Sunday, May 23, 2010

வா , அழகே வா


        என் இனிய தமிழ் மக்களே , இத்தனை நாளும் பல்வேறு விதமான தலைப்புக்களில் வித வித மான மொக்கை போட்டும் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல நல்லா இல்லாட்டியும் ஆஹா..ஓஹோ.. என்று பாராட்டி கருத்திட்ட போதும்  நடு நடுவே விருதும் கொடுத்து பாராட்டிய அன்பு உள்ளங்களுக்கு கோடி நன்றி .

     இந்த வரிசையில் இப்போது நமது சைவ கொத்துப் பரோட்டா அவர்கள் இந்த அழகு தேவதை (ஏஞ்சல் ) விருதை  போகிற போக்கில (ஊருக்கு போகிற அவசரத்தில ) கொடுத்து இருக்கிறார் .அவருக்கு என் நன்றி இதை நான் மட்டும் வைத்து அழகு பார்பது சரியில்லை. அதனால் கீழே உள்ளவர்கள் எடுத்து அவர்கள் வீட்டு வாசலில் வைத்து அழகு பார்க்கவும்.

       சிலருடைய பிளாக் திறக்க வில்லை, என்னை ஃபாலே செய்வர்களின் முகவரியும் சரியாக கிடைக்க வில்லை .அதனால் இதில் விடுப்பட்டாவர்கள் பொருத்துக் கொள்ளவும் . ஒரு சிலர் பிளாக் தலைப்பை மாற்றியதாலும் சிறு குழப்பம்.

   இந்த தடவை வைர விருது கிடைக்காதவர்க்கு முண்ணுரிமை .இது வரை வைர விருது  கிடைத்தும் பார்காதவர்கள் இங்கு பார்க்கவும்

ரெடி.......ஸ்டார்ட்.................மியூசிக் .


எனது எண்ணங்களின் உருவம்" , "குப்பைத்தொட்டி" , "விழியும் செவியும்" , எழுத்தோசை , cute-paruppu.blogspot.com , Manathodu mattum Mubeen Sadhika , Riyas's - , Scribblings , Vanathy's ,Vacant & Pensive அநன்யாவின் எண்ண அலைகள் , அவிய்ங்க - , இதயத்திலிருந்து , இதயம் பேசுகிறது , இது இமாவின் உலகம் , எங்கே செல்லும் இந்த பாதை ..... , எனது இரண்டு சதங்கள் , என் இனிய தமிழ் மக்களே... , என் எண்ணங்கள் , என் கனவில் தென்பட்டதுஎன் சமையல் அறையில் - , என் டயரி , என் பக்கம் , கண்ணா , கிறுக்கல்கள் - , குடந்தையூர் , கொத்து பரோட்டா , கோகுலத்தில் சூரியன் , சமையலும் கைப்பழக்கம் , சி@பாலாசி , சும்மா , சூர்யா ௧ண்ணன் , சொர்ணம் ...  , ச்சின்னப் பையன் பார்வையில் , ஜில்தண்ணி , தனியாவர்த்தனம் , பலா பட்டறை - , பலாச்சுளை , பாகீரதி , பாடினியார் , பிரபாகரனின் தத்துபித்துவங்கள்... , பிரிவையும் நேசிப்பவள்..பிற மொழிப்படங்கள்... தமிழில்... , பொன் மாலை பொழுது , ப்ரியா கதிரவன் , மயில் , மழை , முத்துச்சிதறல் , யாவரும் நலம் , யூர்கன் க்ருகியர் , வி..ம..ர்..ச..ன..ம்....... , ஹர்ஷினிக்காக (HARSHINI) , அம்முவின் சமையல் , Warrior , ப்ரியமுடன்......வசந்த் , வெட்டி வேலை , eniniyaillam , இரவல் இதயம்.(வாடகை வலி ) ,  சிகப்பு வானம்

            நண்பர்கள் குற்றம் குறை இருந்தால் தயங்காமல் தெரிவித்தால் என்னை மாற்றிக்கொள்ள உதவியாக இருக்கும் ( அதுக்காக உங்களை ஒரு வழி பண்ணாம நெட்டை விட்டு ஓடிட மாட்டேன் )

124 என்ன சொல்றாங்ன்னா ...:

Anonymous said...

நன்றி நன்றி. இந்த மாதம் என்ன விருதுகள் கிடைக்கும் மாதமா?

சரி விருது தந்ததால ஒரு உண்மையை சொல்லுறேன். உங்க புளொக்கை படிச்சாலும் ஞான் பின்னூட்டம் போடுறதில்லே. என் தளத்திலேயே ரொம்ப அவ்வ்வ்வ் சொல்ல வைக்கிறீங்க. . உங்க தளத்தில் எதுக்கு வந்து இந்த வாயில்லாப்பூச்சி எதுக்கு வாங்கிக்கட்டனும்னு கம்னு ஓடிடுவேன். ஹி ஹி. இன்னைக்கு நன்றி சொல்லி பின்னூட்டம் போட வேண்டியாயிட்டு. அவ்வ்வ்வ்.

நான் யாருக்கும் விருது கொடுக்கிறதில்லை. நான் கொடுத்தா ரொம்ப சின்னப் பிள்ளைத்தனமாக இருக்கும்.சோ, நானே அந்த விருதை வச்சிருக்கேன். சரியா.

vanathy said...

ஆகா, எனக்கு விருதா? மிகவும் நன்றி. மிக்க மகிழ்ச்சியாக இருக்கு.

Anisha Yunus said...

தூக்கத்துல கண்ணு தெரியாம போயிட்டா, அப்படின்னு பயந்துதான் எதுவும் எழுத வேண்டியிருக்கு. ஏங்ணா சொந்தமா எதுவுமே செய்யறதில்லையா? நானும் ஆஸ்கார் கிடைச்சிருச்சுன்னு பாத்தா....சரி...ஓகே. அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.

ஜெய்லானி said...

@@@அனாமிகா துவாரகன்--//நன்றி நன்றி. இந்த மாதம் என்ன விருதுகள் கிடைக்கும் மாதமா?//

ஆமாங்க இங்க வெயில் வாட்டி எடுக்குது , இந்த கொடுமைய எங்க போய் சொல்ல

// சரி விருது தந்ததால ஒரு உண்மையை சொல்லுறேன். உங்க புளொக்கை படிச்சாலும் ஞான் பின்னூட்டம் போடுறதில்லே. என் தளத்திலேயே ரொம்ப அவ்வ்வ்வ் சொல்ல வைக்கிறீங்க. . உங்க தளத்தில் எதுக்கு வந்து இந்த வாயில்லாப்பூச்சி எதுக்கு வாங்கிக்கட்டனும்னு கம்னு ஓடிடுவேன். ஹி ஹி. இன்னைக்கு நன்றி சொல்லி பின்னூட்டம் போட வேண்டியாயிட்டு. அவ்வ்வ்வ்.//

ஹி..ஹி..நான் எந்த பிளாக் போனாலும் லொல்லு பண்ணாம வரதில்ல . உங்களை மட்டும் அவ்வ்வ்வ் வோட விட்டதுக்கு சந்தொஷ படாம இப்படியா வாண்ட்டா வந்து மாட்டுவீங்க. ஓக்கே!! ஓக்கே!!!

// நான் யாருக்கும் விருது கொடுக்கிறதில்லை. நான் கொடுத்தா ரொம்ப சின்னப் பிள்ளைத்தனமாக இருக்கும்.சோ, நானே அந்த விருதை வச்சிருக்கேன். சரியா.//

சரி பத்திரமா வச்சுக்கோங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy--//ஆகா, எனக்கு விருதா? மிகவும் நன்றி. மிக்க மகிழ்ச்சியாக இருக்கு.//

பின்ன கதையால எங்களை கட்டிப்போடுர உங்களுக்கு குடுக்காம. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அன்னு--//தூக்கத்துல கண்ணு தெரியாம போயிட்டா, அப்படின்னு பயந்துதான் எதுவும் எழுத வேண்டியிருக்கு. //

நல்ல படியா கூப்பிட்டா வரவா போறீங்க . இப்படி பயங்காட்டியில்ல வர வைக்க வேண்டி வருது.

ஏங்ணா சொந்தமா எதுவுமே செய்யறதில்லையா?//

வைர விருதுன்னு ஒரு லிங்க் இருக்கு பாருங்க

//நானும் ஆஸ்கார் கிடைச்சிருச்சுன்னு பாத்தா....சரி...ஓகே. அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.//

அது சினிமாவில டான்ஸ் ஆடுற கழுதைக்கு குடுக்கிர விருதுங்க . இப்ப சொல்லுங்க அது உங்களுக்கு வேனுமா ? நீங்க கேட்டதால் கூடிய சீக்கிரம் நல்ல விருதா அனொன்ஸ் பண்ணிடலாம் . இப்ப கண்னை தொடச்சுகுங்க . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Chitra said...

விருது கிடைத்த அனைத்து லக்கி பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

பருப்பு (a) Phantom Mohan said...

அனுஷ்கா, நமீதா படம் போட்டே உம்ம விருது குடுக்க வச்சிட்டேன்..நியாயமா இந்த விருது நம்ம தங்கத் தலைவிகளுக்கு போய்சேர வேண்டியது ...தலைவிகளின் சார்பாக நன்றி எனக்கும் விருது குடுத்தமைக்கு....

அப்புறம் அர்ஜென்ட்ட போர்டு மீட்டிங் போடணும் , எதுக்கா? யோவ் நம்ம அனுஷ்காதாசன் ப்ளாக் எப்போ ஆரம்பிக்கலாம்???...கலைச்சேவை செய்ய துடிக்குது புஜம்!!!....

சீக்கிரம் முடிவச்சொல்லுய்யா...

பருப்பு (a) Phantom Mohan said...

ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!
////////////////

நல்லாக் கேளப்புரீங்கய்யா பீதிய...

i have one doubt, if we receive any award...whether we must share somebody?, because i'm new to blog, i'm not much aware of our bloggers activities..plz clarify

athira said...

ஆ..... அழகு அழகு...... ஜெய்..லானி தலைப்பைப் பார்த்ததும் நிலவாக்கும் என எண்ணி ஏமாந்திட்டேன்....

விருதுக்கு மிக்க நன்றி. இந்த விருது பெண்களுக்குத்தான் பொருத்தமானது... இப்பவே தூக்கிட்டுப் போகிறேன்.

ப.கந்தசாமி said...

என்னத்த சொல்லி என்னத்த பண்றது?

ஒண்ணுமில்ல, ஏதாச்சும் சொல்லாம போனா கண்ணு தெரியாதாமே!

Unknown said...

விருது வாங்கிய அனைவருக்கும் பாராட்டுகள்.

இமா க்றிஸ் said...

மிக்க நன்றி ஜெய்லானி. ;)

விருது பெற்ற சகபதிவர்களுக்கு என் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

Anonymous said...

மிகவும் அழகான விருது.இந்த விருது எனக்கு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி.இவ்வளவு அழகான விருதை பெற்ற மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்.

எல் கே said...

நன்றி ஜெய். எனக்கும் விருது கொடுத்து இருக்கீங்க,. உங்க பெருந்தன்மைய என்ன சொல்ல ? நன்றி விருது பெற்ற அனைவர்க்கும் என் வாழ்த்துக்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள் ஜெய்

ILLUMINATI said...

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.... :)

அவிய்ங்க ராசா said...

தங்கள் அன்பிற்கு நன்றி … நன்றி ஜெய்லானி…

Kousalya Raj said...

இந்த தேவதை விருது ரொம்பவே அழகு, இதை எனக்கு கொடுத்த உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி. விருது கிடைத்த அனைவருக்கும் என் பாராட்டுகள்

Unknown said...

விருது வழங்கிய தானைத்தலைவன் ஜெய்லானிக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணுவோம்...

வெங்கட் said...

ஜெய்லானி., நன்றி .,

அப்பாடா எப்படியோ ஒரு
விருது வாங்கியாச்சு..!!

இனிமே கொஞ்சம் கொஞ்சமா
Develop ஆகி அப்படியே நைசா
கலைமாமணி, பாத்மஸ்ரீ,
பத்மபூஷண், பாரத்ரத்னா
இதையெல்லாம் கூட
வாங்கிட வேண்டியது தான்..

அதே மாதிரி எவ்ளோ
செலவானாலும் சரி
நோபல் பரிசு ஒண்ணாவது
வாங்கிடணும்பா.

நாடோடி said...

விருது பெற்ற‌ அனைவ‌ருக்கும் என்னுடைய‌ வாழ்த்துக்க‌ள்..

Philosophy Prabhakaran said...
This comment has been removed by the author.
Philosophy Prabhakaran said...

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை... இதெல்லாம் எனக்கு ரொம்ப புதுசா இருக்கு... அன்புள்ளம் கொண்டு விருது கொடுத்ததற்கு நன்றி...

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

விருது பெற்ற அனைவர்க்கும் வாழ்த்துக்கள்..!
விருது வழங்கிய ஜெய்லானி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்..!

க.பாலாசி said...

நன்றிங்க ஜெய்லானி....

ஜெயந்தி said...

விருதுக்கு நன்றி ஜெய்லானி! எனக்கும் விருதுதெல்லாம் தேடி வருது. ரொம்ப சந்தோஷம்.

dheva said...

ஏங்க ஜெய்லானி இங்கதானே சார்ஜாவில இருக்கீங்க... நேரே வந்து விருது கொடுத்தா என்ன? ஹா...ஹா....ஹா...


மிக்க நன்றி தோழரே! வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

அழகான விருதுக்கு அன்பு நன்றி உங்களுக்கு!
விருது பெற்ற சக பதிவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!!

பொன் மாலை பொழுது said...

இவைகள் பற்றிய நினைவுகள் எதுவும் இல்லாமல், எதிபாராமல் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.
விருது கிடைத்த ஏனைய சக பதிவர்களுக்கும் தோழர்களுக்கும் பாராட்டுக்கள்.

நன்றி, நண்பர் ஜெய்லானி அவர்களே.

Unknown said...

மிக்க நன்றி ஜெய்லானி

Anonymous said...

ரொம்ப நன்றி ஜெய்லானி, இந்த அம்மினி எங்க கிடைப்பாங்க :))

Starjan (ஸ்டார்ஜன்) said...

விருதுக்கும் விருதுபெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்த்துகள் ஜெய்லானி.

Jaleela Kamal said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அதிரா முதலில் வந்து கொத்தி கொண்டு போய் விட்டீஙக்ளா?


அப்ப அப்ப தேடி தேடி அனைத்து பிளாக்கர்களுக்கும் விருது.என்ன பிளாக்கர் சங்கத்துல எதுவும் தலைவராக போறீஙகளா? ஹிஹி

காஞ்சி முரளி said...

இந்த அழகு தேவதை (ஏஞ்சல் ) விருதை பெறுபவர்களில் சிலரைத்தான் நான் அறிவேன்...
இருந்தாலும்... "பெரியவர் (ஜெய்லானி) சொன்னா பெருமாள் சொன்னமாதிரி" என்ற பெரியோர் சொன்ன வார்த்தையை மதித்து "வைர விருது" பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

நண்பா... அந்த இந்தியன் டைமும், யூ.ஏ.ஈ. டைமும் சூப்பருங்கோ .....!

நட்புடன்..
காஞ்சி முரளி....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நானும் எல்லோருக்கும் வாழ்த்து சொல்லிடுறேன்.

ஸாதிகா said...

விருதுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

MUTHU said...

வாழ்த்துக்கள் விருது கொடுத்தவருக்கும்,வாங்கிவர்களுக்கும்

MUTHU said...

பருப்பு The Great said...

அனுஷ்கா, நமீதா படம் போட்டே உம்ம விருது குடுக்க வச்சிட்டேன்..நியாயமா இந்த விருது நம்ம தங்கத் தலைவிகளுக்கு போய்சேர வேண்டியது ...தலைவிகளின் சார்பாக நன்றி எனக்கும் விருது குடுத்தமைக்கு....

அப்புறம் அர்ஜென்ட்ட போர்டு மீட்டிங் போடணும் , எதுக்கா? யோவ் நம்ம அனுஷ்காதாசன் ப்ளாக் எப்போ ஆரம்பிக்கலாம்???...கலைச்சேவை செய்ய துடிக்குது புஜம்!!!....

சீக்கிரம் முடிவச்சொல்லுய்யா.../////////அவரு என்னையும் பட்டுவையும் கேட்காமல் முடிவை சொல்லிடுவாரா அப்படியே சொன்னாலும் நாங்கதான் விட்டு விடுவோமா,இரு உன் ப்ளோகில் வந்து வைச்சுக்கிறேன் கச்சேரியை

அன்புத்தோழன் said...

விருது பெற்ற அணைத்து தோழமைகளுக்கும் வாழ்த்துக்கள்.... கலக்குறீங்க சித்தப்பு.... நடத்துங்க நடத்துங்க....

சுசி said...

விருதுக்கு வாழ்த்துக்கள்.

எனக்கும் கொடுத்தத்துக்கு நன்றிகள்.

Menaga Sathia said...

விருது பெற்ற உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!

r.v.saravanan said...

எனக்கும் கொடுத்தத்துக்கு மிகவும் நன்றி. மிக்க மகிழ்ச்சியாக இருக்கு
விருது பெற்ற உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

எம் அப்துல் காதர் said...

விருதா? வந்து கருத்து சொல்பவர்களுக்கெல்லாம் விருது கிடையாதா ஜெய்லானி? எவ்வளவு சிரமப்பட்டு சவுதியில் இருந்து வந்து கருத்து சொல்லிட்டு போறோம். கொஞ்சம் யோசிங்க பாஸ்..

எம் அப்துல் காதர் said...

அப்புறம்- நன்றி தனி இடுகை பதிலுக்கும், உம்ரா வாழ்த்துக்கும்.. எல்லாம் இனிதே முடிந்து நல்ல விதமாக திரும்பினோம்.

Unknown said...

உங்கள் பெருந்தன்மைக்கு ,எல்லாவளமும் பெற்று நீடுழி வாழ்க.

Harini Nagarajan said...

Ithu varaikkum unga blogla rendu moonu post padichu irukken. Ippa thaan first time a comment podaren! :) Follow pannavum aarambichutten! Pazhaya postgalayum padikka try panren! :)

ஜெய்லானி said...

@@@Chitra--//விருது கிடைத்த அனைத்து லக்கி பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!//

இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Harini Nagarajan said...

Enakku viruthu kuduththathirkkum nandri! :) naan gavanikkavillai! :)

ஜெய்லானி said...

@@@பருப்பு The Great--//அனுஷ்கா, நமீதா படம் போட்டே உம்ம விருது குடுக்க வச்சிட்டேன்.. நியாயமா இந்த விருது நம்ம தங்கத் தலைவிகளுக்கு போய்சேர வேண்டியது ... தலைவிகளின் சார்பாக நன்றி எனக்கும் விருது குடுத்தமைக்கு....//

யோவ் பப்ளிக்ல சொல்ற மேட்டராயா இது.
//அப்புறம் அர்ஜென்ட்ட போர்டு மீட்டிங் போடணும் , எதுக்கா? யோவ் நம்ம அனுஷ்காதாசன் ப்ளாக் எப்போ ஆரம்பிக்கலாம்???...கலைச்சேவை செய்ய துடிக்குது புஜம்!!!....சீக்கிரம் முடிவச் சொல்லுய்யா..//
இது வேறயா அப்புறம் கிழவன் கட்சில சேர்ந்துட்டா ?.
//
i have one doubt, if we receive any award...whether we must share somebody?, because i'm new to blog, i'm not much aware of our bloggers activities..plz clarify//

தொரை டமில்ல கேக்க மாட்டாரா !! ஜரா த்தோடா தீன் தக் துமாரா பாஸ் ரக்கோ. கபீ காம்மே ஆயேகா சம்ஜா!!. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

GEETHA ACHAL said...

தங்களுடைய அன்பானவிருதுக்கு மிகவும் நன்றிகள்...விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்..

ஜெய்லானி said...

@@@athira--//ஆ..... அழகு அழகு.... ஜெய்..லானி தலைப்பைப் பார்த்ததும் நிலவாக்கும் என எண்ணி ஏமாந்திட்டேன்....//

வாங்க பூஸார்!! வர்ர்ர்ர்ரூம் ஆனா வர்ர்ர்ராது
கண்டிப்பா வரும்..
//விருதுக்கு மிக்க நன்றி. இந்த விருது பெண்களுக்குத்தான் பொருத்தமானது... இப்பவே தூக்கிட்டுப் போகிறேன்.//
ஏன் ?? ஏஞ்சல் ஆண்களுக்கு பிடிக்காதா!!!. சீக்கிரம் பதிவு போட்டதுக்கும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Dr.P.Kandaswamy--//என்னத்த சொல்லி என்னத்த பண்றது? ஒண்ணுமில்ல, ஏதாச்சும் சொல்லாம போனா கண்ணு தெரியாதாமே! //

ஐயா, உங்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டு. கவலை படாதீங்க!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@முகிலன்--//விருது வாங்கிய அனைவருக்கும் பாராட்டுகள்.//
இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@இமா--//மிக்க நன்றி ஜெய்லானி. ;)
விருது பெற்ற சகபதிவர்களுக்கு என் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.//

இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Ammu Madhu--//மிகவும் அழகான விருது.இந்த விருது எனக்கு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இவ்வளவு அழகான விருதை பெற்ற மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்.//

இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@LK--//நன்றி ஜெய். எனக்கும் விருது கொடுத்து இருக்கீங்க,. உங்க பெருந்தன்மைய என்ன சொல்ல ? நன்றி விருது பெற்ற அனைவர்க்கும் என் வாழ்த்துக்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள் ஜெய்//

பெருந்தன்மைன்னு பெரிய வார்த்தை வேனாம் கார்த்திக் . என் குணம் , யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம் .இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ILLUMINATI--// எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.... :)//

வாங்க இலுமு!!. இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அவிய்ங்க ராசா--//தங்கள் அன்பிற்கு நன்றி … நன்றி ஜெய்லானி…//

வாங்க சார்!! சந்தோஷம்!!உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Kousalya--//இந்த தேவதை விருது ரொம்பவே அழகு, இதை எனக்கு கொடுத்த உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி. விருது கிடைத்த அனைவருக்கும் என் பாராட்டுகள் //
இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@கே.ஆர்.பி.செந்தில்--//விருது வழங்கிய தானைத்தலைவன் ஜெய்லானிக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணுவோம்..//

செந்தில், தலைவன்-ன்னு சொன்னா கெட்ட வார்த்தை இல்லையா , இதுக்கும் ஒரு பயோ-டேட்டா போடாம இருந்தா சரி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மின்மினி RS said...

விருது என்றாலே ஜெய்லானிதான்.. அனைவருக்கும் வாழ்த்துகள்.. அப்படியே ஜெய்லானிக்கும் நிறைய வாழ்த்துகள்.

ஜெய்லானி said...

@@@வெங்கட்--//ஜெய்லானி., நன்றி .,அப்பாடா எப்படியோ ஒரு விருது வாங்கியாச்சு..!!
இனிமே கொஞ்சம் கொஞ்சமா Develop ஆகி அப்படியே நைசா கலைமாமணி, பாத்மஸ்ரீ, பத்மபூஷண், பாரத்ரத்னா இதையெல்லாம் கூட
வாங்கிட வேண்டியது தான்..//

கொஞ்சம் பொறுங்கன்னாவ்!! அதுவும் ரெடியாகுது
//அதே மாதிரி எவ்ளோ செலவானாலும் சரி
நோபல் பரிசு ஒண்ணாவது வாங்கிடணும்பா.//

அதையும் ரெடியாக்கிட்டாப்போச்சு ஏன் இந்த கவலை வெங்கட். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@நாடோடி--//விருது பெற்ற‌ அனைவ‌ருக்கும் என்னுடைய‌ வாழ்த்துக்க‌ள்..//
இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@philosophy prabhakaran--//எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை... இதெல்லாம் எனக்கு ரொம்ப புதுசா இருக்கு... அன்புள்ளம் கொண்டு விருது கொடுத்ததற்கு நன்றி...//

ஒன்னும் சொல்லாம எடுத்து வாசல்ல மாட்டுங்க .இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Ananthi--//விருது பெற்ற அனைவர்க்கும் வாழ்த்துக்கள்..!விருது வழங்கிய ஜெய்லானி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்..!//

இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@க.பாலாசி--//நன்றிங்க ஜெய்லானி....//

வாங்க!! வாங்க!!சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@dheva--//ஏங்க ஜெய்லானி இங்கதானே சார்ஜாவில இருக்கீங்க... நேரே வந்து விருது கொடுத்தா என்ன? ஹா...ஹா....ஹா...மிக்க நன்றி தோழரே! வாழ்த்துக்கள்!//

அதுக்கென்ன அடுத்த விருது வீட்டு வாசலுக்கே வரும். ’பிரியாணி’ மட்டும் ரெடி பண்ணிடுங்க!!ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜெய்லானி said...

@@@மனோ சாமிநாதன்--//அழகான விருதுக்கு அன்பு நன்றி உங்களுக்கு! விருது பெற்ற சக பதிவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!! //

வாங்க!! வாங்க!!சந்தோஷம் இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@கக்கு - மாணிக்கம்--//இவைகள் பற்றிய நினைவுகள் எதுவும் இல்லாமல், எதிபாராமல் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. விருது கிடைத்த ஏனைய சக பதிவர்களுக்கும் தோழர்களுக்கும் பாராட்டுக்கள்.
நன்றி, நண்பர் ஜெய்லானி அவர்களே.//

வாங்க கக்கு சார், எதிர் பார்த்து வாங்க இது தாத்தா குடுக்கிற பத்ம விருது இல்லீங்கோன்னா ஹி..ஹி.. இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Hanif Rifay--//மிக்க நன்றி ஜெய்லானி //

வாங்க!! வாங்க!!சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஜெயந்தி--//விருதுக்கு நன்றி ஜெய்லானி! எனக்கும் விருதுதெல்லாம் தேடி வருது. ரொம்ப சந்தோஷம்.//

வாங்க!!தேடிப்போய் குடுக்கிறதுல இருக்கிற சந்தோஷமே தனிங்க . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@மயில்--// ரொம்ப நன்றி ஜெய்லானி, இந்த அம்மினி எங்க கிடைப்பாங்க :)) //

இது வேறயா !!! ?? , இதுக்கு பதில என்னை ரெண்டு திட்டு திட்டிட்டு போய் இருக்கலாம். ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Starjan ( ஸ்டார்ஜன் )--// விருதுக்கும் விருதுபெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்த்துகள் ஜெய்லானி.//
வாங்க ஷேக்!!சந்தோஷம் இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Jaleela--//விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.அதிரா முதலில் வந்து கொத்தி கொண்டு போய் விட்டீஙக்ளா?//

இன்னைக்கி பூஸார் வர லேட் , ஆனா உடனே ஒரு பதிவு போட்டு சர்ப்ரைஸ் குடுத்திட்டாங்க
//அப்ப அப்ப தேடி தேடி அனைத்து பிளாக்கர்களுக்கும் விருது.என்ன பிளாக்கர் சங்கத்துல எதுவும் தலைவராக போறீஙகளா? ஹிஹி//

ஏங்க இந்த கொலவெறி !! சந்தோஷத்தில பெரிய சந்தோஷமே அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பாக்குறதுதான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@காஞ்சி முரளி--//இந்த அழகு தேவதை (ஏஞ்சல் ) விருதை பெறுபவர்களில் சிலரைத்தான் நான் அறிவேன்...//
இப்ப பாத்துக்கிட்டீங்களா!!!
//இருந்தாலும்... "பெரியவர் (ஜெய்லானி) சொன்னா பெருமாள் சொன்னமாதிரி" என்ற பெரியோர் சொன்ன வார்த்தையை மதித்து "வைர விருது" பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...//

அந்த அளவிற்கு பெரியாள் இல்லீங்கன்னா.இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!

//நண்பா... அந்த இந்தியன் டைமும், யூ.ஏ.ஈ. டைமும் சூப்பருங்கோ .....!//

இது ஓக்கே !! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நட்புடன்..
காஞ்சி முரளி..

ஜெய்லானி said...

@@@காஞ்சி முரளி---உங்க பேரும் என் லிஸ்டில் இருந்தது . ஆனா உங்க பிளாக் திறக்கலியே :-(

ஜெய்லானி said...

@@@NIZAMUDEEN--// நானும் எல்லோருக்கும் வாழ்த்து சொல்லிடுறேன்.//
வாங்க!! வாங்க!!சந்தோஷம் இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//விருதுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//
வாங்க!! வாங்க!!சந்தோஷம் இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@MUTHU--//வாழ்த்துக்கள் விருது கொடுத்தவருக்கும், வாங்கிவர்களுக்கும்//
இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!!
//அவரு என்னையும் பட்டுவையும் கேட்காமல் முடிவை சொல்லிடுவாரா அப்படியே சொன்னாலும் நாங்கதான் விட்டு விடுவோமா,இரு உன் ப்ளோகில் வந்து வைச்சுக்கிறேன் கச்சேரியை//

அதானே!! எங்க வந்து என்ன பேச்சு!!யப்பா தாங்க முடியல .( நா தப்பிச்சேன் ) முத்து சீக்கிரம் ஒரு பிளாக் திறப்பா .உமக்கும் ஒரு அவார்ட் வெயிட்டிங் ,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சூர்யா ௧ண்ணன் said...

மிக்க நன்றி ஜெய்லானி. ;)

Prasanna said...

ரொம்ப நன்றிண்ணே.. உங்கள் பெருந்தன்மைக்கு இது ஒரு சான்று :) விருது கிடைத்த அனைவருக்கும் என் பாராட்டுகள்..

ஜெய் said...

மிக்க நன்றி ஜெய்லானி :-)

சௌந்தர் said...

என் நண்பர்களுக்கு விருது வழங்கிய ஜெய்லானிக்கு நன்றி

அன்புடன் மலிக்கா said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அதை அள்ளி வழங்கிய அண்ணாவுக்கு ரெண்டு வாழ்த்துக்கூட.

பிளாக்கில்லாதவர்களே சீக்கிரம் பிளாக் ஓப்பன் செய்யுங்கோ அண்ணாத்தே அள்ளிவழங்க காத்திருக்கிறார் காத்திருக்கிறார் காத்திருக்கிறார்.

ஹேமா said...

அட...இவ்ளோ பேருக்கா !

MUTHU said...

ஜெய்லானி said...
அதானே!! எங்க வந்து என்ன பேச்சு!!யப்பா தாங்க முடியல .( நா தப்பிச்சேன் ) முத்து சீக்கிரம் ஒரு பிளாக் திறப்பா .உமக்கும் ஒரு அவார்ட் வெயிட்டிங் ,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.///////////


நானெல்லாம் ப்ளாக் திறந்து என்ன பண்ணுறது,சண்டை என்றால் நான் வேடிக்கை பார்க்கும் ரகம் கோதாவில் இறங்கமாட்டேன் (மண்டையில் சரக்கு இல்லை என்பதை எப்படி வெளியில் சொல்வது)

ஜெயந்தி said...

நானும் உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
http://paadiniyar.blogspot.com/2010/05/blog-post.html

காஞ்சி முரளி said...

////ஜெய்லானி said...
@@@காஞ்சி முரளி---உங்க பேரும் என் லிஸ்டில் இருந்தது . ஆனா உங்க பிளாக் திறக்கலியே :-(//////

எனக்கு விருதா..?
என்ன வச்சு... காமெடி.. கீமெடி.. எதாச்சும் பண்றீங்களா..?

என்ன நண்பா..?
விருதை அளிக்க நினைப்பது தங்கள் மனது பெரிய மனது...
ஆனால்... விருது பெருமளவிற்கு எனக்கு தகுதிகள் கிடையாது...

ஏதோ.. எனக்கு பிடித்த பதிவர்கள் இடுகையை படித்தோமா... பின்னூட்டமிட்டோமா.. அப்படீன்னு போகும் ஓர் வழிப்போக்கன் நான்...

பிளாக் திறக்கிரளவிற்கு... உங்களைப்போல சரக்கு இல்ல நம்ம மண்டையில...

அதற்கு.. எங்கோ படித்த... "கற்றல்... கற்பித்தல்... கேட்டல்.. கேட்பித்தல்... சொலல்.. சொல்வதை ஏற்றல்" இவையெல்லாம் இருக்கொனுமுங்க....

நன்றி... நண்பா...

நட்புடன்...
காஞ்சி முரளி...

Mythili (மைதிலி ) said...

nantri jailaani... neenga kuduththa viruthu en page la kaanomennu yaarum varuththappadaatheenga... I tried to put it there. But could not succeed.. ennannu theriyala. Since I am busy... I will try after a few days.
Thanks again.

மாதேவி said...

உங்களுக்கும் விருதுபெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

முண்ணுரிமை//

அது என்ன உரிமை பாஸ்.. விளக்குக...( 10 மதிப்பெண்கள்..)

Anonymous said...

அட.. என் கிறுக்கல்களுக்கும் விருதா?
நன்றி நன்றி நன்றி
இந்த தோழிக்கும் பெருந்தன்மையுடன் விருது வழங்கிய ஜெய்லானி வாழ்க.
விருது பெற்ற மற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

@@@அன்புத்தோழன்--//விருது பெற்ற அணைத்து தோழமைகளுக்கும் வாழ்த்துக்கள்.... கலக்குறீங்க சித்தப்பு.... நடத்துங்க நடத்துங்க....//

வாங்க!!இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சுசி--//விருதுக்கு வாழ்த்துக்கள்.//

வாங்க!!இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Mrs.Menagasathia--//விருது பெற்ற உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!! //
வாங்க!!இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--//எனக்கும் கொடுத்தத்துக்கு மிகவும் நன்றி. மிக்க மகிழ்ச்சியாக இருக்கு விருது பெற்ற உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் //

வாங்க!! சந்தோஷம்!!இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//விருதா? வந்து கருத்து சொல்பவர்களுக்கெல்லாம் விருது கிடையாதா ஜெய்லானி? எவ்வளவு சிரமப்பட்டு சவுதியில் இருந்து வந்து கருத்து சொல்லிட்டு போறோம். கொஞ்சம் யோசிங்க பாஸ்..//

முதல்ல ஒரு பிளாக் திறங்க பாஸ். அப்புறம் பாருங்க. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--அப்புறம்- நன்றி தனி இடுகை பதிலுக்கும், உம்ரா வாழ்த்துக்கும்.. எல்லாம் இனிதே முடிந்து நல்ல விதமாக திரும்பினோம்.//

அல்ஹம்துலில்லாஹ் .

ஜெய்லானி said...

@@@இளம் தூயவன்--//உங்கள் பெருந்தன்மைக்கு ,எல்லாவளமும் பெற்று நீடுழி வாழ்க.//

எல்லாம் இறைவன் செயல். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Harini Sree--//Ithu varaikkum unga blogla rendu moonu post padichu irukken. Ippa thaan first time a comment podaren! :) Follow pannavum aarambichutten! Pazhaya postgalayum padikka try panren! :)//

வாங்க !!ஏகப்பட்ட மொக்கைகளா இருக்கும் பாருங்க. சில நேரம் ஒரு கப் காப்பியோட

//Enakku viruthu kuduththathirkkum nandri! :) naan gavanikkavillai! :)//

அதுக்குதான் அவங்க வீட்டில போய் சொலறது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Geetha Achal--//தங்களுடைய அன்பானவிருதுக்கு மிகவும் நன்றிகள்...விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்..//

வாங்க!!இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@மின்மினி--//விருது என்றாலே ஜெய்லானிதான்.. அனைவருக்கும் வாழ்த்துகள்.. அப்படியே ஜெய்லானிக்கும் நிறைய வாழ்த்துகள்.//

வாங்க உங்க நல்ல மனசுக்கு மற்றும் இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சூர்யா ௧ண்ணன்--//மிக்க நன்றி ஜெய்லானி. ;)//

வாங்க!!வாங்க!!சந்தோஷம்!!இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பிரசன்னா--//ரொம்ப நன்றிண்ணே.. உங்கள் பெருந்தன்மைக்கு இது ஒரு சான்று :) விருது கிடைத்த அனைவருக்கும் என் பாராட்டுகள்..//

அண்ணனா!!! யப்பா நான் சின்ன ஆளப்பா!!வாங்க!!சந்தோஷம்!! இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@ஜெய்--//மிக்க நன்றி ஜெய்லானி :-)//

வாங்க!!சந்தோஷம்!!இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@soundar--//என் நண்பர்களுக்கு விருது வழங்கிய ஜெய்லானிக்கு நன்றி //

வாங்க!!சவுந்தர்!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா--விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.அதை அள்ளி வழங்கிய அண்ணாவுக்கு ரெண்டு வாழ்த்துக்கூட.//

வாங்கக்கோவ்!!!ரெண்டு வாழ்த்தா??? ஒன்னும் பிரியலயே
// பிளாக்கில்லாதவர்களே சீக்கிரம் பிளாக் ஓப்பன் செய்யுங்கோ அண்ணாத்தே அள்ளிவழங்க காத்திருக்கிறார் காத்திருக்கிறார் காத்திருக்கிறார்//

இது ஓக்கே!!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கோ !!

ஜெய்லானி said...

@@@ஹேமா--//அட...இவ்ளோ பேருக்கா ! //

வாங்க குழந்தைநிலா!!பின்ன குடுக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டா. வலது கை , இடது கை அறியாதுல்ல .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@MUTHU--//நானெல்லாம் ப்ளாக் திறந்து என்ன பண்ணுறது,சண்டை என்றால் நான் வேடிக்கை பார்க்கும் ரகம் கோதாவில் இறங்கமாட்டேன் (மண்டையில் சரக்கு இல்லை என்பதை எப்படி வெளியில் சொல்வது)//

பின்ன நாங்க வந்து எப்படி கும்மி அடிக்கிறது .நீங்க மட்டும் வந்து கும்மி அடிப்பீங்க. இது அழுகுனி ஆட்டம்.

ஜெய்லானி said...

@@@ஜெயந்தி--//நானும் உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
http://paadiniyar.blogspot.com/2010/05/blog-post.html//

அக்கோவ்...வந்துகினே.. கீரங்கோ..

ஜெய்லானி said...

@@@காஞ்சி முரளி--//எனக்கு விருதா..? என்ன வச்சு... காமெடி.. கீமெடி.. எதாச்சும் பண்றீங்களா..? என்ன நண்பா..?
விருதை அளிக்க நினைப்பது தங்கள் மனது பெரிய மனது... ஆனால்... விருது பெருமளவிற்கு எனக்கு தகுதிகள் கிடையாது..//

உங்க பலம் பலவீனம் கருத்துக்களில் பார்காமல் இல்லை. தண்ணடக்கம் . ஓக்கே..ஓக்கே!! நீன்ஃப்க பிளாக் திறந்தா முதல் ஓட்டு என்னுடையதாக இருக்கும்.

ஜெய்லானி said...

@@@Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்)--//
nantri jailaani... neenga kuduththa viruthu en page la kaanomennu yaarum varuththappadaatheenga... I tried to put it there. But could not succeed.. ennannu theriyala. Since I am busy... I will try after a few days.
Thanks again.//

ஒன்னும் பிரச்சனையில்லை நேரம் கிடைக்கு போது பாருங்க!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மாதேவி--//உங்களுக்கும் விருதுபெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்.//
வாங்க!!சந்தோஷம்!!இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--// முண்ணுரிமை//

அது என்ன உரிமை பாஸ்.. விளக்குக...( 10 மதிப்பெண்கள்..)//

அது அழுத்தம் குடுக்கிறதுக்காக ஸ்பெஷலா போட்டது பாஸ்...( 1/2 மார்க்காவது போடுங்க.)

ஜெய்லானி said...

@@@கிறுக்கல்கள்--//அட.. என் கிறுக்கல்களுக்கும் விருதா? நன்றி நன்றி நன்றி இந்த தோழிக்கும் பெருந்தன்மையுடன் விருது வழங்கிய ஜெய்லானி வாழ்க.விருது பெற்ற மற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.//

எல்லாருடைய சந்தோஷத்தையும் பாக்கனுமில்ல அதாங்க..இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ப்ரியா கதிரவன் said...

Thanks Jailani.

Unknown said...

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்

Prapa said...

ஐயோ ஐயோ............இன்னுமொரு ஆஸ்கார்............................ நன்றிங்கோ........

பாச மலர் / Paasa Malar said...

மிக்க நன்றி ஜெய்லானி..

ஜெய்லானி said...

@@@ப்ரியா கதிரவன்--//Thanks Jailani.//

வாங்க!!இந்த நன்றிகள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மின்னல்--//விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்//

வாங்க மின்னல் , சந்தோஷம் , உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பிரபா--//ஐயோ ஐயோ............இன்னுமொரு ஆஸ்கார்............................நன்றிங்கோ........//

வாங்க பிரபா ஆஸ்கார் என்ன ஆஸ்கார் அதில வைரம் இருக்கா ,ஏஞ்சல் இருக்கா என்ன அடுத்த தடவை நான் போடுற விருத பாருங்க அப்ப தெரியும்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பாச மலர் / Paasa Malar--//மிக்க நன்றி ஜெய்லானி..//

வாங்க வாசமலரே !!இந்த நன்றிகள் அனைத்தும் சை.கொ.ப வுக்கே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))