tag:blogger.com,1999:blog-4524426521288230843.post3573950050114440584..comments2023-10-23T22:38:42.735+04:00Comments on ஜெய்லானி: எசப்பாட்டுஜெய்லானிhttp://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-4524426521288230843.post-63801347939810148942018-11-18T06:26:31.900+04:002018-11-18T06:26:31.900+04:00பல வருடங்கள் முன்னான எசப்பாட்டு.. மட்டுமல்லாமல் கம...பல வருடங்கள் முன்னான எசப்பாட்டு.. மட்டுமல்லாமல் கமண்டுகளும் படித்து நன்றாக சிரித்தேன். நீண்டகால இடைவெளியின் பின் ஒரு பிளாக்கர் பக்கம் எட்டிப்பார்த்திருக்கிறேன்jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-89882242705684749062012-03-29T16:11:43.220+04:002012-03-29T16:11:43.220+04:00கொசுவ கொல்லுற மிசினை (மினி உரல்&உலக்கை)வாங்கி ...கொசுவ கொல்லுற மிசினை (மினி உரல்&உலக்கை)வாங்கி உள்ளங்கையில் வைக்கவும் (வச்சாச்சி..வச்சாச்சி)
நம்மை தேடிவந்து கடிக்கும் கொசுவை அந்த உரலில் போடவும் (போட்டாச்சி..போட்டாச்சி)
உலக்கையை கொண்டு நங்குநங்குன்னு குத்தவும்.. அப்படியும் சாகவில்லையென்றால் மாங்குமாங்குன்னு நங்குநங்குன்னு குத்தவும்..

appadiyum saka villai enral kosuvukku pathila jailaniyai pottu kutthavum. cap vittu theliyai thailia vaichu kuthavumபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-82303444273142141272012-02-24T12:10:10.119+04:002012-02-24T12:10:10.119+04:00கொசு பேசும் வார்த்தைகள் புரிவதில்லைகொசு பேசும் வார்த்தைகள் புரிவதில்லைஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-66518572951819988022012-02-21T20:46:25.670+04:002012-02-21T20:46:25.670+04:00akkaaa hmmmmmmmmmmmmmmmmm.chanceaaaaaaaa illai..ro...akkaaa hmmmmmmmmmmmmmmmmm.chanceaaaaaaaa illai..romba sirichi potten........ippudilaam comedy pannath teriyumaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa..................aaththadi... theivame theimave nanri soven thevameeeeeeeeeeeeeeeeeeeAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-50579792566932858312012-02-19T23:44:25.185+04:002012-02-19T23:44:25.185+04:00கீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:)) அது ஒன்ற...கீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:)) அது ஒன்றுமில்லை, குட்டி எலி, எலிக்குட்டியேதும் இந்தப்பக்கமும் வந்துதோ எனத் தேடிப்பார்த்தேன்.. கீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:)).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-13931980697703099332012-02-17T00:23:12.945+04:002012-02-17T00:23:12.945+04:00//ஜய்தான்) பாடி ஊஊஊ ரியூப்ல போட்டதை//
அடடா தெரிய...//ஜய்தான்) பாடி ஊஊஊ ரியூப்ல போட்டதை//

அடடா தெரியாம போச்சே?? இருந்தாலும் சும்மாதான் கிண்டல் பண்ணேன். கிரீன் பூ நோ ஆங்க்ரீ ஓகே?

ப்ளீஸ் யாராச்சும் அந்த லிங்க் பேஸ்ட் பண்ணிடுங்களேன் நோகாம கேட்டுட்டு போய்டுவேன் :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-26306800743731105832012-02-16T15:33:54.619+04:002012-02-16T15:33:54.619+04:00//அஞ்சு தவா ரைஸ் நல்லா வந்திச்சா? இல்லே அதுக்கப்பு...//அஞ்சு தவா ரைஸ் நல்லா வந்திச்சா? இல்லே அதுக்கப்புறம் வந்து கமெண்ட் போடலியே அதான் எப்புடி இருக்கீங்கன்னு கேட்டேன் :))//

இது..இது...இது.. இப்ப கேட்டீங்க பாருங்கோ ஒரு கேள்வி இதுக்கு சங்கிலியே போடலாம் கீரிக்கு:)).. அது தங்கமா? என்னன்னு கேட்டிடப்பூடா:)).

//பூஸ் இந்த மாதிரி கமெண்ட் போட சொல்லி பச்சை பூவு எத்தன பவுன் சங்கிலி கொடுத்தாரு?? இல்லே மனசாட்சியே இல்லாம சொல்லி இருக்கீங்களே அதான் கேட்டேன் :))

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. உங்களுக்கு ஒன்றுமே தெரிய ஞாயமில்லை, நீங்க தேம்ஸ்ல:) கால் வைக்க முன்பு திங்க திங்க ஆசை பாட்டை சொந்தமான குரலில்(ஜெய்தான்) பாடி ஊஊஊ ரியூப்ல போட்டதை.... நம்மட பாட்ஷா களவெடுத்துப்போய்:), தன் தளத்தில வெளியிட்டு, நாங்களெல்லாம் கேட்டதிலதான், ஜெய்யின் வயதையே கண்டுபிடிச்சோம் என்பது அது வேற கதை:))..

நேரம் கிடைச்சால் அப்துல் காதரின் வலையில போய்த் தேடிப்பாருங்க... போன வருட ஆரம்பம் என நினைக்கிறேன்....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-83909445416261041562012-02-16T14:34:45.544+04:002012-02-16T14:34:45.544+04:00//angelin என்ன சொல்றாருன்னா
//ஜெய் ஒரே ஒரு சந்தேகம...//angelin என்ன சொல்றாருன்னா
//ஜெய் ஒரே ஒரு சந்தேகம் கொசு பூஸை கடிக்குமா ???????????//

பூஸ் தான் கொசுவ fry பண்ணி ஸ்டார்ட்டர் ஆ சாப்பிடுறாங்களாம் !!

அஞ்சு தவா ரைஸ் நல்லா வந்திச்சா? இல்லே அதுக்கப்புறம் வந்து கமெண்ட் போடலியே அதான் எப்புடி இருக்கீங்கன்னு கேட்டேன் :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-59129156673850715122012-02-16T14:30:39.777+04:002012-02-16T14:30:39.777+04:00//இதை சொந்தக் குரலில் பாடியிருக்கலாமே... திங்க திங...//இதை சொந்தக் குரலில் பாடியிருக்கலாமே... திங்க திங்க ஆசை:)).. //

பூஸ் இந்த மாதிரி கமெண்ட் போட சொல்லி பச்சை பூவு எத்தன பவுன் சங்கிலி கொடுத்தாரு?? இல்லே மனசாட்சியே இல்லாம சொல்லி இருக்கீங்களே அதான் கேட்டேன் :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-19134443846385769692012-02-16T14:28:55.957+04:002012-02-16T14:28:55.957+04:00//கொசு கடிச்சு தழும்பா???? நான் கிட்டத்தட்ட 20000 ...//கொசு கடிச்சு தழும்பா???? நான் கிட்டத்தட்ட 20000 ( may be more ) கொசுக்களிடம் ( இலங்கை கொசு + இந்தியன் கொசு ) கடி வாங்கி இருக்கிறேன். //

பாவம் அந்த 20000 கொசுக்களுக்கு என்ன ஆச்சோ??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-11369578546811303592012-02-16T14:25:35.259+04:002012-02-16T14:25:35.259+04:00//கடியின் தழும்புகள் அழிவதில்லை//
எப்போ ஊருக்கு ப...//கடியின் தழும்புகள் அழிவதில்லை//

எப்போ ஊருக்கு போனாலும் என் பையன் கை காலெல்லாம் தழும்போட தான் வருவான். அதனால இப்பெல்லாம் jungle கிரீம் இங்கிருந்து வாங்கிட்டு போறது. அத மூணு நாலு தடவ உடம்பில தடவினா கொசு மட்டும் இல்லே, பூச்சி, எறும்பு கூட பக்கத்துல வராது. நம்ம ஊரிலேயே ஒடமாக்ஸ் கிரீம் வாங்கிக்கலாம். அடுத்த தடவ இத எல்லாம் ட்ரை பண்ணுங்க கொசு கடியில இருந்து தப்பிச்சுக்க:))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-76777919944090615712012-02-16T14:22:10.009+04:002012-02-16T14:22:10.009+04:00//எதிர் கட்சின்னு ஒன்னைகூட //
ஒன்னை கூட ஸ்பெல்லி...//எதிர் கட்சின்னு ஒன்னைகூட //

ஒன்னை கூட ஸ்பெல்லிங் ஸ்பெல்லிங் இது பூஸ், வான்ஸ் , ஏஞ்செல் யாருக்கும் தெரியல!! இதுக்குத்தான் நிதானமா வந்து படிக்கணும்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-77803530798334091362012-02-16T14:20:13.814+04:002012-02-16T14:20:13.814+04:00கரண்ட் கட்டுல ரொம்ப பாதிச்சு வந்து இருக்கீங்க போல ...கரண்ட் கட்டுல ரொம்ப பாதிச்சு வந்து இருக்கீங்க போல இருக்கே ஜெய். கொசுவர்த்தி எல்லாம் நீங்க யூஸ் பண்ண மாட்டீங்களோ?? உஸ்ஸ் அப்பா .... என் கிட்னிய யூஸ் பண்ணி ஒரு ஐடியா கொடுத்தாச்சு :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-58074616259529472782012-02-16T02:51:50.415+04:002012-02-16T02:51:50.415+04:00நல்ல கவிதை. உங்களுக்கு கொசு விருது கொடுக்க ஆசைப்பட...நல்ல கவிதை. உங்களுக்கு கொசு விருது கொடுக்க ஆசைப்படுகிறேன். டிசைனிங்க் முடிந்தவுடன் அனுப்பி வைக்கப்படும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-28393093462822577182012-02-15T19:39:57.881+04:002012-02-15T19:39:57.881+04:00//இடிப்பார் இல்லா......மண்ணன் கெடுப்பார் இலானும் க...//இடிப்பார் இல்லா......மண்ணன் கெடுப்பார் இலானும் கெடும்//

உலகின் தலைசிறந்த மன்னர் 'ஜீன் வால் ஜீனை'ப் பற்றி சொல்றீங்கன்னு மட்டும் புரியிது!! அவ்வ்வ்வவ்...எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-91050808940916875622012-02-15T19:25:18.051+04:002012-02-15T19:25:18.051+04:00//இடிப்பார் இல்லா......மண்ணன் கெடுப்பார் இலானும்...//இடிப்பார் இல்லா......மண்ணன் கெடுப்பார் இலானும் கெடும்//

மொதல்ல 'மன்னன்' என்று மாற்றி எழுதுங்க ஐயா. ஐயன்மீர்... இந்த மண்ணனுக்கு வேறு அர்த்தமுங்க!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-58135509044234121912012-02-15T19:19:59.690+04:002012-02-15T19:19:59.690+04:00ஏனுங்னா கொசுவலை, கொசுபத்தி, இன்னபிற ஒடோமாஸ் க்ரீம்...ஏனுங்னா கொசுவலை, கொசுபத்தி, இன்னபிற ஒடோமாஸ் க்ரீம் வஸ்துக்கள் ஏதும் கிடைக்காத ஊருங்களா நம்முளுது?? 'தானே' புயலப்ப போய்'டம்ப்' ஆயிட்டீங்களா தல? பாவம் கொசுக்கள்.க்கி.. க்கி.. ஹபர்தார். மீ... எஸ்..எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-81998950936634906252012-02-15T19:19:10.508+04:002012-02-15T19:19:10.508+04:00சரீரீரீரீரீரீரீரீ.....கொசுக்கடிக்காக இப்படியா அழுவ...சரீரீரீரீரீரீரீரீ.....கொசுக்கடிக்காக இப்படியா அழுவுறது. சரியான சின்னபிள்ளையாக இருப்பீங்க போலிருக்கே!சரி நகருங்க. நான் பார்க்கிறேன் ஆஆமா... இத்தனை கொசுல எந்த கொசு உங்களை கடிச்சி வச்சிச்சி. நம்பர் ப்ளீஸ்? கர்ர்ர்ர்...எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-6895920942239251272012-02-15T19:18:23.486+04:002012-02-15T19:18:23.486+04:00ஊருக்கு போனம இருந்தமான்னு வரணும்>> இப்படி ஹய...ஊருக்கு போனம இருந்தமான்னு வரணும்>> இப்படி ஹய்யோ ஹய்யோ>>எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-6434580349002729032012-02-15T19:17:44.215+04:002012-02-15T19:17:44.215+04:00ஆமங்னா நம்ம வூடு டாஸ்மாக் பக்கத்துல பீச்சாங்கை சைட...ஆமங்னா நம்ம வூடு டாஸ்மாக் பக்கத்துல பீச்சாங்கை சைடுல இருக்கா?? இல்ல சாக்கட பக்கமாமுங்களா?? அவ்வ்வ்வ்...எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-10136880859022233112012-02-15T15:44:41.940+04:002012-02-15T15:44:41.940+04:00//இந்த கொசுவ ஒழிக்க என்ன செய்யலாம்?.. பஜாருல கொசுவ...//இந்த கொசுவ ஒழிக்க என்ன செய்யலாம்?.. பஜாருல கொசுவ சாவடிக்க மிசின் இருக்கா?..

ஏன் தெரியாதா ?ஆமா..Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-1592711385248605742012-02-15T15:43:31.669+04:002012-02-15T15:43:31.669+04:00//ஜெய் ஒரே ஒரு சந்தேகம் கொசு பூஸை கடிக்குமா ??????...//ஜெய் ஒரே ஒரு சந்தேகம் கொசு பூஸை கடிக்குமா ???????????//

கொசுவுக்கு கோபம் வந்தால் யாரையும் விட்டுவைக்காதாக்க்கும்\Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-78229062218481747952012-02-15T15:39:15.444+04:002012-02-15T15:39:15.444+04:00கொசுவுக்கு மாத்தியோசிச்சி பாட்டா ,சிரிப்பான பாட்டு...கொசுவுக்கு மாத்தியோசிச்சி பாட்டா ,சிரிப்பான பாட்டு.
நான் தான் நினைத்து கொண்டு இருக்கேன் எங்க போனாலும் என்னைய துரத்துன்னு அங்குமா?Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-13716954746403961522012-02-15T13:14:32.642+04:002012-02-15T13:14:32.642+04:00ஒரு சந்தேகம் ஜெய்...
கோல்ட் காஃபியில கோல்ட் இருக்...ஒரு சந்தேகம் ஜெய்...

கோல்ட் காஃபியில கோல்ட் இருக்குமோ? இல்ல இருந்தால் என் 5 பஉண் சங்கிலியைச் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றிடலாம் என்றுதான்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-39759017269614954982012-02-14T18:37:23.796+04:002012-02-14T18:37:23.796+04:00@@@athira--//டிஸ்கி : இடிப்பார் இல்லா......மண்ணன் ...@@@athira--//டிஸ்கி : இடிப்பார் இல்லா......மண்ணன் கெடுப்பார் இலானும்//

எதுக்கு இப்போ சும்மா இருக்கிற இலாவைக் கூப்பிடுறீங்க அவ்வ்வ்வ்:)).. இல்ஸ் நோட் திஸ் பொயிண்ட்:)) ///

மயில் தொப்பி வாங்குற வரை பிளாக் பக்கம் வர மாட்டேன்னு மயில் முட்டை மேல அடிச்சு சத்தியம் செஞ்சிருக்காங்களாம் யாரோ சொன்னாங்க. ஐயோ உலறிட்டேனே ....படிச்சதும் உடனே கிழிச்சுடுங்க பூஸ் ...மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :-))).
//உஸ்ஸ்ஸ் ஆரும் சத்தம் போட்டிடாதையுங்கோ.. ஆயாவை டாக்ஷில ஏத்தியாச்சூஊஊஊஊ:)).. உஸ்ஸ் கதைக்கவும் பயமக்கிடக்கெனக்கு:).//

அபப்டியே தேம்ஸ் கரையில இறக்கி விட்டுடுங்க ஹா..ஹா.. :-))

//நுழம்புக்கடி தொல்லை தாங்க முடியாமல் இரவிரவா முழிச்சிருந்து, பாட்டியற்றி இருக்கிறீங்க எனப் புரியுது...//
மோகினியை விட குட்டி சாத்தானே தேவலாம் போலிருக்கு யாருன்னு கேட்கப்பிடாது ஹா..ஹா... :-)))
// இதை சொந்தக் குரலில் பாடியிருக்கலாமே... //
பாடிகிட்டுதான் இருக்கேன் ஹி...ஹி...
//திங்க ஆசை:)).. கடிக்க கடிக்க ஆசை.. கொசுமேல ஆசை:)) //

ஆஹா..டியூன் ஒத்து வருதே....அடுத்த பாட்டுக்கு ஸ்டாட்டிங்க் கிடைச்சிடுச்சூஊஊஊஊ......>

//பாட்டு சூப்பர், நல்லாவே இருக்கு.. நான் ரசிச்சிட்டேன்..//
இது ...அந்த பாட்டோட உடான்ஸ் ஹா..ஹா.. :-)))
//இனி எங்கட மற்ற ஆட்கள் வந்து ரசிப்பதை ஒரு ஓரமா இருந்து பார்க்கப்போறேன்... சே..சே... ரைப்பண்ணும்போதே.. ஒரு கொசு கையைக் கடிக்குதே அவ்வ்வ்வ்வ்வ்:))). //

இதை படிச்சா பாதிப்பேருக்கு ரத்தக்கண்ணீரே வந்திடும் ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com