Tuesday, April 13, 2010

தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்


அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

28 என்ன சொல்றாங்ன்னா ...:

Starjan (ஸ்டார்ஜன்) said...

தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

@@@Starjan ( ஸ்டார்ஜன் ) --வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நன்றிங்க சார்....( ஆமா.. எனக்கும்தானே சொன்னீங்க..ஹி..ஹி..)

vanathy said...

ஜெய்லானி, இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

ஜெய்லானிக்கும் வருகை புரியும் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

உங்களுக்கும், உங்கள்
குடும்பத்தாருக்கும் இனிய
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

உங்களுக்கு மனமார்ந்த இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. :) :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

பிக்சர் சூப்பரா இருக்குங்க.. mini அருவி...மிக அருமை..

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி..--//ஆமா.. எனக்கும்தானே சொன்னீங்க..ஹி..ஹி//

இதுக்கும் பேர் லிஸ்ட் போட்டுடலாமா ? வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.

@@@vanathy -வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.

@@@asiya omar --வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.

@@@சைவகொத்துப்பரோட்டா --வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.

@@@Ananthi --வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்

நாடோடி said...

நினைத்த‌ விச‌ய‌ங்க‌ள் ந‌ல்ல‌ ப‌டியாக‌ அமைய‌ என்னுடைய‌ ம‌ன‌மார்ந்த‌ த‌மிழ் புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்..

Unknown said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஹை வாழை இலையுடன் அருவியும் பார்க்கவே நல்ல இருக்கு

Chitra said...

தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! :-)

ஜெய்லானி said...

@@@நாடோடி--வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.

@@@Han!F R!fay --வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.

@@@Jaleela--//ஹை வாழை இலையுடன் அருவியும் பார்க்கவே நல்ல இருக்கு//

பக்கத்தில எழுத்து டைப் பண்ணியதுல ப்ளாக்குல பெரிசாவே என்ன செஞ்சும் வரல். சின்னதாதான் வருது.வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.

@@@Chitra --வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்

Ahamed irshad said...

வாழ்த்துக்கள்.

Priya said...

ஜெய்லானி இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

சிநேகிதன் அக்பர் said...

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ஸாதிகா said...

ஹை நல்லாஇருக்கு!

Priya said...

Hi Jailani, உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.
http://enmanadhilirundhu.blogspot.com/2010/04/blog-post_14.html

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

எல்லோருக்கும் நல்வாழ்த்துக்கள்!

ஜெய்லானி said...

@@@Priya --வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்

//Hi Jailani, உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.//

தோ வர்றேன்.!!!!!


@@@அஹமது இர்ஷாத் --வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்

@@@அக்பர் --வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்

@@@ஸாதிகா--//ஹை நல்லாஇருக்கு!//

என்னன்னு சொல்லலையே ??வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்

@@@NIZAMUDEEN --வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்

athira said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ஜெய்..லானி, நீங்க என்ன சமயம்... அறியமுடியுமோ? இங்க எல்லோரும் எலிக்காதோட திரிகினம், மெதுவாகச் சொல்லுங்கோ இல்லாட்டில் வேண்டாம்....

சாட்டோடு சாட்டா விலைவாசி குறையவும் வாழ்த்துறீங்கள் வாழ்த்துக்கள். விலைவாசி குறைந்தால் உங்கள் எடை கூடிவிடும் அது ஓக்கேயோ?:):):).

ஜெய்லானி said...

@@@athira --//வாழ்த்துக்களுக்கு நன்றி ஜெய்..லானி, நீங்க என்ன சமயம்... அறியமுடியுமோ? இங்க எல்லோரும் எலிக்காதோட திரிகினம், மெதுவாகச் சொல்லுங்கோ இல்லாட்டில் வேண்டாம்....//

பேர பாத்துமா சந்தேகம் ? இது என் ஒரிஜினல் பேர்தான். முஸ்லீம்.

//சாட்டோடு சாட்டா விலைவாசி குறையவும் வாழ்த்துறீங்கள் வாழ்த்துக்கள்//


இங்கு வந்தவர்களில் நீங்க ஒரு ஆள்தான் கரெக்டா அவதானித்திருக்கிறீர்கள். இப்ப ஒத்துக் கொள்கிறேன் பூஸார்க்கு ஸ்பெஷல் கிட்னி இருக்கு என்பதை.

//விலைவாசி குறைந்தால் உங்கள் எடை கூடிவிடும் அது ஓக்கேயோ?:):):).//

இன்னும் சொக்கலேட்ட மறக்கலயா??? மீ..எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்

Vijiskitchencreations said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

@@@Vijis Kitchen--வாங்க !! வாங்க!!!வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.

r.v.saravanan said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜெய்லானி

athira said...

பேர பாத்துமா சந்தேகம் ? இது என் ஒரிஜினல் பேர்தான். முஸ்லீம்./// பதிலுக்கு மிக்க நன்றி. உடனேயே பார்த்துவிட்டேன், பதில்போட தாமதமாகிவிட்டது... கிக்..கிக்...

ஜெய்லானி said...

@@@athira--//பேர பாத்துமா சந்தேகம் ? இது என் ஒரிஜினல் பேர்தான். முஸ்லீம்./// பதிலுக்கு மிக்க நன்றி. உடனேயே பார்த்துவிட்டேன், பதில்போட தாமதமாகிவிட்டது... கிக்..கிக்...//

நல்ல நாள் என்று எல்லாருமே சொல்லும் போது அதில் நாமும் வாழ்த்து சொல்லுவது எனக்கு தப்பா தெரியல. இதுல நாம நம்ம மத கலாச்சாரத்த போட்டு குழப்பிக் கூடாது. இப்ப பேபி அதிராவுக்கு புரிந்திருக்கும்.ஹி...ஹி..நீங்க எப்ப பதில் போட்டாலும் :-))))))))))

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))