பெரியோர்களே தாய்மார்களே.. இங்கே கூடி நிற்கும் கூட்டத்தாரே..வாங்க..வாங்கன்னு உங்களை அன்போடு அழைக்கிரேன்....!!
| பிளீஸ் கொஞ்சம் பயப்படாம நில்லுங்க..ஹி..ஹி.. |
கொஞ்சம் ஆண்களும் ,பெண்களும் தனித்தனியா நில்லுங்க..அப்பதான் 50 சதம் தனி இடம் தர வசதியா இருக்கும்..
![]() | ||
| முதல்ல நிக்க சொல்லிட்டு இதை போட்டா என்ன அர்த்தம்..ஹி..ஹி.. |
![]() | |
| நடக்க முடியாதவங்களுக்கு ஸ்பெஷல் வண்டி வருது |
இது வரை என்னை திட்ட முடியாத வங்க ..கோவம் உள்ளவங்க அங்கேயும் வந்து ஒரு வார காலத்துக்கு கும்மி எடுக்கலாம்..தயவு தாட்சனை பார்க்காம ..!! இது ஒரு அரிய வாய்ப்பு தவற விடாதீங்க..ஹி..ஹி... வருவீங்கன்னு நம்புறேன். இங்கே கிளிக்கினால் நேரே பாஸ்போர்ட் , டிக்கெட் , விசா இல்லாம வந்துடலாம. (( பெட் அனிமல்ஸுக்கு தனி இட வசதி உண்டு...ஹா..ஹா..))
வலைச்சரத்தில்
( 1 ) முதல் நாள்
(2) இரண்டாம் நாள்
(3) மூன்றாம் நாள்
(4) நான்காவது நாள்
(5) ஐந்தாவது நாள்
(6 ) ஆறாவது நாள்
(7) ஏழாவது நாள்



