அதிரா said...

நுழம்புக்கடி தொல்லை தாங்க முடியாமல் இரவிரவா முழிச்சிருந்து, பாட்டியற்றி இருக்கிறீங்க எனப் புரியுது... இதை சொந்தக் குரலில் பாடியிருக்கலாமே... திங்க திங்க ஆசை:)).. கடிக்க கடிக்க ஆசை.. கொசுமேல ஆசை:))

முற்றும் அறிந்த அதிரா said...

பாட்டு சூப்பர், நல்லாவே இருக்கு.. நான் ரசிச்சிட்டேன்.. இனி எங்கட மற்ற ஆட்கள் வந்து ரசிப்பதை ஒரு ஓரமா இருந்து பார்க்கப்போறேன்... சே..சே... ரைப்பண்ணும்போதே.. ஒரு கொசு கையைக் கடிக்குதே அவ்வ்வ்வ்வ்வ்:))).

vanathy said...

இடிப்பார் இல்லா......மண்ணன் கெடுப்பார் இலானும் கெடும் இலவசமா வாங்கிட்டு //அதானே. சும்மா இருக்கிற அந்த அம்மாவை எதுக்கு இழுக்கிறீங்க, ஜெய்.
கொசு கடிச்சு தழும்பா???? நான் கிட்டத்தட்ட 20000 ( may be more ) கொசுக்களிடம் ( இலங்கை கொசு + இந்தியன் கொசு ) கடி வாங்கி இருக்கிறேன். எனக்கு ஒரு தழும்பு கூட இல்லையே.

அதிரா, உங்க வீட்டிலை நிறைய ஆயாக்கள், வடை சுடும் சட்டி எல்லாம் இருக்குமோ!!!??? இப்படி எல்லா இடங்களிலும் ஆயாவை கூட்டிக் கொண்டு போறதுக்கு ... நான் ஒண்ணுஞ் சொல்லவில்லை.

Angel said...

மொத கடி வாங்கினது நான்தான் .போஸ்ட் போட்ட ஏழாவது நிமிஷம் இங்கே வந்தேன் ..தவா ரைஸ் செய்றதுல பிசியாருந்தேன் .இன்னும் பிசிதான்
வந்து திருப்பி (கடிக்கிறேன் )கமெண்டறேன்
ஜெய் ஒரே ஒரு சந்தேகம் கொசு பூஸை கடிக்குமா ???????????

Angel said...

.மண்ணன் ///????????????????????

Starjan (ஸ்டார்ஜன்) said...

நாராயணா.. இந்த கொசுத்தொல்ல தாங்கமுடியலடா.. :))

இந்த கொசுவ ஒழிக்க என்ன செய்யலாம்?.. பஜாருல கொசுவ சாவடிக்க மிசின் இருக்கா?..

இதுக்கு நம்ம வடிவேலு என்ன சொல்றாருன்னு கேப்போமா?..

கொசுவ கொல்லுற மிசினை (மினி உரல்&உலக்கை)வாங்கி உள்ளங்கையில் வைக்கவும் (வச்சாச்சி..வச்சாச்சி)
நம்மை தேடிவந்து கடிக்கும் கொசுவை அந்த உரலில் போடவும் (போட்டாச்சி..போட்டாச்சி)
உலக்கையை கொண்டு நங்குநங்குன்னு குத்தவும்.. அப்படியும் சாகவில்லையென்றால் மாங்குமாங்குன்னு நங்குநங்குன்னு குத்தவும்..

ஹா ஹா ஹா ஹா...

முற்றும் அறிந்த அதிரா said...

//angelin என்ன சொல்றாருன்னா:
13/2/12 11:20 PM
.மண்ணன் ///???????????????????//

அவ்வ்வ்வ்வ்வ் எனக்கும் பார்த்தவுடன் பளிச்செனப் பட்டுது.... சரி இங்கின வாணாமே எனக் காக்கா போயிட்டேன்:)).

முற்றும் அறிந்த அதிரா said...

//உலக்கையை கொண்டு நங்குநங்குன்னு குத்தவும்.. அப்படியும் சாகவில்லையென்றால் மாங்குமாங்குன்னு நங்குநங்குன்னு குத்தவும்..
//

ஜெய்... பொறுத்ததுபோதும் பொயிங்கி எழுங்கோ:))).. ஏதோ மங்குனி அமைச்சரைப்பற்றியெல்லோ சொல்லப்பட்டிருக்கு... ஹையோ நான் என்பாட்டில போனாலும் என் வாய் எதையாவது சொல்லிட்டுத்தானே போகுது:))...

அஞ்சு .. உந்தத் தவா ரைஸை வச்சிட்டு என்னைக் காப்பாத்துங்கோ...

முற்றும் அறிந்த அதிரா said...

//
vanathy என்ன சொல்றாருன்னா:
13/2/12 9:42 PM
. எனக்கு ஒரு தழும்பு கூட இல்லையே.///

ஆண்டவா இது உடம்பா?:)) கொசுக்கடிக்கும் தழும்பு வராமல் அவ்வ்வ்வ்:)). எங்கிட்டயேவா:)).

முற்றும் அறிந்த அதிரா said...

angelin என்ன சொல்றாருன்னா
//ஜெய் ஒரே ஒரு சந்தேகம் கொசு பூஸை கடிக்குமா ???????????//

அவ்வ்வ்வ்வ்வ்வ்:)) ஆட்டைக்கடிச்சு, மாட்டைக்கடிச்சூஊஊஊஊஉ.. இப்போ பூஸைக்கடிக்கப்பார்க்கினமே:)).... இப்பத்தான் ஜெய் கொஞ்சம் ஸ்ரெயிட்டா எழும்பி நிற்கிறார்:), இந்த நேரம் பார்த்து இப்பூடி ஒரு கேள்வி கேட்டால், இனி விடையைத்தேடி மறுபடியும்... புளியில ஏறிடப்போறாரே அவ்வ்வ்வ்வ்வ்:)).

ஹேமா said...

ஜெய்....கொசு உங்களைக் காதலிக்குதோ.
காதலர்தினமும் அதுவுமா கொசுக்கலக்கள்.பாவம் அடிச்சுக் கலைக்காதேங்கோ.கொசுப்பாவம் பொல்லாது.கொசுக்காதல் வாழ்க !

Anonymous said...

//ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))//


இப்போ எனக்கு நெஜமாவே தூக்க கலக்கத்துல கண்ணு தெரியல! தூங்கி எந்திரிச்சு வரேன் :))

ஸாதிகா said...

இப்படி கவிதை என்று ஒன்றை எழுதி எல்லோரையும் இம்சை பண்ணுகின்றீர்களேஅதற்கு கொசுகடி எவ்வளவோ பெட்டர்.

குறையொன்றுமில்லை. said...

ஆஹா கரண்ட் கட்னால நிறையபேரு கவிஞராஆகிட்டாங்க. இங்க எசப்பாட்டுவேர பாடுராங்க.கொசுகூட பயந்து ஓடிடும்போல.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தாங்கலை.

அடிக்-கடி' கவிதையில் கடிக்கவும்.

ஆச்சி ஸ்ரீதர் said...

இப்போ தமிழகத்தில் இருக்கீங்களா?அல்லது அங்கிருந்து வந்த தொலைபேசி அறிவிப்பில் இந்த இசைப்பாட்டா...........அம்மாவுக்கு இதை ஒரு காப்பி மெயில் அனுப்பிவிடுங்க,,,,,,,,

ஜெய்லானி said...

@@@athira --//அவ்வ்வ்வ்வ்வ் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:)) //

வாங்க அதீஸ் வாங்க ...இந்த தடவை முதல்ல வந்ததால கோல்டு காஃபி சுடச்சுட உங்களுக்குதான் ஹி..ஹி... :-)))

thira என்ன சொல்றாருன்னா:////

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ///

அதான் பதிலும் நீங்களே சொல்லிட்டீங்களே ஹய்யோ....ஹய்யோ :)

//ஓடிவாங்கோ.. ஆயா.. இருமுற இருமுதலில் என்னால எசப்பாட்டைப் படிக்க முடியேல்லை அவ்வ்வ்வ்வ்வ்:)))... புண்ணியம் கிடைக்கும் கூட்டிப் போங்கோவன் ஓடிவந்து:).//
ஸ்டிராபெர்ரி மில்க் ஷேக் ஒன்னு ஃபிரி உங்களுக்காக :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சிநேகிதன் அக்பர்--//பிளஸ்டிக் உடம்பு இல்லை//

கொசுக்கடியில கால் போட மறந்துட்டீங்களே பாஸ்.//

வாங்க பாஸ் வாங்க ..!! பாடிப்பார்க்கும் போது டாங் மிஸ்ஸாயிடுச்சு...இப்போ ஓகே :-))

//(எவ்வளவு கொசு கடிச்சாலும் , தமிழை காப்பாத்தும் கொலவெறி குரூப்,அல்ஹசா, தமாம் கிளைக்கு தல அப்துல் காதரை தொடர்பு கொள்ளவும்)//

ரிங் போனா எடுக்கலப்போலிருக்கு ..அங்கேயும் ஒரு வேளை கரெண்ட் இல்லையோ ஹா..ஹா.. :-)))

//பாட்டு ரொம்ப டாப்பு.//

சந்தோஷம் ..ஆனா 7G ரெயின்போ காலனிதான் பாவம் :-))

//கரெண்ட் போறதால ஒரே ஒரு புண்ணியம் என்னான்னா... குழந்தைகளெல்லாம் டிவியை விட்டுட்டு தெருவில் விளையாடுறதுதான் :))) // ஆனா பகல்லயும் போறதால எவ்வளவு கஷடங்கள் . ஊர் மக்கள் ஒரு பக்கம் பாவம் .மேலே டிஸ்கி படிங்க :-)))))) . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Asiya Omar said...

இதை சொந்தக் குரலில் பாடியிருக்கலாம்,செம ஹிட்டாகிடும்.பிரியாணி பாடல் போல.

இராஜராஜேஸ்வரி said...

என்னிடம் அனுமதி வாங்கி கரெண்டும் இங்கே போவதில்லை//

இனி அனுமதி மொத்தமாக கொடுத்திடுங்க..

ஜெய்லானி said...

@@@athira--//டிஸ்கி : இடிப்பார் இல்லா......மண்ணன் கெடுப்பார் இலானும்//

எதுக்கு இப்போ சும்மா இருக்கிற இலாவைக் கூப்பிடுறீங்க அவ்வ்வ்வ்:)).. இல்ஸ் நோட் திஸ் பொயிண்ட்:)) ///

மயில் தொப்பி வாங்குற வரை பிளாக் பக்கம் வர மாட்டேன்னு மயில் முட்டை மேல அடிச்சு சத்தியம் செஞ்சிருக்காங்களாம் யாரோ சொன்னாங்க. ஐயோ உலறிட்டேனே ....படிச்சதும் உடனே கிழிச்சுடுங்க பூஸ் ...மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :-))).
//உஸ்ஸ்ஸ் ஆரும் சத்தம் போட்டிடாதையுங்கோ.. ஆயாவை டாக்‌ஷில ஏத்தியாச்சூஊஊஊஊ:)).. உஸ்ஸ் கதைக்கவும் பயமக்கிடக்கெனக்கு:).//

அபப்டியே தேம்ஸ் கரையில இறக்கி விட்டுடுங்க ஹா..ஹா.. :-))

//நுழம்புக்கடி தொல்லை தாங்க முடியாமல் இரவிரவா முழிச்சிருந்து, பாட்டியற்றி இருக்கிறீங்க எனப் புரியுது...//
மோகினியை விட குட்டி சாத்தானே தேவலாம் போலிருக்கு யாருன்னு கேட்கப்பிடாது ஹா..ஹா... :-)))
// இதை சொந்தக் குரலில் பாடியிருக்கலாமே... //
பாடிகிட்டுதான் இருக்கேன் ஹி...ஹி...
//திங்க ஆசை:)).. கடிக்க கடிக்க ஆசை.. கொசுமேல ஆசை:)) //

ஆஹா..டியூன் ஒத்து வருதே....அடுத்த பாட்டுக்கு ஸ்டாட்டிங்க் கிடைச்சிடுச்சூஊஊஊஊ......>

//பாட்டு சூப்பர், நல்லாவே இருக்கு.. நான் ரசிச்சிட்டேன்..//
இது ...அந்த பாட்டோட உடான்ஸ் ஹா..ஹா.. :-)))
//இனி எங்கட மற்ற ஆட்கள் வந்து ரசிப்பதை ஒரு ஓரமா இருந்து பார்க்கப்போறேன்... சே..சே... ரைப்பண்ணும்போதே.. ஒரு கொசு கையைக் கடிக்குதே அவ்வ்வ்வ்வ்வ்:))). //

இதை படிச்சா பாதிப்பேருக்கு ரத்தக்கண்ணீரே வந்திடும் ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

முற்றும் அறிந்த அதிரா said...

ஒரு சந்தேகம் ஜெய்...

கோல்ட் காஃபியில கோல்ட் இருக்குமோ? இல்ல இருந்தால் என் 5 பஉண் சங்கிலியைச் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றிடலாம் என்றுதான்:))

Jaleela Kamal said...

கொசுவுக்கு மாத்தியோசிச்சி பாட்டா ,சிரிப்பான பாட்டு.
நான் தான் நினைத்து கொண்டு இருக்கேன் எங்க போனாலும் என்னைய துரத்துன்னு அங்குமா?

Jaleela Kamal said...

//ஜெய் ஒரே ஒரு சந்தேகம் கொசு பூஸை கடிக்குமா ???????????//

கொசுவுக்கு கோபம் வந்தால் யாரையும் விட்டுவைக்காதாக்க்கும்\

Jaleela Kamal said...

//இந்த கொசுவ ஒழிக்க என்ன செய்யலாம்?.. பஜாருல கொசுவ சாவடிக்க மிசின் இருக்கா?..
//

ஏன் தெரியாதா ?ஆமா..

எம் அப்துல் காதர் said...

ஆமங்னா நம்ம வூடு டாஸ்மாக் பக்கத்துல பீச்சாங்கை சைடுல இருக்கா?? இல்ல சாக்கட பக்கமாமுங்களா?? அவ்வ்வ்வ்...

எம் அப்துல் காதர் said...

ஊருக்கு போனம இருந்தமான்னு வரணும்>> இப்படி ஹய்யோ ஹய்யோ>>

எம் அப்துல் காதர் said...

சரீரீரீரீரீரீரீரீ.....கொசுக்கடிக்காக இப்படியா அழுவுறது. சரியான சின்னபிள்ளையாக இருப்பீங்க போலிருக்கே!சரி நகருங்க. நான் பார்க்கிறேன் ஆஆமா... இத்தனை கொசுல எந்த கொசு உங்களை கடிச்சி வச்சிச்சி. நம்பர் ப்ளீஸ்? கர்ர்ர்ர்...

எம் அப்துல் காதர் said...

ஏனுங்னா கொசுவலை, கொசுபத்தி, இன்னபிற ஒடோமாஸ் க்ரீம் வஸ்துக்கள் ஏதும் கிடைக்காத ஊருங்களா நம்முளுது?? 'தானே' புயலப்ப போய்'டம்ப்' ஆயிட்டீங்களா தல? பாவம் கொசுக்கள்.க்கி.. க்கி.. ஹபர்தார். மீ... எஸ்..

எம் அப்துல் காதர் said...

//இடிப்பார் இல்லா......மண்ணன் கெடுப்பார் இலானும் கெடும்//

மொதல்ல 'மன்னன்' என்று மாற்றி எழுதுங்க ஐயா. ஐயன்மீர்... இந்த மண்ணனுக்கு வேறு அர்த்தமுங்க!

எம் அப்துல் காதர் said...

//இடிப்பார் இல்லா......மண்ணன் கெடுப்பார் இலானும் கெடும்//

உலகின் தலைசிறந்த மன்னர் 'ஜீன் வால் ஜீனை'ப் பற்றி சொல்றீங்கன்னு மட்டும் புரியிது!! அவ்வ்வ்வவ்...

ப.கந்தசாமி said...

நல்ல கவிதை. உங்களுக்கு கொசு விருது கொடுக்க ஆசைப்படுகிறேன். டிசைனிங்க் முடிந்தவுடன் அனுப்பி வைக்கப்படும்.

Anonymous said...

கரண்ட் கட்டுல ரொம்ப பாதிச்சு வந்து இருக்கீங்க போல இருக்கே ஜெய். கொசுவர்த்தி எல்லாம் நீங்க யூஸ் பண்ண மாட்டீங்களோ?? உஸ்ஸ் அப்பா .... என் கிட்னிய யூஸ் பண்ணி ஒரு ஐடியா கொடுத்தாச்சு :))

Anonymous said...

//எதிர் கட்சின்னு ஒன்னைகூட //

ஒன்னை கூட ஸ்பெல்லிங் ஸ்பெல்லிங் இது பூஸ், வான்ஸ் , ஏஞ்செல் யாருக்கும் தெரியல!! இதுக்குத்தான் நிதானமா வந்து படிக்கணும்..

Anonymous said...

//கடியின் தழும்புகள் அழிவதில்லை//

எப்போ ஊருக்கு போனாலும் என் பையன் கை காலெல்லாம் தழும்போட தான் வருவான். அதனால இப்பெல்லாம் jungle கிரீம் இங்கிருந்து வாங்கிட்டு போறது. அத மூணு நாலு தடவ உடம்பில தடவினா கொசு மட்டும் இல்லே, பூச்சி, எறும்பு கூட பக்கத்துல வராது. நம்ம ஊரிலேயே ஒடமாக்ஸ் கிரீம் வாங்கிக்கலாம். அடுத்த தடவ இத எல்லாம் ட்ரை பண்ணுங்க கொசு கடியில இருந்து தப்பிச்சுக்க:))

Anonymous said...

//கொசு கடிச்சு தழும்பா???? நான் கிட்டத்தட்ட 20000 ( may be more ) கொசுக்களிடம் ( இலங்கை கொசு + இந்தியன் கொசு ) கடி வாங்கி இருக்கிறேன். //


பாவம் அந்த 20000 கொசுக்களுக்கு என்ன ஆச்சோ??

Anonymous said...

//இதை சொந்தக் குரலில் பாடியிருக்கலாமே... திங்க திங்க ஆசை:)).. //


பூஸ் இந்த மாதிரி கமெண்ட் போட சொல்லி பச்சை பூவு எத்தன பவுன் சங்கிலி கொடுத்தாரு?? இல்லே மனசாட்சியே இல்லாம சொல்லி இருக்கீங்களே அதான் கேட்டேன் :))

Anonymous said...

//angelin என்ன சொல்றாருன்னா
//ஜெய் ஒரே ஒரு சந்தேகம் கொசு பூஸை கடிக்குமா ???????????//


பூஸ் தான் கொசுவ fry பண்ணி ஸ்டார்ட்டர் ஆ சாப்பிடுறாங்களாம் !!


அஞ்சு தவா ரைஸ் நல்லா வந்திச்சா? இல்லே அதுக்கப்புறம் வந்து கமெண்ட் போடலியே அதான் எப்புடி இருக்கீங்கன்னு கேட்டேன் :))

முற்றும் அறிந்த அதிரா said...

//அஞ்சு தவா ரைஸ் நல்லா வந்திச்சா? இல்லே அதுக்கப்புறம் வந்து கமெண்ட் போடலியே அதான் எப்புடி இருக்கீங்கன்னு கேட்டேன் :))//

இது..இது...இது.. இப்ப கேட்டீங்க பாருங்கோ ஒரு கேள்வி இதுக்கு சங்கிலியே போடலாம் கீரிக்கு:)).. அது தங்கமா? என்னன்னு கேட்டிடப்பூடா:)).

//பூஸ் இந்த மாதிரி கமெண்ட் போட சொல்லி பச்சை பூவு எத்தன பவுன் சங்கிலி கொடுத்தாரு?? இல்லே மனசாட்சியே இல்லாம சொல்லி இருக்கீங்களே அதான் கேட்டேன் :))
//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. உங்களுக்கு ஒன்றுமே தெரிய ஞாயமில்லை, நீங்க தேம்ஸ்ல:) கால் வைக்க முன்பு திங்க திங்க ஆசை பாட்டை சொந்தமான குரலில்(ஜெய்தான்) பாடி ஊஊஊ ரியூப்ல போட்டதை.... நம்மட பாட்ஷா களவெடுத்துப்போய்:), தன் தளத்தில வெளியிட்டு, நாங்களெல்லாம் கேட்டதிலதான், ஜெய்யின் வயதையே கண்டுபிடிச்சோம் என்பது அது வேற கதை:))..

நேரம் கிடைச்சால் அப்துல் காதரின் வலையில போய்த் தேடிப்பாருங்க... போன வருட ஆரம்பம் என நினைக்கிறேன்....

Anonymous said...

//ஜய்தான்) பாடி ஊஊஊ ரியூப்ல போட்டதை//

அடடா தெரியாம போச்சே?? இருந்தாலும் சும்மாதான் கிண்டல் பண்ணேன். கிரீன் பூ நோ ஆங்க்ரீ ஓகே?



ப்ளீஸ் யாராச்சும் அந்த லிங்க் பேஸ்ட் பண்ணிடுங்களேன் நோகாம கேட்டுட்டு போய்டுவேன் :))

முற்றும் அறிந்த அதிரா said...

கீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:)) அது ஒன்றுமில்லை, குட்டி எலி, எலிக்குட்டியேதும் இந்தப்பக்கமும் வந்துதோ எனத் தேடிப்பார்த்தேன்.. கீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:)).

Anonymous said...

akkaaa hmmmmmmmmmmmmmmmmm.chanceaaaaaaaa illai..romba sirichi potten........ippudilaam comedy pannath teriyumaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa..................aaththadi... theivame theimave nanri soven thevameeeeeeeeeeeeeeeeeee

இராஜராஜேஸ்வரி said...

கொசு பேசும் வார்த்தைகள் புரிவதில்லை

பித்தனின் வாக்கு said...

கொசுவ கொல்லுற மிசினை (மினி உரல்&உலக்கை)வாங்கி உள்ளங்கையில் வைக்கவும் (வச்சாச்சி..வச்சாச்சி)
நம்மை தேடிவந்து கடிக்கும் கொசுவை அந்த உரலில் போடவும் (போட்டாச்சி..போட்டாச்சி)
உலக்கையை கொண்டு நங்குநங்குன்னு குத்தவும்.. அப்படியும் சாகவில்லையென்றால் மாங்குமாங்குன்னு நங்குநங்குன்னு குத்தவும்..

appadiyum saka villai enral kosuvukku pathila jailaniyai pottu kutthavum. cap vittu theliyai thailia vaichu kuthavum

jgmlanka said...

பல வருடங்கள் முன்னான எசப்பாட்டு.. மட்டுமல்லாமல் கமண்டுகளும் படித்து நன்றாக சிரித்தேன். நீண்டகால இடைவெளியின் பின் ஒரு பிளாக்கர் பக்கம் எட்டிப்பார்த்திருக்கிறேன்

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))