Sunday, October 23, 2011

சந்தேகம் -9 விண்வெளி


     கொஞ்ச நாளைக்கு ஒரு தடவை பீதியை கிளப்புறது நாசாவோட வேலை . எப்பவெல்லாம் விண்கற்கள் பூமியை அட்டாக் செய்யும் .அப்படின்னு ஒரு பெரிய லிஸ்டே வச்சிருக்கு . அதுல ஒன்னு 2019  பிப்ரவரி 1ம்தேதி யோட பூமி அழியப் போகுதாம். மாயன் காலண்டரை விட இவங்க வச்சிருக்கிற காலண்டர்தான் ரொம்பவும் பயங்கரமா இருக்கு .
    
    நாசாவுக்கு யாராவது அப்பாயின்மெண்ட் வாங்கி தாங்களேன் . இருக்கிற கொஞ்ச நஞ்ச சந்தேகத்த  அங்கேயே  கொட்டிட்டு வந்துடரேன் J). பூமிக்கு வெளியிலிருந்து  வரும் எந்த ஒரு விண் கல்லோ  இல்லை எதுவாக இருந்தாலும் அது பூமியின் காற்று மண்டலத்தை தொடும்போது  உராய்வினால் வெடித்து சிதறிவிடும் . இப்படி ஒரு ஸிஸ்டத்தை இறைவன் படைத்திருக்கிறான் .அப்படினு  ஸையண்டிஸ்டுகள்தான் சொல்றாங்க
   இதனால் அந்த பொருள்  பூமியை தொடும் போது அதோட வேகம் குறைந்து பெரும்பாலும் கடலிலேயே விழுந்து விடும் .(நிலத்தை விட நீர்தானே 2 மடங்கு இருக்கு )இரெண்டு பேர் மேல் விழுந்து காயமான ரிப்போட் இருக்கு . அதுவுமில்லாம தினமும் சின்ன சின்ன துகள்கள் விழுந்துகிட்டேதான் இருக்கு. 

    என்னதான் விதவிதமா பயமுறுத்தினாலும்  பிறந்த மனிதன் ஒரு நாள் இறக்கத்தானே வேனும் . இதானே இயற்கையின் விதி அப்படி இருக்கும் போது இதையெல்லாம் நினைத்து ஏன் கவலைப்படனும் . இதுல எனக்கு  ஒரு சந்தேகம் என்னன்னா .இந்த ஒரு விண்கல்லாலேயே  நம்ம பூமிக்கு மிகப்பெரிய அழிவுன்னு சொன்னா அதுக்கு அப்புறம் வரும்  கல்லாலே இல்லாத பூமியை என்ன செய்து விடமுடியும் .அதுக்கு ஏன் இத்தனை பெரிய சார்ட் ரெடி செய்யனும். டைம் கிடைச்சா இங்கே  பாருங்க  
    நானும்  இதே சந்தேகங்களை ஒரு மெயில்ல  கேட்டு எழுதினேன் .என்ன ஆச்சுன்னே தெரியல ....இதுவரை பதிலே கானோம் . ஒரு வேளை இதை வச்சி ஏதும் ஆராய்ச்சி செய்றாங்களான்னு தெரியல .ஹி..ஹி....  இதுல முதல் கேள்வி  எந்த ஒரு வெளிப்பொருளும் நமது காற்றுமண்டலத்துக்குள் நுழையும் போது வெடிச்சு சிதறிவிடும் என்றால்.இங்கிருந்து அனுப்பும்  இந்த ராக்கெட் மட்டும் எப்படி ஒன்னுமே ஆகாம போய்ட்டு பத்திரமா திரும்பி வருது ..அந்த ரகசியத்தை தெரிஞ்சவங்க யாராவது கொஞ்சம் சொல்லுங்களேன்.    

61 என்ன சொல்றாங்ன்னா ...:

Philosophy Prabhakaran said...

மெயில் அனுப்புங்கன்னு சொல்லலாம்ன்னு நினைச்சேன்... பார்த்தா நீங்க ஏற்கனவே அதையும் செஞ்சிருக்கீங்க... பதில் வந்தா மறக்காம அதையும் ஒரு பதிவா போடுங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கற்கள் உராய்வினால் வெடித்துச் சிதறுவதில்லை, தீப்பற்றிக் கொள்ளும், அதனால் சிறுகற்கள் பெரும்பாலும் பூமியை அடையும் முன்பே காற்றிலேயே எரிந்து முடிந்துவிடும்.. சாம்பல்தான் கீழே வந்து சேரும். ஆனால் பெரிய கற்களின் நிலையே வேறு. அவையும் தீப்பற்றிக் கொண்டுதான் வரும், ஆனால் முழுதுமாக எரிந்து முடியும் முன் பூமியைத் தொட்டுவிடும். அதுதான் மிக ஆபத்தானது. கல்லின் அளவைப் பொறுத்து சேதாரம் இருக்கும். 7-8 கிமீ அளவுள்ள கல் மோதினாலே போதும், பூமியின் பெரும்பகுதி அழிந்துவிடக்கூடும். 5 மீட்டர் அளவுள்ள கல் ஒன்று விழும்போது ஒரு அணுகுண்டிற்குச் சமமான ஆற்றலை வெளிப்படுத்தும். அப்படியென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

கடலில் விழுந்தாலும் சரி நிலத்தில் விழுந்தாலும் சரி, கல் பெரிதாக இருந்தால் சேதாரம் உறுதி. (கடலில் விழ்ந்தால் பிரம்மாண்டமான சுனாமிகள் வரும், அதனால் அழிவு அதிகமாகவே வாய்ப்புகள் உள்ளன). நிலத்தில் விழுந்தால் மிக மோசமான நிலநடுக்கங்கள் ஏற்படும், கல்லில் இருந்து வரும் நெருப்பு வளையம் பூமியில் பரவும். பூமியெங்கும் தூசி பரவி சூரிய ஒளியை முழுதுமாக மறைத்து உயிர்வாழ்வை கேள்விக்குறியாக்கும்.

பூமியில் வந்து விழும் கற்களை வைத்து ஒரு சிறு தொடர்கதை எழுதி இருந்தேன். அதில் சில விபரங்களும் தந்திருக்கிறேன். http://www.terrorkummi.com/2011/09/blog-post_12.html

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.... மீ ட 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊ:))))

முற்றும் அறிந்த அதிரா said...

அதுல ஒன்னு 2019 பிப்ரவரி 1ம்தேதி யோட பூமி அழியப் போகுதாம். மாயன் காலண்டரை விட இவங்க வச்சிருக்கிற காலண்டர்தான் ரொம்பவும் பயங்கரமா இருக்கு ///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. என்ன இது டேட் தள்ளித் தள்ளிப் போகுது.... உது வேற உலகமாக்கும்.. அ-து மாய உலகம் மாதிரி:))).. ஹையோ மாயா இதைப் பார்த்திடப்பூடா...:)).

எங்கட உலகம் 2012 உடன் குளோஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))))).

ஊசிக்குறிப்பு:
மர உச்சிகளில் இருப்போர் மட்டும் தப்பலாம் என வானிலை அறிக்கை சொல்லுது, அதனால நான் இப்போ இடத்தை மாத்திட்டேன்...ட்டேன்..ட்டேன்...:))

முற்றும் அறிந்த அதிரா said...

உலகை நோக்கி ஒரு கல்லு வந்துகொண்டிருப்பதாகவும் அது 2013 இல் கனடாவைத் தாக்கப்பொவதாகவும், அதை விண்வெளியில் வைத்து உடைத்து தூளாக்க முயற்சிகள் நடப்பதாகவும் 90 களில் நியூஸில் அறிந்தேன்... ஆனா பிறகு ஒன்றையும் காணேல்லையே அவ்வ்வ்வ்வ்:)))).

எனக்கு ஸ்பேஸ் பற்றிய படங்கள்... டிஸ்கவரி.... என்றால்.... கண் மூடாமல் பார்ப்பேன் அவ்ளவு விருப்பம்....

ப.கந்தசாமி said...

அது சரிங்க ஜெய்லானி, இந்த நாசா வர்ரதுக்கு முன்னாடி இந்த மாதிரி விண் கற்கள் விழுந்தது இல்லையோ? அப்படீன்னா இந்த நாசாதான் இந்த நாச வேலையை செய்யுது. அதை இழுத்து மூடீட்டா எல்லாம் சரியாயிடும்னு நான் நினைக்கிறேன்.

இதை ஏன் ஒபாமா கிட்ட சொல்லப்படாது?

Angel said...

இன்னிக்கு தூங்கினா நாளை காலை எழுவோமா என்பதே பெரிய கேள்வி .
இன்னிக்கு நான் சாப்பிட்ட மிக்சர்ல பெரிய கல் ஒருவேளை அட்வான்சா கொஞ்சம் கொஞ்சமா விழுதோ இது என் டவுட் ?????

முற்றும் அறிந்த அதிரா said...

எங்கட சின்னவர்.. நெட்டிலே ஒரு ஃபோன் நம்பரைத் தேடி எடுத்திட்டுச் சொன்னார்....

Ohhhhh.. awesome.... i got Obama's phone number:))))))

ஸாதிகா said...

நானும் இதே சந்தேகங்களை ஒரு மெயில்ல கேட்டு எழுதினேன் .என்ன ஆச்சுன்னே தெரியல ....இதுவரை பதிலே கானோம் . ஒரு வேளை இதை வச்சி ஏதும் ஆராய்ச்சி செய்றாங்களான்னு தெரியல .ஹி..ஹி.////ஹா..ஹா..ஹா..!

//இதுல முதல் கேள்வி எந்த ஒரு வெளிப்பொருளும் நமது காற்றுமண்டலத்துக்குள் நுழையும் போது வெடிச்சு சிதறிவிடும் என்றால்.இங்கிருந்து அனுப்பும் இந்த ராக்கெட் மட்டும் எப்படி ஒன்னுமே ஆகாம போய்ட்டு பத்திரமா திரும்பி வருது ..அந்த ரகசியத்தை தெரிஞ்சவங்க யாராவது கொஞ்சம் சொல்லுங்களேன். //

அதே....

Chitra said...

:-)))))))

வெளங்காதவன்™ said...

ராக்கெட்தின் வெளிப் பகுதி(outer layer, body) உயர்ந்த உருகு நிலை(High melting point) கொண்ட, எளிதில் உருகாத உலோகத்தால் செய்யப்பட்டிருக்கும்...காற்றைக் கிழித்து செல்ல ஏதுவாக அதன் முனை கூர்மையாய்(sharpen end) இருக்கும்.

அதன் உள்பகுதி சுவர்(Inner Wall) பல்வேறு லேயராகப்(layer) பிரிக்கப்பட்டிருக்கும். உள்பகுதி லேயர்களில் வெற்றிடம்(vaccum), கண்ணாடி(Glass) போன்றவை இடம்பெற்றிருக்கும்...

ராக்கெட் ஏவப்படும் உந்துவிசையை(velocity) உலோகத்தின் உருகு நிலை(Melting Point), வளிமண்டல அழுத்தம்(Atmospheric Density) மற்றும் வளிமண்டல வெப்பம்(Atmospheric temperature) கொண்டு கணித்து ஏவுகிறார்கள்...

#ராக்கெட்டை காலை நேரத்தில் ஏவப்படுவதற்கு இதுதான் காரணம்..

Mohamed Faaique said...

நாசா’ல அவங்க வாங்குர சம்பளத்துக்கும், விஞ்ஞாசி’ண்ட பேருக்கும் எதாவது பம்மாத்து காட்டத்தானே வேணும். நாம நம்ம ஆபீஸ்’ல காட்ரதில்ல...

Mohamed Faaique said...

//அது சரிங்க ஜெய்லானி, இந்த நாசா வர்ரதுக்கு முன்னாடி இந்த மாதிரி விண் கற்கள் விழுந்தது இல்லையோ? அப்படீன்னா இந்த நாசாதான் இந்த நாச வேலையை செய்யுது. அதை இழுத்து மூடீட்டா எல்லாம் சரியாயிடும்னு நான் நினைக்கிறேன்.

இதை ஏன் ஒபாமா கிட்ட சொல்லப்படாது?////

ரிப்பீட்டு..

rajamelaiyur said...

நான் பதில் சொல்லுவேன் ஆனால் யாருக்கும் புரியாது

rajamelaiyur said...

தீபாவளி வாழ்த்துகள்


இன்று என் வலையில்

விஜய் Vs சூர்யா : ஜெய்க்கபோவது யார்?

எம் அப்துல் காதர் said...

ஆரம்பிச்சாச்சா ??? நான் சந்தேகத்த சொன்னேன் :-)) அவ்வ்வ்வவ்..

எம் அப்துல் காதர் said...

// பீதியை கிளப்புறது நாசாவோட வேலை. //

நம்மள விடவா??

எம் அப்துல் காதர் said...

// ஊசிக்குறிப்பு:
மர உச்சிகளில் இருப்போர் மட்டும் தப்பலாம் என வானிலை அறிக்கை சொல்லுது, அதனால நான் இப்போ இடத்தை மாத்திட்டேன்... ட்டேன்.. ட்டேன்...:)) //

அந்தரத்தில் நடப்பவர்கள், பறப்பவர்களுக்கெல்லாம் இது பொருந்துமா?? அவ்வவ்வ்வ்வ்...

எம் அப்துல் காதர் said...

// எனக்கு ஸ்பேஸ் பற்றிய படங்கள்... டிஸ்கவரி.... என்றால்.... கண் மூடாமல் பார்ப்பேன் அவ்ளவு விருப்பம்....//

புத்திசாலி......... களுக்கு இமைகள் மூடாதாம். எங்கோ படித்தேன். அவ்வ்வ்வவ்!!!

MANO நாஞ்சில் மனோ said...

இங்கிருந்து அனுப்பும் இந்த ராக்கெட் மட்டும் எப்படி ஒன்னுமே ஆகாம போய்ட்டு பத்திரமா திரும்பி வருது//

ஹா ஹா ஹா ஹா அட இது கூடவா தெரியலை, அது மேட் இன் அமெரிக்கா ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் ஒலகம் அழியப்போகுதுலேய் இருக்குற கோழி, ஆடு மாடு எல்லாத்தையும் அவிச்சி தின்னுங்கலேய்....

ஹேமா said...

அங்க நோண்டி இங்க நோண்டி பூமியை ஒரு வழியாக்கிட்டாங்க விஞ்ஞானம்ன்னு சொல்லிச் சொல்லி.இனி மனுஷங்க மட்டும்தான் மிச்சம்.
விடுங்க ஜெய் !

முற்றும் அறிந்த அதிரா said...

எம் அப்துல் காதர் said... 17
// பீதியை கிளப்புறது நாசாவோட வேலை. //

நம்மள விடவா?//

haa..haa..haa... super question...

முற்றும் அறிந்த அதிரா said...

எம் அப்துல் காதர் said... 18
// ஊசிக்குறிப்பு:
மர உச்சிகளில் இருப்போர் மட்டும் தப்பலாம் என வானிலை அறிக்கை சொல்லுது, அதனால நான் இப்போ இடத்தை மாத்திட்டேன்... ட்டேன்.. ட்டேன்...:)) //

அந்தரத்தில் நடப்பவர்கள், பறப்பவர்களுக்கெல்லாம் இது பொருந்துமா?? அவ்வவ்வ்வ்வ்..

கிக்..கிக்...கீஈஈஈஈஈ அப்பூடியும் இருக்கினமோ ஆட்கள்? ஜெய் என் சந்தேகத்தைக் கொஞ்சம் தீர்க்கப்பிடாதோ?:)).

//புத்திசாலி......... களுக்கு இமைகள் மூடாதாம். எங்கோ படித்தேன். அவ்வ்வ்வவ்!!!///

மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... இதை ரிப்பீட்டில போட்டுப் படிங்க மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))).. அதிரா எங்கேயோஓ போயிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)))))..

ஆவு கச்சேனு ஜெய்?:))))))... ஹையோ நானில்ல நலமா ஜெய் அப்பூடின்னேன்:))))

முற்றும் அறிந்த அதிரா said...

//அங்க நோண்டி இங்க நோண்டி பூமியை ஒரு வழியாக்கிட்டாங்க விஞ்ஞானம்ன்னு சொல்லிச் சொல்லி.இனி மனுஷங்க மட்டும்தான் மிச்சம்.
விடுங்க ஜெய் !//

அதானே “விடுங்க ஜெய்”.... நான் புளியங்கொப்பைச் சொன்னேனாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

எனக்குத் தெரியும்; ஆனால், அது ரகசியம்.

Jaleela Kamal said...

எம் அப்துல் காதர் said... 17
// பீதியை கிளப்புறது நாசாவோட வேலை. //

நம்மள விடவா?//

ஹிஹிஹி

Jaleela Kamal said...

//இன்னிக்கு தூங்கினா நாளை காலை எழுவோமா என்பதே பெரிய கேள்வி//
மிகசரியே

மாய உலகம் said...

2019 ல உலகம் அழிய போகுதாஆஆஆஆ?????

அதுக்குள்ள சாதிச்சரனும்........... பகிர்வுக்கு நன்றி சகோ!

Unknown said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

athira said...

ஆங்ங்ங்ங் விண்வெளிக்குப் போக ட்ரை பண்ணினேன் முடியல்ல:((((.... ஜெய் டிலீட் பண்ணியதை அழகாகக் கூட்டி துப்புரவாக்கி விடப்படாதோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).

ஜெய்லானி said...

[ma]டெஸ்ட்[/ma]

முற்றும் அறிந்த அதிரா said...

[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTeyNnbM2ozUcnrTyu28PBYFa2vfFyugfzhp_1EcFpo7HAkGaEK[/im]

முற்றும் அறிந்த அதிரா said...

ஐ....... அந்தப் பிளேனில போனால் விண்வெளிக்குப் போகலாமோ?

[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRCmf5PN1Hyr2gj-pge9mgYAtI5-UOzeABE3cp8hsqLfuyRoXJUqw[/im]

முற்றும் அறிந்த அதிரா said...

ஏன் ஒருத்தரையும் காணேல்லை:))

[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTdx8Pv9cKMyYliOaygNPZbeHAV9r78JmfuYhppE0hiPuexlJxwYw[/im]

முற்றும் அறிந்த அதிரா said...

ஹா..ஹா...ஹா... இனி ஜெய்ட கதை அதோ கதிதான்...:)).. இது எப்போ நீக்குப்படப்போகுதோ?:)))))

[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQmKFsfhML1fzXNaqTmsYqrXTS5BuTZlDl_BIhPJ53vEmfeHqqpTg[/im]

முற்றும் அறிந்த அதிரா said...

வடிவாத் தேடியாச்சு:))) உள்ளுக்குள்ள ஜெய் இல்லை:))))

[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQAiAqVlqT_T5VhWXYZfYHEqF0olaEgvDgxn5T2SsPE-zjXsqYfwA[/im]

Angel said...

[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTRi-h-UUByx83vdSnDZ6q16M8DTxgYA8OmCD8f9tp1OoX3U8Tzt_7j3AOyhQ[/im]
எப்ப படம் கமென்ட் ஆரம்பிச்சீங்க ????????

Angel said...

[im]http://a.deviantart.com/avatars/c/u/cutecatplz.gif[/im]

Angel said...

[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcR8EZvLNf60iDTrbma_g91ka1MZfRdXZX2oPQwWoKO10U_pkkiYjQ[/im]

பயணம் செல்வது யார் ????

ADMIN said...

குண்டக்க மண்டக்க சொல்லியிருக்கீங்க.. இதை எப்படி எடுத்துக்கொள்வது? எங்கள் பன்னிக்குட்டி ராம்சாமி கூட புத்திசாலிதனமா விளக்கமா சொல்லியிருக்காரு.. !! எது எப்படியோ நடப்பது நடந்தே தீரும்..! அதை யாராலும் மாற்ற இயலாது. இது இயற்கையின் நியதி. பகிர்வுக்கு நன்றி !!

இராஜராஜேஸ்வரி said...

நாசாவுக்கு யாராவது அப்பாயின்மெண்ட் வாங்கி தாங்களேன் . இருக்கிற கொஞ்ச நஞ்ச சந்தேகத்த அங்கேயே கொட்டிட்டு வந்துடரேன்

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

பின்னூட்டப் பூனைகள் சூப்பர்.
அவர்களுக்குப் வாழ்த்துக்கள்..

apsara-illam said...

சலாம் ஜெய் சகோதரரே.... நீண்ட நாட்களாச்சு உங்கள் வலைப்பூவை நோக்கி வந்து என்று வந்து எட்டி பார்த்தாlல்,சகோதரர் பயங்கரர் ஆராய்ச்சியில் இறங்கிட்டீங்க போலிருக்கு?நீங்க குழம்பினதும் இல்லாம மத்தவங்களையும் குழப்பி “ஆமால்ல...அதானே...”என்றெல்லாம் கேட்க்கும்படி உசுப்பேத்தி விட்டீங்க... ஆஹ மொத்தத்துல உலகம் அழியிறது உறுதி.அதை ஆராய்ச்சி பண்ணி அய்யோ அம்மான்னு ஏன் அடிச்சுக்குவானேன்.நடப்பது நடக்கட்டும்.அதுவரை நல்லதை செய்வோம்னு நினைச்சி வண்டியை ஓட்டுவோம் சகோ////
சந்தேகம் -9 ந்னு போட்டிருக்கீங்க...
இன்னும் நான் அந்த 8 யையும் பார்க்கவில்லையே பார்த்துட்டு சொல்றேன்.

அன்புடன்,
அப்சரா.

முற்றும் அறிந்த அதிரா said...

Nooooooo..Noooo... எனக்கு மில்க்கும் வாணாம் ஒண்டும் வாணாம்.... பச்சைப்பூ:)வை பாலைவனத்தில விஷப்பூச்சி கீச்சி கடிச்சிட்டுதோ தெரியேல்லையே அவ்வ்வ்வ்வ்வ்:))).

ஊ.கு:
மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ் நான் ஏற்கனவே மில்க் குடிச்சிடேன், ரொம்ப ஃபுல்லா இருக்கு:)) சொல்லிடாதீங்க, படிச்சதும் கிழிச்சு தேம்ஸ்ல போட்டிடுங்கோ ..ங்கோ..ங்கோ:)))

[im]http://www.my-coloring-pages.com/images/cats/Cat%20crying.jpg[/im]

Angel said...

Dear Brother,
EID MUBARAK to You and your family with all best wishes.

மாதேவி said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்.

Anonymous said...

இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே!

முற்றும் அறிந்த அதிரா said...

இந்த bike போலதான் இப்போ பலபேர்:)))... மாமி மருமகன் எல்லோரையும் சேர்த்துத்தான் சொல்றேன்....:)))... ஹையோ வழிவிடுங்க என் கட்டிலடி எங்ங்ங்ங்ங்ங்ஙேஏஏஏ... இதிலதானே இருந்துது:)))))

[im]http://funnimages.files.wordpress.com/2011/02/funny-pictures-of-cats-dot-info-040.jpg[/im]

முற்றும் அறிந்த அதிரா said...

[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTKtYhAZWOI3afoZlfMhoUKfb0qrXxsACZHp-fqKU8eazZl4V5G&t=1[/im]

முற்றும் அறிந்த அதிரா said...

ஐஐஐ... ஒண்ணு ஒண்ணா.... போட்டுக் கூட்டிக் கூட்டி(இது வேற கூட்டி:))).. 50 க்குக் கொண்டு வந்திட்டோம்.....:))).

VANJOOR said...

இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.


**** ஆதாமின்டே மகன் அபு *****


.

முற்றும் அறிந்த அதிரா said...

ஜெய்யைக் காணவில்லை... விண்வெளிக்குப் போய் சந்தேகம் தீர்த்த பின்புதான் புதுத்தலைப்பு போடுவாராக்கும்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... இதைக் கேட்க ஆருமே இல்லையோ?...

[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRry54lvxlREIxvlb7CIR3IQA57lyfqiRFzoVIfUN8LV7CsrtlS[/im]

Jaleela Kamal said...

அதிரா நானும் ஜெய் யை காணவிலை என புது தலைப்பு போட இருக்கிறேன்.

Jaleela Kamal said...

ஒரு வேளை அடுத்த சந்தேகத்துக்கு விண்வெளிக்கே போயிட்டாரா?

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஆஆ.... கைகொடுங்க ஜலீலாக்கா.... அதுமட்டுமில்ல புளொக்கை வைரஸ் அரித்துக்கொண்டிருக்குதுபோல, இங்கு எந்தப் படமும் தெரியவில்லை... எல்லாமே வெள்ளையாக இருக்கு.... ஜெய்.. உங்க குடும்பத்தை மட்டும் கவனித்தால் போதுமோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ....:)) மால்வேர் குடும்பத்தையும் கொஞ்சம் கவனியுங்க...:)))

முற்றும் அறிந்த அதிரா said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. அதெப்படி எங்கட படமெல்லாம் இருக்கும்போதே படம் போடும் பசளிக்குட்டியை நீக்கலாம்.... நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்..... முதலாவதுக்கும் இதுக்குமா சேர்த்து மானநஸ்ட வழக்குத் தொடரப்போறேன்... எங்கிட்டயேவா?.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

Suresh Subramanian said...

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

please read my kavithaigal www.rishvan.com and leave your comments.

அம்பாளடியாள் said...

நாசாவுக்கு யாராவது அப்பாயின்மெண்ட் வாங்கி தாங்களேன் . இருக்கிற கொஞ்ச நஞ்ச சந்தேகத்த அங்கேயே கொட்டிட்டு வந்துடரேன்

ஆக்க விவரமான ஆளுதான் .வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு .

முற்றும் அறிந்த அதிரா said...

ஜெய்யை ஆராவது பார்த்தனீங்களோ? கண்டால் உடனடியாக என்பக்கத்துக்கு தகவல் அனுப்பும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீங்கள்.

Angel said...

உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

பித்தனின் வாக்கு said...

wish you happy new year to you and your family

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))