Monday, January 2, 2012

2012 +++++ 100


             ஒரு காலத்துல  பத்திரிகைகளுக்கு  கார்டில எழுதிப்போட்டா அது அச்சில வர குறைந்தது (அப்படியே வந்தா) 2 மாசமாவது ஆகும் . இப்போது கூகிள் குடுத்த வரத்தால சில நிமிடங்களில்  நம்மால பதிவிட முடிகிறது .பதிலிடவும் முடிகிறது .

           சமைத்தாலோ  இல்லை  கடையில் போய் வாங்கினாலோ  மட்டும்தான் சாப்பிடவே  முடியும் .அதை விட்டுவிட்டு  சாப்பாடோ  இல்லை நீரோ தானே  வாய்க்கு வந்தால் போதும் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனமோ அதுப்போலதான் எல்லோரையுமே  தன்னைமாதிரியே (ஙே) அறிவாளியா  நினைப்பதும் .
            ஒருவருக்கு சமையல் மட்டுமே  வரும் .அவரைப்போய் கவிதை எழுத சொல்ல முடியுமா..?. ஒரு ஓவியரைப்போய்  புனைவு எழுத வைக்க முடியுமா..? .யாருக்கு எது வருமோ அவரால் அது மட்டும்தான் முடியும் . நமக்கு பிடித்திருந்தால் நேரம் இருந்தால் மறுமொழி இடலாம் . பதிவுலகில் ரீடரில் மட்டுமே  எத்தனையோ  பேர்  படித்துவிட்டு போய்விடுவார்கள். அவர்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் :-) .


            திரட்டிகள்  என்பது வெறும் ஓட்டை மட்டுமே முதல் காரணியாக வைத்து  செயல்படுபவை . அதில் குறுக்கு வழியில் எப்படி முதலில் வருவது என்பதும் பல பதிவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதில் முதலிடம் பிடித்து அதில் ஒரு முட்டையை கூட வாங்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை .
         சிலருக்கு எப்படியாவது ஹிட்ஸ் வாங்கனுமின்னு  மதம் ,மொழி , இணங்களை போற போக்கில தெரிந்தும்  தெரியாத மாதிரி கிள்ளிவிட்டுட்டும் போறதுண்டு . அதுக்காக நாமளும் வரிந்துகட்டிகிட்டு  போவது சரியில்லை. என்னதான் ஃபில்டர் காப்பி போட்டாலும் சில நேரம் டம்ளரில் காஃபி டஸ்ட்  இறங்கிடும் அதுக்காக காஃபி குடிக்காமலா போயிடுறோம் இல்லையே...கடைசியில டம்ளரில்  கொஞ்சம் வச்சிட்டுதானே  போரோம் .அது மாதிரி இதுகளை சிலநேரம் கண்டுக்காம போயிட்டே இருக்கனும் .
              இதுவுமில்லாம நா எப்படியாவது இருப்பேன். ஊருக்கு மட்டுமே  உபதேசம் என்பது மாதிரி பசுத்தோல் போர்த்திய புலிகளும்  பதிவுலகை எப்போதும் காரசாரமாக வைத்திருக்காமல் கொஞ்சம் அமைதியாக கலகலப்பாக வைத்திருப்பது நல்லதுதானே..!! .
            சிலருக்கு பதிவை காபி பேஸ்ட் செய்வது ரொம்ப பிடிச்ச மேட்டர் . ஏன்னு கேட்டா அவங்களுக்கு இது எப்படி தெரியுன்னு நினைச்சி (அது வேற பாஷையில இருந்தாலும் ) அப்படியே வாமிட் செய்வது .அடப்பாவிங்களா...
     உலகத்திலே மூலையில  எங்கேயோ  நடந்த சின்ன விஷயத்தை  ஊதி பெருசாக்கி ஆணாதிக்கம் , பெண்ணாதிக்கமுன்னு பரபரப்பாகவே செய்தி வெளியிடுவது (ஆனா யார் அது என்ன அதுன்னு கடைசிவரை சொல்லவே மாட்டாங்க )  என்ன கொடுமை ச...

படத்துல இருப்பது நீயான்னு யாரும் கேட்டுடாதீங்க மீ -க்கு 3 வயசுதான் ஆகுது ஹி..ஹி... 
               நமக்கு தெரியாததை தெரிந்துக்கொள்வதும் தெரிந்ததை மற்றவர்க்கு சொல்வதும்தான் நல்ல பதிவர்க்கு அழகு அது மொக்கையாக இருந்தாலும் கூட 
டிஸ்கி : நான் இப்பிடியெல்லாம் சொல்லுவேன்னு நம்பிட்டீங்களா.. ஹய்யோ...ஹய்யோ.....!!  புது வருடம் கொண்டாடும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்வில் வரும் எல்லா நாளும் நல்ல நாளே. இனியும் வரும் நாட்கள்  நலமுடனும் வளமுடனும் வாழ நல்வாழ்த்துக்கள் many more happy   happy returns  of day  ((ஆனா ஒரு வயசு அதிகமா போய்டுமே..அவ்வ்வ்  ))

டிஸ்கி :  ஒரு வழியா மொக்கையா போட்டு இதை 100வது பதிவா ஆகிட்டேன் .இதில் உள்ள அனைத்து ஃபாலோயர்களும் ஒரே இடத்துல கூடுவதாக இருந்தால்  முட்டை வித் மட்டன் பிரியாணி என் செலவு . சைவ பிரியர்களுக்கு வெஜ் பிரியாணி . :-)

58 என்ன சொல்றாங்ன்னா ...:

ப.கந்தசாமி said...

//இதில் உள்ள அனைத்து ஃபாலோயர்களும் ஒரே இடத்துல கூடுவதாக இருந்தால் முட்டை வித் மட்டன் பிரியாணி என் செலவு . சைவ பிரியர்களுக்கு வெஜ் பிரியாணி //

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்கிற மாதிரி அனைத்து ஃபாலோயர்களும் வந்தா முட்டை வித் மட்டன் பிரியாணியா. என்னா ஒரு கொடை வள்ளல்? கர்ணன் தோத்தான் போங்க!

இமா க்றிஸ் said...

உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜெய்.(இந்த வருஷமாச்சும் நிஜமா சொர்க்கம் தெரியும்ல!!)

குறையொன்றுமில்லை. said...

எங்க போனீங்க ரொம்ப நாளா காணோமே? பிசியோ. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
100- வது பதிவுக்கு வாழ்த்துகள்.

Mohamed Faaique said...

அட... இன்னும் பதிவு எழுதுரீங்களா நீங்க????

100 பதிவு.. வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

@@@Palaniappan Kandaswamy //அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்கிற மாதிரி அனைத்து ஃபாலோயர்களும் வந்தா முட்டை வித் மட்டன் பிரியாணியா. என்னா ஒரு கொடை வள்ளல்? கர்ணன் தோத்தான் போங்க! ///

வாங்க வாங்க ..!! முதல்ல வந்ததால உங்களுக்கு ஸ்பெஷல் ஐஸ்கிரீம் தரேன் ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இமா -//உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜெய்.(இந்த வருஷமாச்சும் நிஜமா சொர்க்கம் தெரியும்ல!!) //

வாங்க வாங்க ..!! அப்போ இதுவரைக்கும் உங்களுக்கு தெரியலையா ஹய்யோ.. ஹய்யோ..:-)). உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Lakshmi-//எங்க போனீங்க ரொம்ப நாளா காணோமே? பிசியோ. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
100- வது பதிவுக்கு வாழ்த்துகள். //

வாங்கம்மா வாங்க..!!புலிவாலை பிடிச்ச கதையா போச்சி விடவும் முடியல ..தொடரவும் முடியல .. இனி தொடர்ந்து பார்க்கலாம் இறைவனின் உதவியல் :-) வாழ்த்திற்கும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Mohamed Faaique--//அட... இன்னும் பதிவு எழுதுரீங்களா நீங்க???? //
வாங்க பாஸ் வாங்க ..!! சோகமா கேக்குறீங்களா...புரியுது ..புரியுது ஹா..ஹா...

//100 பதிவு.. வாழ்த்துக்கள் // தேங்க்ஸுங்கோவ்உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

punitha said...

Happy New Year to you & your family.
Congrats on your 100th post.

Pavi said...

ஜெய் எனது புது வருட வாழ்த்துக்களும் உங்களுக்கு உரித்தாகட்டும் . பிரியாணி மறந்திடாதீங்க ....ஹி...ஹி ....

Jaleela Kamal said...

100வது பதிவ தேத்த மாசக்கணக்கா யோசி்ச்சிங்கள்அ?

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா said...

எங்க போனீங்க ரொம்ப நாளா காணோமே? பிசியோ. // நாங்களெல்லாம் கேட்டா சொல்லமாட்டாவோ அண்ணாத்தே நீங்க கேளுங்கம்மா..

இனியாவது தொடர்ந்து பதிவெழுத வருவேன்ன்னு சபதமெடுங்க..
அட மொக்கையாவது போடுறேன்னு சொல்லுங்க..

இனிய வாழ்த்துக்கள்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பதிவு 100க்காக உங்களுக்கு வாழ்த்துக்கள்.
அடிக்கடி வாங்க!

MANO நாஞ்சில் மனோ said...

பேனா களவாண்ட கேசுல உம்மை உள்ளே தூக்கி போட்டுட்டாங்கன்னு சொன்னாங்க, ஆமா இப்பதான் வெளியே வந்தீங்களாக்கும், அதென்னய்யா இம்புட்டு நாளா ஆளையே காணோம்...???

MANO நாஞ்சில் மனோ said...

கடைசியில டம்ளரில் கொஞ்சம் வச்சிட்டுதானே போரோம் .அது மாதிரி இதுகளை சிலநேரம் கண்டுக்காம போயிட்டே இருக்கனும் //

அதே அதே என் கருத்தும் இதுதான்...

ஹேமா said...

ஜெய்...சுகமா இருக்கீங்களா.ரொம்பநாளா சந்தேகப் பதிவுகளைக் காணோமே.அன்பான வாழ்த்துகள் !

எனக்கொரு சந்தேகம் இண்ணைக்கு ஜெய்.பிரியாணி தந்திருக்கீங்க.நான் இரண்டுமே சாப்பிடமாட்டேன்.அப்பிடிச் சாப்பிடாதவங்களுக்கு....!

Angel said...

எனக்கு வெஜ் பிரியாணி .
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் .

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா.. சிங்கம் புறப்பட்டுடுச்சே. ஆமா, முழிச்சுக்கிட்ட சிங்கம் உலா வருமா இல்லை, மறுபடியும் குறட்டை விட்டு தூங்கப் போயிடுமா :-))

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

M.R said...

100 பதிவிற்கு வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

கருத்து சொல்லிக்கிட்டே வந்து கடைசியில நான் சொல்லலன்னு சொல்லிட்டீங்களே

முட்டை பிரியாணி போச்.....

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
100 ஆவது பதிவிற்கும் இனிய வாழ்த்துக்கள்!!

Asiya Omar said...

புத்தாண்டு + 100 ஆவது பதிவிற்கும் நல்வாழ்த்துக்கள் சகோ.

Priya said...

உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... நூறாவது பதிவுக்கும் வாழ்த்துக்கள்!!!!

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... அதெப்பூடி? காலையிலயும் பார்த்தேனே மேல் பந்தி மட்டுமேதான் இருந்துது, பின்னூட்டமும் இல்லை, பெட்டியும் இருக்கவில்லை.... என்னைப்போல தேம்ஸ்ல போட்டிட்டார் என ஓடிட்டேன்.....

கொஞ்சம் நில்லுங்க வாறேன்...

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

அடடா என்னா பொருத்தம்... நான் நினைத்திருந்தேன் ஜெய் 100 ஐ எல்லாம் எப்பவோ தாண்டியிருப்பாரென....

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்... இந்த வருடத்திலயே 200 ஐயும் காண வாழ்த்துக்கள்.

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

ஜெய்லானி says:
2/1/12 8:29 AM
@@@இமா -//உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜெய்.(இந்த வருஷமாச்சும் நிஜமா சொர்க்கம் தெரியும்ல!!) //

வாங்க வாங்க ..!! அப்போ இதுவரைக்கும் உங்களுக்கு தெரியலையா ஹய்யோ.. ஹய்யோ..:-)). உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி///


ஹக்...ஹக்...ஹக்..ஹக்.... ஹாஆஆஆஆ ரீச்சர் உங்களுக்கு இந்தப் பதில் தேவையா? அதுவும் மருமகனிடமிருந்து:)) .... முடியேல்லை சாமீஈஈஈஈஈஈஈஈ நான் தேம்ஸ்க்கே போயிடுறேன்ன்ன்ன்ன்ன்ன்ன் :)))

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

//இனியும் வரும் நாட்கள் நலமுடனும் வளமுடனும் வாழ நல்வாழ்த்துக்கள் many more happy happy returns of day ((ஆனா ஒரு வயசு அதிகமா போய்டுமே..அவ்வ்வ் ))//

மாத்தி யோசிக்கோணும் ஜெய்:)).. சாகப்போகும் வருடத்திலிருந்து ஒரு வருடம் குறைந்து விட்டது... இது எப்பூடி?:))

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

டிஸ்கி : ஒரு வழியா மொக்கையா போட்டு இதை 100வது பதிவா ஆகிட்டேன் .இதில் உள்ள அனைத்து ஃபாலோயர்களும் ஒரே இடத்துல கூடுவதாக இருந்தால் முட்டை வித் மட்டன் பிரியாணி என் செலவு . சைவ பிரியர்களுக்கு வெஜ் பிரியாணி . ////

கூடினால் என்ன கூடாட்டில் என்ன... நீங்க முட்டை வித் மட்டின் பிர்ர்ராஆஆஆஆஆஆஆணியை பார்ஷல் பண்ணிடுங்க ஜெய், நினைவிருக்கட்டும் பிர்ராணிக்குள்ளயும் அ.கோ.மு ஒளிச்சிருக்கோணும்:))... ஆசை காட்டி மோசம் செய்திடப்பூடா....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

இது எந்த கட்சி?:- அனுபவம், அரசியல், இது கர்ர்ர்ர்ர் பக்கம்:)////


ஹையோ இது என் கொப்பிரைட் ஆச்சே.... இப்பவே போடப்போறேன் இரண்டுக்கும் சேர்த்து மானஸ்ட வழக்கு:)) எந்த இரண்டெனக் கேட்கப்புடாஅ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... மாமியின் பக்கம் எட்டிப் பார்த்தனா.... பின்னூட்டம் இருக்கே ஜெய்யிடம் என பதிலிருந்துதா... அப்பூடியே பூஸ் பாய்ச்சலில் ஓடிவந்தேன்.... ரொம்ப ரயேட் எச்சூச்ச்மி.. ஒரு ரீ குடிச்சிட்டு வாறேன் சீயா மீயா...:))))

Angel said...

athira says://
இரண்டுக்கும் சேர்த்து மானஸ்ட வழக்கு:)) //

மானம் + நஷ்டம் = மானஸ்ட//

ஆஹா !!!!!!!!!!!!!
எப்பூடிஎல்லாம் கண்டுபிடிக்கிறாக

r.v.saravanan said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஜெய்லானி

Mahi said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜெய் அண்ணா! மீண்டும் உங்க பதிவைப் பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி! :)

நீங்க சொல்லியிருக்கும் காரணங்களுக்காகவே நான் திரட்டிகள் பக்கமே வந்ததில்லை,வரப்போவதும் இல்லை!;)

பித்தனின் வாக்கு said...

congrats for 100. jai

ஹுஸைனம்மா said...

//அமைதிச்சாரல் says:
ஆஹா.. சிங்கம் புறப்பட்டுடுச்சே. ஆமா, முழிச்சுக்கிட்ட சிங்கம் உலா வருமா இல்லை, மறுபடியும் குறட்டை விட்டு தூங்கப் போயிடுமா :-))//

சட்டசபைக்கு, வருஷத்துல முதக் கூட்டத்துக்கு மட்டும் ஆளுநர் வருவாருல்ல, அதமாதிரி இந்தச் சிங்கமும் உறுமியிருக்கோ?? :-)))

ஜெய்லானி said...

@@@punitha-//Happy New Year to you & your family.//

வாங்க ..வாங்க ..உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புது வருட வாழ்த்துக்கள்
//Congrats on your 100th post.// உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Pavi--//ஜெய் எனது புது வருட வாழ்த்துக்களும் உங்களுக்கு உரித்தாகட்டும் . பிரியாணி மறந்திடாதீங்க ....ஹி...ஹி ....//


வாங்க பவி வாங்க ..!! உங்களுக்கும் வாழ்த்துக்கள் .ஒரு பிளேட் ஸ்பெஷல் உங்களுக்கு போதுமா :-))உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Jaleela Kamal-//100வது பதிவ தேத்த மாசக்கணக்கா யோசி்ச்சிங்கள்அ? //

வாங்க ஜலீலாக்கா வாங்க ..!! பொதுவா பதிவு எழுத யோசிப்பது இல்லை .எழுதி வைத்தும் போஸ்ட் செய்வது இல்லை ..சில பல சிக்கல்கலால் வர முடியல அவ்வ்வ்வ் :-)))

//வாழ்த்துக்கள் // நன்றிங்கோவ் :-).உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா--//எங்க போனீங்க ரொம்ப நாளா காணோமே? பிசியோ. // நாங்களெல்லாம் கேட்டா சொல்லமாட்டாவோ அண்ணாத்தே நீங்க கேளுங்கம்மா.. //

வாங்க மலீகக்காவ் வாங்க ..!!ஆஹா.... கூட்டு சேர்ந்து கச்சேரியா..???ஹா..ஹா... :-)))))

//இனியாவது தொடர்ந்து பதிவெழுத வருவேன்ன்னு சபதமெடுங்க..அட மொக்கையாவது போடுறேன்னு சொல்லுங்க..

இனிய வாழ்த்துக்கள் //
நான் போடுரதே மொக்கைதானே ஹி..ஹி...:-)உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@NIZAMUDEEN--//பதிவு 100க்காக உங்களுக்கு வாழ்த்துக்கள்.
அடிக்கடி வாங்க! //

வாங்க பாஸ் வாங்க ..!! இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கிரேன் . உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@MANO நாஞ்சில் மனோ--//பேனா களவாண்ட கேசுல உம்மை உள்ளே தூக்கி போட்டுட்டாங்கன்னு சொன்னாங்க, //

வாங்க வாங்க..!! நல்ல வேளை அது கூடவே.... இதை சொல்லலியே ஹி...ஹி...

//ஆமா இப்பதான் வெளியே வந்தீங்களாக்கும், அதென்னய்யா இம்புட்டு நாளா ஆளையே காணோம்...??? //
ஒரு பூகம்பம் உள்ளே புதைத்தது -அடுத்த
பூகம்பமோ வெளியே துப்பியது . :-))
//கடைசியில டம்ளரில் கொஞ்சம் வச்சிட்டுதானே போரோம் .அது மாதிரி இதுகளை சிலநேரம் கண்டுக்காம போயிட்டே இருக்கனும் //

அதே அதே என் கருத்தும் இதுதான்...//

ஹா..ஹா... :-))உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

athira said...

எங்களையெல்லாம் கண்ணுக்குத் தெரியாதாக்கும்....

http://media.photobucket.com/image/shooting%20cats/coolkid12345/Shooting_Cat.gif

ஜெய்லானி said...

@@@ஹேமா --//ஜெய்...சுகமா இருக்கீங்களா.ரொம்பநாளா சந்தேகப் பதிவுகளைக் காணோமே.அன்பான வாழ்த்துகள் !//

வாங்க குழந்தை நிலா வாங்க ..!!நகம் :-)இப்பவெல்லாம் என்னைய விட மத்தவங்க நிறைய சந்தேக பதிவா போட ஆரம்பிச்சிட்டாங்க அதான் குறைச்சிகிட்டேன் ..

//எனக்கொரு சந்தேகம் // உங்களுக்குமா..?? ஹி..ஹி...
// இண்ணைக்கு ஜெய்.பிரியாணி தந்திருக்கீங்க. நான் இரண்டுமே சாப்பிடமாட்டேன்.அப்பிடிச் சாப்பிடாதவங்களுக்கு....! //
இருக்கவே இருக்கு நூடுலஸ் ஃபிரை சைனீஸ் ஐட்டம் இப்ப சந்தோஷமா :-)உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@angelin--//எனக்கு வெஜ் பிரியாணி .//

வாங்க..வாங்க..!! பாயிண்ட் நோட்டட் :-))
//நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் .//உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அமைதிச்சாரல்--//ஆஹா.. சிங்கம் புறப்பட்டுடுச்சே. ஆமா, முழிச்சுக்கிட்ட சிங்கம் உலா வருமா இல்லை, மறுபடியும் குறட்டை விட்டு தூங்கப் போயிடுமா :-)) //

வாங்க சாரலக்கா வாங்க..!! ஒவ்வொரு தடவையும் சுறுசுறுப்பாகத்தான் வெளியே வருவேன் . சில தடைகளை பார்த்துதும் நத்தை ஓட்டுக்குள் போவது போல ஓடிடுவேன் :-).

//இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.//உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@M.R --//100 பதிவிற்கு வாழ்த்துக்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் //

வாங்க ..வாங்க..!! வாழ்த்திற்கு நன்றிங்கோவ்
//கருத்து சொல்லிக்கிட்டே வந்து கடைசியில நான் சொல்லலன்னு சொல்லிட்டீங்களே//

எல்லோருமே தாதாவா மாறினா நல்லா இருக்காதில்ல அதான் ஹி...ஹி...நான் நானாவே இருந்திடுறேன் :-)

//முட்டை பிரியாணி போச்.....//
ச்சே..ச்செ... இது நிசமாலுமே பாஸ் :-)உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Rathnavel--//வாழ்த்துகள். //

வாங்ஹ்க ..வாங்க..!!உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மனோ சாமிநாதன் --//உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
100 ஆவது பதிவிற்கும் இனிய வாழ்த்துக்கள்!! //

வாங்க..வாங்க..!! உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@asiya omar--//புத்தாண்டு + 100 ஆவது பதிவிற்கும் நல்வாழ்த்துக்கள் சகோ.//

வாங்க சகோஸ் வாங்க ..!! உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Priya -//உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... நூறாவது பதிவுக்கும் வாழ்த்துக்கள்!!!! //

வாங்க ..வாங்க ..!! உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira --// அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... அதெப்பூடி? காலையிலயும் பார்த்தேனே மேல் பந்தி மட்டுமேதான் இருந்துது, பின்னூட்டமும் இல்லை, பெட்டியும் இருக்கவில்லை.... என்னைப்போல தேம்ஸ்ல போட்டிட்டார் என ஓடிட்டேன்.....//

வாங்க அதீஸ் வாங்க ..!! அதாவது முழிச்ச்சதும் முகம் கழுவாம பார்த்திருப்பீங்களா ..அதான் தெரியல ஹி...ஹி... :-)))பிளாகையே மூடினாலும் மூடுவேன் கமென்ட் பாக்ஸை மட்டும் மூடவே மாட்டேன் :-))) நோ காம்ப்ரமைஸ் :-)

//கொஞ்சம் நில்லுங்க வாறேன்.. // என் கிட்டே சேர் இருக்கு கொஞ்சமா உட்கார்ந்துக்கிறேன் :-)))
//அடடா என்னா பொருத்தம்... நான் நினைத்திருந்தேன் ஜெய் 100 ஐ எல்லாம் எப்பவோ தாண்டியிருப்பாரென....//

பாத்தீங்களா....உங்களை எல்லாம் ஏமாத்த முடியுமா ஹி..ஹி.... அதான் தாண்டாம இருந்தேன் ...முதல்ல தாண்டிய நீங்கதான் சாக்லேட் தரனும் :-)))

//வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்... இந்த வருடத்திலயே 200 ஐயும் காண வாழ்த்துக்கள்.// சொல்லிட்டீங்க இல்ல பூஸ் பாய்ச்சல்ல தாண்டிடுறேன் :-)))
//
ஹக்...ஹக்...ஹக்..ஹக்.... ஹாஆஆஆஆ ரீச்சர் உங்களுக்கு இந்தப் பதில் தேவையா? அதுவும் மருமகனிடமிருந்து:)) .... முடியேல்லை சாமீஈஈஈஈஈஈஈஈ நான் தேம்ஸ்க்கே போயிடுறேன்ன்ன்ன்ன்ன்ன்ன் :)))// நிறைய சிரிக்காதீங்க ..டீச்சர் நங்..நங்குன்னு தலையிலேயே குட்டிடுவாங்க நா என்னைய சொன்னேன் ஹி...ஹி...:-)
//
மாத்தி யோசிக்கோணும் ஜெய்:)).. சாகப்போகும் வருடத்திலிருந்து ஒரு வருடம் குறைந்து விட்டது... இது எப்பூடி?:)) //
ம்..இதான் உண்மை ..!! அடுத்த விண்கல் வர நிறைய வருஷம் இருக்கு :-)
//கூடினால் என்ன கூடாட்டில் என்ன... நீங்க முட்டை வித் மட்டின் பிர்ர்ராஆஆஆஆஆஆஆணியை பார்ஷல் பண்ணிடுங்க ஜெய், நினைவிருக்கட்டும் பிர்ராணிக்குள்ளயும் அ.கோ.மு ஒளிச்சிருக்கோணும்:))... ஆசை காட்டி மோசம் செய்திடப்பூடா....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).//

பிரியாணி படம் போடலாமுன்னு இருந்தேன் ..ஆனா உங்க பாட்டி (( இது வேற பா(ர்)ட்டி ))நினைவு வந்ததால..ஆம்புலன்ஸுல ஏத்தி மெழுகு வர்த்தியுடன் கூட்டிகிட்டு வந்துட்டேன் ஹி..ஹி.... :-)) உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira--//இது எந்த கட்சி?:- அனுபவம், அரசியல், இது கர்ர்ர்ர்ர் பக்கம்:)////

இதை போடும் போதே கேஸ் வருமுன்னு நினைச்சேன் வந்திட்டுதூஊஊஊஊஊ.....

//ஹையோ இது என் கொப்பிரைட் ஆச்சே.... இப்பவே போடப்போறேன் இரண்டுக்கும் சேர்த்து மானஸ்ட வழக்கு:)) எந்த இரண்டெனக் கேட்கப்புடாஅ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...//

உங்களை தவிர யாருக்கும் தெரியாதே..... சொல்லிடாதீங்க அவ்வ்வ்வ்வ்

//மாமியின் பக்கம் எட்டிப் பார்த்தனா.... பின்னூட்டம் இருக்கே ஜெய்யிடம் என பதிலிருந்துதா... அப்பூடியே பூஸ் பாய்ச்சலில் ஓடிவந்தேன்.... ரொம்ப ரயேட் எச்சூச்ச்மி.. ஒரு ரீ குடிச்சிட்டு வாறேன் சீயா மீயா...:)))) //

இஞ்சி டீயா குடிச்சிட்டு வாங்கோ ஹா..ஹா... :-))உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@angelin --
athira says://
இரண்டுக்கும் சேர்த்து மானஸ்ட வழக்கு:)) //

மானம் + நஷ்டம் = மானஸ்ட//

ஆஹா !!!!!!!!!!!!!
எப்பூடிஎல்லாம் கண்டுபிடிக்கிறாக //

வாங்க வாங்க...!! ஆஹா... திரும்பவும் ஊதி விடுறீங்களே..அவ்வ்வ் :-)))உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

*anishj* said...

100 பதிவிற்கு வாழ்த்துகள் பாஸ்...! :)

இமா க்றிஸ் said...

//டீச்சர் நங்..நங்குன்னு தலையிலேயே குட்டிடுவாங்க நா என்னைய சொன்னேன்.// ;))))

athira said...

/// சொல்லிட்டீங்க இல்ல பூஸ் பாய்ச்சல்ல தாண்டிடுறேன் :-)))//

ஹா...ஹா..ஹா.. நல்லா யோசிச்சுத்தான் எழுதியிருக்கிறீங்க:) நல்லவேளை எலிப்பாச்சலில் என எழுதேல்லை:)).

///பிரியாணி படம் போடலாமுன்னு இருந்தேன் ..ஆனா உங்க பாட்டி (( இது வேற பா(ர்)ட்டி ))நினைவு வந்ததால..ஆம்புலன்ஸுல ஏத்தி மெழுகு வர்த்தியுடன் கூட்டிகிட்டு வந்துட்டேன் ஹி..ஹி....///

:-)) ஹையோ முடியல்ல ஜெய்.... கனவிலயும் பாட்டி நினைவாகத்தானிருக்கப்போகுது(இதுவும் வேற பாட்டி:))).

//பிளாகையே மூடினாலும் மூடுவேன் கமென்ட் பாக்ஸை மட்டும் மூடவே மாட்டேன் :-))) நோ காம்ப்ரமைஸ் :-)///

இது சூப்பர் ஐடியாவா இருக்கே..:)) நானும் இடைக்கிடை புளொக்கை தேம்ஸ்ல போட்டிட்டு கொமெண்ட் பொக்ஸை திறந்து வச்சிருக்கப்போறேன்.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))...

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--//புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஜெய்லானி //

வாங்க வாங்க..!! உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

Unknown said...

தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
அனைத்தும் ஒரே இணையத்தில்....
www.tamilkadal.com

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))