Thursday, April 8, 2010

வைர விருது ------ஜெய்லானி

இந்த வலையுலகிற்கு வந்து எல்லோரும் எழுதியதை படித்துக் கொண்டிருந்த வேளையில் எதை எழுதுவது எதை விடுவது என நான் தடுமாறிய போது என்னையும் எழுத தூண்டிய முதல் கமெண்ட் , கவியரசி அன்புடன் மலிக்கா அவர்களையும் , இரண்டாவதாக ஆல் இன் ஆல் ஜலீலா அவர்களையும் மூன்றாவதாக வால்பையன் அவர்களையும் இப்போது நன்றியுடன் நினைத்துப் பார்கிறேன். ஆரம்பித்து சில மாதங்களிலேயே சில விருதுகளும் கிடைத்துள்ளதும் சந்தோஷமான செய்தி.


கமெண்ட்டுகள் பதிவு இட்டவரை உற்சாகமூட்டும் என்பது நமக்கு தெரிந்த விஷயம் அதை விட விருதுகள் இன்னும் நமது சிந்தனையை தூண்டும் . பொதுவாக இது நட்பின் அடிப்படையில் தான் கிடைக்கிறது .படைப்புக்காக இல்லை . இந்த விருதை நானே உருவாக்கியது . வித்தியாசமாக அதே நேரம் உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். ( ஆமா எத்தனை நாள் நாமே வாங்கிட்டே இருக்கிறது. )


அன்பு நிபந்தனை <><> நீங்க யாருக்கு வேண்டுமானாலும் தரலாம் ஆனால் கண்டிப்பாக .வாசலில் மாட்டி வைக்கவும் (அப்பதான் நாம இவங்களுக்கு கொடுத்தமா இல்லையான்னு தெரியும் மறந்துராதீங்க )


வாங்க ! வாங்க !! (( ஸ்டாட் மியூஸிக் ))


நீரோடை , சமையல் அட்டகாசங்கள் , சமைத்து அசத்தலாம், ஹுஸைனம்மா , என்எழுத்து இகழேல் , ஹா..ஹா...ஹாஸ்யம் , பிரியாணி , கொஞ்சம் வெட்டி பேச்சு , எல்லாப்புகழும் இறைவனுக்கே , ஷ‌ஃபி உங்களில் ஒருவன் , கற்போம் வாருங்கள்::: , ஹாய் அரும்பாவூர் , கதம்பம்(Arts&amp... சமையல்) , வேலன் , விட்டு விடுதலை ஆகி ஒரு சிட்டுக்குருவியைப் போல பறந்து திரிகுவை , விக்னேஷ்வரி , அண்ணாமலையான் , அதே கண்கள் , அன்புடன் அருணா , அன்புடன் ஆனந்தி , அன்போடு உங்களை ! , ஆயிரத்தில் ஒருவன் , இது பவியின் தளம் .............துளிகள். , இயல்பானவன் , உண்மைத்தமிழன் , உப்புமடச் சந்தி... , என் உயிரே...! , என் கனவில் தென்பட்டது , என் பக்கம் , என் மனதில் இருந்து , ஏகாந்த பூமி , கட்டுமானத்துறை , கருவேல நிழல்..... , கவிப்பக்கம்(new) , காகிதஓடம் , கோலங்கள் , சாமக்கோடங்கி ... , சாமியின் மனஅலைகள் , சிதறல்கள் , சிநேகிதன் , சின்னு ரேஸ்ரி , செ.சரவணக்குமார் பக்கங்கள் , சேட்டைக்காரன் , சைவகொத்துப்பரோட்டா , சொல்லத் துடிக்குது மனசு , சொல்லத்தான் நினைக்கிறேன்.. , ஜெய்ஹிந்த்புரம் ,, ஜெஸிலாவின் கிறுக்கல்கள் , தமிழ்குடும்பம் , தமிழ்ப்பெண்கள் , தாராபுரத்தான் , திசை காட்டி , திவ்யா ஹரி , நட்பு பகுதி , நாஞ்சில் எக்ஸ்பிரஸ் , நாடோடியின் பார்வையில் , நான் பேச நினைப்பதெல்லாம்...... , நிஜாம் பக்கம் பல்சுவை பக்கம், பட்டாபட்டி.... , , பித்தனின் வாக்கு, பூங்கதிர் தேசம்... , பேனாமுனை , மங்குனி அமைச்சர் , மசக்கவுண்டனின் கிறுக்கல்கள், மன விலாசம், , மழை , மின்மினியின் சிந்தனைகள், முகிலனின் பிதற்றல்கள் , மௌனராகங்கள் , வால் பையன் , Vijis Kitchen , Veliyoorkaran.. , SASHIGA ,, RettaiVal's , ILLUMINATI , Geetha's Womens Special , Globetrotter .வந்தேமாதரம் ,

அன்புத்தோழன் ♥ப்ரியமுடன்.......நிலா அது வானத்து மேல!.

மலர்வனம், , பிரியமுடன் பிரபு , என் இனிய இல்லம்

♫ ♪ …♥.சங்கரின் பனித்துளி நினைவுகள்..♥…♪ ♫ மற்றும் என்னை ஃபாலே செய்பவர்களும் எடுத்துக் கொள்ளலாம்

ஒரு வேளை சில பேர் விட்டிருந்தால் பின்னர் சேர்கின்றேன். சிலரின் பதிவுகள் பிடிக்கும் ஆனால் நான் பின்னூட்டம் கூட போட்டதில்லை என்பது நிஜம். ( நேரம் இல்லாத காரணத்தால் )

85 என்ன சொல்றாங்ன்னா ...:

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

//இந்த விருதை நானே உருவாக்கியது . வித்தியாசமாக அதே நேரம் உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்//

ரொம்ப ரொம்ப நன்றி..
எனக்கு கிடைத்த முதல் விருது..
அருமையா உருவாக்கி இருக்கீங்க..
ரொம்ப அழகா இருக்கு..
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. :):)

சசிகுமார் said...

நண்பரே உங்களுடைய பரந்த மனப்பான்மைக்கு பாராட்டுக்கள், உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

goma said...

விருது மேலே விருது வந்து கொட்டுகிற நேரமிது....
ஜெய்லானி அருமையாக டிசைன் செய்து எனக்கும் அளித்தமைக்கு நன்றி

அன்புடன் மலிக்கா said...

என்ன ஒரு அழகான அருமையான வைர விருது அதுவும் தாங்களே செய்ததா சூப்பர்

[அதுசரி எத்தன கிலோ தங்கம் எத்தன கிலோ வைரம் வைரம்தானே கூடுதல்]

எனக்குமா அம்மாடியோ அதுவும் வாசலிலே தொங்கவிடனுமா ஆத்தாடி இது என்ன கூத்து யாராவது அபேச்பண்ணிடமாட்டாகளா.

ஏன் ஜெய்லானி தந்துவிட்டு இப்படியெல்லாம்.

நான் எங்கவீட்டு [சூட்கேசில் அல்ல]
சோகேஸ்ல வச்சிட்டேனே எடுத்து.

வாங்கும் அனைவருக்கும் கொடுத்த உங்களுக்கும்
பெரிய பாராட்டுக்கள்..


நீரோடையில் நாட்டுப்புறப்பாடு எழுதியுள்ளேன் பாருங்க..

Chitra said...

/////விருதுகள் இன்னும் நமது சிந்தனையை தூண்டும் . பொதுவாக இது நட்பின் அடிப்படையில் தான் கிடைக்கிறது .படைப்புக்காக இல்லை . இந்த விருதை நானே உருவாக்கியது . வித்தியாசமாக அதே நேரம் உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். ( ஆமா எத்தனை நாள் நாமே வாங்கிட்டே இருக்கிறது. )////

....... Thank you for this wonderful friendship award. It is a very good idea. Congratulations to everyone!

Anonymous said...

நன்றி நன்றி நன்றி!!

எங்க கடை காத்து வாங்குது.. மாசத்துக்கு ஒரு பதிவு போடுறதே பெரிய விஷயமால்லோ இருக்கு.. :(

Unknown said...

விருதுக்கு நன்றி.. விருந்து எப்ப வைப்பீங்க?

வால்பையன் said...

பதிவுலகிலேயே ஒரே பதிவில் அதிகம் பேருக்கு விருது கொடுத்த ஒரே ஆள் நீங்க தான்!

நன்றி தல!

ஜெய்லானி said...

ஸாதிகா >>>

விருது பதிவில் கமெண்ட் ஆஃப்ஷனே இல்லை.கமெண்ட்டும் பதிவு செய்ய இயலவில்லை??

ஜெய்லானி said...

ஸாதிகா <><><><>
அடடா ஜெய்லானி,எவ்வளோவ் பேருக்கு விருது...!!!!!!!!!அனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடித்துவிட்டீர்கள்,நீங்களே உருவாக்கிய வைர விருது அழகு.எனக்கும் தந்தமைக்கு மிக்க நன்றி.

வடுவூர் குமார் said...

மிக்க நன்றி.
களப்பணி தொடரட்டும்.:-)

சைவகொத்துப்பரோட்டா said...

நீங்களே உருவாக்கியதா!!!
அட்டகாசம், உங்கள் உழைப்பிற்கு சபாஷ்!!!
எனக்கும் கொடுத்து இருக்கிறீர்கள், மிக்க மகிழ்ச்சி,
கொடுத்த உங்களுக்கும், பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எங்கண்ணே விருது?.. ஆமா பிரியாணி எங்க சார்?..

ரொம்ப நன்றி ஜெய்லானி..

நாடோடி said...

நீங்க‌ள் உருவாக்கிய‌ வைர‌விருது ஜொலிக்கிற‌து..... க‌ண்டிப்பாக‌ மாட்டி விடுகிறேன். விருது பெற்ற‌ அனைவ‌ருக்கும் என‌து வாழ்த்துக்க‌ள்.. உங்க‌ளுக்கு என‌து ந‌ன்றிக‌ள்..

பீர் | Peer said...

விருதிற்கு நன்றி! :)

Pavi said...

நன்றி ஜெய்லானி
எனக்கும் இந்த வைர விருது கொடுத்தமைக்கு .
நான் வாங்கும் முதலாவது விருது என்று நினைக்கும் போது மிகவும் சந்தோசம்

பாத்திமா ஜொஹ்ரா said...

ரொம்ப சந்தோசம் காக்கா.உங்கள் விருது மூலம் இன்னும் ஊக்கம் கிடைக்கிறது.ஜலீலா அக்கா,தோழி அம்மு,இப்போ நீங்க விருது தருகிறீர்கள்.மிக்க நன்றி மச்சிக்கு சலாம் சொல்லுங்க

Balamurugan said...

விருது வழங்கிய ஜெய்லானிக்கு நன்றி.
உங்கள் பரந்த உள்ளம் வாழ்க.

இதோ இப்பவே போய் வாசல்ல ஆணிய அடிக்கிறேன், விருத மாட்டரதுக்கு.

அஷீதா said...

ரொம்ப ரொம்ப நன்றி.. எனக்கு கிடைத்த முதல் விருது. மிக்க சந்தோசம். உங்க ஊக்குவிப்புக்கு நன்றி...
இந்த பதிவு அருமையா இருக்கு.உங்க விருதை க‌ண்டிப்பாக‌ மாட்டி விடுகிறேன்
நன்றி..

athira said...

பொதுவாக இது நட்பின் அடிப்படையில் தான் கிடைக்கிறது .படைப்புக்காக இல்லை . இந்த விருதை நானே உருவாக்கியது /// ஜெய்..லானி, பொதுவாக 60 க்குதானே வைரம் கொடுப்பார்கள், உங்களைத் தெரிந்தே 60 நாட்கள்கூட ஆகவில்லை அதுக்குள் வைரவிருது தாறீங்க மிக்க நன்றி.

நான் உடனேயே எடுத்துச் செல்கிறேன், நீங்கள் கணக்கிலபுலியோ தெரியாதென பயம்மாஆஆஆஆஅக் கிடக்கெனக்கு:), நிறையப்பேருக்கு கொடுக்கிறீங்க, ஒருவேளை எண்ணிக்கை தப்பாகி எனக்கு விருது போதாமல் போயிட்டால்..... சோஓஓஓஒ இப்பவே தூக்கிட்டு ஓடுறேன்........ஜலீலாக்கா வருவதுக்குள்... உங்கட சின்னத்தை பதித்திருக்கிறீங்க நல்ல ஐடியா.... அயகா இருக்கு....

விக்னேஷ்வரி said...

நன்றி ஜெய்லானி. பதிவுலகம் முழுக்க விருது குடுத்துட்டீங்க போல. மகிழ்ச்சி.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஆஹா ஜெய்லானி விருது ரொம்ப அமர்களமாக உள்ளது. அசத்திட்டீங்க ஜெய்லானி.., எனக்கும் விருது கொடுத்ததுக்கு மிக்க நன்றி.. எல்லோருக்கும் விருதுகளை பகிர்ந்தளித்தது சிறப்பு.

விருது பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

மின்மினி RS said...

அடஅட ஜெய்லானி.., விருது கொடுத்து அசத்திட்டீங்க.. நன்றிகள்.

எனக்கும் விருது கொடுத்ததுக்கு மிக்க நன்றி., விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஆமா.. விருதில் கோஹினூர் வைரத்தை காணோமே.., :))

Prathap Kumar S. said...

ரொம்ப நன்றி நண்பரே...எங்க வைக்கறதுன்னுதான் தெரில... :))

செ.சரவணக்குமார் said...

மிக்க நன்றி நண்பா.

Jazeela said...

விருதிற்கு மிக்க நன்றி. அப்படியே வாங்கி உங்கள் உழைப்பிற்கே மீண்டும் தருகிறேன் பெற்று கொள்ளுங்கள்.

Asiya Omar said...

ஜெய்லானி பச்சை ரோஜா வைர விருதிற்கு மிக்க நன்றி.ரொம்ப அழகாக வடிவமைத்து இருக்கீங்க.இதனை நீங்களே வடிவமைத்து கொடுத்தது பெரிய சிறப்பு.மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய ஜெய்லானிக்கும்,விருது பெற்ற அனைத்து வலையுலக அன்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.நிச்சயம் வரவேற்பறையில் மாட்டிவிடுகிறேன்.

ஹுஸைனம்மா said...

ரொம்ப ரொம்ப நன்றி ஜெய்லானி. ஒருத்தர் விடாம எல்லாருக்கும் கொடுத்துட்டீங்க; ஜலீலாக்காவையே மிஞ்சிட்டீங்க. வாங்கற விருதெல்லாம் வைக்கன்னே தனி பிளாக் உருவாக்கணும்போல, அவ்வளவு விருது வாங்கிட்டேன். ஹூம்... படிக்கும்போதும் இப்படி அவார்டா கிடைச்சா எப்படிருந்துருக்கும்...

Asiya Omar said...

ஜெய்லானி விருதை,நான் தான் ஃப்ஸ்ட் மாட்டி இருக்கேனாக்கும்,வந்து பாருங்க.

Jaleela Kamal said...

ஜெய்லாணி நான் வருவதற்குள் அதிரா வந்து போயாச்சா மியா மியா வ காணும்.
விருது இவ்ளோ பேருக்கா , உங்களுக்கு ரொம்ப பெரியா உள்ளம்,

எல்லோரும் மகிழ்சி கடலில் குதித்து விட்டார்கள்.

ரொம்ப நன்றி + சந்தோஷம்.

Jaleela Kamal said...

உங்களுக்கு தெரியாதா ஹுஸைன்னாம்மா ஜெய்லானியும், அன்புத்தோழனும் போட்டி போட்டு கொண்டு டிப்ஸை போடுகிறார்கள்.

Jaleela Kamal said...

மக்களுக்காக ரொம்ப கழ்டப்படு ராப் பகலா உட்கார்ந்து செய்தீஙக் போல
பச்சை ரோசாவுடன் மின்னுது வைரம்..

Menaga Sathia said...

நீங்கள் உருவாக்கிய விருது மிகவும் அழகாக உள்ளது.அதை அனைவருக்கும் பகிர்ந்தளித்த விதம் அருமை.எனக்கும் கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி ஜெய்லானி+நன்றியும்....

ஹாய் அரும்பாவூர் said...

மிக்க நன்றி
வைரத்தை விட மதிப்பு மிக்கது
உண்மையான அன்பு பாராட்டு
அதற்க்கு நன்றி

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நன்றி ஜெய்லானி. பதிவுலகம் முழுக்க விருது குடுத்துட்டீங்க.
விருது பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

அப்துல்மாலிக் said...

விருது நல்லாயிருக்கு ஜெய்லானி
எனக்கும் கொடுத்ததுக்கு நன்றி
பெற்ற அனைவருக்கு வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

வைரத்துக்கு நன்றி!

kavisiva said...

நன்றி நன்றி நன்றி

Unknown said...

நன்றி ஜெய்லானி.எனக்கு பதிவுலகில் கிடைத்த முதல் விருது இது..இது கண்டிப்பாக என்னே போன்ற புதியவர்களை ஊக்கப்படுத்தும்

Unknown said...

மிக்க நன்றி ஜெய்லானி
இது தமிழ்குடும்பத்துக்கு கிடைத்த 2 ஆவது விருது
முதல் விருது ஜாரு தந்தாங்க
நன்றியுடன்
தமிழ்குடும்பம்.காம்

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

வாங்கற விருதெல்லாம் வைக்கன்னே தனி பிளாக் உருவாக்கணும்போல, அவ்வளவு விருது வாங்கிட்டேன். ஹூம்... படிக்கும்போதும் இப்படி அவார்டா கிடைச்சா எப்படிருந்துருக்கும்.../// திருமதி ஹூசைன்.... அதாரது படிக்கும்போது உங்களுக்கு அவார்ட்டுத் தராமல் விட்டது....? நீங்கள் அப்போ அதிராக்கு ஃபிரெண்ட் இல்லாமல் போயிட்டீங்க... இல்லாட்டில் நாலு கேள்வி கேட்டிருக்கமாட்டேன் அவர்களை... ஓகே ஓகே என்னைக் கன்றோல் பண்ணிக்கொள்கிறேன்...

8/4/10 12:01 PM

அன்புத்தோழன் said...

ரொம்ப சந்தோசமா இருக்குங்க... எவ்ளோ பெரிய மனசு ஜெய்லானி உங்களுக்கு... சும்மா வாரி வளங்கிருக்கீங்க.... கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி..... வாங்கிய எல்லோருக்கும் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்.... எல்லாருமா சேந்து அண்ணன் ஜெய்லானிக்கு ஒரு ஒ போடுங்க.... ஒஒஒ........

அன்புத்தோழன் said...

விருதில் அக்மார்க் ஜெய்லானி முத்திரை (பச்சை ரோசா) குத்தி ரொம்ப பிரமாதமா டிசைன் செஞ்சுருக்கீங்க..... உங்களின் உழைப்புக்கு பாராட்டுக்கள்..... அழகா இருக்கு பங்காளி....

அன்புத்தோழன் said...

Jaleela said...//உங்களுக்கு தெரியாதா ஹுஸைன்னாம்மா ஜெய்லானியும், அன்புத்தோழனும் போட்டி போட்டு கொண்டு டிப்ஸை போடுகிறார்கள்.//

இந்த போட்டில நான் இல்லப்பா.... என்ன ஜலீலாக்கா என்ன புடிச்சு இழுத்து விடுறீங்க... இந்த விளையாட்டுக்கு நான் வரல... ஆள விடுங்க... எப்பா.... ஹ ஹ....

சிநேகிதன் அக்பர் said...

விருதுக்கு நன்றி. வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துகள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

விருதை சிறப்பான வடிவில் உருவாக்கியுள்ளீர்கள்.
அத்ற்கே முதற்கண் எனது பாராட்டுக்கள்...!

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...!

எனக்கும் நட்புடன் விருதளித்தமைக்கு நன்றிகள்...!

ஜெய்லானி said...

@@@ Ananthi---//எனக்கு கிடைத்த முதல் விருது..//
இன்னும் நிறைய கிடைக்க வாழ்த்துக்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சாமக்கோடங்கி said...

உங்கள் அன்பைப் போலவே விருதுகளையும் அள்ளிக் குவித்து விட்டீர் ஜெய்லானி....

என்னுடன் இந்த விருதைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்..

இது நம் பணியைச் செவ்வனே தொடர உதவும் என்று நம்புகிறேன்..

நன்றி...

ஜெய்லானி said...

@@@சசிகுமார்--வாங்க ,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@ அன்புடன் மலிக்கா--//[அதுசரி எத்தன கிலோ தங்கம் எத்தன கிலோ வைரம் வைரம்தானே கூடுதல்]//

படத்தின் மேலே கிளிக் பண்ணி பாருங்க தங்கத்தை விட வைரம் பெரிசா தெரியும் , அப்ப வைரம்தானே கூடுதல். வைரம் வரும் போது தங்கத்தின் மதிப்பு தானே மங்கி விடும் கவிஞருக்கு தெரியாததா என்ன. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@goma--//விருது மேலே விருது வந்து கொட்டுகிற நேரமிது....//

வைரதிற்கு மேலே இன்னும் விருது இருந்தால் அதும் உங்களுக்கு கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@பிரியமுடன் பிரபு --வாங்க ,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@Chitra --வாங்க டீச்சர் , உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@நாஸியா --//எங்க கடை காத்து வாங்குது.. மாசத்துக்கு ஒரு பதிவு போடுறதே பெரிய விஷயமால்லோ இருக்கு.. :(//

இதுக்கே இப்டியா நல்லா ரெஸ்ட் எடுங்க அப்புறம் ஆறு மாசம் போனா இன்னும் நேரமே கிடைக்காது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@முகிலன்--//விருதுக்கு நன்றி.. விருந்து எப்ப வைப்பீங்க?//

மேலே பிரியாணிக்கு ஆர்டர் தந்தேனே பாக்கலயா!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@வால்பையன்--//பதிவுலகிலேயே ஒரே பதிவில் அதிகம் பேருக்கு விருது கொடுத்த ஒரே ஆள் நீங்க தான்!//

ஒரே நேரத்துல எல்லாருடைய சந்தோஷத்தையும் பாக்க ஆசை தல அதுதான்..( என் முதல் ஃபாலோயர் நீங்க தானே )உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@ஸாதிகா--//விருது பதிவில் கமெண்ட் ஆஃப்ஷனே இல்லை.கமெண்ட்டும் பதிவு செய்ய இயலவில்லை??//

நடு ராத்திரியில பப்லிஷ் பண்ணியபோது இந்த குழப்பம் வருது. யூ ஏ ஈ நேரம் 12 லிருந்து 3 வரை நிறைய எர்ரர் வருது. ஏன்னு இதுவரை தெரியல .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@ வடுவூர் குமார்-- வாங்க! வாங்க!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@சைவகொத்துப்பரோட்டா--//.நீங்களே உருவாக்கியதா!!!//

இதுவும் பரோட்டா மாதிரிதான் . தனித்தனியா பிச்சி போட்டது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@பட்டாபட்டி.--//எங்கண்ணே விருது?.. //

உங்க பேரும் உள்ளே இருக்கே பாக்கலயா !நீங்கதானே சொன்னீங்க பித்தன் சாரும் உங்களையும் பிரிக்க முடியாதுன்னு அதனால அவரு பக்கத்திலேயே போட்டு இருக்கேன்.

//ஆமா பிரியாணி எங்க சார்?..//

சார்--ன்னு கேட்டா கிடைக்காது . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@நாடோடி-- வாங்க !!வாங்க!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@பீர் | Peer --வாங்க !!வாங்க!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@Pavi --//நான் வாங்கும் முதலாவது விருது என்று நினைக்கும் போது மிகவும் சந்தோசம்//

உங்க பதிவு போடும் வேகத்துக்கு யாராலும் ஈடு குடுக்க முடியாது . உங்களுக்கு விருது குடுத்ததுல எனக்கும் சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@பாத்திமா ஜொஹ்ரா --நீங்க வந்ததுல சந்தோஷம் .இன்னும் விருதுகள் கிடைக்க வாழ்த்துக்கள் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@பாலமுருகன்--//இதோ இப்பவே போய் வாசல்ல ஆணிய அடிக்கிறேன், விருத மாட்டரதுக்கு//

பாத்து அடிங்க!! சுத்தி யார் தலையிலாவது விழுந்திட போகுது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@அஷீதா--//எனக்கு கிடைத்த முதல் விருது. மிக்க சந்தோசம். உங்க ஊக்குவிப்புக்கு நன்றி..//

நா எங்கங்க ஊக்கு வித்தேன் ? விருதுதானே தந்தேன்!! சந்தோஷமா இருந்தா சந்தோஷம் தான்.இன்னும் பல விருதுகள் கிடைக்க வாழ்த்துக்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@

ஜெய்லானி said...

athira--//,உங்களைத் தெரிந்தே 60 நாட்கள்கூட ஆகவில்லை அதுக்குள் வைரவிருது தாறீங்க மிக்க நன்றி. //

நீங்க தானே சொன்னீங்க !!உயிரோட இருக்கும் போது யாரும் பாராட்டுவது இல்லை. நாம் போனதும் பாராட்டினால் தெரியவா போகுதுன்னு!!. அதுக்குதான் நான் முன்னாடியே உங்களை பாராட்டி விருது தரேன்....அடடா அழுவாதீங்க..ஓ... ஆனந்த கண்ணீரா!!

//. உங்கட சின்னத்தை பதித்திருக்கிறீங்க நல்ல ஐடியா.... அயகா இருக்கு....//

விருதுடன் பூங்கொத்துதாங்க நெனச்சேன். அப்புறம் நா பச்ச கொயந்த அதனால பச்ச ரோஸாவை நடுவில வச்சிட்டேன்.

//நீங்கள் கணக்கிலபுலியோ தெரியாதென பயம்மாஆஆஆஆஅக் கிடக்கெனக்கு:)//

ஆமா நா பாயுறதுல இல்ல பதுங்குறதுல புலி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@விக்னேஷ்வரி --//பதிவுலகம் முழுக்க விருது குடுத்துட்டீங்க போல. மகிழ்ச்சி //

இதை டைப் அடிக்கவே , லிங்க் குடுக்கவே நேரம் பிடித்தது. இன்னும் ஆட்கள் இருக்காங்க அடுத்த விருது குடுக்கும் போது பாத்துக்கலாம். அடுத்தவங்க சந்தோஷத்தை பாக்கனும் அதான் இப்படி . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@Starjan ( ஸ்டார்ஜன் ) -- வாங்க வாத்தியாரே !!(ஒரு வார வலைமனை ஆசிரியர் ). உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@மின்மினி --//ஆமா.. விருதில் கோஹினூர் வைரத்தை காணோமே.., :))//

யார்கிட்டயும் சொல்லாதீங்க!! உங்களுக்கு மட்டும் தனியா அனுப்பி வைக்கிறேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@நாஞ்சில் பிரதாப்--//ரொம்ப நன்றி நண்பரே...எங்க வைக்கறதுன்னுதான் தெரில... :))//

அடுப்படியில யாவது வையுங்க!! தல..( உங்க டெம்லேட் கஷ்டம் புரியுது.) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@செ.சரவணக்குமார்--வாங்க!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@ஜெஸிலா --//விருதிற்கு மிக்க நன்றி. அப்படியே வாங்கி உங்கள் உழைப்பிற்கே மீண்டும் தருகிறேன் பெற்று கொள்ளுங்கள்//

நீங்க இங்கே வந்ததே சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@asiya omar --//ரொம்ப அழகாக வடிவமைத்து இருக்கீங்க.இதனை நீங்களே வடிவமைத்து கொடுத்தது பெரிய சிறப்பு.//

என்ன மாடல்ன்னு யோசிக்கவே மூனுநாளாச்சி. இப்ப , எல்லாருக்குமே சந்தோஷமா பாக்குற போது என் சந்தோஷம் ஒரு பெரிய விஷயமே இல்லை. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@ஹுஸைனம்மா--//ஜலீலாக்காவையே மிஞ்சிட்டீங்க//

எனக்கும் ஜலீலாக்காவுக்கும் இடையில் குடும்பத்தில குழப்பத்த உண்டாக்கிடாதீங்க. எப்பவுமே அவங்க ஆல் இன் ஆல் தான்.

//ஹூம்... படிக்கும்போதும் இப்படி அவார்டா கிடைச்சா எப்படிருந்துருக்கும்...//

நீங்க அபுதாபில இல்லாம நாஸா (ஏரோ ஸ்பேஸ் ) வில இருந்திருப்பீங்க !! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@asiya omar --//ஜெய்லானி விருதை,நான் தான் ஃப்ஸ்ட் மாட்டி இருக்கேனாக்கும்,வந்து பாருங்க//

பாத்தேன் !! அழகா , பொருத்தமா இருக்கு.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Jaleela --//ஜெய்லாணி நான் வருவதற்குள் அதிரா வந்து போயாச்சா மியா மியா வ காணும்.
விருது இவ்ளோ பேருக்கா ,//

சுட்ட கருவாடு வச்சீருக்கேன். மியா..கண்டிப்பா வரும்

//எல்லோரும் மகிழ்சி கடலில் குதித்து விட்டார்கள்.//

அதை பாக்கதானே இப்படி போட்டது.

//உங்களுக்கு தெரியாதா ஹுஸைன்னாம்மா ஜெய்லானியும், அன்புத்தோழனும் போட்டி போட்டு கொண்டு டிப்ஸை போடுகிறார்கள்//

ஒரு நர்ஸ் பட்டமாவது வாங்கலாமேன்னு நப்பாசை

//மக்களுக்காக ரொம்ப கழ்டப்படு ராப் பகலா உட்கார்ந்து செய்தீஙக் போல
பச்சை ரோசாவுடன் மின்னுது வைரம்..//

மில்ஸிங் ஈஸிதாங்க , ஆனா டைப் அடித்து லிங்க் குடுக்கதான் மண்டை காஞ்சி போச்சி( சும்மாவா என்பது பேர் கிட்டல்ல வருது ) வைரத்துடன் ஒற்றை ரோஸா( அதுவும் பச்ச கொயந்த என்னை மாதிரி ) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@Mrs.Menagasathia--நீங்க தந்த விருதே இன்னும் வலையில சுத்தி சுத்தி வருது!! சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

@@@ஜெஸ்வந்தி--அடுத்தவங்க சந்தோஷத்தை பாக்கனும் அதான் இப்படி . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@ஹாய் அரும்பாவூர் --//வைரத்தை விட மதிப்பு மிக்கது உண்மையான அன்பு பாராட்டு அதற்க்கு நன்றி//

கரீட்டா சொல்லிகீற வாத்யாரே!!மண்டல ஏற்னா செரி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@அபுஅஃப்ஸர் --வாங்க !வாங்க!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@அன்புடன் அருணா --வாங்க !வாங்க!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@kavisiva -- //நன்றி நன்றி நன்றி //

எந்த தொகுதில நிக்க போறீங்க!! முன்னாடியே சொன்னா துண்ட விரிச்சி சீட்ட போட்டுடுவேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@மின்னல் --//நன்றி ஜெய்லானி.எனக்கு பதிவுலகில் கிடைத்த முதல் விருது இது..இது கண்டிப்பாக என்னே போன்ற புதியவர்களை ஊக்கப்படுத்தும்//

இன்னும் இதுபோல நிறைய கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@தமிழ் குடும்பம் --//மிக்க நன்றி ஜெய்லானி இது தமிழ்குடும்பத்துக்கு கிடைத்த 2 ஆவது விருது//

இன்னும் இதுபோல நிறைய கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@athira --//நீங்கள் அப்போ அதிராக்கு ஃபிரெண்ட் இல்லாமல் போயிட்டீங்க... இல்லாட்டில் நாலு கேள்வி கேட்டிருக்கமாட்டேன் அவர்களை //

மியாவ்...மிய்யாவ்...மிய்ய்ய்ய்யாவ்...மியாவ்வ்வ்வ்

@@@அன்புத்தோழன் --//எவ்ளோ பெரிய மனசு ஜெய்லானி உங்களுக்கு... சும்மா வாரி வளங்கிருக்கீங்க..//

விருந்து வச்சா எல்லாருக்கும் வைக்கனும், அதாங்க இப்படி

//இந்த போட்டில நான் இல்லப்பா.... என்ன ஜலீலாக்கா என்ன புடிச்சு இழுத்து விடுறீங்க... இந்த விளையாட்டுக்கு நான் வரல... ஆள விடுங்க... எப்பா.... ஹ ஹ..//

பங்காளி , தாய்குலத்துகிட்ட எப்பவுமே ஊசாரா இருக்கனும். எல்லாமே அதிபுத்திசாலியா இருக்காங்கோ.

//விருதில் அக்மார்க் ஜெய்லானி முத்திரை (பச்சை ரோசா) குத்தி ரொம்ப பிரமாதமா டிசைன் செஞ்சுருக்கீங்க..... உங்களின் உழைப்புக்கு பாராட்டுக்கள்..... அழகா இருக்கு பங்காளி....//

யோசிக்கவே நாளாச்சி மத்தபடி உங்க சந்தோஷமே என் சந்தோஷமும் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@அக்பர் --வாங்க ஐயா வாங்க உங்களை பாக்க வந்தா கதை இல்ல கேக்குறீங்க. ஜெய்லானி.. அப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்( பயப்படாதீங்க போட்டுடுவோம் ) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@NIZAMUDEEN --வாங்க !வாங்க!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி --வாங்க சார்.வாங்க!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நசரேயன் said...

நன்றி தலைவா

ILLUMINATI said...

Thank you friend......

Priya said...

//இந்த விருதை நானே உருவாக்கியது . வித்தியாசமாக அதே நேரம் உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்//.... உங்க கிரியேட்டிவிட்டிக்கு ஒரு சல்யூட். நல்லா டிசைன் பண்ணி இருக்கிங்க. எனக்கு பிடிச்சிருக்கு!
நன்றி நன்றி நன்றி!(சாரி லேட்டா வந்து வாங்கிகிட்டதுக்கு)

மசக்கவுண்டன் said...

ரொம்ப, ரொம்ப, நன்றீங்கோ. விருத வாசப்படிக்கிட்டயே மாட்டீட்டனுங்கோ.
நீங்க ரொம்ப நாளு வாழ்ந்து இந்த மாதிரி இன்னும் நெறய விருது கொடுக்கோணுமுங்க

வேலன். said...

நிறைய நேரம் செலவிட்டிருக்கின்றீர்கள் நண்பரே..பதிவுக்கும் விருதுக்கும் வாழ்த்துக்கள்.இந்தியா வந்தால் அவசியம் எனது இல்லம் வரவும்.விருதுவழங்கியமைக்கு விருந்து கொடுத்து அசத்திடலாம்.வாழ்க வளமுடன்,வேலன்.

ஜெய்லானி said...

@@@நசரேயன் --வாங்க !வாங்க!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@ILLUMINATI --வாங்க !வாங்க!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@Priya--லேட்டா வந்தாலும் பரவாயில்லை. உங்களுக்காக வைரம் எப்போதுமே காத்திருக்கும்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@ மசக்கவுண்டன் --கவுண்டரைய்யா வாழ்த்துக்கு நன்றி. உங்க பிளாக்கில பாக்க அழகா இருக்கு. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@ அக்பர் --கதை ரெடியாயிட்டே இருக்கு . சீக்கிரமே போட்டுடுவோம். முன்னாடியே பாத்துட்டேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@வேலன். --ஆமாம் தலைவரே .இந்தியா வரும் போது சந்திப்போம். விருது வழங்கிய நாந்தாங்க விருந்து தரனும். ஜமாய்ச்சிடுவோம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தாராபுரத்தான் said...

விருதா?விருந்தா? சொந்தங்கள் அதிகமூங்கோ.

மாதேவி said...

நீங்கள் வழங்கிய விருதை மிக்க நன்றியுடன் ஏற்றுக் கொள்கின்றேன்.

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கவிதன் said...

உங்கள் பரந்த மனப்பான்மையை பாராட்டியே ஆகவேண்டும் வைர விருது ஜெய்லானி..... வாழ்த்துக்கள் அனைவருக்கும்!!!

கவிதன் said...

பார்ப்பதற்கு உங்கள் வலைப்பூவே மொத்தத்தில் அழகாக இருக்கிறது நண்பரே!!!
வாழ்த்துக்கள்!!!

செந்தமிழ் செல்வி said...

சகோதரரே!
நேற்று தான் உங்களை தொடர ஆரம்பித்தேன். அத்ற்குள் விருதா???!!! பெரிய மனசு தான் உங்களுக்கு. மிக்க நன்றி இந்த விருதுக்கு. வாசலில் மாட்டி,பாதுகாப்புக்கு செக்யூரிட்டியையும் போட்டு விட வேண்டியது தான்.
வந்தது தான் வந்தீங்க, பதிவைப் பற்றியும் ஒரு வரி சொல்லி இருக்கலாமே:-)

ஜெய்லானி said...

@@@தாராபுரத்தான்--//விருதா?விருந்தா? சொந்தங்கள் அதிகமூங்கோ//

ஆமாங்க எல்லாருடைய சந்தோஷத்தையும் பாக்கோனுமில்ல அதான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@மாதேவி --வாங்க! வாங்க!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@கவிதன் --வாங்க சார் ,உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@செந்தமிழ் செல்வி -//சகோதரரே!
நேற்று தான் உங்களை தொடர ஆரம்பித்தேன். அத்ற்குள் விருதா//

ஆனா நா முன்னாடியிலேந்தே உங்க பிளாக்க படிக்கிரேனே!!

//வந்தது தான் வந்தீங்க, பதிவைப் பற்றியும் ஒரு வரி சொல்லி இருக்கலாமே:-)//

<>

இப்படி மேலே போட்டிருக்கேனே நீங்க பாக்கலன்னு நெனக்கிறேன்.ஓக்கே , இனி பாக்கலாம்!!!!உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@செந்தமிழ் செல்வி --//வந்தது தான் வந்தீங்க, பதிவைப் பற்றியும் ஒரு வரி சொல்லி இருக்கலாமே:-)//

|||சிலரின் பதிவுகள் பிடிக்கும் ஆனால் நான் பின்னூட்டம் கூட போட்டதில்லை என்பது நிஜம்|||

இப்படி மேலே போட்டிருக்கேனே நீங்க பாக்கலன்னு நெனக்கிறேன்.ஓக்கே , இனி பாக்கலாம்!!!!உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அண்ணாமலையான் said...

தமிழக அரசின் கலைமாமணி விருது போல அனைவருக்கும் கொடுத்து அசத்திட்டீங்க.... வாழ்த்துக்கள்.. நன்றிகள்....

கண்ணகி said...

ஆகா...ஆகா...நன்றி.....நன்றி...ஜெய்லானி...என் போன்றவர்களுக்கு இந்த மாதிரி பாராட்டுகள் ஒரு புத்துணர்வைத் தருகிறது....எல்லோருக்குக் கொடுத்து அசத்திட்டீங்க...

SUFFIX said...

நல்ல முயற்சி ஜெய்லானி, டிசைன் நல்லா இருக்கு, விருது வழங்கி சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி.

கண்ணகி said...

ஆமா. இத எப்படி என் பிளாக்கில் வைப்பது. அதயும் சொன்னீங்கன்னா புண்ணியமாப்போகும்..எனக்குத் தெரியவில்லையே...காபி பண்ணி பேஸ்ட் செய்வதா...

பனித்துளி சங்கர் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் !விருது வழங்கிய உங்களுக்கும் வாழ்த்துக்கள் !

ஜெய்லானி said...

@@@அண்ணாமலையான் --//தமிழக அரசின் கலைமாமணி விருது போல அனைவருக்கும் கொடுத்து அசத்திட்டீங்க.//

வாங்க வாத்யாரே!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@கண்ணகி --//என் போன்றவர்களுக்கு இந்த மாதிரி பாராட்டுகள் ஒரு புத்துணர்வைத் தருகிறது //

வாங்க!! வாங்க!!அதுக்கு தானே தந்தது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@ SUFFIX -- பாராட்டுக்கு நன்றி ஷாஃபி.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@@@கண்ணகி --//ஆமா. இத எப்படி என் பிளாக்கில் வைப்பது. அதயும் சொன்னீங்கன்னா புண்ணியமாப்போகும்..எனக்குத் தெரியவில்லையே.//

மெலே உள்ள படத்தை காப்பி பண்ணி உங்க டெஸ்க்டாப்பில வையுங்க, பிறகு உங்க பிளாக் டேஷ்போர்ட்-லேஅவுட்-ஆட் கெஜட்-பிச்சர் கெஜட் கிளிக் பண்ணுங்க .படம் கேட்கும் இடத்தில் படத்தை செலக்ட் செய்தால் படம் வரும் பின் சேவ் பண்ணவும் . ஓகே !!! இப்ப உங்க பிளாக் பார்த்தால் படம் தெரியும்..

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பனித்துளி சங்கர் --ஃபாலோயரில் சில பேரின் லிங்க் திறக்க வில்லை .அதனால் பத்து பேர் பேரு போட முடியல. உங்க பேரின் லிஸ்டும் இருக்கு. நீங்களும் ஒன்னு எடுத்துகோங்க. இப்ப ஆட் பண்ணீடரேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஹேமா said...

ஒரே தரத்தில இத்தனை பேருக்கு விருது தந்த முதல் ஆள் நீங்கதான் தோழி.அருமையா அசத்திட்டீங்க.நிறைவான நன்றியும் கூட ஜெய்லி.பெற்றுக்கொண்ட எல்லோருக்கும் வாழ்த்துகள்.

ஜெய்லானி said...

@@@ஹேமா--எல்லாருடைய சந்தோஷத்தையும் பாக்கோனுமில்ல அதான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பா.ராஜாராம் said...

ரொம்ப நன்றிங்க!

நெஞ்சுக் கூட்டுக்குள் வைத்துக் கொண்டேன்!

Vijiskitchencreations said...

ஜெய்லானி மிக்க மிக்க நன்றி உங்களுடய்ய கையால் செய்த அன்போட பர்சளித்த வைரவிருதுக்கு மிக அன்பான நன்றி.
வைரவிருது கிடைக்க நிறய்ய நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது வருடங்கள் வேண்டும் ஆனால் வெகு விரைவிலே எனக்கு உங்களிடம் இருந்து வைர விருது கிடைத்தடை நான் மகிழ்ச்சியடைகிறேன்.

என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

vanathy said...

ஜெய்லானி, வாழ்த்துக்கள். இன்று தான் இந்தப் பக்கம் தெரிந்து வந்தேன். நன்றாக இருக்கு. நேரம் கிடைக்கும் போது எல்லாவற்றையும் படிக்க வேண்டும்.
என் பக்கமும் நேரம் அனுமதித்தால் கொஞ்சம் எட்டிப் பாருங்கள்.
http://vanathys.blogspot.com/

நட்புடன் ஜமால் said...

எம்பூட்டு பேருக்கு குடுத்து இருக்கீக

மிக்க நன்றிங்க ...

Kousalya Raj said...

என் பெயர் இதில் இல்லாததால் பெற்று கொள்ளவில்லை, இப்பதான் படித்தேன் பின் தொடர்பவர்களும் பெற்று கொள்ளவும் என்பதை. அதனால் உரிமையுடன் பெற்றுகொண்டேன். ஒரே நேரத்தில் இரு விருதுகளை அளித்த உங்கள் அன்புக்கு நன்றி

Unknown said...

ஜெய்லானி இன்று தான் ஓவ்வொரு பதிவாக பார்க்கிறேன் நான் ஊரில் இல்லை என்றாலும் விருது கொடுத்தமைக்கு நன்றி.. அருமையாக இருக்கு நீங்கள் செய்த டிசைன்

ஜெய்லானி said...

@@@பா.ராஜாராம்--//ரொம்ப நன்றிங்க!
நெஞ்சுக் கூட்டுக்குள் வைத்துக் கொண்டேன்!//


வாங்க பா.ரா.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Vijis Kitchen--//ஜெய்லானி மிக்க மிக்க நன்றி உங்களுடய்ய கையால் செய்த அன்போட பர்சளித்த வைரவிருதுக்கு மிக அன்பான நன்றி.
வைரவிருது கிடைக்க நிறய்ய நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது வருடங்கள் வேண்டும் ஆனால் வெகு விரைவிலே எனக்கு உங்களிடம் இருந்து வைர விருது கிடைத்தடை நான் மகிழ்ச்சியடைகிறேன்.

என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

இந்த விருது இப்ப பிளாக் உலகம் முழுக்க வரும் போது எனக்கே சந்தோஷமா இருக்கு . புத்தாண்டு முடிஞ்சுப்போச்சு . இதை இப்ப தான் பாக்குரேன் . இருந்தாலும் உங்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@vanathy--// ஜெய்லானி, வாழ்த்துக்கள். இன்று தான் இந்தப் பக்கம் தெரிந்து வந்தேன். நன்றாக இருக்கு. நேரம் கிடைக்கும் போது எல்லாவற்றையும் படிக்க வேண்டும்.
என் பக்கமும் நேரம் அனுமதித்தால் கொஞ்சம் எட்டிப் பாருங்கள்.
http://vanathys.blogspot.com/ //

வாங்க !! வான்ஸ். இத்தனை நாள் எப்படி பாக்காம இருந்தேன்னு தெரியல ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@நட்புடன் ஜமால்--//எம்பூட்டு பேருக்கு குடுத்து இருக்கீக மிக்க நன்றிங்க ...//

குடுக்கனும்ன்னு நினைச்சதும் கணக்கு பாக்கலாமா என்ன .. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@Kousalya--வாங்க! வாங்க!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@சிநேகிதி--//ஜெய்லானி இன்று தான் ஓவ்வொரு பதிவாக பார்க்கிறேன் நான் ஊரில் இல்லை என்றாலும் விருது கொடுத்தமைக்கு நன்றி.. அருமையாக இருக்கு நீங்கள் செய்த டிசைன் //

ஊருக்கு போனது இப்பதான் எனக்கு தெரியும் . ஜலீலாக்கா சொன்னாங்க .. எல்லாம் நல்லபடியாக இருக்க வாழ்த்துக்கள்..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))