Wednesday, November 10, 2010

சந்தேகம்-5


        இந்த வாரம் எந்த சந்தேகமும் யார்கிட்டையும் கேக்கக் கூடாதுன்னு நினைச்சாலும் முடியல .பாருங்க மூளை துருபிடிக்க பாக்குது அதனால எப்பவும் கெரசின்ல போட்டு வைக்க வேண்டி இருக்கு.  எப்பவும் தமிழ்ல சந்தேகம் கேட்டு அலுத்துப்போச்சி அதனால இந்த தடவை இங்கிலீஷில கேக்கரேன் பதட்டப்படாம , பயந்துகிட்டு எஸ்கேப் ஆகாம , நான் ஸ்கூலுக்கே போகலன்னு பொய் சொல்லாம தைரியமா பதில் சொல்லுங்க 
எலேய் ....!!பின்னாடி நா இருக்கேன் வண்டியை நேரே பாத்து ஓட்லே..!!

    ஆட்டோ ஓட்டுபவரை ஆட்டே டிரைவர்ன்னு சொல்றோம் , பஸ் ஓட்டுபவரை பஸ் டிரைவர்ன்னு சொல்றோம் , லாரி ஓட்டுபவரை லாரி டிரைவர்ன்னு சொல்றோம் , ஹி..ஹி.. ஸ்குரு டைட் செய்பவரை ஸ்குரு டிரைவர்ன்னு சொல்ரோம்
     சைக்கிள் ஓட்டுபவரை  ஒன்னுமே சொல்றது இல்லையே ஏன் ..?  பைக் , ஸ்கூட்டர் ஓட்டுபவரையும் ஒன்னுமே சொல்றது இல்லையே ஏன் ..? இதுல நீங்க சொல்லலாம் அதையெல்லாம் நாமே ஓட்டறோம் அதனால பேர் இல்லைன்னு .ஆனா அந்த ஆள் ஒரு காரோ , இல்லை டெம்போ , மினி வேனோ , வாங்கினாலும் , இல்லை ஓட்டினாலும் நான் டிரைவர்ன்னு எப்படி சொல்றாங்க .
லைசன்ஸுக்கு  அப்ளை பண்ணிட்டு அலப்பறையை பாரு..?முடியல..
    சரி , அடுத்த கொஸ்டின் அதே ,  ஆனா நோ சாய்ஸ்.. , கப்பல் ஓட்டுபவரை ஷிப் டிரைவர்ன்னு சொல்லாம கேப்டன்னு ஏன் சொல்றாங்க அவர் என்ன துப்பாக்கி வச்சிகிட்டு போருக்கா போறார். கப்பல் டிரைவர்ன்னு சொன்னா அசிங்கமாவா இருக்கு. அதே போல ஃபிளைட் ஓட்டுபவரை  கேப்டன்னு சொல்லவில்லை , டிரைவர்ன்னும் சொல்லவில்லை  பைலட்டாம் .. அடப்பாவிங்களா.. ஒரே வேலை செய்பவனுக்கு  மூனு வித பேரா..? 
      இங்கிலீஷ் காரன் எதை சொன்னாலும் ஆமாம் சாமி போட்டே பழகிட்டு .இது வரை யாரும் எதிர் கேள்வி கேக்காதது ஏன்னு புரியல . ஒரு படத்துல வந்த ஜோக் மாதிரி வெள்ளையா இருப்பவன் பொய் சொல்லமாட்டான் .அவன் எது சொன்னாலும் சரியாதான் இருக்குங்கிர மாதிரி இருக்கு.
பாருய்யா இவனையெல்லாம் தூக்கிட்டு அலைய வேண்டியிருக்கு.... இஹிக்.ஈஹி..ஹி..ஈ.

    அதனால பொதுமக்களாகிய நீங்க தெரிஞ்சதை சொன்னா எனக்கும் புரியும் நானும் கொஞ்சம் கத்துப்பேன் ,எங்கேயே யாரோ கத்துதரதா படிச்சேன் ஆனா நினைவு இல்லை .இல்லாட்டி கீழே கண்டவாறு அறிவிப்பு விரைவில் வரும்

முக்கிய அறிவிப்பு:

    இப்பதான் நான் எல்கேஜி யிலிருந்து ஆரம்பிச்சி இருப்பதால இதுல ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கு. நல்ல தலையில நிறைய முடி உள்ள இளவயது ஆசிரியர்கள் என்னை தொடர்புக் கொள்ளலாம் . உணவு மற்றும் தங்குமிடம் இலவசம் ..குறைந்தது மூனுமாசம் தொடர்ந்து இருந்தால் கேட்ட தொகையை விட இரண்டு மடங்கு கூடுதல் சம்பளம் தரப்படும்..
விளக்கம்
(1)தலையில் முடி நிறைய இல்லாட்டி தலையை சொறிஞ்சே புண்ணாகிடும் அந்த பாவம்  எனக்கு எதுக்கு..ஹி..ஹி..
(2) வயசு அதிகமா இருந்தா நீங்க சொன்னது காதுல சரியா விழலன்னு சொல்லி தப்பிக்கும் அபாயம் இருப்பதால் இள வயதுக்கு முன்னுரிமை
(3) விளக்கம் சொல்லியே தொண்டைதண்ணி வத்தாமா இருக்க உணவும் , இன்னைக்கி பாடம் போதும் நாளைக்கு வரேன்னு சொல்லிட்டு ஊரைவிட்டே ஓடாமல் இருக்க தங்குமிடமும் இலவசம்.

143 என்ன சொல்றாங்ன்னா ...:

Philosophy Prabhakaran said...

என்ன சொல்றதுன்னே தெரியல... எல்லா லிங்குகளிலும் ஒட்டு மட்டும் போட்டிருக்கேன்...

Menaga Sathia said...

ஏற்கனவே இருக்குற முடி கொட்டுது..நான் இந்த ஆட்டத்துக்கு வரல ...

ஜெய்லானி said...

//philosophy prabhakaran--//என்ன சொல்றதுன்னே தெரியல...//
வாங்க ..!! வாங்க..!! ஆனா இது பதில் இல்லையே.. பாக்கலாம் வேர யராவது சொல்றாங்களான்னு :-))

//எல்லா லிங்குகளிலும் ஒட்டு மட்டும் போட்டிருக்கேன்...//

தேங்ஸ் வாத்தியாரே நானும் உங்கள மாதிரிதான் கமெண்ட் போடாட்டியும் ஓட்டு பட்டை இருக்கிர இடத்திலதான் முதல்ல கை போகும் ..!! உங்கள் வருகைக்கும் க்ருத்துக்கும் நன்றி

நிலாமதி said...

நல்ல தாமாசு தான் போங்க. கண்னை திறந்துட்டா தூங்குவாங்க ஹீ ஹீ

Anisha Yunus said...

ஸ்ஸ்ஸ்.....அப்பா.....இப்பவே கண்ண கட்டுதே.... (ம்ஹூம்....னான் ஒன்னுமே சொல்லலைங் பாய். சொன்ன இதுக்கும் ஒரு கொஸ்டீன் வந்துர போகுது!!)

Anisha Yunus said...

ஆனா கடசி படம் சூப்பர். நாம கரும்புள்ளி செம்புள்ளி குத்தறது மட்டும்தேன் பாக்கி ...ஹி ஹி ஹி

Anisha Yunus said...

என்னங் பாய் இது, இன்டர்னெட்டுல ஃபோட்டா போட்ட பிரச்சினைன்னு எவ்ளோ சொன்னாலும் உங்க ஃப்ரெண்ட்ஸோட நீங்க இருக்கற படத்தை ரெண்டாவதா போட்டு வச்சிருக்கீங்க. ப்ளீஸ் எடுத்துடுங்க!! ஹிஹி

Mahi said...

:)

இலா said...

ஜெய்யி கேள்வி என்னவோ நெம்ப தந்திரமா கேட்டதா நினைப்போ.. ஓட்டறவர எப்படி கூப்ட்டா என்ன உயிர கையில பிடிச்சிட்டு பின்னாடி இருக்கவங்க "பயணி" பேசஞ்சர் தானே ...உங்களை எல்லாம் பூனை கடிக்க :))

ப.கந்தசாமி said...

உங்க பிளாக்கைப் படிக்க ஆரம்பிச்சப்பறம் தலைல இருந்த கொஞ்ச நஞ்சம் முடியும் கொட்டிப்போச்சுங்க. அதனால நான் இந்த ஆட்டத்துக்கு வரலை.

எல் கே said...

எலேய் அந்த அருவாளை எடு இன்னிக்கு ரத்தம் பார்க்காம விட மாட்டேன்

vanathy said...

ஜெய், இதுக்கெல்லாம் போய் ஏன் வீணா வெள்ளைக்காரன் மண்டையை உருட்டுறீங்க ? சரி மேட்டருக்கு வரேன். குட்டி ஜெய்லானி ( உங்க வாரிசு ) ப்ளேன் ஓட்டக்கத்துக்கிறாங்க. ப்ளேன் ட்ரைவரும் ஆகிட்டாங்க. யாராச்சும் கேட்டா என் பிள்ளை ட்ரைவர்ன்னு சொன்ன நல்லாவா இருக்கும். பைலட்ன்னு சொல்லிப்பாருங்க. அதே போல தான் கப்பல், கார், லாரி, எருமை இப்படி வித்யாசமான வாகனங்களை ஓட்டுறவங்களுக்கு ஒவ்வொரு பெயர்.

( ஆண்டவா! இந்தக் கொடுமை எல்லாம் பார்க்கவா என்னைப் படைத்தாய்???? ))))

Anonymous said...

என்ன நீங்களும் கோமாளி செல்வா மாதிரி ஆரம்பிச்சிட்டீங்க!
ரைட்டு ;)

Chitra said...
This comment has been removed by the author.
Chitra said...

அந்த கழுதை மேல இருக்கிறது, நீங்களா சார்?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சரி , அடுத்த கொஸ்டின் அதே , ஆனா நோ சாய்ஸ்.. , கப்பல் ஓட்டுபவரை ஷிப் டிரைவர்ன்னு சொல்லாம கேப்டன்னு ஏன் சொல்றாங்க
//


நல்ல கேள்வி.. இப்படித்தான் சமீபத்தில, 1926-ல, சூரத் என்ற ஊரில், ரெண்டு பேரு வெட்டிட்டு செத்துப்போனாங்க.. அப்ப மணி இரவு 10.. ஏன் நடந்ததுனு கேள்விய கேட்டா, யாரும் பதில் சொல்லமாட்டாங்க...

நான் சொல்றேன் அப்பு.. அப்ப டீவீ வரலே.. ஹி..ஹி..


நீங்க கேட்டுக்கிட்டே இருங்க.. அப்பால வந்து கவனுச்சுக்கீறேன்.. ஹி..ஹி

சாந்தி மாரியப்பன் said...
This comment has been removed by the author.
சாந்தி மாரியப்பன் said...

ராக்கெட்டையே ஓட்டுனாலும்... நாங்க ட்ரைவர் வண்டியை எடுன்னுதான் சொல்லுவோமாக்கும்.

நல்ல சந்தேகங்கள்!! இப்டியே மெயிண்டெயின் பண்ணுங்க :-)))))))))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sari ovvoru photo vulayum ovvoru kettapla irukkiye ean?#tavuttu

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sari ovvoru photo vulayum ovvoru kettapla irukkiye ean?#tavuttu

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

டவுட் எல்லாம் நல்லாத் தான் கேக்குறீங்க??

ஆனா உங்கள நம்பி பின்னாடி உக்காந்து வரவுக ஹெல்மெட் போடல, அதை கொஞ்சம் எடுத்துச் சொல்லக் கூடாதா?? :-)))

ஸாதிகா said...

//சைக்கிள் ஓட்டுபவரை ஒன்னுமே சொல்றது இல்லையே ஏன் ..? பைக் , ஸ்கூட்டர் ஓட்டுபவரையும் ஒன்னுமே சொல்றது இல்லையே ஏன் ..?// ஜெய்லானி நியாமான கேள்விதான்.

அப்படீன்னு சொல்லுவேன்னு நினைச்சீங்கன்னா சாரி.(பேசாமல் சார்ஜாவுக்கு ஆட்டோ அனுப்ப வேண்டியதுதான்):-)

ஸாதிகா said...

//Chitra said...
அந்த கழுதை மேல இருக்கிறது, நீங்களா சார்?//சித்ரா,சந்தேகம் என்ன?ஜெய்லானியேதான்.சந்தேகத்துக்கு பதில் சொல்லாட்டி இனி அந்த துப்பாக்கி நம்மை நோக்கி நீளும்.

Unknown said...

எப்படி அண்ணன்...! எப்ப ஆன்லைனில் பார்த்தாலும் தூங்கிகிட்டு தான் இருக்கிங்க... ஆனா ரொம்ப யோசிக்கிறிங்க...

எங்களையும் யோசிக்க வைக்கிறிங்க... ஆஹா.. ஆஹா.......

காஞ்சி முரளி said...

நண்பரே....!
///தேங்ஸ் வாத்தியாரே நானும் உங்கள மாதிரிதான் கமெண்ட் போடாட்டியும் ஓட்டு பட்டை இருக்கிர இடத்திலதான் முதல்ல கை போகும் ..!! உங்கள் வருகைக்கும் க்ருத்துக்கும் நன்றி///

தங்களின் இந்த கருத்தில் நான் மாறுபடுகிறேன்...!

ஓட்டு போடுதல் என்றால் இப்பதிவு என் மனதிற்கு... ஏற்ற, பிடித்த கருத்துக்கள் இருந்தால்தான் வோட்டு போடுவேன்..

என்னால் ஏற்கமுடியாத பதிவுக்கு எப்படி வாக்களிக்க முடியும்...

உதாரணத்திற்கு என் நண்பரான "ஜெய்லானி"யை அல்லது அவர் பதிவை இகழ்ந்து யாரவது பதிவிட்டால்... அப்பதிவிற்கு நான் எப்படி ஓட்டு போடமுடியும்....!

"ஓட்டு" என்பது ஓர் பதிவை உற்சாகப்படுத்த... மென்மேலும் வளர ஊக்குவிக்கும் ஓர் உந்துதல்...

தவறான ஓர் பதிவுக்கு... அல்லது நமக்கு பிடிக்காத பதிவுக்கு எப்படி வக்களிக்கமுடியும்
நண்பரே...!

ரீப்பீட்டு...
///நான் எப்பவுமே இப்படித்தான்... இப்படித்தான் எப்பவுமே./////

காஞ்சி முரளி said...

நல்லவேளை...! உங்க பதிவ முழுசாப் படிக்கல...!

போங்க தம்பி...!
இது...! "சந்தேக பூமி"...! (ஜெய்லானியின் சந்தேகப் பதிவு)
இங்க... குழாயைத்தறந்தா... சந்தேகந்தான் கொட்டும் ...!

தேக்கு...! எங்க ஒடம்பு...!

சிக்குமா..!
இந்த சிங்கம்...!
சிக்காது....!

ஹி...! ஹி...! ஹி...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும், இந்த ஸ்க்ரு டிரைவர் எந்த வண்டிய ஓட்டுறாரு?

Anonymous said...

இப்படியெல்லாம் கஷ்ஷ்ஷ்ஷ்ஷ்டமான கேள்வி கேட்டா ஃப்ரீகேஜி படிக்கிற நாங்க என்னதான் பண்ணுவோம்?

Jaleela Kamal said...

நாங்களும் எல் கேஜி தான் யாராவது அறிவாளிகள் வராங்களான்னு பார்ப்போம்.
தீடிருன்னு மண்டைய சொறிஞ்சி பதில் சொல்ல சொன்னா, எபப்டி சொல்வது, அதேல்லேம் ரொம்ப வருடம் முன்ன்னேயே மக்கி போச்சு .

அருண் பிரசாத் said...

சரி எங்கள இந்த ஓட்டு ஓட்டுறீங்களே... நீங்க என்ன டிரைவரா?

Unknown said...

இப்படியெல்லாம் யோசிக்கத்தான் லீவு போட்டீங்களா?
என்னே ஒரு சந்தேகம்.!!!

இமா க்றிஸ் said...

;)))

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஜெய்லானி அண்ணே ஜெய்லானி அண்ணே.. நீங்க எவ்வளோ சந்தேகமெல்லாம் கேக்குறீக.. ஆனா பாருங்க எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.. அத நீங்கதான் தீத்துவைக்கோணும்

மீனுக்கு வலைப்போட்டா அதுல என்ன இருக்கும்?.. மீன் இருக்கும்.

நாயிக்கு வலைபோட்டா அதுல என்ன இருக்கும்?.. நாய் இருக்கும்.

பறவைகளுக்கு வலைப்போட்டா அதுல என்ன இருக்கும்?.. பறவைகள் இருக்கும்.

எந்த ஒரு விலங்குக்கும் வலைபோட்டா அந்தந்த விலங்குகள் இருக்குமில்லையா... ஆனா பாருங்க.. கொசுவுக்கு வலை போட்டா ஏண்ணே கொசு இருக்கமாட்டேங்குது.. இதாண்ணே என் சந்தேகம்..

'பரிவை' சே.குமார் said...

நான் இந்த ஆட்டத்துக்கு வரலலலலலலலலல...!

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

//பேசாமல் சார்ஜாவுக்கு ஆட்டோ அனுப்ப வேண்டியதுதான்):-)//

ரிப்பீட்டு.

இப்படி ஓட்டு ஓட்டுன்னு ஓட்டிட்டு ஓட்டு போட சொன்னான் நான் என்ன செய்வேன்.

செல்லாது செல்லாது. இந்த மாதிரி மொக்கை கேள்வியை கேட்டுட்டு ஓட்டு வேர கேக்குற ஜெய்லானியை பதிவுலகத்தை உட்டு தள்ளி வெக்கிறேன், அவரு கூட ஆரும் பேசக் கூடாது, அவரு பிளாக்க ஆரும் பாக்ககூடாது, அவரு உங்க பிளாக்குல கமெண்ட் போட்டா ஆரும் ரிப்ளை பண்ணக் கூடாது. மீறுனா அவங்களையும் பதிவுலகத்தை உட்டு தள்ளி வக்கிறேன். இது இந்த நாட்டமையோட தீர்ப்பு (எங்கடா இங்க இருந்த சொம்ப காணோம்)

சீமான்கனி said...

//தலையில் முடி நிறைய இல்லாட்டி தலையை சொறிஞ்சே புண்ணாகிடும் அந்த பாவம் எனக்கு எதுக்கு..ஹி..ஹி..//


அப்போ தலைல மூளை இல்லாத ஆளு வேண்டும்னு தெளிவா சொல்ல வேண்டியதுதானே ஜெய்....

செல்வா said...

சைக்கிள் ஓட்டுறவர் சைக்கிள் டிரைவர் .. இது கூடவா தெரியாது ..?
சரி எனக்கொரு சந்தேகம் .. ஈ ஒட்டுரவர எப்படி கூப்பிடறது ..?

ஹேமா said...

ஜெய்...எப்பிடி இண்ணைக்குப் புதன்கிழமைல லீவு விட்டாங்க.நல்லா பதிவு ஓடுது.அதுக்கு என்ன பேர் ?

ரொம்ப நாள் ஆச்சு.சுகம்தானே ஜெய் நீங்க !

ஆர்வா said...

//கப்பல் ஓட்டுபவரை ஷிப் டிரைவர்ன்னு சொல்லாம கேப்டன்னு ஏன் சொல்றாங்க //

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா???? முடியலை

kavisiva said...

அய்யோ யாராச்சும் காப்பாத்துங்களேன் :((((

kavisiva said...

நான் வேற தனிமையை விரட்ட இணையம் வரப்பிரசாதம்னு சொல்லிகிட்டு இருக்கேன். அதைப் படிச்சவங்க இதை வந்து படிச்சாங்க என்னை ஓட ஓட விரட்டி அடிப்பாங்களே :(( மீ எஸ்கேப்பூஊஊஊ

ஆமினா said...

ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!//
:))

ஜெய் இதுக்கு தான் சார்ஜாவில் ரூம் போட்டு தங்கியிருந்து யோசிக்கிறீங்களா? அப்பா சாமி தாங்க முடியல!

ஜெய்லானி said...

@@@Mrs.Menagasathia--//ஏற்கனவே இருக்குற முடி கொட்டுது..நான் இந்த ஆட்டத்துக்கு வரல ...//

வாங்க..!! வாங்க..!! இப்பிடி ஓடினா யார்தான் பதில் சொல்றதாம் ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@நிலாமதி--//நல்ல தாமாசு தான் போங்க. கண்னை திறந்துட்டா தூங்குவாங்க ஹீ ஹீ //

வாங்க ..வாங்க..!! புத்திசாலி நீங்க கரெக்டா புரிஞ்சிகிட்டீங்க ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அன்னு--//ஸ்ஸ்ஸ்.....அப்பா.....இப்பவே கண்ண கட்டுதே.... (ம்ஹூம்....னான் ஒன்னுமே சொல்லலைங் பாய். சொன்ன இதுக்கும் ஒரு கொஸ்டீன் வந்துர போகுது!!) //

வாங்க அனீஸ் ..!! தைரியமா சொல்லுங்க முதல்ல..எதுவா இருந்தாலும் அப்புரமா பாத்துக்கலாம் .வேனா டிஸ்கவுண்ட் தரேன் . ஹி..ஹி..

// ஆனா கடசி படம் சூப்பர். நாம கரும்புள்ளி செம்புள்ளி குத்தறது மட்டும்தேன் பாக்கி ...ஹி ஹி ஹி //

ஆமா சரிதான் ..ஆனா யாருக்கு மேலே இருப்பவருக்கா ? இல்லை கீழே நிற்பவருக்கா ஹா..ஹா...

// என்னங் பாய் இது, இன்டர்னெட்டுல ஃபோட்டா போட்ட பிரச்சினைன்னு எவ்ளோ சொன்னாலும் உங்க ஃப்ரெண்ட்ஸோட நீங்க இருக்கற படத்தை ரெண்டாவதா போட்டு வச்சிருக்கீங்க. ப்ளீஸ் எடுத்துடுங்க!! ஹிஹி //

ஓ அதுவா..? நம்ம மீதி ஃபிரண்ஸ் பாக்கனு முன்னு ஒரே அடம் பிடிக்கிறாங்க அதான் ..ஹய்யோ..ஹய்யோ..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Mahi--// :) //

வாங்க ..!! வாங்க..!! இதென்ன கோவிச்சிகிட்டு ஒத்தை சிம்பலை போட்டிருக்கீங்க ..!! எதுவா இருந்தாலும் போடுங்க நோ செண்டி மெண்ட் ..!!டேக் இட் ஈஸி ..!! :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Thenammai Lakshmanan said...

ஆஹா பழைய லொள்ளை ஆரம்பிச்சாச்சா.. இப்பத்தான் களை கட்டுது ஜெய்..:))

ஜெய்லானி said...

@@@இலா--//ஜெய்யி கேள்வி என்னவோ நெம்ப தந்திரமா கேட்டதா நினைப்போ.. ஓட்டறவர எப்படி கூப்ட்டா என்ன உயிர கையில பிடிச்சிட்டு பின்னாடி இருக்கவங்க "பயணி" பேசஞ்சர் தானே ...உங்களை எல்லாம் பூனை கடிக்க :)) //

வாங்க மயில்..!! வாங்க..!!ஹி..ஹி..பதில் சொல்லாம என்னையவே கேள்வி கேட்டுட்டீங்க திறமையா சபாஷ்..!! பூஸாரைதான் தேடிகிட்டு இருக்கேன் காணல :-( உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@DrPKandaswamyPhD--// உங்க பிளாக்கைப் படிக்க ஆரம்பிச்சப்பறம் தலைல இருந்த கொஞ்ச நஞ்சம் முடியும் கொட்டிப்போச்சுங்க. அதனால நான் இந்த ஆட்டத்துக்கு வரலை.//

வாங்க ஐயா..!!அப்ப பரவாயில்ல நிறைய செலவு மிச்சமுன்னு சொல்லுங்க :-))நான் நேரத்தை சொன்னேன் ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@LK--//எலேய் அந்த அருவாளை எடு இன்னிக்கு ரத்தம் பார்க்காம விட மாட்டேன் //

வாங்க..!! வாங்க..!! எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy--//ஜெய், இதுக்கெல்லாம் போய் ஏன் வீணா வெள்ளைக்காரன் மண்டையை உருட்டுறீங்க //

வாங்க வான்ஸ்..!! ஒரு தடவை உருட்டிப் பாக்கலாமுன்னுதான் ஆசை அது இன்னிக்கி நிரைவேறிடுச்சி ஹி..ஹி..

//சரி மேட்டருக்கு வரேன். குட்டி ஜெய்லானி ( உங்க வாரிசு ) ப்ளேன் ஓட்டக்கத்துக்கிறாங்க. ப்ளேன் ட்ரைவரும் ஆகிட்டாங்க. யாராச்சும் கேட்டா என் பிள்ளை ட்ரைவர்ன்னு சொன்ன நல்லாவா இருக்கும். பைலட்ன்னு சொல்லிப்பாருங்க. அதே போல தான் கப்பல், கார், லாரி, எருமை இப்படி வித்யாசமான வாகனங்களை ஓட்டுறவங்களுக்கு ஒவ்வொரு பெயர்.//

எது ஓட்டினாலும் டிரைவர் டிரைவர்தானுங்கோ..!! அதுக்கெதுக்கு இத்தனை பேர்..!!இந்த நேரம் பாத்து எந்த இங்கிலீஷ்காரனும் கையில கிடைக்கல் என்ன செய்ய ஹி..ஹி..

//( ஆண்டவா! இந்தக் கொடுமை எல்லாம் பார்க்கவா என்னைப் படைத்தாய்???? )))) //

அதுக்குள்ள ஏனுஙக் இந்த அலுப்பு அலுத்துகிறீங்க ..இன்னும் மெயின் ஸீனெல்லாம் வரவேண்டி இருக்கே..!! ஹா.ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Balaji saravana--//என்ன நீங்களும் கோமாளி செல்வா மாதிரி ஆரம்பிச்சிட்டீங்க! ரைட்டு ;) //

வாங்க..வாங்க..!! நான் ஆரம்பிச்சி ரொம்ப நாளாச்சி என்ன ஒன்னு பாதிப்பேர் சொல்லிக்காம கொள்ளாம எஸ்கேப் ஆயிடறாங்க அதான் கவலையா இருக்கு..கடி ஓவரா இருக்கோ என்னவோ..!! ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Chitra--// This post has been removed by the author //
வாங்க சித்ராக்கா வாங்க ..!! ஜஸ்ட் மிஸ்டு.. உடனே தூக்கிட்டீங்களே..!! வடைப்போச்சே..!! அவ்வ்வ்வ்வ்
//அந்த கழுதை மேல இருக்கிறது, நீங்களா சார்?//

நல்ல வேளை குட்டி சுவர் பக்கத்தில நிக்கிறது நீங்களான்னு கேக்காம விட்டீங்களே..!!ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--//சரி , அடுத்த கொஸ்டின் அதே , ஆனா நோ சாய்ஸ்.. , கப்பல் ஓட்டுபவரை ஷிப் டிரைவர்ன்னு சொல்லாம கேப்டன்னு ஏன் சொல்றாங்க //
நல்ல கேள்வி.. இப்படித்தான் சமீபத்தில, 1926-ல, சூரத் என்ற ஊரில், ரெண்டு பேரு வெட்டிட்டு செத்துப்போனாங்க.. அப்ப மணி இரவு 10.. ஏன் நடந்ததுனு கேள்விய கேட்டா, யாரும் பதில் சொல்லமாட்டாங்க...//

வாங்க தல..வாங்க..!! ஏன் எப்பவும் என்னை கொல வெறியோடவே பாக்குறீங்க ஹி..ஹி.. இது ஒரு பச்ச பிள்ளையின் எல் கே ஜி சந்தேகங்கள் ஹி..ஹி...

// நான் சொல்றேன் அப்பு.. அப்ப டீவீ வரலே.. ஹி..ஹி..
நீங்க கேட்டுக்கிட்டே இருங்க.. அப்பால வந்து கவனுச்சுக்கீறேன்.. ஹி..ஹி //

சரி அப்போ டெலி கான்ஃபரன்ஸ் வைச்சிட வேண்டியதுதான்..(எனக்கு நேரில வர பயமுன்னு சொல்லமுடியுமா என்ன ) :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

>>>சைக்கிள் ஓட்டுபவரை ஒன்னுமே சொல்றது இல்லையே ஏன் ..?>>>

சைக்ளோட்ரான்

சி.பி.செந்தில்குமார் said...

>>>ஒரு படத்துல வந்த ஜோக் மாதிரி வெள்ளையா இருப்பவன் பொய் சொல்லமாட்டான் >>>

சிவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டானா ? என்பதே சரி

GEETHA ACHAL said...

ரொம்ப நாளாக காணவில்லை என்று நினைத்தேன்...அட ...திரும்பவும் ஆரம்பித்துவிட்டிங்களா...

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல காமெடி போஸ்ட் சார்

சுந்தரா said...

ஏதோ சந்தேகமாமே தீர்க்கலாம்னு வந்தா...
கடவுளே, இப்புடியா???????

அஸ்மா said...

உண்மையாவே ஏதோ உருப்படியான சந்தேகம்ணு நினைச்சுதான் வந்தேன். அடேங்கப்பா... என்னமா கேள்வி கேட்குறீங்க நானா...?! நான் எல்கேஜி பாஸ் ஆனதும் வந்து பதில் சொல்றேன். அதுவரைக்கும் எஸ்கேப்...பூபூ :))

Harini Nagarajan said...

நீங்க இன்னும் இந்த பழக்கத்தை விடலையா??

ஜெய்லானி said...

@@@அமைதிச்சாரல்--//ராக்கெட்டையே ஓட்டுனாலும்... நாங்க ட்ரைவர் வண்டியை எடுன்னுதான் சொல்லுவோமாக்கும்.//

வாங்க சாரலக்கா..!! ராக்கெட் பத்தி போடலாமுன்னுதான் இருந்தேன் தவிர அது காஸ்ட்லி, சாதாரன ஆட்கள் அதுக்குள்ளே போக முடியாது .அதுவுமில்லாம அது ஒரு டீம் .விட்டுட்டேன் :-))

//நல்ல சந்தேகங்கள்!! இப்டியே மெயிண்டெயின் பண்ணுங்க :-))))))))) //

உண்மையாதான் சொல்றீங்களா ஹி..ஹி.. பாவம் மக்கள்ஸ்..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--//sari ovvoru photo vulayum ovvoru kettapla irukkiye ean?#tavuttu //

வாங்க போலீஸ்கார்..!!ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டு இப்பிடி கேக்கலாமா..!! அவ்வ்வ்வ் இதே கேள்வியை ரெண்டு தடவை கேட்டதால நோ பதில் ஒன்லி கர்ர்ர்ர்ர்ர்ர்ர் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ராஜவம்சம் said...

சார் சார் நா தெரியாம வந்துட்டேன் சார் பதில் சொல்ற அளவுக்கு பெரிய்ய்ய்ய்ய்ய பிள்ளையா ஆனதுக்கு அப்புரம் திரும்பி வருகிறேன் சார்.

(அப்பாடா ஒரு இருபது வருசத்துக்கு கவலை இல்லை)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

எனக்கு ரொம்ப வயசாயிட்ட்டது.. தலையிலயும் ஒன்னு ரெண்டு தான் மிச்சமிருக்கு.. காது வேற சரியாக் கேக்காது.. அப்ப, நான் எஸ்கேப்..

படமெல்லாம் சூப்பர்..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

டவுட்டு..

நான் தினமும் என்னையே ஓட்டிட்டுப் போறேன்.. அதாவது, நடந்து போறேன்.. என்னைய ஏன் யாரும் ட்ரைவர்னு சொல்றதில்ல?

இந்த ஆடு மாடு எரும வாத்து.. இதையெல்லாம் மேய்க்கரதுக்கு ஓட்டிப் போறாங்களே.. அவங்கள எல்லாம் ஏன் ஆ மா எ வா ட்ரைவர்னு சொல்றதில்ல?

பதில் சொல்லாவிட்டால் இன்னும் தொடர்வேன்..

vanathy said...

சந்தனா, இப்படித்தான் நிறைய கேக்கோணும்! நானும் ஏதாச்சும் தோணினா கேட்கிறேன்.

r.v.saravanan said...

எப்படி இந்த சந்தேகம்லாம் வருது உங்களுக்கு

ம் முடியலே

படங்கள் நல்லாருக்கு ஜெய்லானி

ஜெயந்தி said...

எப்பப்பாரு சந்தேகம் கேக்குறவங்கள என்னான்னு கூப்புடுறது?

Unknown said...

நான் தான் உங்க இருநூறாவது போலோவர்!!ஏதாவது பரிசு உண்டா??

ஹைஷ்126 said...

ஜெய் எப்படி கோவில்ல மந்திரம் சொல்றவங்களை மந்திரவாதி என சொல்ல வில்லையோ அது போல்தான் இது.

எங்க ஊர்ல பைலட்டுனா யாருக்கும் தெரியாது அங்க ப்ளேன் ட்ரைவர்தான் :)))

பி.கு: சீக்கிரமா இலாவின் சாபம் பலிக்க.

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஒலக மகா சந்தேகம்டா சாமி..

ஜெய்லானி said...

@@@Ananthi--//டவுட் எல்லாம் நல்லாத் தான் கேக்குறீங்க?? //

வாங்க மேடம் ..!! சின்ன குழந்தைக்கு இதை விட வேர என தெரியும் ஹா..ஹா..

//ஆனா உங்கள நம்பி பின்னாடி உக்காந்து வரவுக ஹெல்மெட் போடல, அதை கொஞ்சம் எடுத்துச் சொல்லக் கூடாதா?? :-))) //

ஓக்கே..!! அப்போ முன்னால உட்காந்து வரவங்களுக்கு ஹெல்மெட் தேவையில்லையா. .ஹி..ஹி..!! :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//சைக்கிள் ஓட்டுபவரை ஒன்னுமே சொல்றது இல்லையே ஏன் ..? பைக் , ஸ்கூட்டர் ஓட்டுபவரையும் ஒன்னுமே சொல்றது இல்லையே ஏன் ..?// ஜெய்லானி நியாமான கேள்விதான்.//

வாங்க ஸாதிகாக்கா..!!அதானே நியாயமான கேள்விதான பதில் சொல்லுங்க..!! :-))
-
-
-
-
// அப்படீன்னு சொல்லுவேன்னு நினைச்சீங்கன்னா சாரி.(பேசாமல் சார்ஜாவுக்கு ஆட்டோ அனுப்ப வேண்டியதுதான்):-) //
ஙே...ஆத்தாடீ இதென்ன புது வம்பாயில்ல இருக்கு..அவ்வ்வ்வ்..!! :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//
@@@Chitra said...
அந்த கழுதை மேல இருக்கிறது, நீங்களா சார்?//சித்ரா,சந்தேகம் என்ன?ஜெய்லானியேதான்.சந்தேகத்துக்கு பதில் சொல்லாட்டி இனி அந்த துப்பாக்கி நம்மை நோக்கி நீளும்.//

அவங்க முதல்ல போட்ட கமெண்ட் என்னன்னு நல்ல வேளை உங்களுக்கு தெரியலை தப்பிச்சது ரெண்டு பேருமே.ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சிநேகிதி--//எப்படி அண்ணன்...! எப்ப ஆன்லைனில் பார்த்தாலும் தூங்கிகிட்டு தான் இருக்கிங்க... ஆனா ரொம்ப யோசிக்கிறிங்க...//

வாங்க ..வாங்க ..!! அது தூக்கம் இல்லை ஆனா தூக்கம் மாதிரி , மோன நிலை ஹா..ஹா..

//எங்களையும் யோசிக்க வைக்கிறிங்க... ஆஹா.. ஆஹா.......//
ஹி..ஹி.. நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ..!! :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

//காஞ்சி முரளி--// நண்பரே....!
///தேங்ஸ் வாத்தியாரே நானும் உங்கள மாதிரிதான் கமெண்ட் போடாட்டியும் ஓட்டு பட்டை இருக்கிர இடத்திலதான் முதல்ல கை போகும் ..!! உங்கள் வருகைக்கும் க்ருத்துக்கும் நன்றி///

தங்களின் இந்த கருத்தில் நான் மாறுபடுகிறேன்...! //

வாங்க ..!! வாங்க..!! ஓக்கே ..!!

//ஓட்டு போடுதல் என்றால் இப்பதிவு என் மனதிற்கு... ஏற்ற, பிடித்த கருத்துக்கள் இருந்தால்தான் வோட்டு போடுவேன்..//

கரீக்ட்டா சொன்னீங்க

// என்னால் ஏற்கமுடியாத பதிவுக்கு எப்படி வாக்களிக்க முடியும்...//

இத்தும் சரிதேன்

//உதாரணத்திற்கு என் நண்பரான "ஜெய்லானி"யை அல்லது அவர் பதிவை இகழ்ந்து யாரவது பதிவிட்டால்... அப்பதிவிற்கு நான் எப்படி ஓட்டு போடமுடியும்....! //

மைனஸ் ஓட்டா பாத்து போடலாமே

//"ஓட்டு" என்பது ஓர் பதிவை உற்சாகப்படுத்த... மென்மேலும் வளர ஊக்குவிக்கும் ஓர் உந்துதல்...//
சரிதான்

//தவறான ஓர் பதிவுக்கு... அல்லது நமக்கு பிடிக்காத பதிவுக்கு எப்படி வக்களிக்கமுடியும்
நண்பரே...! //

இதுவும் சரிதான்

ரீப்பீட்டு...
///நான் எப்பவுமே இப்படித்தான்... இப்படித்தான் எப்பவுமே./////

அதேதான் . ஆனா நா எந்த பிளாக் போனாலும் முதல்ல பாக்குறது ஓட்டு பட்டைதான் .எத்தனையே சிறந்த முறையில எழுதி இருந்தாலும் அவங்களுக்கு யாரும் ஓட்டு போடுவதில்லை. நான் என்னுடைய பதிவுக்கு ஓட்டு போடுங்கன்னு இதுவரை சொல்லியதுமில்லை ஆனால் சிலர் கேட்டு வாங்குபவர்களும் இருக்கிறார்கள். அது அவர்களுக்கு பிடித்து இருக்கு..(( தனிப்பட்ட உங்களுக்கு மட்டும் இது::: மனதில விஷம் வச்சி வெளியே பேசுபவர்கள் ,களிமண் உருண்டையை தன் வாயில் போட்டுக்கொண்டு குருவியை வீழ்த்துவதுக்காக குழாய் ஊதும் வேடனை மாதிரி ;வேடன் வாயில் போட்டிருக்கும் களிமண் உருண்டை விஷத்தில் பிசைஞ்சி செய்திருந்தால் அந்த உருண்டை குழாய் வழியாக போய் குருவியை வீழ்த்துவதுக்கு முன் வாயில் இருக்கும் நஞ்சு வேடனை வீழ்த்திவிடும். ஒரு வேளை குருவியையும் வீழ்த்தலாம் ,இல்லை குருவி சற்று ஒதுங்கினாலும் உருண்டை திசைமாறி விடும். ஆனால் வேடனின் நிலை..? .அதனால் என் மனதில் எதுவும் இல்லை , வைப்பதில்லை புரியும் என்று நினைக்கிறேன் :-)) ))

இதனால் நான் எதையும் பெரிதா நினைப்பதில்லை...!! கமெண்ட் என்பது தைரியமா சொல்வதுக்கு மட்டுமே ஓட்டு அவர் அவர் மனநிலையை பொறுத்தது..!! :-))நான் போடும் மொக்கைக்கு இவ்வளவு பேர் ஓட்டு போடராங்கன்னா அது அவங்க பெரிய குணத்தை காட்டுது.

இதுக்கூட பிரபா அவர்கள் சொன்னதாலதான் நான் சொல்ல வேண்டி வந்தது..!! :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஃபிரண்ட்

ஜெய்லானி said...

@@@காஞ்சி முரளி--//நல்லவேளை...! உங்க பதிவ முழுசாப் படிக்கல...! //

ஹா..ஹா..தூக்கம் வரும் போது படிங்க வர தூக்கம் வராது சுறுசுறுப்பா ஆகிடுவீங்க , டீ கஃபிக்கு வேலை இருக்காது

// போங்க தம்பி...!
இது...! "சந்தேக பூமி"...! (ஜெய்லானியின் சந்தேகப் பதிவு)
இங்க... குழாயைத்தறந்தா... சந்தேகந்தான் கொட்டும் ...! //

எப்பவாவது கொஞ்சமா யோசிக்க வைக்கிறேன் அது தப்பா..இல்ல .தப்பான்னு கேக்குறேன் ஹா..ஹா..

//தேக்கு...! எங்க ஒடம்பு...!

சிக்குமா..!
இந்த சிங்கம்...!
சிக்காது....!

ஹி...! ஹி...! ஹி...! //

உங்க அளவுக்கு கவிதைகள் சொல்லவும் ,படித்ததை நினைவு வச்சி மேற்கோள் காட்டவும் என்னால் முடியாது ஆனா மொக்கைக்கு நான் கேரண்டி ஹி..ஹி..சீரியஸா எதையும் நினைக்க வேண்டாம் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஃபிரண்ட்

ஜெய்லானி said...

@@@பன்னிக்குட்டி ராம்சாமி--// எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும், இந்த ஸ்க்ரு டிரைவர் எந்த வண்டிய ஓட்டுறாரு? //

வாங்க சார்..வாங்க..!! படத்திலா நிஜத்திலா
..? (( ஹய்யா தப்பிச்சாச்சி ))ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இந்திரா--//இப்படியெல்லாம் கஷ்ஷ்ஷ்ஷ்ஷ்டமான கேள்வி கேட்டா ஃப்ரீகேஜி படிக்கிற நாங்க என்னதான் பண்ணுவோம்? //

வாங்க..!! வாங்க..!! சூப்பர் சமாளிப்பு ஹி..ஹி.. கிரேஸ் எஸ்கேப்ப்..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Jaleela Kamal--//நாங்களும் எல் கேஜி தான் யாராவது அறிவாளிகள் வராங்களான்னு பார்ப்போம்.//

வாங்க ஜலீலாக்கா..!! எப்பத்திலிருந்து நீங்களும் எல் கே ஜி யாஆநீங்க..!! ஹா..ஹா..

//தீடிருன்னு மண்டைய சொறிஞ்சி பதில் சொல்ல சொன்னா, எபப்டி சொல்வது, அதேல்லேம் ரொம்ப வருடம் முன்ன்னேயே மக்கி போச்சு //
ஹா..ஹா.. கொஞ்சமா டிரை பண்ணிப்பாருங்க ..ஏதாவது ஐடியா வந்தாலும் வரும் ..!! :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அருண் பிரசாத்--//சரி எங்கள இந்த ஓட்டு ஓட்டுறீங்களே... நீங்க என்ன டிரைவரா? //

வாங்க ..அருண் ..!! ஒரு கொலையை பத்தி எழுதுனா நீங்க ஜெயிலரான்னு கேப்பீங்க போலிருக்கு..!!அவ்வ்வ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

எம் அப்துல் காதர் said...

அடப் பாவத்தே!! குரு ஸ்தானத்தில் இருப்பவர்கள் சிஷ்யர்கள் கேட்கும் சந்தேக கேள்விகளுக்கு விளக்கம் சொல்வாங்கன்னு படிச்சிருக்கோம்!! இங்கே குருவுக்கே சந்தேகம் பிச்சுக்கிட்டு அடிக்கிது. இத்த போய் எங்கிட்டு சொல்ல!!
க்கி.. க்கி.. க்கி.. க்கி..

எம் அப்துல் காதர் said...

சந்தேகமெல்லாம் நல்லா கேக்குறாங்கப்பா!! ஆமாஆஆஆ.. கேக்குற சந்தேகங்களுக்கு எப்பவாவது பதில் சொல்லி இருக்கீங்களா?? ஹி.. ஹி.. நாங்களும் கேப்போம்ல!! அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்!!

Nithu Bala said...

என்னத்தை சொல்லறது!!! தெரியாம வந்துட்டேனோ???

எலேய் அந்த அருவாளை எடு இன்னிக்கு ரத்தம் பார்க்காம விட மாட்டேன்// எல்.கே , சொல்லறதோட நிறுத்த கூடாது.

ஜெய்லானி said...

@@@shanya--// இப்படியெல்லாம் யோசிக்கத்தான் லீவு போட்டீங்களா? என்னே ஒரு சந்தேகம்.!!! //

வாங்க சகோஸ்.!! இதுக்கு முன்னாலேயே நாலு வச்துடுச்சே..இது ஐஞ்சிதானே..ஹி. .ஹி.. மொக்கைன்னாதான் நமக்கு அல்வா மாதிரி வருது..!! உங்கள் முதல் வருகை மற்றும் கருத்துக்கும் நன்றி :-)

ஜெய்லானி said...

@@@இமா--// ;))) //

வாங்க மாமீ..!!சந்தேக பதிவுன்னா சத்தமில்லாம சிரிச்சிட்டு எஸ்கேப்பா ஹா..ஹா..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Starjan ( ஸ்டார்ஜன் )--//ஜெய்லானி அண்ணே ஜெய்லானி அண்ணே.. நீங்க எவ்வளோ சந்தேகமெல்லாம் கேக்குறீக.. ஆனா பாருங்க எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.. அத நீங்கதான் தீத்துவைக்கோணும் //

வாங்க ஷேக்..!! நான் கேட்ட சந்தேகத்துக்குதான் யாரும் பதில் சொல்வது இல்லை ஹி..ஹி.. நீங்க கேளுங்க ராஸா தைரியமா..!!

//மீனுக்கு வலைப்போட்டா அதுல என்ன இருக்கும்?.. மீன் இருக்கும். //

ரைட்டு...!!

//நாயிக்கு வலைபோட்டா அதுல என்ன இருக்கும்?.. நாய் இருக்கும்.//

டபுள் ரைட்டு..!!

//பறவைகளுக்கு வலைப்போட்டா அதுல என்ன இருக்கும்?.. பறவைகள் இருக்கும்.//

ஓக்கே..ஓக்கே..ம்..ம்..!!

//எந்த ஒரு விலங்குக்கும் வலைபோட்டா அந்தந்த விலங்குகள் இருக்குமில்லையா... ஆனா பாருங்க.. கொசுவுக்கு வலை போட்டா ஏண்ணே கொசு இருக்கமாட்டேங்குது.. இதாண்ணே என் சந்தேகம்..//

ஓ..அப்படியா..மத்ததை பிடிக்க வலைப்போடறோம் ..!ஆனா கொசுவை பிடிக்க இல்ல அதிலிருந்து தப்பிக்க வலைபோட்டுக்கிட்டு நாம் அதுக்குள்ள பயந்துகிட்டு இருக்கோம் . ஹி..ஹி.. உண்மை அதுதானே..!!

இங்கே கொசு நம்மளை வலைக்குள்ள பிடிச்சு வச்சிருக்கு..ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சே.குமார்--// நான் இந்த ஆட்டத்துக்கு வரலலலலலலலலல...! //

வாங்க அண்னே வாங்க..!! இப்பிடி கோவிச்சிகிட்டு ஓடிடாதீங்க ஹா..ஹா..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)--//பேசாமல் சார்ஜாவுக்கு ஆட்டோ அனுப்ப வேண்டியதுதான்):-)//

ரிப்பீட்டு. //

வாங்க அபு நிஹான்..!! எதுவா இருந்தாலும் பேசிதீத்துக்கலாம் அவசரப்படாதீங்க ..!!

//இப்படி ஓட்டு ஓட்டுன்னு ஓட்டிட்டு ஓட்டு போட சொன்னான் நான் என்ன செய்வேன்.//

நா எப்பங்க சொன்னேன்..ஹி.ஹி..

//செல்லாது செல்லாது. இந்த மாதிரி மொக்கை கேள்வியை கேட்டுட்டு ஓட்டு வேர கேக்குற ஜெய்லானியை பதிவுலகத்தை உட்டு தள்ளி வெக்கிறேன், அவரு கூட ஆரும் பேசக் கூடாது, அவரு பிளாக்க ஆரும் பாக்ககூடாது, அவரு உங்க பிளாக்குல கமெண்ட் போட்டா ஆரும் ரிப்ளை பண்ணக் கூடாது. மீறுனா அவங்களையும் பதிவுலகத்தை உட்டு தள்ளி வக்கிறேன். இது இந்த நாட்டமையோட தீர்ப்பு (எங்கடா இங்க இருந்த சொம்ப காணோம்)//

நீங்க வாயை திறக்கும் போதே முதல்ல சொம்பை திருடியாச்சி ஹி..ஹி..!! இபப் என்னா செய்விங்க .இப்ப என்னா செய்வீங்க..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சீமான்கனி--//தலையில் முடி நிறைய இல்லாட்டி தலையை சொறிஞ்சே புண்ணாகிடும் அந்த பாவம் எனக்கு எதுக்கு..ஹி..ஹி..//


அப்போ தலைல மூளை இல்லாத ஆளு வேண்டும்னு தெளிவா சொல்ல வேண்டியதுதானே ஜெய்....//

வாங்க கனி .!! புத்திசாலி கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்களே..!!ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ப.செல்வக்குமார்--// சைக்கிள் ஓட்டுறவர் சைக்கிள் டிரைவர் .. இது கூடவா தெரியாது ..? //

வாங்க செல்வா..!!அப்படியாஅப்போ நீங்களே ஓட்டிகிட்டு போனாதான் கேள்வியே டபுளஸ்ல போகும் போது இல்ல..!!
//சரி எனக்கொரு சந்தேகம் .. ஈ ஒட்டுரவர எப்படி கூப்பிடறது ..? //

எந்த ஈ, யாருடைய ஈ..அப்படின்னு முதல்ல சொல்லுங்க ..ஏன்னு சொன்னா ஈ அப்படின்னு ஒரு படமே வந்திருக்கு ஹி..ஹி.. ( என் கிட்டேயே வா..!! ) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஹேமா--// ஜெய்...எப்பிடி இண்ணைக்குப் புதன்கிழமைல லீவு விட்டாங்க.நல்லா பதிவு ஓடுது.அதுக்கு என்ன பேர் ?//

வாங்க குழந்தை நிலா..!! அது ஒன்னுமில்ல கொஞ்சம் அதிகமா தூங்கியதுல சொந்தலீவா போயிடுச்சி அதான் ஹி..ஹி..

//ரொம்ப நாள் ஆச்சு.சுகம்தானே ஜெய் நீங்க ! //

உங்களையும் கானோமே அங்கே..!! :-)))))))))))).உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :-)

ஜெய்லானி said...

@@@கவிதை காதலன்--//கப்பல் ஓட்டுபவரை ஷிப் டிரைவர்ன்னு சொல்லாம கேப்டன்னு ஏன் சொல்றாங்க //

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா???? முடியலை//

வாங்க கவிதை..!! நம்ம கூட சேர்ந்துட்டா நீங்களும் யோசிக்க ஆரம்பிச்சிடுவீங்க ஹா.ஹா.. !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@kavisiva--// அய்யோ யாராச்சும் காப்பாத்துங்களேன் :(((( //

வாங்க கவி..வாங்க..!! என்ன ஆச்சி உள்ளே வரும் போதேவா ஹா..ஹா..
//நான் வேற தனிமையை விரட்ட இணையம் வரப்பிரசாதம்னு சொல்லிகிட்டு இருக்கேன். அதைப் படிச்சவங்க இதை வந்து படிச்சாங்க என்னை ஓட ஓட விரட்டி அடிப்பாங்களே :(( மீ எஸ்கேப்பூஊஊஊ//

ஹி..ஹி.. நீங்க ஞானி லெவலுக்கு போறீங்க , நான் இன்னும் சிஷ்யன் ரேஞ்சுக்கே இருக்கேன் ..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஆமினா--//ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!//
:)) //

வாங்க சகோஸ்..!!இப்ப உங்களுக்கு நல்லா கண்னு தெரியும் , + நல்லா பேசுவீங்க ( தூக்கத்துல பேசினா அதுக்கு அர்த்தம் என்னதூஊஊஊ )

// ஜெய் இதுக்கு தான் சார்ஜாவில் ரூம் போட்டு தங்கியிருந்து யோசிக்கிறீங்களா? அப்பா சாமி தாங்க முடியல! //

என்னது ஒரு சந்தேகத்துக்கே நிங்க இப்பிடி அலுத்துகிட்டா இன்னும் 9995 சந்தேகம் பாக்கி இருக்கே ஹா..ஹா..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

kavisiva said...

ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் ஜெய்லானி!

அந்நியன் 2 said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்,

ஜெய்லானி said...

@@@தேனம்மை லெக்ஷ்மணன்--// ஆஹா பழைய லொள்ளை ஆரம்பிச்சாச்சா.. இப்பத்தான் களை கட்டுது ஜெய்..:)) //

வாங்க தேனக்கா..!! என்ன செய்யுறது லொள்ளு என் கூடவே பிறந்ததாச்சே..ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சி.பி.செந்தில்குமார் --//சைக்கிள் ஓட்டுபவரை ஒன்னுமே சொல்றது இல்லையே ஏன் ..?>>>

சைக்ளோட்ரான் //

வங்க சி.பி. !! இது நல்லா இருக்கே..!! ஆனா சையடிஸ்ட் எல்லாம் சண்டைக்கு வந்துட மாட்டாங்களா..

//
சிவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டானா ? என்பதே சரி //

ஹி..ஹி.. கரெக்டா பாயிண்டை பிடிச்சிட்டீங்களே..!! அர்த்தம் எல்லாம் ஒன்னுதானே..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@GEETHA ACHAL--// ரொம்ப நாளாக காணவில்லை என்று நினைத்தேன்...அட ...திரும்பவும் ஆரம்பித்துவிட்டிங்களா...//

வாங்க...!!வாங்க..!! இதானே நமக்கு ரொம்பவும் வசதியா இருக்கு .ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சி.பி.செந்தில்குமார்--// நல்ல காமெடி போஸ்ட் சார் //
வாங்க ..!! மனசுக்கு சந்தோஷமா இருந்தா சரிதான் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சுந்தரா--//ஏதோ சந்தேகமாமே தீர்க்கலாம்னு வந்தா...
கடவுளே, இப்புடியா??????? //

வாங்க ..வாங்க..!! கொஞ்சமா ஏதாவது சொல்லுங்க ஹா..ஹா.. பயப்படாதீங்க..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அஸ்மா--// உண்மையாவே ஏதோ உருப்படியான சந்தேகம்ணு நினைச்சுதான் வந்தேன். //

வாங்க சகோஸ்..!! அப்போ இது உண்மையான சந்தேகம் இல்லையா..ஹா..ஹா..

//அடேங்கப்பா... என்னமா கேள்வி கேட்குறீங்க நானா...?! நான் எல்கேஜி பாஸ் ஆனதும் வந்து பதில் சொல்றேன். அதுவரைக்கும் எஸ்கேப்...பூபூ :)) //

ஓஹ் .நீங்களும் எல் கேஜிதானா .அப்ப சரி பஸான பிறகு மறக்காம சொல்லுங்க ..:-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Harini--//நீங்க இன்னும் இந்த பழக்கத்தை விடலையா?? //

வாங்க ..வாங்க..!! விட முடியல...!! :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ராஜவம்சம்--//சார் சார் நா தெரியாம வந்துட்டேன் சார் பதில் சொல்ற அளவுக்கு பெரிய்ய்ய்ய்ய்ய பிள்ளையா ஆனதுக்கு அப்புரம் திரும்பி வருகிறேன் சார். //

வாங்க..வாங்க..!! என்னங்க இப்பிடி பயப்படறீங்க..!! சின்னதா ரெண்டாவது சொல்லிட்டு போங்க

//(அப்பாடா ஒரு இருபது வருசத்துக்கு கவலை இல்லை //

அப்பவாவது சொல்லுவீங்கதானே ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்--// எனக்கு ரொம்ப வயசாயிட்ட்டது.. தலையிலயும் ஒன்னு ரெண்டு தான் மிச்சமிருக்கு.. காது வேற சரியாக் கேக்காது.. அப்ப, நான் எஸ்கேப்..//

வாங்க..வாங்க..!!அந்த அறிவிப்பு வேனாமுன்னா பதில் சொல்லுங்க ஹா..ஹா..

//படமெல்லாம் சூப்பர்..//
இதுல எதுவும் உள்குத்து இல்லையே ஹி..ஹி..

//டவுட்டு..//

ஓக்கே ..!!பிலீஸ்

//நான் தினமும் என்னையே ஓட்டிட்டுப் போறேன்.. அதாவது, நடந்து போறேன்.. என்னைய ஏன் யாரும் ட்ரைவர்னு சொல்றதில்ல? //

இதுக்கு உங்க மாப்ஸ கேட்டா சரியா, கிளியரா சொல்லுவாங்களே அவ்வ்வ்வ்( ஆத்தாடீ..இதென்ன வில்லங்கமான கேள்வியா இல்ல இருக்கு )

//இந்த ஆடு மாடு எரும வாத்து.. இதையெல்லாம் மேய்க்கரதுக்கு ஓட்டிப் போறாங்களே.. அவங்கள எல்லாம் ஏன் ஆ மா எ வா ட்ரைவர்னு சொல்றதில்ல? //

இந்த கேள்வி மேலேயே கேக்கலாமுன்னுதான் இருந்தேன் . இதுப்போல என்கிட்ட மீதி 9995 இருக்குல்ல அப்ப கேட்டுட்டு ப்தில செல்றேன் ..

//பதில் சொல்லாவிட்டால் இன்னும் தொடர்வேன்..//

ஒரு எல் கேஜி பச்ச பிள்ளைய இப்பிடி மெறட்டினா நா அழுதுடுவேன்..அவ்வ்வ்வ்வ்..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy--// சந்தனா, இப்படித்தான் நிறைய கேக்கோணும்! நானும் ஏதாச்சும் தோணினா கேட்கிறேன்.//

வாங்க ..வாங்க..!! ஏன் இந்த கொலவெறி...!! அவ்வ்வ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--//எப்படி இந்த சந்தேகம்லாம் வருது உங்களுக்கு //

வாங்க,,ஆர் வி. வாஙக்..!! வேலைக்கு போகாத அன்னைக்கி தலைக்கிழா கால் மணி நேரம் நில்லுங்க ..மூளை சூடு பிடிச்சி எல்லா கேள்வியும் தானா வரும் ..இப்பிடி 48 நாள் நிக்கனும் ஹி..ஹி..

// ம் முடியலே
படங்கள் நல்லாருக்கு ஜெய்லானி //

கண்டிப்பா முடியும் . டிரை பண்னுங்க ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஜெயந்தி--// எப்பப்பாரு சந்தேகம் கேக்குறவங்கள என்னான்னு கூப்புடுறது? //

வாங்க ..வாங்க..!! கேக்காட்டிதான் கஷ்டம் , கேட்டா புத்திசாலின்னு அர்த்தம் அப்போதான் வாத்தியாரே யோசிப்பார் ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மைந்தன் சிவா--// நான் தான் உங்க இருநூறாவது போலோவர்!!ஏதாவது பரிசு உண்டா?? //

வாங்க புது வரவு..!! உங்களை நேரில பார்க்கும் போது கண்டிப்பா ’வ’ வுடன் ’பி’ இருக்கு போதுமா..!! .உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஹைஷ்126 --//ஜெய் எப்படி கோவில்ல மந்திரம் சொல்றவங்களை மந்திரவாதி என சொல்ல வில்லையோ அது போல்தான் இது. //

வாங்க..வாங்க..!! இதுவும் நல்ல கேள்வி :-)))

//எங்க ஊர்ல பைலட்டுனா யாருக்கும் தெரியாது அங்க ப்ளேன் ட்ரைவர்தான் :))) //

அப்ப அங்கே என்னைய மாதிரி குழந்தைகள் நிறைய இருக்கு போல அதான் ..ஹா..ஹ..

// பி.கு: சீக்கிரமா இலாவின் சாபம் பலிக்க.//
பூஸ் ரொம்ப நல்லது என்னைய கடிக்காது.. குழந்தையும் பூஸும் ஒன்னுதானே ( அப்படி கடிச்சி வச்சா எத்தனை ஊசி போடனும் ..? அவ்வ்வ்)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@வெறும்பய--// ஒலக மகா சந்தேகம்டா சாமி..//

வாங்க ..வாங்க..!! ஆமா கண்டிப்பா ..ஆனா யாரும் இதை பத்தி யோசிக்கலையே ஏன்..ஹி..ஹி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்-// அடப் பாவத்தே!! குரு ஸ்தானத்தில் இருப்பவர்கள் சிஷ்யர்கள் கேட்கும் சந்தேக கேள்விகளுக்கு விளக்கம் சொல்வாங்கன்னு படிச்சிருக்கோம்!! இங்கே குருவுக்கே சந்தேகம் பிச்சுக்கிட்டு அடிக்கிது. இத்த போய் எங்கிட்டு சொல்ல!!
க்கி.. க்கி.. க்கி.. க்கி..//

வாங்க ..வாங்க..!! இந்த சந்தேகங்கள் மக்களை சிந்திக்க வைக்க ... அப்பவாவது யாராவது கொஞ்சமா யோசிக்கறாங்களான்னு செக் பன்னத்தான் ( எப்படியே சமாளிச்சாச்சி ..!! )

//சந்தேகமெல்லாம் நல்லா கேக்குறாங்கப்பா!! ஆமாஆஆஆ.. கேக்குற சந்தேகங்களுக்கு எப்பவாவது பதில் சொல்லி இருக்கீங்களா?? ஹி.. ஹி.. நாங்களும் கேப்போம்ல!! அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்!!//

எனக்கே தெரியாதுன்னு சொல்வேன்னு பாத்தீங்களா அதான் இல்லை ஆனா கேட்டு யரும் மயக்கம் போட்டு விழுந்திடக்கூடாதுங்கிற நல்ல எண்னம்தான் ( இப்பவும் சமாளிச்சாச்சி )ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்!!

எம் அப்துல் காதர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்!!

உங்கள் எல்லோருக்கும் எங்களின் மனம் கனிந்த சலாமத்தான ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துகள்!!

Mahi said...

ஈத் முபாரக் ஜெய் அண்ணா!

இலா said...

அனைத்து தோழமைக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

சாருஸ்ரீராஜ் said...

பெரு நாள் வாழ்த்துக்கள்

Mathi said...

nice..post..konjam siripu vanthathu.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

dear jailani . . .

நான் இதுவரை என்னோடைய எந்த பதிவையும் வந்து படியுங்கள் என்று யாரையும் அழைத்தது இல்லை . ஆனால் என்னுடைய சாதி = எய்ட்ஸ் (part- 1) பதிவை படிக்க தாழ்மையுடன் அழைக்கிறேன் . நேரம் இருந்தால் வாருங்கள் நண்பரே .

http://rockzsrajesh.blogspot.com/2010/11/1.html

பணிவுடன் ,
ராக்ஸ் . . . .

Philosophy Prabhakaran said...

குறிப்பிட்ட அந்த இடுகையை நீக்கிவிட்டேன் நண்பரே... என் தளத்திற்கு வருகை தந்து நடுநிலையான கருத்துக்களை தெரிவித்ததற்கு நன்றி...

பித்தனின் வாக்கு said...

\\ நல்ல தலையில நிறைய முடி உள்ள இளவயது ஆசிரியர்கள் என்னை தொடர்புக் கொள்ளலாம் . //
அப்பிடின்னா நான் அப்பளிக்கேசனு போடறன் இராசா.. ஏன்னா நான் எப்பவும் யூத்துதான்.
இப்படி சந்தேகம் கேட்டா பதில் சொல்ல மாட்டேம். மூசியுக் சேனலில் வர்ற மாதிரி பொண்ணுக படம் போட்டாதான் பதில் சொல்லுவேம் இல்லை.

அந்த நாய் பின்னால் போற படம்தான் நல்லா இருக்கு. நன்றி ஜெய்லானி.

Ramanathan SP.V. said...

retainஐ ரிட்டேய்ன் என்றும் Britainஐ பிரிட்டன் என்று அவனும் சொல்றான். நம்மளும் சொல்றோம். டேய்ன் ஏன் ட்ன் னானது?
சும்மாவின் மாமா!

வேண்டாம் வரதட்சணை said...

வேண்டாம் வரதட்சணை

குறையொன்றுமில்லை. said...

நீங்க தல நிரைய முடி உள்ள இளவயதுக்காரங்களைத்தானே கேட்டீங்க . அப்ப
நா இந்த ஆட்டத்லேந்து எஸ்கேப்பூஊஊஊஊஊஉ

DR said...

முன்வாசல் வழியா போனா மாமனார் நடமாட்டம் ஓவரா இருக்கும்...

அவரு நம்மள பத்து கேள்வி கேப்பாரு...
அவரு கேள்வி கேட்டா நமக்கு கோவம் வரும்...
கோவம் வந்தா மைண்ட் கிரிமினல்-ஆக யோசிக்கும்...
கிரிமினல்-ஆ யோசிச்ச குடும்பம் அழிஞ்சி போகும்...

அதனால நான் இந்த ஆட்டத்துக்கு நாட் கமிங்க்...

இலா said...

காணவில்லை ! ச.ச.தல பதிவு போட்டு 2 வாரம் ஆகுது.. ரொம்ப அப்பிளிகேசன் வந்திட்டதா ?? அடுத்த பாகம் ஆரம்பிங்க...

இலா said...

அய்ய.. தலைமை அலுவலகம் ஷார்ஜா போட மறந்திட்டேன் :)

Unknown said...

//ஈ ஒட்டுரவர எப்படி கூப்பிடறது ..?//

Sign in Computers said...

Unga friendsku dress vangi kudukka koodatha?

ஜெய்லானி said...

@@@Sign in Computers --//Unga friendsku dress vangi kudukka koodatha? //

வாங்க சார்...!! வாங்கி குடுத்தாலும் போட்டாதானே .அதான் அப்படியே விட்டாச்சு ஹா..ஹா.. உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பாரத்... பாரதி... //ஈ ஒட்டுரவர எப்படி கூப்பிடறது ..?//

வாங்க ..வாங்க..!! தமிழலயா இல்ல இங்கிலீஷலயா..!! சொல்லவே இல்ல ..!!ஹா..ஹா.. உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இலா--// காணவில்லை ! ச.ச.தல பதிவு போட்டு 2 வாரம் ஆகுது.. ரொம்ப அப்பிளிகேசன் வந்திட்டதா ?? அடுத்த பாகம் ஆரம்பிங்க...//

வாங்க மயில்..!! யாரோ சூனியம் வச்சிட்டாங்க போல பிளாக் பக்கம் வரவே முடியரது இல்ல ..ஏதாவது ஒருதடங்கல் வருது :-(

//அய்ய.. தலைமை அலுவலகம் ஷார்ஜா போட மறந்திட்டேன் :)//
பரவாயில்ல சீக்கிரமாவே போட்டுடலாம் ..அடுத்த பதிவு ரெடி ஆனா டைம்தான் ஒத்ஹ்டு வருவது இல்ல ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Dinesh--//

முன்வாசல் வழியா போனா மாமனார் நடமாட்டம் ஓவரா இருக்கும்...

அவரு நம்மள பத்து கேள்வி கேப்பாரு...
அவரு கேள்வி கேட்டா நமக்கு கோவம் வரும்...
கோவம் வந்தா மைண்ட் கிரிமினல்-ஆக யோசிக்கும்...
கிரிமினல்-ஆ யோசிச்ச குடும்பம் அழிஞ்சி போகும்...

அதனால நான் இந்த ஆட்டத்துக்கு நாட் கமிங்க்...//

வாங்க சார் வாஙக..!! இதுக்கே பயப்பட்டா எப்படி ? இன்னும் வாழ்க்கையில எவ்வளவோ இருக்கே..!! ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Lakshmi--// நீங்க தல நிரைய முடி உள்ள இளவயதுக்காரங்களைத்தானே கேட்டீங்க . அப்ப
நா இந்த ஆட்டத்லேந்து எஸ்கேப்பூஊஊஊஊஊஉ //

வாங்க மேடம் வாங்க...!! அவங்கதான் கொஞ்சம் தாக்கு பிடிப்பாங்க..அதுக்காக சொன்னேன் ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@வேண்டாம் வரதட்சணை--// வேண்டாம் வரதட்சணை //

வாங்க சார்..மொட்டையா சொன்ன எப்படி புரியும் எனக்கு.. வரதட்சனை தரமாட்டீங்களா..? இல்லை வாங்க வேண்டாமுன்னு சொல்றீங்களா..? ஏன்னு கேட்டா நான் இன்னும் சின்ன கொயந்த அதான் கேட்டேன் ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Ramanathan SP.V.--// retainஐ ரிட்டேய்ன் என்றும் Britainஐ பிரிட்டன் என்று அவனும் சொல்றான். நம்மளும் சொல்றோம். டேய்ன் ஏன் ட்ன் னானது?
சும்மாவின் மாமா! //

வாங்க சும்மாவின் மாமா ..!! ஹை வித்தியாசமான பேர் ..எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.. அதானே எந்த வெள்ளைகாரனாவது என் கையில மாட்டட்டும் அப்போ இருக்கு அவனுக்கு திருவிழா.. ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பித்தனின் வாக்கு--\\ நல்ல தலையில நிறைய முடி உள்ள இளவயது ஆசிரியர்கள் என்னை தொடர்புக் கொள்ளலாம் . //
அப்பிடின்னா நான் அப்பளிக்கேசனு போடறன் இராசா.. ஏன்னா நான் எப்பவும் யூத்துதான்.
இப்படி சந்தேகம் கேட்டா பதில் சொல்ல மாட்டேம். மூசியுக் சேனலில் வர்ற மாதிரி பொண்ணுக படம் போட்டாதான் பதில் சொல்லுவேம் இல்லை. //

வாங்க அண்ணே..வாங்க ..!! சொல்லிட்டீங்க இல்ல இனிப்போட்டுடலாம் அப்புறம் அசிங்கமா இருக்குன்னு கம்ளைண்டு பண்ணக்கூடாது சொல்லிட்டேன் ஆமா ஹி..ஹி..

//அந்த நாய் பின்னால் போற படம்தான் நல்லா இருக்கு. நன்றி ஜெய்லானி //

ச்சே..என்னதான் இருந்தாலும் ஒரு நாயைப்போய் நாய்ன்னு சொல்லக்கூடாது அண்ணே..!! ஹ..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

ஜெய்லானி said...

@@@philosophy prabhakaran--//குறிப்பிட்ட அந்த இடுகையை நீக்கிவிட்டேன் நண்பரே... என் தளத்திற்கு வருகை தந்து நடுநிலையான கருத்துக்களை தெரிவித்ததற்கு நன்றி..//

வாங்க பிரபா வங்க..!! எப்பவுமே நான் நடுநிலைவாதிதான் சந்தேகமே வேண்டாம் :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

//பயந்துகிட்டு எஸ்கேப் ஆகாம , நான் ஸ்கூலுக்கே போகலன்னு பொய் சொல்லாம தைரியமா பதில் சொல்லுங்க//
இதையெல்லாம் செய்தது நீர்தானே....:]]]

MANO நாஞ்சில் மனோ said...

மொக்கையன் செல்வா'தான் கொலை வெறியோட அலையுறான்னா,
நீருமாய்யா சந்தேக பிசாசு...?
ஒரு முடிவோடதான் ஒரு கூட்டமாத்தான் கிளம்பியிருக்கீங்க போல....:]]]

MANO நாஞ்சில் மனோ said...

//வேண்டாம் வரதட்சணை//
இது என்ன புது கதையால்லா இருக்கு மக்கா...:]]

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))