tag:blogger.com,1999:blog-4524426521288230843.post9128943108532828211..comments2023-10-23T22:38:42.735+04:00Comments on ஜெய்லானி: 2012 +++++ 100ஜெய்லானிhttp://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-4524426521288230843.post-72110893755340411792012-01-07T19:59:28.810+04:002012-01-07T19:59:28.810+04:00@@@r.v.saravanan--//புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஜ...@@@r.v.saravanan--//புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஜெய்லானி //

வாங்க வாங்க..!! உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-73574098327624469672012-01-07T02:21:56.167+04:002012-01-07T02:21:56.167+04:00/// சொல்லிட்டீங்க இல்ல பூஸ் பாய்ச்சல்ல தாண்டிடுறேன.../// சொல்லிட்டீங்க இல்ல பூஸ் பாய்ச்சல்ல தாண்டிடுறேன் :-)))//

ஹா...ஹா..ஹா.. நல்லா யோசிச்சுத்தான் எழுதியிருக்கிறீங்க:) நல்லவேளை எலிப்பாச்சலில் என எழுதேல்லை:)).

///பிரியாணி படம் போடலாமுன்னு இருந்தேன் ..ஆனா உங்க பாட்டி (( இது வேற பா(ர்)ட்டி ))நினைவு வந்ததால..ஆம்புலன்ஸுல ஏத்தி மெழுகு வர்த்தியுடன் கூட்டிகிட்டு வந்துட்டேன் ஹி..ஹி....///

:-)) ஹையோ முடியல்ல ஜெய்.... கனவிலயும் பாட்டி நினைவாகத்தானிருக்கப்போகுது(இதுவும் வேற பாட்டி:))).

//பிளாகையே மூடினாலும் மூடுவேன் கமென்ட் பாக்ஸை மட்டும் மூடவே மாட்டேன் :-))) நோ காம்ப்ரமைஸ் :-)///

இது சூப்பர் ஐடியாவா இருக்கே..:)) நானும் இடைக்கிடை புளொக்கை தேம்ஸ்ல போட்டிட்டு கொமெண்ட் பொக்ஸை திறந்து வச்சிருக்கப்போறேன்.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))...athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-82210394349974514292012-01-07T00:38:28.745+04:002012-01-07T00:38:28.745+04:00//டீச்சர் நங்..நங்குன்னு தலையிலேயே குட்டிடுவாங்க ந...//டீச்சர் நங்..நங்குன்னு தலையிலேயே குட்டிடுவாங்க நா என்னைய சொன்னேன்.// ;))))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-49880725689573456022012-01-06T23:27:35.588+04:002012-01-06T23:27:35.588+04:00100 பதிவிற்கு வாழ்த்துகள் பாஸ்...! :)100 பதிவிற்கு வாழ்த்துகள் பாஸ்...! :)*anishj*https://www.blogger.com/profile/18369882445732011248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-4099025164293799082012-01-06T20:40:50.628+04:002012-01-06T20:40:50.628+04:00@@@angelin --
athira says://
இரண்டுக்கும் சேர்த்து...@@@angelin --
athira says://
இரண்டுக்கும் சேர்த்து மானஸ்ட வழக்கு:)) //

மானம் + நஷ்டம் = மானஸ்ட//

ஆஹா !!!!!!!!!!!!!
எப்பூடிஎல்லாம் கண்டுபிடிக்கிறாக //

வாங்க வாங்க...!! ஆஹா... திரும்பவும் ஊதி விடுறீங்களே..அவ்வ்வ் :-)))உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-77384077062851191512012-01-06T20:38:34.442+04:002012-01-06T20:38:34.442+04:00@@@athira--//இது எந்த கட்சி?:- அனுபவம், அரசியல், இ...@@@athira--//இது எந்த கட்சி?:- அனுபவம், அரசியல், இது கர்ர்ர்ர்ர் பக்கம்:)////

இதை போடும் போதே கேஸ் வருமுன்னு நினைச்சேன் வந்திட்டுதூஊஊஊஊஊ.....

//ஹையோ இது என் கொப்பிரைட் ஆச்சே.... இப்பவே போடப்போறேன் இரண்டுக்கும் சேர்த்து மானஸ்ட வழக்கு:)) எந்த இரண்டெனக் கேட்கப்புடாஅ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...//

உங்களை தவிர யாருக்கும் தெரியாதே..... சொல்லிடாதீங்க அவ்வ்வ்வ்வ்

//மாமியின் பக்கம் எட்டிப் பார்த்தனா.... பின்னூட்டம் இருக்கே ஜெய்யிடம் என பதிலிருந்துதா... அப்பூடியே பூஸ் பாய்ச்சலில் ஓடிவந்தேன்.... ரொம்ப ரயேட் எச்சூச்ச்மி.. ஒரு ரீ குடிச்சிட்டு வாறேன் சீயா மீயா...:)))) //

இஞ்சி டீயா குடிச்சிட்டு வாங்கோ ஹா..ஹா... :-))உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-29293649698425401702012-01-06T20:35:24.247+04:002012-01-06T20:35:24.247+04:00@@@athira --// அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....@@@athira --// அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... அதெப்பூடி? காலையிலயும் பார்த்தேனே மேல் பந்தி மட்டுமேதான் இருந்துது, பின்னூட்டமும் இல்லை, பெட்டியும் இருக்கவில்லை.... என்னைப்போல தேம்ஸ்ல போட்டிட்டார் என ஓடிட்டேன்.....//

வாங்க அதீஸ் வாங்க ..!! அதாவது முழிச்ச்சதும் முகம் கழுவாம பார்த்திருப்பீங்களா ..அதான் தெரியல ஹி...ஹி... :-)))பிளாகையே மூடினாலும் மூடுவேன் கமென்ட் பாக்ஸை மட்டும் மூடவே மாட்டேன் :-))) நோ காம்ப்ரமைஸ் :-)

//கொஞ்சம் நில்லுங்க வாறேன்.. // என் கிட்டே சேர் இருக்கு கொஞ்சமா உட்கார்ந்துக்கிறேன் :-)))
//அடடா என்னா பொருத்தம்... நான் நினைத்திருந்தேன் ஜெய் 100 ஐ எல்லாம் எப்பவோ தாண்டியிருப்பாரென....//

பாத்தீங்களா....உங்களை எல்லாம் ஏமாத்த முடியுமா ஹி..ஹி.... அதான் தாண்டாம இருந்தேன் ...முதல்ல தாண்டிய நீங்கதான் சாக்லேட் தரனும் :-)))

//வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்... இந்த வருடத்திலயே 200 ஐயும் காண வாழ்த்துக்கள்.// சொல்லிட்டீங்க இல்ல பூஸ் பாய்ச்சல்ல தாண்டிடுறேன் :-)))

ஹக்...ஹக்...ஹக்..ஹக்.... ஹாஆஆஆஆ ரீச்சர் உங்களுக்கு இந்தப் பதில் தேவையா? அதுவும் மருமகனிடமிருந்து:)) .... முடியேல்லை சாமீஈஈஈஈஈஈஈஈ நான் தேம்ஸ்க்கே போயிடுறேன்ன்ன்ன்ன்ன்ன்ன் :)))// நிறைய சிரிக்காதீங்க ..டீச்சர் நங்..நங்குன்னு தலையிலேயே குட்டிடுவாங்க நா என்னைய சொன்னேன் ஹி...ஹி...:-)

மாத்தி யோசிக்கோணும் ஜெய்:)).. சாகப்போகும் வருடத்திலிருந்து ஒரு வருடம் குறைந்து விட்டது... இது எப்பூடி?:)) //
ம்..இதான் உண்மை ..!! அடுத்த விண்கல் வர நிறைய வருஷம் இருக்கு :-)
//கூடினால் என்ன கூடாட்டில் என்ன... நீங்க முட்டை வித் மட்டின் பிர்ர்ராஆஆஆஆஆஆஆணியை பார்ஷல் பண்ணிடுங்க ஜெய், நினைவிருக்கட்டும் பிர்ராணிக்குள்ளயும் அ.கோ.மு ஒளிச்சிருக்கோணும்:))... ஆசை காட்டி மோசம் செய்திடப்பூடா....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).//

பிரியாணி படம் போடலாமுன்னு இருந்தேன் ..ஆனா உங்க பாட்டி (( இது வேற பா(ர்)ட்டி ))நினைவு வந்ததால..ஆம்புலன்ஸுல ஏத்தி மெழுகு வர்த்தியுடன் கூட்டிகிட்டு வந்துட்டேன் ஹி..ஹி.... :-)) உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-72927264527376570162012-01-06T20:22:09.850+04:002012-01-06T20:22:09.850+04:00@@@Priya -//உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும்...@@@Priya -//உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... நூறாவது பதிவுக்கும் வாழ்த்துக்கள்!!!! //

வாங்க ..வாங்க ..!! உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-28262734755712520282012-01-06T20:20:51.398+04:002012-01-06T20:20:51.398+04:00@@@asiya omar--//புத்தாண்டு + 100 ஆவது பதிவிற்கும்...@@@asiya omar--//புத்தாண்டு + 100 ஆவது பதிவிற்கும் நல்வாழ்த்துக்கள் சகோ.//

வாங்க சகோஸ் வாங்க ..!! உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-67937643100745827842012-01-06T20:19:32.069+04:002012-01-06T20:19:32.069+04:00@@@மனோ சாமிநாதன் --//உங்களுக்கும் உங்கள் குடும்பத்...@@@மனோ சாமிநாதன் --//உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
100 ஆவது பதிவிற்கும் இனிய வாழ்த்துக்கள்!! //

வாங்க..வாங்க..!! உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-41682579481558961712012-01-06T20:18:15.113+04:002012-01-06T20:18:15.113+04:00@@@Rathnavel--//வாழ்த்துகள். //
வாங்ஹ்க ..வாங்க.....@@@Rathnavel--//வாழ்த்துகள். //

வாங்ஹ்க ..வாங்க..!!உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-18600407776032654692012-01-06T20:17:17.552+04:002012-01-06T20:17:17.552+04:00@@@M.R --//100 பதிவிற்கு வாழ்த்துக்கள் இனிய புத்தா...@@@M.R --//100 பதிவிற்கு வாழ்த்துக்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் //

வாங்க ..வாங்க..!! வாழ்த்திற்கு நன்றிங்கோவ்
//கருத்து சொல்லிக்கிட்டே வந்து கடைசியில நான் சொல்லலன்னு சொல்லிட்டீங்களே//

எல்லோருமே தாதாவா மாறினா நல்லா இருக்காதில்ல அதான் ஹி...ஹி...நான் நானாவே இருந்திடுறேன் :-)

//முட்டை பிரியாணி போச்.....//
ச்சே..ச்செ... இது நிசமாலுமே பாஸ் :-)உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-35906064684849580622012-01-06T20:14:14.338+04:002012-01-06T20:14:14.338+04:00@@@அமைதிச்சாரல்--//ஆஹா.. சிங்கம் புறப்பட்டுடுச்சே....@@@அமைதிச்சாரல்--//ஆஹா.. சிங்கம் புறப்பட்டுடுச்சே. ஆமா, முழிச்சுக்கிட்ட சிங்கம் உலா வருமா இல்லை, மறுபடியும் குறட்டை விட்டு தூங்கப் போயிடுமா :-)) //

வாங்க சாரலக்கா வாங்க..!! ஒவ்வொரு தடவையும் சுறுசுறுப்பாகத்தான் வெளியே வருவேன் . சில தடைகளை பார்த்துதும் நத்தை ஓட்டுக்குள் போவது போல ஓடிடுவேன் :-).

//இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.//உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-48190840257961286462012-01-06T20:10:41.229+04:002012-01-06T20:10:41.229+04:00@@@angelin--//எனக்கு வெஜ் பிரியாணி .//
வாங்க..வாங...@@@angelin--//எனக்கு வெஜ் பிரியாணி .//

வாங்க..வாங்க..!! பாயிண்ட் நோட்டட் :-))
//நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் .//உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-16245666823090953192012-01-06T20:08:31.085+04:002012-01-06T20:08:31.085+04:00@@@ஹேமா --//ஜெய்...சுகமா இருக்கீங்களா.ரொம்பநாளா சந...@@@ஹேமா --//ஜெய்...சுகமா இருக்கீங்களா.ரொம்பநாளா சந்தேகப் பதிவுகளைக் காணோமே.அன்பான வாழ்த்துகள் !//

வாங்க குழந்தை நிலா வாங்க ..!!நகம் :-)இப்பவெல்லாம் என்னைய விட மத்தவங்க நிறைய சந்தேக பதிவா போட ஆரம்பிச்சிட்டாங்க அதான் குறைச்சிகிட்டேன் ..

//எனக்கொரு சந்தேகம் // உங்களுக்குமா..?? ஹி..ஹி...
// இண்ணைக்கு ஜெய்.பிரியாணி தந்திருக்கீங்க. நான் இரண்டுமே சாப்பிடமாட்டேன்.அப்பிடிச் சாப்பிடாதவங்களுக்கு....! //
இருக்கவே இருக்கு நூடுலஸ் ஃபிரை சைனீஸ் ஐட்டம் இப்ப சந்தோஷமா :-)உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-19112064009102994192012-01-06T14:51:52.618+04:002012-01-06T14:51:52.618+04:00எங்களையெல்லாம் கண்ணுக்குத் தெரியாதாக்கும்....
htt...எங்களையெல்லாம் கண்ணுக்குத் தெரியாதாக்கும்....

http://media.photobucket.com/image/shooting%20cats/coolkid12345/Shooting_Cat.gifathirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-12970535981187141052012-01-05T22:01:41.895+04:002012-01-05T22:01:41.895+04:00@@@MANO நாஞ்சில் மனோ--//பேனா களவாண்ட கேசுல உம்மை உ...@@@MANO நாஞ்சில் மனோ--//பேனா களவாண்ட கேசுல உம்மை உள்ளே தூக்கி போட்டுட்டாங்கன்னு சொன்னாங்க, //

வாங்க வாங்க..!! நல்ல வேளை அது கூடவே.... இதை சொல்லலியே ஹி...ஹி...

//ஆமா இப்பதான் வெளியே வந்தீங்களாக்கும், அதென்னய்யா இம்புட்டு நாளா ஆளையே காணோம்...??? //
ஒரு பூகம்பம் உள்ளே புதைத்தது -அடுத்த
பூகம்பமோ வெளியே துப்பியது . :-))
//கடைசியில டம்ளரில் கொஞ்சம் வச்சிட்டுதானே போரோம் .அது மாதிரி இதுகளை சிலநேரம் கண்டுக்காம போயிட்டே இருக்கனும் //

அதே அதே என் கருத்தும் இதுதான்...//

ஹா..ஹா... :-))உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-17465377999494410602012-01-05T21:57:00.850+04:002012-01-05T21:57:00.850+04:00@@@NIZAMUDEEN--//பதிவு 100க்காக உங்களுக்கு வாழ்த்த...@@@NIZAMUDEEN--//பதிவு 100க்காக உங்களுக்கு வாழ்த்துக்கள்.
அடிக்கடி வாங்க! //

வாங்க பாஸ் வாங்க ..!! இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கிரேன் . உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-84843996152534310632012-01-05T21:55:09.038+04:002012-01-05T21:55:09.038+04:00@@@அன்புடன் மலிக்கா--//எங்க போனீங்க ரொம்ப நாளா காண...@@@அன்புடன் மலிக்கா--//எங்க போனீங்க ரொம்ப நாளா காணோமே? பிசியோ. // நாங்களெல்லாம் கேட்டா சொல்லமாட்டாவோ அண்ணாத்தே நீங்க கேளுங்கம்மா.. //

வாங்க மலீகக்காவ் வாங்க ..!!ஆஹா.... கூட்டு சேர்ந்து கச்சேரியா..???ஹா..ஹா... :-)))))

//இனியாவது தொடர்ந்து பதிவெழுத வருவேன்ன்னு சபதமெடுங்க..அட மொக்கையாவது போடுறேன்னு சொல்லுங்க..

இனிய வாழ்த்துக்கள் //
நான் போடுரதே மொக்கைதானே ஹி..ஹி...:-)உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-13691882933681822142012-01-05T21:48:43.937+04:002012-01-05T21:48:43.937+04:00@@@Jaleela Kamal-//100வது பதிவ தேத்த மாசக்கணக்கா ய...@@@Jaleela Kamal-//100வது பதிவ தேத்த மாசக்கணக்கா யோசி்ச்சிங்கள்அ? //

வாங்க ஜலீலாக்கா வாங்க ..!! பொதுவா பதிவு எழுத யோசிப்பது இல்லை .எழுதி வைத்தும் போஸ்ட் செய்வது இல்லை ..சில பல சிக்கல்கலால் வர முடியல அவ்வ்வ்வ் :-)))

//வாழ்த்துக்கள் // நன்றிங்கோவ் :-).உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-42259571450674880112012-01-05T21:43:49.372+04:002012-01-05T21:43:49.372+04:00@@@Pavi--//ஜெய் எனது புது வருட வாழ்த்துக்களும் உங்...@@@Pavi--//ஜெய் எனது புது வருட வாழ்த்துக்களும் உங்களுக்கு உரித்தாகட்டும் . பிரியாணி மறந்திடாதீங்க ....ஹி...ஹி ....//

வாங்க பவி வாங்க ..!! உங்களுக்கும் வாழ்த்துக்கள் .ஒரு பிளேட் ஸ்பெஷல் உங்களுக்கு போதுமா :-))உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-65591499493190314672012-01-05T21:40:43.783+04:002012-01-05T21:40:43.783+04:00@@@punitha-//Happy New Year to you & your fami...@@@punitha-//Happy New Year to you & your family.//

வாங்க ..வாங்க ..உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புது வருட வாழ்த்துக்கள்
//Congrats on your 100th post.// உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-14983739994446240832012-01-04T21:45:26.293+04:002012-01-04T21:45:26.293+04:00//அமைதிச்சாரல் says:
ஆஹா.. சிங்கம் புறப்பட்டுடுச்ச...//அமைதிச்சாரல் says:
ஆஹா.. சிங்கம் புறப்பட்டுடுச்சே. ஆமா, முழிச்சுக்கிட்ட சிங்கம் உலா வருமா இல்லை, மறுபடியும் குறட்டை விட்டு தூங்கப் போயிடுமா :-))//

சட்டசபைக்கு, வருஷத்துல முதக் கூட்டத்துக்கு மட்டும் ஆளுநர் வருவாருல்ல, அதமாதிரி இந்தச் சிங்கமும் உறுமியிருக்கோ?? :-)))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-75554456139900100082012-01-04T09:39:28.051+04:002012-01-04T09:39:28.051+04:00congrats for 100. jaicongrats for 100. jaiபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-4527421883405360292012-01-04T01:21:25.372+04:002012-01-04T01:21:25.372+04:00புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜெய் அண்ணா! மீண்டும் உங்க...புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜெய் அண்ணா! மீண்டும் உங்க பதிவைப் பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி! :)

நீங்க சொல்லியிருக்கும் காரணங்களுக்காகவே நான் திரட்டிகள் பக்கமே வந்ததில்லை,வரப்போவதும் இல்லை!;)Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.com