Saturday, September 11, 2010

பிள்ளைகள் எத்தனை--5

       வலையுலகில் என்னை தொடர்ந்து நமது சகோஸ் களும் நிறைய  சந்தேகங்கள் கேட்டு வருகிறார்கள்  . இது ஆரோக்கியமான விஷயந்தான் . எப்பொருள் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவுன்னு  வள்ளுவ தாத்தா சொல்லிட்டு போய் இருக்காரு .
மண்ணூக்கு மரம் பாரமா..? மரத்துக்கு கிளை பாரமா..?


     இதை ஸ்கூலில் சொல்லி குடுத்தப்ப  நான் கேட்டேன் . திருக்குறளை எழுதியது எப்போ அவருக்கு கல்யாணம் ஆனப்பிறகா ஆகிறத்துக்கு  முன்னமான்னு ..அப்போ வாத்தியாருக்கு  வீட்டில என்ன கஷ்டகாலமோ பாருங்க. என்னை தொறத்தி தொறத்தி அடிச்சாரு ...நானும் அவரும் ஸ்கூல மொத்தம் 6 ரவுண்டு ஓடினோ முன்னா பாருங்களேன்..

   வீட்டில தொல்லை தாங்காமதான் பிள்ளைகளை ஸ்கூல் அனுப்புறாங்க .அவங்க என்னான்னா ஹோம் ஒர்க்குனு சொல்லி திரும்பவும் வீட்டில தண்டனை தராங்க.. இது என்னா அநியாயம் அக்கிரமம். அப்பா அம்மா படிகாதவங்களா இருந்தா .அந்த பிள்ளை  என்ன செய்யும்.
என்னைய வச்சா ஃபிலீம் காட்ட சொல்றே..

        நமது  பிள்ளைகளுக்கும்  நம் மீது பாசம் அதிகம் , நமக்கும் நம் பிள்ளைகள் மீது பாசம் அதிகம் . இதில காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.. ஓக்கே.. இதில் எனக்கு என்ன சந்தேகமுன்னா என் பிள்ளை--> உன் பிள்ளை  சரி இதில் தென்னம்பிள்ளை  ,  கீரிப்பிள்ளை  , அணில் பிள்ளை இந்த  பிள்ளைகள் நடுவில எங்கே வந்துச்சி....
இருய்யா படம் மட்டும் பாத்துட்டு வரேன்...!!!

      அப்போ இது ம்ட்டும்தானா பிள்ளை. உலகத்துல.இந்த மூனுக்கும் மனுஷனுக்கும் என்ன உறவு .என்ன சொந்தம்
வீட்டில சொல்பேச்சு கேக்காட்டி பெரிசுகள் சொல்வது  உன்னை பெத்ததுக்கு  நாலு தென்னைம்பிள்ளை  பெத்திருக்கலாம் இல்லை வளர்த்திருக்கலாம்...... அதும் சரிதான்  ..ஸ்கூல்ல சேர்க்க வேண்டிய செலவில்லை ,,அதுவும் வளர்ந்து காதல் , கத்திரிகாய்ன்னு ஓடாது .கிரிப்பிள்ளையை  வளர்த்து போட்டோ போட ஆள் இருக்கு ((ங்கொய்யால ஒரு ஆளை பழி வாங்கியாச்சு )) ..ஆனா அணில் பிள்ளையை வளர்த்து ஃபிலிம் காட்ட யாராவது இருக்காங்களா..? வலையுலகில்

அச்சோ...கால் இல்லாத ஜீவன் விட்டுடு  பாவம்
        குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்னு சொல்ற படுபாவி பயலுங்க ..அப்போ அதன் குட்டியை ஏன் குரங்கு பிள்ளைன்னு சொல்லாம குரங்கு குட்டின்னு சொல்றானுங்க.. ஏன் இந்த ஓர வஞ்சனை..தன் மானம் தடுக்குதோ..?  அதனால மக்கள்ஸ் இனிமே யாராவது எது சொன்னாலும் தலையை ஆட்டாம ஏன் எதுக்கு எப்படின்னு கேக்கோனும் சரியா.. அப்பதான் ஒரு நல்ல ஜெனரேஷன் வரும் ((ஏதோ என்னால முடிஞ்சது )) சந்தேகம் கேட்டு ரொம்ப நாளாச்சேன்னு சிலபேர் கேக்கராங்கப்பா என்ன செய்ய இதுக்கு பதில் சொல்லுங்க :-))

டிஸ்கி :: நடுவில் கொஞ்சம் பிசியாக இருந்ததால்.பிளாக் பக்கம் வர முடியல .((பிளாகிலும் , பேஸ்புக்கிலும் , மெயிலிலும் ரமளான் வாழ்த்து சொன்ன அத்தனை நல்ல உள்ளத்துக்கும் நன்றிகள் பல))

155 என்ன சொல்றாங்ன்னா ...:

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

aiiiiiii naa than first

பத்மா said...

purila nejama

ஹைஷ்126 said...

//அணில் பிள்ளையை வளர்த்து ஃபிலிம் காட்ட யாராவது இருக்காங்களா..? வலையுலகில்// இன்னும் யாருனு தெரியாதா???

எஸ்.கே said...

குரங்கு குட்டி- மனித பிள்ளை
குரங்கு மனிதனா பரிணாம வளர்ச்சியடைஞ்சா மாதிரி குட்டியும் பிள்ளையா பரிணாம வளர்ச்சியடைஞ்சிருச்சோ! :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///மண்ணூக்கு மரம் பாரமா..? மரத்துக்கு கிளை பாரமா..?///

எச்சூச்மி.... எனக்கு ஒரு சந்தேகம்..
"மண்ணுக்கு.." இப்படி வருமா... / இல்லை "மண்ணூக்கு.." இப்புடி வருமா..??

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///வள்ளுவ தாத்தா சொல்லிட்டு போய் இருக்காரு .//

ஓ.. நீங்க அவ்ளோ பெரிய ஆளாங்க?? திருவள்ளுவர் பேரனா?? சொல்லவே இல்ல.. :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///மக்கள்ஸ் இனிமே யாராவது எது சொன்னாலும் தலையை ஆட்டாம ஏன் எதுக்கு எப்படின்னு கேக்கோனும் சரியா.. அப்பதான் ஒரு நல்ல ஜெனரேஷன் வரும் ((ஏதோ என்னால முடிஞ்சது )) ////

அடடா.. என்ன ஒரு சமுதாய சிந்தனை உள்ள பதிவு..
சரிங்க... இனிமே யார் எது சொன்னாலும் நீங்க சொன்ன மாதிரியே செய்றோம்... :-))))))

Unknown said...

ஓவரா பிலீம் காட்டுவது போல் இருக்கே......:-)

kavisiva said...

ஏன் இப்படீ?!

//மண்'ணூ'க்கு பரம் பாரமா மரத்துக்கு கிளை பாரமா//

நீங்க படத்துல போட்டிருக்கற மரத்துக்கு கிளையே இல்லையே. இல்லாத கிளை எப்படி மரத்துக்கு பாரமாகும்?

ஜெய்லானி said...

@@@Ananthi--// aiiiiiii naa than first //

வாங்க ..வாங்க ..!!! இந்த தடவை வடை உங்களுக்குதான்...!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பத்மா--// purila nejama //

வாங்க ..வாங்க ..!! நான் எழுதியது புரியலையா..? இல்ல பதில் புரியலையா ஹா..ஹா...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

பொன் மாலை பொழுது said...

ஆஜர் :)

vanathy said...

//என்னைப் போலவே என் சகோஸ் உம் கேள்விகள் கேட்க ஆரம்பிச்சைட்டாங்க. இது ஆரோக்கியமான...//.அவ்வ்வ்வ்வ்வ்.
ஜெய், அந்த பாம்பு படம் பயமா இருக்கு. அதனால் அந்தப் பகுதி படிக்க இல்லை. இந்த ஜென்மத்திலை படிக்கும் எண்ணமே இல்லை.
பாம்பு என்றாலே சின்ன வயசிலை இருந்து அவ்வளவு பயம்.

ஜெய்லானி said...

@@@ஹைஷ்126--//
//அணில் பிள்ளையை வளர்த்து ஃபிலிம் காட்ட யாராவது இருக்காங்களா..? வலையுலகில்// இன்னும் யாருனு தெரியாதா??? //

வாங்க..!! அவங்க கிட்ட இதுவும் இருக்கா..?அவ்வ்வ்வ்.. .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Anonymous said...

ரமலான் வாழ்த்துக்கள் ஜெய்லானி :))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

டிலேட் ஈத் முபாரக்.. இங்க இருக்கற பிள்ளையளுக்கெல்லாம் சொல்லிட்டு இருந்தேன்.. உங்கள மறந்துட்டேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீங்க பேப்பர் படிக்கிற அழகே தனிதான். பேப்பர நேராஸ் வச்சு படிங்க..

Unknown said...

ஒரே நாள்ல நாங்க எவ்ளோ டவுட்டு கிளியர் பண்றது??

Asiya Omar said...

அணில் பிள்ளையை நான் வளர்த்து போட்டோ எடுத்திருக்கிறேன்,நம்பினால் நம்புங்க.தினமும் ஜன்னலில் வந்து நிற்கும் ஒரு நாள் தானியம் போட்டேன்,தினமும் அதே நேரம் வந்து சாப்பிட்டு போனது.

ராஜவம்சம் said...

அண்னா நோன்பு முடிஞ்சவுடன் சைத்தான் எல்லாம் அவுத்து விட்டுடுவாங்களாமே அப்படியா?

டிஸ்கி : நா உங்கள சொல்லலிங்ணா டவுட்டு.

சுசி said...

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

அப்புறம் டவுட்டுக்கு ஆவ்வ்வ்வ்..

Anisha Yunus said...

ஏனுங் பாய்,

ரமதான் மாசம் நோம்பு வச்சி காஞ்சு போயும் நீங்க திருந்தலையா இல்லை...இஃப்தாரெல்லாம் ஜோரா பண்ணி ஒரு சுத்து போட்டதனால இன்னும் அதிகமா சந்தேகம் வருதா? இதுக்கு சின்னக்கவுண்டர் படத்துல செந்திலண்ணன் கேப்பாரே ஒரு கேள்வி, அதே பரவாயில்லெ போல...ஹ்ம்ம்...மன்மோகன் சிங்கு சாப்பாடு தரமாட்டேன்னு சொல்லியே இந்த கொலவெறி !! இனி குடுத்துட்டா?

mohana ravi said...அட்டே!

ட்ஸ்கவரி சானல் பாத்தாமாறியே இருக்கு!

”BLOG க்கில் ஒரு டிஸ்க்கவரி”

இமா க்றிஸ் said...

ஊர்ல அணிற்பிள்ளை(கள்) வளர்த்து இருக்கிறேன். படம் எடுக்க முயற்சித்தும் இருக்கிறேன். ;)

இது என்ன செ.பி.வாரமா!! அசினும், தமனாவும் கூட 'அன்பைத்தவிர ஆயுதம் எதுவும் இல்லை,' என்கிறாங்க. ;) அங்கேயும் ஒரு அணிலார் இருக்கிறார்!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

திருந்தீட்டீங்க போல.. ஹி..ஹி
ரம்ஜான் வாழ்த்துக்கள்.. அடுத்த வருஷமாவது பிரியாணி கொடுங்க..ஹி..ஹி

ஸாதிகா said...

//அண்னா நோன்பு முடிஞ்சவுடன் சைத்தான் எல்லாம் அவுத்து விட்டுடுவாங்களாமே அப்படியா?
// ஹாஹாஹ்ஹாஆ

ஸாதிகா said...

//திருக்குறளை எழுதியது எப்போ அவருக்கு கல்யாணம் ஆனப்பிறகா ஆகிறத்துக்கு முன்னமான்னு ..அப்போ வாத்தியாருக்கு வீட்டில என்ன கஷ்டகாலமோ பாருங்க. என்னை தொறத்தி தொறத்தி அடிச்சாரு ...நானும் அவரும் ஸ்கூல மொத்தம் 6 ரவுண்டு ஓடினோ முன்னா பாருங்களேன்..
// ஜெய்லானி வாத்தியார் துரத்த ஓடியதை இம்மெஜின் பண்ணி பார்க்கிறேன்...ஹையோ..

சைவகொத்துப்பரோட்டா said...

முடியல :))
ரமலான் வாழ்த்துக்கள், ஜெய்லானி.

velji said...

கீரிப்பிள்ளை வளர்த்தவர எங்க...ஆளக்கானோம்?

சௌந்தர் said...

எல்லாம் நல்ல சந்தேகம் தான் வர வர நீங்க திருந்தி கொண்டே வரிங்க என்று எனக்கு ஒரு சந்தேகம்

சௌந்தர் said...

Ananthi said...
///மண்ணூக்கு மரம் பாரமா..? மரத்துக்கு கிளை பாரமா..?///

எச்சூச்மி.... எனக்கு ஒரு சந்தேகம்..
"மண்ணுக்கு.." இப்படி வருமா... / இல்லை "மண்ணூக்கு.." இப்புடி வருமா..??////

@@@ஆனந்தி டீச்சர் தெரியாம தப்பு பண்ணிட்டார்

ஜெயந்த் கிருஷ்ணா said...

present...

வேலன். said...

ஆஜர்...ஆஜர்...ஆஜர்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Riyas said...

திரும்பவும் தொடங்கிருச்சா...


//திருக்குறளை எழுதியது எப்போ அவருக்கு கல்யாணம் ஆனப்பிறகா ஆகிறத்துக்கு முன்னமான்னு // நிச்சயம் கல்யாணத்துக்கு முன்னமாத்தான் இருக்கனும் கல்யாணம் ஆனபிறகு இப்புடியெல்லாம் யோசிக்கமுடிய்மா..?

Pavi said...

நன்றாக இருக்கிறது
சூப்பர்

r.v.saravanan said...

அப்போ வாத்தியாருக்கு வீட்டில என்ன கஷ்டகாலமோ பாருங்க. என்னை தொறத்தி தொறத்தி அடிச்சாரு ...நானும் அவரும் ஸ்கூல மொத்தம் 6 ரவுண்டு ஓடினோ முன்னா பாருங்களேன்..

அப்பவே ஆரம்பிச்சிட்டீங்களா

மண்ணூக்கு மரம் பாரமா..? மரத்துக்கு கிளை பாரமா..?

அப்ப தேங்காய்க்கு எது பாரம் எனக்கு பதில் சொல்லுங்கள்

ரம்ஜான் வாழ்த்துக்கள் ஜெய்லானி

Jey said...

ங்கொய்யாலே....எனக்கு உடம்பு சரியில்லைனா..., உன் ஆட்டம் ரொம்ப ஒவராப் போய்ட்டிருக்கு,
கத்திரிக்கா..., நான் அனில்குட்டி வளர்த்த கதைய வந்து பத்ஜிவா போடுரேண்டி...., அது வரையிலும்....அந்த பாம்பு உன்னைக் கொத்த எல்லாம் வல்ல அந்த இறைவனைவேண்டி......

ஜெய்லானி said...

@@@Jey--//ங்கொய்யாலே....எனக்கு உடம்பு சரியில்லைனா..., உன் ஆட்டம் ரொம்ப ஒவராப் போய்ட்டிருக்கு,
கத்திரிக்கா..., நான் அனில்குட்டி வளர்த்த கதைய வந்து பத்ஜிவா போடுரேண்டி...., அது வரையிலும்....அந்த பாம்பு உன்னைக் கொத்த எல்லாம் வல்ல அந்த இறைவனைவேண்டி......//


அடப்பாவி நீ போய்ட்டேன்னு எனக்கு சொன்னானுங்க .. மலர் வளையத்துக்கு ஆர்டர் குடுத்துட்டேனே...!!! அப்போ நீ இன்னும் இருக்கியா..?.. எதுக்கும் என்னை ”நறுக்: கிள்ளி பாத்துக்கிறேன் ..அட ஆமா வலிக்குதே ..

சரி.. சரி.. மாலைக்கு குடுத்த காசு வீனாப்போகக்குடாது.. சீக்கிரம் வந்து சேர்.. அப்புறமா பலி போட்டுக்கலாம்.. டாக்ட ர் சொன்னாரா எதுக்கும் மஞ்ச தண்ணியில குளி ..இல்லாட்டி நான் நான் வந்து தலையில தெளிக்க வெண்டி வரும்..


ராஸ்கோல்...படவா...!! கண்ட கஸ்மால படத்துக்கு அர்த்த ராத்திரிக்கு போவேனாமுன்னு சொன்னா கேட்டாதானே...

...திரும்ப வந்து ””அந்த “” கொசு கடிக்காம பாத்துக்கோ ...அப்பதான் கொசுவுக்கு நல்லது....


நேத்தைக்கு பதிவு போட்டேன் ..கீரிப்பிள்ளை பார்ட்டியை கானோமுன்னு ..ங்கொய்யால கரெக்டா பதில் போட்டுட்டே.. பாசமுன்னா இதான்யா பாசம்

சரி சரி நாங்க பிரியாணியா சாப்பிடுறோம்.. நீ பழைய சோத்தைதை மிக்ஸியில நல்லா அரைச்சி சாப்பிடு . மறந்தும் ஊருகாய் வாயில வச்சுடாதே.... இப்பிடி ஒரு மண்டலம் ( யாரோ சொன்னானுங்கோ 48 நாளாம் --கீரிப்பிள்ளை பட்டி கிளிஜோசியர் )) சாப்பிட்டா நடக்க , நிக்க கூட தெம்பு இருக்காதாம் ..அந்த மயக்கத்திலேயே டைஃபாய்டு சரியாபோகுமாம்

நீ முழுசா வந்தா 1008 தேங்கா திருடறதா வேண்டிக்கிட்டிருக்கேன்.. இந்த வேண்டுதல் பலிக்க வாவது முழுசா வந்து சேரு.

((சரி ..சரி... பத்திரமா வந்து சேர்))

அன்புடன் > ஜெய்லானி < //

ஜெய்லானி said...

@@@எஸ்.கே--//குரங்கு குட்டி- மனித பிள்ளை
குரங்கு மனிதனா பரிணாம வளர்ச்சியடைஞ்சா மாதிரி குட்டியும் பிள்ளையா பரிணாம வளர்ச்சியடைஞ்சிருச்சோ! :-) //

வாங்க ..!! சரியா படிக்கலையே சார் நீங்க ..மேலே இன்னொரு தடவை படிங்க ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கருடன் said...

//டிஸ்கி :: நடுவில் கொஞ்சம் பிசியாக இருந்ததால்.பிளாக் பக்கம் வர முடியல //

டிஸ்கி பக்கத்தில் இரண்டு கோலன் (::) வைக்க காரணம்?

(அதிகபடியாக ஒரு கோலன் உபயோக செய்ததற்க்கு வரி கட்டிய ரசீது இனைக்கவும்..)

பிசியாக - பிஸியாக (கருத்து வேறுபாடு விளக்கவும்)
பிளாக் - ப்ளாக் (சொல்னயம் விளக்கவும்)

ங்கொய்யால ட்வுட் கேப்ப....

ஜெய்லானி said...

@@@Ananthi--

///மண்ணூக்கு மரம் பாரமா..? மரத்துக்கு கிளை பாரமா..?///

எச்சூச்மி.... எனக்கு ஒரு சந்தேகம்..
"மண்ணுக்கு.." இப்படி வருமா... / இல்லை "மண்ணூக்கு.." இப்புடி வருமா..?? //

வாங்க டீச்சர்...!!நான் இன்னொரு சந்தேகம் கேட்டு நீங்க என்னை விரட்ட முடியாது..க்கி..க்கி..

/////வள்ளுவ தாத்தா சொல்லிட்டு போய் இருக்காரு .//

ஓ.. நீங்க அவ்ளோ பெரிய ஆளாங்க?? திருவள்ளுவர் பேரனா?? சொல்லவே இல்ல.. :-))//

ம் ஆனா அவர் மாதிரி தலையில சடை போடதான் முடி வளார மாட்டேங்குது ஹா..ஹா..

// ///மக்கள்ஸ் இனிமே யாராவது எது சொன்னாலும் தலையை ஆட்டாம ஏன் எதுக்கு எப்படின்னு கேக்கோனும் சரியா.. அப்பதான் ஒரு நல்ல ஜெனரேஷன் வரும் ((ஏதோ என்னால முடிஞ்சது )) ////

அடடா.. என்ன ஒரு சமுதாய சிந்தனை உள்ள பதிவு..
சரிங்க... இனிமே யார் எது சொன்னாலும் நீங்க சொன்ன மாதிரியே செய்றோம்... :-))))))//

ம்..ம்.. இதான் நல்ல பிள்ளைக்கு அழகு..இப்போ சொல்லுங்க பாம்புக்கு பல் இருந்தும் ஏன் கடிச்சி சாப்பிடாம இரையை விழுங்குது...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Ahamed irshad said...

ரைட்டு ஆரம்பிங்க...

ஜெய்லானி said...

@@@சிநேகிதி--//ஓவரா பிலீம் காட்டுவது போல் இருக்கே......:-) //

வாங்க ...!! அதானே.. விட்டுடுவோமா என்ன பிடிச்சு சூப் வைக்காம..!! ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@kavisiva--// ஏன் இப்படீ?!

//மண்'ணூ'க்கு பரம் பாரமா மரத்துக்கு கிளை பாரமா//

நீங்க படத்துல போட்டிருக்கற மரத்துக்கு கிளையே இல்லையே. இல்லாத கிளை எப்படி மரத்துக்கு பாரமாகும்? //

வாங்க கவி..!! பரவாயில்லை..பதிவை நீங்க சரியா படிச்சி இருக்கிங்க வாழ்த்துக்கள்...அடுத்துக்கு பதிலை கானொமே..!!ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கக்கு - மாணிக்கம் --// ஆஜர் :) //

வாங்க அண்ணாத்தே..!! சந்தேகப்பதிவுன்னாலோ ஆஜர் போட்டுட்டு ஓடிடறீங்களே..ஹா..ஹா.... .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

இமா க்றிஸ் said...

இன்ஸ்டால்மண்ட் கட்ட ஆரம்பிசாச்சா! ;)

ஹேமா said...

ஜெய்....தொடர்ந்து 4- 5 நாள் விடுமுறை விட்டிருங்காங்கன்னு கேள்விப்பட்டேன்.அதானா இவ்ளோ சந்தேகங்கள்.

படங்கள் அழகு.

மனைவி கணவனை குரங்கு மனுஷன்னு திட்டுவாங்களே வீட்ல !

ஜெய்லானி said...

@@@vanathy--//என்னைப் போலவே என் சகோஸ் உம் கேள்விகள் கேட்க ஆரம்பிச்சைட்டாங்க. இது ஆரோக்கியமான...//.அவ்வ்வ்வ்வ்வ்.//

இது நல்ல விஷயம்தானே..!!எதுக்கு அவ்வ்வ்..ஹா..ஹா..

//ஜெய், அந்த பாம்பு படம் பயமா இருக்கு. அதனால் அந்தப் பகுதி படிக்க இல்லை. இந்த ஜென்மத்திலை படிக்கும் எண்ணமே இல்லை.
பாம்பு என்றாலே சின்ன வயசிலை இருந்து அவ்வளவு பயம்.//

மனுஷங்ககிட்டதான் எப்பவும் பயமே இருக்கனும் ..மிருகத்துகிட்ட இல்லை..அதுக்கு ஏமாத்த தெரியாது , திருடாது , பொய் சொல்லாது..பாவம் அப்பிராணிங்க ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மயில்-//ரமலான் வாழ்த்துக்கள் ஜெய்லானி :)) //

வாங்க ..!! சந்தோஷம் உங்களுக்கும்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்--//டிலேட் ஈத் முபாரக்.. இங்க இருக்கற பிள்ளையளுக்கெல்லாம் சொல்லிட்டு இருந்தேன்.. உங்கள மறந்துட்டேன்.. //

வாங்க ..வாங்க.. அதனால் என்ன நானும் பிசியா இருந்துட்டேன் .பிளாக் பக்கம் அதிகம் வர முடியல சந்தோஷம் உங்களுக்கும்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--//நீங்க பேப்பர் படிக்கிற அழகே தனிதான். பேப்பர நேராஸ் வச்சு படிங்க.//

வாங்க..அண்ணே..நான் படம் மட்டுதான் பாக்குறேன் நல்லா பாருங்க ஹி..ஹி...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கலாநேசன்--//ஒரே நாள்ல நாங்க எவ்ளோ டவுட்டு கிளியர் பண்றது?? //

வாங்க...!!ஓஹ் அப்ப நாந்தான் நிறைய கேட்டுட்டேனோ...? ஹி..ஹி.. இனி ஒவ்வொன்னா கேக்குறேன்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@asiya omar --//அணில் பிள்ளையை நான் வளர்த்து போட்டோ எடுத்திருக்கிறேன்,நம்பினால் நம்புங்க.தினமும் ஜன்னலில் வந்து நிற்கும் ஒரு நாள் தானியம் போட்டேன்,தினமும் அதே நேரம் வந்து சாப்பிட்டு போனது.//

வாங்க ..!!வாங்க..!! அதை உங்கள் பிளாக்கில் போடுங்க படிக்க ஆவல் :-))..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ராஜவம்சம்--//அண்னா நோன்பு முடிஞ்சவுடன் சைத்தான் எல்லாம் அவுத்து விட்டுடுவாங்களாமே அப்படியா? //

வாங்க..!! அங்கிள் உங்களை அங்கே கேட்டதுக்கு இங்கே பழிவாங்கிட்டீங்களே..அவ்வ்வ்வ்

// டிஸ்கி : நா உங்கள சொல்லலிங்ணா டவுட்டு. //

இதுக்கு நேராவே உன்னைதான்யான்னு சொல்லிட்டு போய் இருக்கலாம்..அவ்வ்வ்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சுசி--//ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள். //

வாங்க ..!! சந்தோஷம்
// அப்புறம் டவுட்டுக்கு ஆவ்வ்வ்வ்..//

ஹா..ஹா..சரி கொஞ்சமாவது சொல்லுங்க போதும்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Priya said...

ரமலான் வாழ்த்துக்கள் ஜெய்லானி!!!

ஜெய்லானி said...

@@@அன்னு--//ஏனுங் பாய், //

வாங்க சகோஸ்..எங்கே ஆளையே கானோம்..ரொம்ப பிசியா..

//ரமதான் மாசம் நோம்பு வச்சி காஞ்சு போயும் நீங்க திருந்தலையா இல்லை...இஃப்தாரெல்லாம் ஜோரா பண்ணி ஒரு சுத்து போட்டதனால இன்னும் அதிகமா சந்தேகம் வருதா?//

இந்த ஆமை தெரியுமா எப்படி போட்டு அடிச்சாலும் அது தாங்கும் நான் அது மாதிரி..ஹா..ஹா..

//இதுக்கு சின்னக்கவுண்டர் படத்துல செந்திலண்ணன் கேப்பாரே ஒரு கேள்வி, அதே பரவாயில்லெ போல...ஹ்ம்ம்...மன்மோகன் சிங்கு சாப்பாடு தரமாட்டேன்னு சொல்லியே இந்த கொலவெறி !! இனி குடுத்துட்டா? //

அடுத்தவங்க சொல்றதை கேட்டு ஒப்பிக்கும் இவரை விட உம்மனாமூஞ்சி நரசிம்ம ராவே தேவலாம்..ஹி...ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சீமான்கனி said...

ஒரு பதிவுல எம்பூட்டு முடியல எப்பா கலக்குங்க....வாழ்த்துகள்...

எஸ்.கே said...

புரியலை சார். அணில், கீரிப்பிள்ளை இதுக்கெல்லாம் பிள்ளைன்னு பேர் வைக்க கூடாது சொல்றீங்களா இல்லா ஏன் பேர் வெச்சாங்கன்னு கேட்கிறீங்களா? (எனக்கு புரிஞ்சது ஜெய் சாரை கிண்டல் செஞ்சிருக்கீங்க அவ்வளவுதான்!)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இனிய ஈத் முபாரக்!

இமா க்றிஸ் said...

//ஆமை தெரியுமா எப்படி போட்டு அடிச்சாலும் அது தாங்கும்//
grrrrrrrrrrrr ;E

ஜெய்லானி said...

@@@mohana ravi--//அட்டே!

ட்ஸ்கவரி சானல் பாத்தாமாறியே இருக்கு!

”BLOG க்கில் ஒரு டிஸ்க்கவரி”//

வாங்க ..!!வாங்க..!!சமத்து , படத்தை மட்டும் பாத்துட்டு போய்ட்டீங்க..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இமா--// ஊர்ல அணிற்பிள்ளை(கள்) வளர்த்து இருக்கிறேன். படம் எடுக்க முயற்சித்தும் இருக்கிறேன். ;) //

வாங்க மாமீ...அப்புரம் ஏன் அந்த படம் இது வரை போடலை..சீகிரம் போடுங்கோ..!!

// இது என்ன செ.பி.வாரமா!! அசினும், தமனாவும் கூட 'அன்பைத்தவிர ஆயுதம் எதுவும் இல்லை,' என்கிறாங்க. ;) அங்கேயும் ஒரு அணிலார் இருக்கிறார்! //

அப்படியா எனக்கு தெரியாது..!! நான் டீவி பார்த்தே வருஷ கணக்கு ஆகுது..! :-).உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--//திருந்தீட்டீங்க போல.. ஹி..ஹி //

வாங்க பாஸ்..எதை வச்சி சொல்றீங்க ..ரொம்ப கஷ்டம்..சந்தேக கழகத்துல இப்போ பலபேர் உறுப்பினர் தெரியுமா..ஹி..ஹி..

//ரம்ஜான் வாழ்த்துக்கள்.. அடுத்த வருஷமாவது பிரியாணி கொடுங்க..ஹி..ஹி //

உங்களை எங்கே நேரில் சந்திக்கிறோனோ . அப்போ பிரியாணி நிச்சயம் ..தேவை பட்டால் ஒன் பார்ஸலுடன்..:-)).உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//அண்னா நோன்பு முடிஞ்சவுடன் சைத்தான் எல்லாம் அவுத்து விட்டுடுவாங்களாமே அப்படியா?
// ஹாஹாஹ்ஹாஆ //

வாங்க அக்கோவ்.. நல்லா சிரிங்க ..அதான் எனக்கு வேனும் :-)
////திருக்குறளை எழுதியது எப்போ அவருக்கு கல்யாணம் ஆனப்பிறகா ஆகிறத்துக்கு முன்னமான்னு ..அப்போ வாத்தியாருக்கு வீட்டில என்ன கஷ்டகாலமோ பாருங்க. என்னை தொறத்தி தொறத்தி அடிச்சாரு ...நானும் அவரும் ஸ்கூல மொத்தம் 6 ரவுண்டு ஓடினோ முன்னா பாருங்களேன்..
// ஜெய்லானி வாத்தியார் துரத்த ஓடியதை இம்மெஜின் பண்ணி பார்க்கிறேன்...ஹையோ..//

முதல் அடி மட்டுமே விழுந்துச்சி ஆனா அவருதான் பாவம் ஓடி களைச்சுட்டார்..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சைவகொத்துப்பரோட்டா--//முடியல :))
ரமலான் வாழ்த்துக்கள், ஜெய்லானி. //


வாங்க சை.கோ.ப ..!! கொஞ்சமா டிரை பண்ணுங்க ஹா..ஹா.. சந்தோஷம்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@velji--//கீரிப்பிள்ளை வளர்த்தவர எங்க...ஆளக்கானோம்? //

வாங்க பாஸ்..!! ஓடி ஒளிஞ்சிகிட்டு இருந்த வரை எப்படி தூண்டில் போட்டு வெளியே இழுத்தேன் பாத்தீங்களா..? அதான் ஜெய்லானி ஃபார்முலா.. ஹா..ஹா.. உடனே வந்துட்டார் பாருங்க..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சௌந்தர்--//எல்லாம் நல்ல சந்தேகம் தான் வர வர நீங்க திருந்தி கொண்டே வரிங்க என்று எனக்கு ஒரு சந்தேகம் //

வாங்க செளந்தர்..!! நல்ல சந்தேகமா ஆனா யாருமே பதில் சொல்ல மாட்டேங் கிறாங்களே.. !! ஹா..ஹ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சௌந்தர்

Ananthi said...
///மண்ணூக்கு மரம் பாரமா..? மரத்துக்கு கிளை பாரமா..?///

எச்சூச்மி.... எனக்கு ஒரு சந்தேகம்..
"மண்ணுக்கு.." இப்படி வருமா... / இல்லை "மண்ணூக்கு.." இப்புடி வருமா..??////

@@@ஆனந்தி டீச்சர் தெரியாம தப்பு பண்ணிட்டார் //

ஹி..ஹி..அதுக்கு பேர் தப்பு இல்ல தூங்கிட்டார் ஹி..ஹி.. விட்டலாம் ( இல்லாட்டி அவரும் கம்ப எடுத்துகிட்டு துறத்தினா பாக்க நல்லாவா இருக்கும் ))மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

ஜெய்லானி said...

@@@வெறும்பய--// present...//

வாங்க தல ..உங்க அட்டணன்ஸ் ஏற்று கொள்ளப்பட்டது ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@வேலன்--//
ஆஜர்...ஆஜர்...ஆஜர்...
வாழ்க வளமுடன்.
வேலன்.//

ங்ண்ணா..!!!வாங்க..!!வாய்ஸ் நல்லா கேட்டுதுங்ண்ணா..:-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Riyas--//திரும்பவும் தொடங்கிருச்சா... //

வாங்க ரியாஸ்..!!அதான் மேல ஒருத்தர் கேட்டுடாரே பாக்கலையா..நோன்பு முடிஞ்சாச்சான்னு ஹி..ஹி..
//திருக்குறளை எழுதியது எப்போ அவருக்கு கல்யாணம் ஆனப்பிறகா ஆகிறத்துக்கு முன்னமான்னு // நிச்சயம் கல்யாணத்துக்கு முன்னமாத்தான் இருக்கனும் கல்யாணம் ஆனபிறகு இப்புடியெல்லாம் யோசிக்கமுடிய்மா..? //

கரெக்ட் , ஆனா அன்னைக்கி வாத்தியாருக்கு அது ரொம்ப கஷ்டமான கேள்வியா இருந்திருக்கும் போல..பாவம் அவரும் வீட்டில பட்டினியா வந்திருப்பரோ என்னவோ..ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Pavi--//நன்றாக இருக்கிறது சூப்பர் //

வாங்க பவி..!!படமா இல்லை சந்தேகமா...!!

(( உங்க பக்கம் லோட் ஆக நிறைய நேரம் பிடிக்குது..சிலநேரம் லோடே ஆகமாட்டேங்குது அதனால் வர முடியவில்லை . ஃபிளாஷ் ஆப்ஜக்ட் கொஞ்சம் குறையுங்க பிளிஸ் )) .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--//அப்போ வாத்தியாருக்கு வீட்டில என்ன கஷ்டகாலமோ பாருங்க. என்னை தொறத்தி தொறத்தி அடிச்சாரு ...நானும் அவரும் ஸ்கூல மொத்தம் 6 ரவுண்டு ஓடினோ முன்னா பாருங்களேன்..

அப்பவே ஆரம்பிச்சிட்டீங்களா //

வாங்க ..!!ஹா..ஹா.. ஆமாம் ..இல்லாட்டி நானும் கலெக்டரா..ஆகியிருப்பேனோ என்னவோ..!!

//மண்ணூக்கு மரம் பாரமா..? மரத்துக்கு கிளை பாரமா..?

அப்ப தேங்காய்க்கு எது பாரம் எனக்கு பதில் சொல்லுங்கள் //

முத்தி போனாவா..? இல்லை பச்சையா ..ஒரு வேளை முத்திபோனா அது பழம்...அப்போ காயா இருந்தா அதன் உள்ளே இருக்கும் நீர் ..எங்கிட்டேயாவா..?? ஹா..ஹா..

// ரம்ஜான் வாழ்த்துக்கள் ஜெய்லானி //

சந்தோஷம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Jey--//ங்கொய்யாலே....எனக்கு உடம்பு சரியில்லைனா..., உன் ஆட்டம் ரொம்ப ஒவராப் போய்ட்டிருக்கு,//

வாங்க பாஸ் ..உங்களுக்கு முன்னாலேயே ஒரு கடிதாசு போட்டிருக்கேன் வந்திருக்கும் என நினைக்கிறேன்..ஹி..ஹி..

// கத்திரிக்கா..., நான் அனில்குட்டி வளர்த்த கதைய வந்து பத்ஜிவா போடுரேண்டி...., //

உங்க வீடு ஜூ பக்கமா இருந்துச்சி ..அட பாவி நீ எதைதான் வளர்க்கல சொல்லு...ஆனா ஒரு கண்டிஷன் எதுவா இருந்தாலும் பதிவு ஒரு பக்கத்துக்கு மேல போகக்கூடாது இப்பவே அந்த ஆத்தா அனார்கலி மேல சத்தியம் சொல்லிட்டேன்

//அது வரையிலும்....அந்த பாம்பு உன்னைக் கொத்த எல்லாம் வல்ல அந்த இறைவனைவேண்டி......//

மக்கா நீ முதல்ல நல்லா ஆகி வா ..!!வந்து அப்புறம் பிராத்தனையோ..சாபமோ குடுக்கலாம்.. பாரு இப்பவே உனக்கு மூச்சி வாங்குது..ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@TERROR-PANDIYAN(VAS)--//

//டிஸ்கி :: நடுவில் கொஞ்சம் பிசியாக இருந்ததால்.பிளாக் பக்கம் வர முடியல //

டிஸ்கி பக்கத்தில் இரண்டு கோலன் (::) வைக்க காரணம்? //

வாங்க டெர்ரர் ..!! போட்டோவை மாத்தினா பயந்துடுவோமா என்ன..ஹி..ஹி..

அது சீக்ரெட்.. புரியக்கூடியவங்களுக்கு மெசேஜ் அது,ஹா..ஹா..

//(அதிகபடியாக ஒரு கோலன் உபயோக செய்ததற்க்கு வரி கட்டிய ரசீது இனைக்கவும்..) //

அதான் மாமோய் ரசீதே..ஹி..ஹி..

// பிசியாக - பிஸியாக (கருத்து வேறுபாடு விளக்கவும்) //

பாத்தியா நான் எவ்வளவு பிஸியா இருக்கேன் இப்பவாவது புரியுதா ...!!

//பிளாக் - ப்ளாக் (சொல்னயம் விளக்கவும்) //

அது ஒன்னுமில்ல மக்கா பிளாக் அப்படின்னா மண்ணாங்கட்டி , அதை சுட்டா செங்கல் . சிலப்பம் உன்னை நாங்க திட்டுவோமே அது மாதிரி ப்ளாக்ன்னா..பொண்டாட்டி கழுத்தாமட்டைக்கி கீழே ஓங்கி ஒன்னு குடுக்கும் போது எல்லாம் அங்கே..அங்கே..நிக்கும் பாரு அதுக்கு பேர்தான் ப்ளாக் போதுமா..ஹி..ஹி...

//ங்கொய்யால ட்வுட் கேப்ப...//

அண்ணே நா வாத்தியாருக்கே டியூஷன் எடுக்கிற ஆள் என்கிட்டையேவா ஹய்யோ..ஹய்யோ.. :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அஹமது இர்ஷாத்--//ரைட்டு ஆரம்பிங்க...//

வாங்க இர்ஷாத்..!! நீங்க ஒரு ஆள்தான் எம்பூட்டு நல்லவங்க..அவ்வ்வ்..இது ஆனந்த கண்ணீர் :-)).உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இமா--// இன்ஸ்டால்மண்ட் கட்ட ஆரம்பிசாச்சா! ;) //

வாங்க இமாமாமீ...!!! நேரமே பத்தல.இங்கே வர..சாட் ,மூஞ்சி புக் ,இப்பிடியே நாள் ஓடிட்டுது :-)))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Chitra said...

ஆஹா...... வந்துட்டாங்கையா வந்துட்டாங்க!

Unknown said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Vidhya Chandrasekaran said...

முடியல...

சசிகுமார் said...

//இனிமே யாராவது எது சொன்னாலும் தலையை ஆட்டாம ஏன் எதுக்கு எப்படின்னு கேக்கோனும் சரியா//

நிகழ்கால பதிவுல சாக்கரடீஸ் நீ வாழ்க

Anonymous said...

ஒண்ணுமே புரியலே சாமி ..

"நடுவில் கொஞ்சம் பிசியாக இருந்ததால்.பிளாக் பக்கம் வர முடியல"

அதுக்கு தானா இந்த பணிஷ் மென்ட்? (சும்மா தமாஷு)

chelas said...

வாழ்த்துக்கள்!!1

மங்குனி அமைச்சர் said...

குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்னு சொல்ற படுபாவி பயலுங்க ..அப்போ அதன் குட்டியை ஏன் குரங்கு பிள்ளைன்னு சொல்லாம குரங்கு குட்டின்னு சொல்றானுங்க../////

பாரேன் என்ன கோவம் வருது , இனத்து மேல ஏன்னா பற்று .
இனிமேல் பிள்ளை என்றே சொல்கிறோம் , அது சரி உங்களுக்கு எவ்வளவு பிள்ளைகள் ஜெய்லானி ?

சிங்கக்குட்டி said...

ஈத் முபாரக் :-)

செல்வா said...

//.நானும் அவரும் ஸ்கூல மொத்தம் 6 ரவுண்டு ஓடினோ முன்னா பாருங்களேன்..
//
இடது பக்கமா பக்கமாவா இல்ல வலது பக்கமாவா ..?

எம் அப்துல் காதர் said...

நோன்பு முடிஞ்சிடுச்சா பாஸ்!! ஹி.. ஹி.. ஆறு நோன்பு வேற போய்க்கிட்டிருக்கு! முப்பது நோன்பிலே தீர வேண்டிய சந்தேகம் தொடருது!! ஆறு நோன்பையும் பிடித்து சந்தேகத்தை நிவர்த்தி செய்துக் கொள்ளவும் க்கி.. க்கி..

எம் அப்துல் காதர் said...

சென்ற பதிவில் நாங்க போட்ட கமெண்ட்ஸ் கெல்லாம் பதில் தாராததால்,, வெளி நடப்பு செய்வதாக உத்தேசித்திருக்கிறோம். அங்க வசதி எப்படி?? ஹி.. ஹி..

காஞ்சி முரளி said...

*******************************************
WISH YOU MANY MORE HAPPY RETURNS OF THE DAY
*******************************************

இமா க்றிஸ் said...

பிறந்தநாளா! வாழ்த்துக்கள் ஜெய்லானி. ;)

கண்ணகி said...

நல்லாத்தான் கேட்டுருக்கீங்க டவுட்டு....

பிறந்தநாள் வாழ்த்துக்களும், தாமதமான ரமலான் வாழ்த்துக்களும்...

Asiya Omar said...

முக நூல் மூலம் தெரிந்துகொண்டேன்.இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெய்லானி.

Vijiskitchencreations said...

என்ன ஜெய் திருவள்ளுவர் மட்டும் இப்ப இருந்திருந்தால் நினைத்து கூட பார்க்க முடியல்லை.

நானும் உங்களுக்கும் நம்ம ஹுஸைன்ம்மாவுக்கும் வாழ்த்து சொல்ல வரும் போதேல்லாம். செர்வர் பிஸி என்று வந்தது. சரி நம்ம ஜெய்தானே என்று இங்க வந்து வாழ்த்துகிறேன்.

உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் என்இனிய ரம்லான் வாழ்த்துக்கள்.

நான் எப்பவுமே எல்லார் தளத்திலும் கடைசியா வருகிறா நாள் தான். ஏன்னா நாங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா தாங்கோ.

என்ன ஜெய் சொல்றிங்க.
திரும்ப வந்து பார்க்கிறேன். என்ன பதில் வருகிறது?

தினேஷ்குமார் said...

//குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்னு சொல்ற படுபாவி பயலுங்க ..அப்போ அதன் குட்டியை ஏன் குரங்கு பிள்ளைன்னு சொல்லாம குரங்கு குட்டின்னு சொல்றானுங்க.. ஏன் இந்த ஓர வஞ்சனை..தன் மானம் தடுக்குதோ..? //
நல்ல கேள்விதான் எங்க பிள்ளைன்னு கூட்டா குரங்கு மறுபடியும் புவியாள வந்து விடுமோனு ஒரு பயம்தான் நம்மாளுகளுக்கு மக்கள் பணத்தை சுருட்ட முடியாதில்லையா.........

எம் அப்துல் காதர் said...

இன்று பிறந்த குழந்தை ஜெய்லானிக்கு, எங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

சவுதி பதிவர் சங்கம் மற்றும்
ஜெய்லானி ரசிகர் மன்றம் தம்மாம் சவுதி

r.v.saravanan said...

அப்ப தேங்காய்க்கு எது பாரம் எனக்கு பதில் சொல்லுங்கள் //

முத்தி போனாவா..? இல்லை பச்சையா ..ஒரு வேளை முத்திபோனா அது பழம்...அப்போ காயா இருந்தா அதன் உள்ளே இருக்கும் நீர் ..எங்கிட்டேயாவா..?? ஹா..ஹா..

ஆஹா எப்படி கேட்டாலும் பதில் வருதே

எஸ்.கே said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்! எல்லா வளங்களும் பெற்று இனிமையாக வாழ வாழ்த்துக்கள்!

நிலாமதி said...

அப்போ நீங்க நல்ல பிள்ளயா

அன்புடன் மலிக்கா said...

//இன்று பிறந்த குழந்தை ஜெய்லானிக்கு, எங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். //

நானும் சேர்ந்துகொள்கிறேன்

//சவுதி பதிவர் சங்கம் மற்றும்
ஜெய்லானி ரசிகர் மன்றம் தம்மாம் சவுதி//

ஆகா சவுதிலேயும் ஆரம்பிச்சாச்சா ரசிகர் சங்கம். அதனால்தான் அண்ணாதே போட்டோவுக்கு கமெண்ட் போட்டது தூக்கிட்டாங்களா[முகநூல் முககத்துக்கு]

அதுசரி அண்ணாத்தே எனக்கு ஒரு டவுட் நீங்கா இப்படி பேப்பர்படிக்கிறது முழிச்சிருக்கும்போது கண்ணுதெரியாமலிருக்குமே அப்போதா?
இல்லை தூங்கும்போது கண்ணு தெரியுமே அப்போதா.

என்னவே ஆனாலும் அந்த போஸ் நீங்க பேப்பர்படிக்கிற ஸ்டைலே [பேன் பார்க்கிறமாதரி] தனி அழகுதான் போங்க.

ஜெயந்த் கிருஷ்ணா said...

தங்களை தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன்...

http://verumpaye.blogspot.com/2010/09/blog-post.html

Anonymous said...

டிஸ்கவரி சேனல் பாத்த மாதிரி இருந்துச்சு..
அந்த குரங்குப் பிள்ளை யோசனை அருமை.

Unknown said...

;)))

ஜெய்லானி said...

@@@ஹேமா--//ஜெய்....தொடர்ந்து 4- 5 நாள் விடுமுறை விட்டிருங்காங்கன்னு கேள்விப்பட்டேன்.அதானா இவ்ளோ சந்தேகங்கள். //

வாங்க குழந்தை நிலா..!! ஹா..ஹா.. கேக்காட்டியும் விட மாட்டேங்கிறாங்களே..!!

// படங்கள் அழகு.
மனைவி கணவனை குரங்கு மனுஷன்னு திட்டுவாங்களே வீட்ல ! //

ஹி..ஹி.. நா சொன்னது குட்டியை...அப்போ வீட்டில அப்படிதான் போகுதா..?..!! :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Priya--//ரமலான் வாழ்த்துக்கள் ஜெய்லானி!!! //

வாங்க ..!!தேங்ஸ் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சீமான்கனி--//ஒரு பதிவுல எம்பூட்டு முடியல எப்பா கலக்குங்க....வாழ்த்துகள்...//

வாங்க ..!! கனி ..இனி ஒண்னு ஒண்ணா கேக்குறேன்.. போதுமா..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எஸ்.கே--// புரியலை சார். //
வாங்க சார் ..!!! ரெண்டு தடவை படீங்க சரியா புரியும் ஹா..ஹா..

//அணில், கீரிப்பிள்ளை இதுக்கெல்லாம் பிள்ளைன்னு பேர் வைக்க கூடாது சொல்றீங்களா இல்லா ஏன் பேர் வெச்சாங்கன்னு கேட்கிறீங்களா? //

இல்லை இதுக்கு மட்டும் ஏன் ஸ்பெஷலா ன்னுதான் கேக்குரேன்..

//(எனக்கு புரிஞ்சது ஜெய் சாரை கிண்டல் செஞ்சிருக்கீங்க அவ்வளவுதான்!) //

அது ஒன்னுமில்லை மக்கா காணாம போன் ஆளை எப்படி கொண்டு வந்து கமெண்டு போட வச்சேன் பாருங்க ஹா..ஹா..( மனுஷன் நல்லாகி வரட்டும் சீக்கிரமா ) உள் குத்து சரியா வேலை செஞ்சிருக்கு..!! :-))).. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@NIZAMUDEEN--// இனிய ஈத் முபாரக்! //

வாங்க ..!! பல் சுவை..!!உங்களுக்கும் .. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இமா--//ஆமை தெரியுமா எப்படி போட்டு அடிச்சாலும் அது தாங்கும்//
grrrrrrrrrrrr ;E //

வாங்க மாமீ..!!நா சொன்னது அதோட ஓட்டைதான் க்கி..க்கி..((பாருங்க ஆமையை சொன்னா இவங்களுக்கு என்னாஆஆஆஆ கோஓஓஒவம் வருது ஹி..ஹி.. )) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Chitra--//ஆஹா...... வந்துட்டாங்கையா வந்துட்டாங்க! //

வாங்க டீச்சர்..!! வந்துட்டோம்ம்ம்ம்ம்ம்ம்..இனி விடறதா இல்ல..ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கலாநேசன்--//இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் //

வாங்க ..!!ரொம்ப தேங்ஸ்....உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@வித்யா --// முடியல...//

வாங்க மேடம்..!! இப்பிடி சொல்லி எஸ்கேப் ஆகக்கூடாது..கொஞ்சமா டிரை பன்னுங்க ...ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சசிகுமார்--//.இனிமே யாராவது எது சொன்னாலும் தலையை ஆட்டாம ஏன் எதுக்கு எப்படின்னு கேக்கோனும் சரியா//

நிகழ்கால பதிவுல சாக்கரடீஸ் நீ வாழ்க //

வாங்க சரி..!! இப்படி சாக்ரடிஸ்ன்னு சொல்லி கடைசியில விஷத்தை என் வாயில ஊத்திடாதீங்க..நா அப்பாஆஆஆவி... ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@sandhya--//ஒண்ணுமே புரியலே சாமி ..//

வாங்க ..வாங்க..!! இப்படி சொன்னா விட்டுடுவேனா இன்னும் நல்லா அடுத்த தடவை கேப்பேன்

//"நடுவில் கொஞ்சம் பிசியாக இருந்ததால்.பிளாக் பக்கம் வர முடியல"

அதுக்கு தானா இந்த பணிஷ் மென்ட்? (சும்மா தமாஷு) //

ஆஹா கேள்வி கேட்டா உங்க ஊருல இதுக்கு பேரு பணிஷ்மெண்டாஆஆ..ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@chelas--//வாழ்த்துக்கள்!! //

வாங்க ..வாங்க..!! எதுக்குன்னு சொல்லிட்டு திட்டுங்க ..அவ்வ்வ்...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மங்குனி அமைசர்--//

குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்னு சொல்ற படுபாவி பயலுங்க ..அப்போ அதன் குட்டியை ஏன் குரங்கு பிள்ளைன்னு சொல்லாம குரங்கு குட்டின்னு சொல்றானுங்க../////

பாரேன் என்ன கோவம் வருது , இனத்து மேல ஏன்னா பற்று .//

அது ஒன்னுமில்ல மங்கு ..உன்னை ஒருத்தன் திட்டி னால் என்னால எப்படி பாத்துகிட்டு இருக்க முடியும் .அதால வந்ததே கோவம்...

//இனிமேல் பிள்ளை என்றே சொல்கிறோம் , அது சரி உங்களுக்கு எவ்வளவு பிள்ளைகள் ஜெய்லானி ? //

ஏன்யா நீ ஒரு ஆள் பாத்தாதா எனக்கு ஹி..ஹி..(( இனி இப்பிடி நொங்கு கேள்வி கேப்ப ..கேப்ப...)) :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சாந்தி மாரியப்பன் said...

டவுட்டு ரொம்ப கொஞ்சமா இருக்கே.. ஏன்?? :-))

Jaleela Kamal said...

சந்தேகம் வளர்ந்து கொண்டே போகுது.
ஒரே பதிவில் பல மெசேஜ்
திருக்குறள். குரங்கிலிருந்து மனிதன்பிற்ந்தான்,

அனில் பிள்லை, கீரி பிள்ளை, அடுத்து பிறந்தநாள் கொண்டாடி , அதோடு சவுதியில் ரசிகர் மன்றம் வேறூ ம்ம்ம் கலக்கலான பதிவு தான்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்,,

Jaleela Kamal said...

குரங்கு பேப்பர் படிக்க்கும் போட்டோ சூப்பர்,
எங்கிருந்த் இது போல் படங்கள் கிடைக்குது

Thenammai Lakshmanan said...

...... அதும் சரிதான் ..ஸ்கூல்ல சேர்க்க வேண்டிய செலவில்லை ,,அதுவும் வளர்ந்து காதல் , கத்திரிகாய்ன்னு ஓடாது /

முடியல ஜெய்.. நிஜமா.. எப்பிடி இப்படி எல்லாம்..:))

Unknown said...

குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்னு சொல்ற படுபாவி பயலுங்க ..அப்போ அதன் குட்டியை ஏன் குரங்கு பிள்ளைன்னு சொல்லாம குரங்கு குட்டின்னு சொல்றானுங்க.. ஏன் இந்த ஓர வஞ்சனை..தன் மானம் தடுக்குதோ..?

ஆமாம் நிஜம்தான்..
குரங்குபிள்ளைனே சொல்லலாமே.....அணில் பிள்ளை மாதிரி ..
http://vaarthaichithirangal.blogspot.com

சிநேகிதன் அக்பர் said...

நியாயமான சந்தேகங்கள்.

Mahi said...

அடடா..பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல மிஸ் பண்ணிட்டேனே..அடுத்த பிறந்தநாளுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ஜெய் அண்ணா!

படங்கள்லாம் நல்லா இருக்கு.அந்த கீரி&--- படம்தான் கொஞ்சம் பயமா இருக்கு.

வாழ்க உங்கள் கற்பனைவளம்!
வளர்க உங்க சந்தேகங்கள் & திருவள்ளுவர் ஜடாமுடி!!
ஹிஹி!

Anisha Yunus said...

என்ன ஜெய்லானி பாய் நம்ம ப்ளாக் பக்கமே காணம்? பிறந்த நாளுக்கு கேக் எதுவும் தரலைன்னா? அதுக்கெல்லாம் நிறைய சீனியர்ஸ் இருக்காங்க பாய்!!

ஜெய்லானி said...

@@@சிங்கக்குட்டி--// ஈத் முபாரக் :-) //

வாங்க சிங்கம்..!! ரொம்ப சந்தோஷம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ப.செல்வக்குமார்--//.நானும் அவரும் ஸ்கூல மொத்தம் 6 ரவுண்டு ஓடினோ முன்னா பாருங்களேன்..
//
இடது பக்கமா பக்கமாவா இல்ல வலது பக்கமாவா ..? //

வலது பக்கம் கையகாட்டிட்டு இடது பக்கம் பிறகு இடது பக்கம் கையகாட்டிட்டு நேரா ஓடிடுவேன்.. பாவம் அவர்தான் குழம்பிடுவார்..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//நோன்பு முடிஞ்சிடுச்சா பாஸ்!! ஹி.. ஹி.. ஆறு நோன்பு வேற போய்க்கிட்டிருக்கு! முப்பது நோன்பிலே தீர வேண்டிய சந்தேகம் தொடருது!! ஆறு நோன்பையும் பிடித்து சந்தேகத்தை நிவர்த்தி செய்துக் கொள்ளவும் க்கி.. க்கி..//

சந்தேகம் மட்டும் தீருமா இதான் இப்ப எனக்கு சந்தேகமே..!!!ஹா..ஹா..

//சென்ற பதிவில் நாங்க போட்ட கமெண்ட்ஸ் கெல்லாம் பதில் தாராததால்,, வெளி நடப்பு செய்வதாக உத்தேசித்திருக்கிறோம். அங்க வசதி எப்படி?? ஹி.. ஹி.. //

பாஸ் கொஞ்சம் பிசி அதனால எப்படியும் ஓவர் நைட்டிலாவது போட்டுடுவேன் கவலையே படாதீங்க ..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@காஞ்சி முரளி--//

*******************************************
WISH YOU MANY MORE HAPPY RETURNS OF THE DAY
*******************************************
//

வாங்க நண்பா..!! உங்கள் அன்புக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!!.

ஜெய்லானி said...

@@@இமா--//பிறந்தநாளா! வாழ்த்துக்கள் ஜெய்லானி. ;)
//

வாங்க மாமீ..!!கொண்டாடுற பழக்கமெல்லாம் இல்லை..உங்கள் அன்புக்கும் மற்றும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!!.

ஜெய்லானி said...

@@@கண்ணகி--//நல்லாத்தான் கேட்டுருக்கீங்க டவுட்டு....//

வாங்க சகோஸ்..!! கொஞ்சமா பதில சொல்லிட்டு போங்களேன் பிளீஸ்..

//பிறந்தநாள் வாழ்த்துக்களும், தாமதமான ரமலான் வாழ்த்துக்களும்... //

தாமதமா ஆனா என்ன வாழ்த்து வாழ்த்துக்கள்தானே..!! .உங்கள் அன்புக்கும் மற்றும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!!.

ஜெய்லானி said...

@@@asiya omar--//முக நூல் மூலம் தெரிந்துகொண்டேன்.இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெய்லானி.//

வாங்க ஆஸியாக்கா..!! உங்கள் அன்புக்கும் மற்றும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!!.

ஜெய்லானி said...

@@@Vijiskitchen--//என்ன ஜெய் திருவள்ளுவர் மட்டும் இப்ப இருந்திருந்தால் நினைத்து கூட பார்க்க முடியல்லை.//

வாங்க...சகோஸ்..!! அவர் மட்டும் இப்ப இருந்திருந்தால் அவரையும் பிளாக் , பேஸ் புக்குன்னு போய் ஒரு வழி ஆக்கிட மாட்டேன் ஹி..ஹி.. :-))

//நானும் உங்களுக்கும் நம்ம ஹுஸைன்ம்மாவுக்கும் வாழ்த்து சொல்ல வரும் போதேல்லாம். செர்வர் பிஸி என்று வந்தது. சரி நம்ம ஜெய்தானே என்று இங்க வந்து வாழ்த்துகிறேன்.//

பாருங்க இப்ப சர்வர் கூட சதி பண்ணுது போல ..பரவாயில்லை..நீங்க வந்தாலே போதும் :-)

//உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் என்இனிய ரம்லான் வாழ்த்துக்கள். //

சந்தோஷம் வாழ்த்திற்கு ரொம்ப நன்றிங்க

//நான் எப்பவுமே எல்லார் தளத்திலும் கடைசியா வருகிறா நாள் தான். ஏன்னா நாங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா தாங்கோ.//

யாருங்க உங்களை தப்பா சொன்னாங்க ..பேரின் முதல் எழுத்தை மட்டும் சொல்லுங்க போதும்.. தொடர்ந்து நாலு சந்தேகம் ஒன்னா கேட்டு ஒரு வழி பண்ணீடரேன்..ஹா..ஹா..

//என்ன ஜெய் சொல்றிங்க.
திரும்ப வந்து பார்க்கிறேன். என்ன பதில் வருகிறது? //

வாங்க ..எப்ப வேனாலும் எப்படி வேனாலும் வாங்க ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!!.

ஜெய்லானி said...

@@@dineshkumar--//குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்னு சொல்ற படுபாவி பயலுங்க ..அப்போ அதன் குட்டியை ஏன் குரங்கு பிள்ளைன்னு சொல்லாம குரங்கு குட்டின்னு சொல்றானுங்க.. ஏன் இந்த ஓர வஞ்சனை..தன் மானம் தடுக்குதோ..? //

நல்ல கேள்விதான் எங்க பிள்ளைன்னு கூட்டா குரங்கு மறுபடியும் புவியாள வந்து விடுமோனு ஒரு பயம்தான் நம்மாளுகளுக்கு மக்கள் பணத்தை சுருட்ட முடியாதில்லையா......... //
இப்ப மட்டும் அவங்க மனுஷனாவா நமக்கு தெரியுது.. “”அது”” மாதிரிதானே தெரியுது..ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!!.

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//இன்று பிறந்த குழந்தை ஜெய்லானிக்கு, எங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். //

வாங்க பாஸ்..நீங்க மட்டும்தான் என்னை குழந்தை..பச்சை குழந்தைன்னு ஒத்துகிட்டீங்க .இதை நினைச்சா ஓரே அழுவாச்சியா (ஆனந்த கண்ணீஈர் )வருது..அவ்வ்வ்

// சவுதி பதிவர் சங்கம் மற்றும்
ஜெய்லானி ரசிகர் மன்றம் தம்மாம் சவுதி //

இது எப்பத்திலிருந்து வசூல் பண்ண ஆரம்பிச்சீருக்கீங்க..கமிஷன் தனியா வந்துடோனும் நான் இதுல ரொம்ப உஷாரு..ஹி..ஹி..

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--//அப்ப தேங்காய்க்கு எது பாரம் எனக்கு பதில் சொல்லுங்கள் //

முத்தி போனாவா..? இல்லை பச்சையா ..ஒரு வேளை முத்திபோனா அது பழம்...அப்போ காயா இருந்தா அதன் உள்ளே இருக்கும் நீர் ..எங்கிட்டேயாவா..?? ஹா..ஹா..

ஆஹா எப்படி கேட்டாலும் பதில் வருதே //

வாங்க சார்..!! நான் எப்பவும் பதில வச்சிகிட்டுதான் கேள்வியே கேக்குறது,,ஹா..ஹா..இதூஊஊஊ எப்டி இருக்கு..?...! :-))..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!!.

ஜெய்லானி said...

@@@எஸ்.கே--//பிறந்தநாள் வாழ்த்துக்கள்! எல்லா வளங்களும் பெற்று இனிமையாக வாழ வாழ்த்துக்கள்! //

வாங்க எஸ்.கே..!! உங்கள் அன்புக்கும் மற்றும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!!.

ஜெய்லானி said...

@@@நிலாமதி--//அப்போ நீங்க நல்ல பிள்ளயா //

வாங்க..!! ஒரே பேரை ரெண்டுதடவை வச்சிகிட்டு என்னை பார்த்து இப்பிடி கேக்குறீங்களே.. அவ்வ்வ்வ்வ்..:-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!!.

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா--//இன்று பிறந்த குழந்தை ஜெய்லானிக்கு, எங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். //

நானும் சேர்ந்துகொள்கிறேன் //


வாங்க மலிக்காக்கா....!! இப்பதான் மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு .ரெண்டாவதா ஒருத்தர் ஒத்துகிட்டாங்க நான் பச்சை குழந்தைன்னு ஹா..ஹா..

//சவுதி பதிவர் சங்கம் மற்றும்
ஜெய்லானி ரசிகர் மன்றம் தம்மாம் சவுதி//

ஆகா சவுதிலேயும் ஆரம்பிச்சாச்சா ரசிகர் சங்கம். அதனால்தான் அண்ணாதே போட்டோவுக்கு கமெண்ட் போட்டது தூக்கிட்டாங்களா[முகநூல் முககத்துக்கு] //

ச்சே..அப்படி இல்ல .அந்த ரெண்டையும் தூக்கதான் இருந்தேன். எடுக்கும் போதுதான் உங்க கமெண்ட் வந்துச்சி...காக்கா உட்கார பணம்பழம் விழுந்த கதையா போயிடுச்சி இப்போ.. :-)

//அதுசரி அண்ணாத்தே எனக்கு ஒரு டவுட் நீங்கா இப்படி பேப்பர்படிக்கிறது முழிச்சிருக்கும்போது கண்ணுதெரியாமலிருக்குமே அப்போதா?
இல்லை தூங்கும்போது கண்ணு தெரியுமே அப்போதா.

என்னவே ஆனாலும் அந்த போஸ் நீங்க பேப்பர்படிக்கிற ஸ்டைலே [பேன் பார்க்கிறமாதரி] தனி அழகுதான் போங்க.//

ஹி..ஹி.. ரொம்பதான் என்னை புகழ்றீங்க ..ஒரே கூச்சமா இருக்கு... :-))).உங்கள் அன்புக்கும் மற்றும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!!.

ஜெய்லானி said...

@@@வெறும்பய--//

தங்களை தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன்...

http://verumpaye.blogspot.com/2010/09/blog-post.html //

ப்வாங்க பாஸ்..!! பார்த்துட்டேன் அப்பவே..கொஞ்சம் பொருங்க ..சரித்திரத்தை நானும் கடைஞ்சி எடுத்துடரேன் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!!.

ஜெய்லானி said...

@@@இந்திரா--//டிஸ்கவரி சேனல் பாத்த மாதிரி இருந்துச்சு..அந்த குரங்குப் பிள்ளை யோசனை அருமை.//

வாங்க சகோஸ்..!!இந்த திருப்திதான் எனக்கு வேனும்..ஹா..ஹா...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!!.

ஜெய்லானி said...

@@@siva--// ;))) //

வாங்க பாஸ்..!! எதை பார்த்து சிரிச்சீங்கன்னு சொன்னால கொஞ்சம் வசதியா இருக்கும் ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!!.

ஜெய்லானி said...

@@@அமைதிச்சாரல்--// டவுட்டு ரொம்ப கொஞ்சமா இருக்கே.. ஏன்?? :-)) //

வாங்க ..சாரல்..!!அப்படிங்கிறீங்க ..ஓக்கே ..அப்பஓ ஒரெ பதிவுல இன்னும் ரெண்டு சந்தேகமா கேட்டுடறேன்..இருங்க...ஓடாதீங்க ..ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!!.

ஜெய்லானி said...

@@@Jaleela Kamal--//

சந்தேகம் வளர்ந்து கொண்டே போகுது.
ஒரே பதிவில் பல மெசேஜ்
திருக்குறள். குரங்கிலிருந்து மனிதன்பிற்ந்தான்,

அனில் பிள்லை, கீரி பிள்ளை, அடுத்து பிறந்தநாள் கொண்டாடி , அதோடு சவுதியில் ரசிகர் மன்றம் வேறூ ம்ம்ம் கலக்கலான பதிவு தான்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்,, //

வாங்க ஜலீலாக்கா..!! ஒரு மாசம் கழிச்சி கேக்கிரேனா அதான் கொஞ்சமா கூடிப்போச்சி..வேற ஒன்னுமில்லை..ஹா..ஹா..ரசிகர் மன்றம்முன்னு போட்டு என் காலை வார ஆசை வந்துடுச்சி அவருக்கு ஹி..ஹி...

//குரங்கு பேப்பர் படிக்க்கும் போட்டோ சூப்பர்,
எங்கிருந்த் இது போல் படங்கள் கிடைக்குது//

இமாராத்தில கேட்டா கிடைக்குமா என்ன ..! எல்லாம் கூகிளாரிடம் கேட்டதும் கிடைத்து ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!!

ஜெய்லானி said...

@@@தேனம்மை லெக்ஷ்மணன்--//...... அதும் சரிதான் ..ஸ்கூல்ல சேர்க்க வேண்டிய செலவில்லை ,,அதுவும் வளர்ந்து காதல் , கத்திரிகாய்ன்னு ஓடாது /

முடியல ஜெய்.. நிஜமா.. எப்பிடி இப்படி எல்லாம்..:)) //

வாங்க தேனக்கா...!! எல் கே ஜி படிச்ச ஆள் கிட்ட இப்படி கேட்டா அப்புறம் நா அழுதுடுவேன்.. அவ்வ்வ்வ் ...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!!

ஜெய்லானி said...

@@@ஜிஜி--//குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்னு சொல்ற படுபாவி பயலுங்க ..அப்போ அதன் குட்டியை ஏன் குரங்கு பிள்ளைன்னு சொல்லாம குரங்கு குட்டின்னு சொல்றானுங்க.. ஏன் இந்த ஓர வஞ்சனை..தன் மானம் தடுக்குதோ..?

ஆமாம் நிஜம்தான்..
குரங்குபிள்ளைனே சொல்லலாமே.....அணில் பிள்ளை மாதிரி ..
http://vaarthaichithirangal.blogspot.com //

வாங்க ஜிஜி..!! நீங்களே சொன பிறகு விட்டுடலாமா என்ன . இந்த ஜிஜிக்கு அர்த்தம் தமிழா இல்ல உருது-விலா..?..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!!

ஜெய்லானி said...

@@@சிநேகிதன் அக்பர்--// நியாயமான சந்தேகங்கள்.//

வாங்க அக்பர்..!! அப்போ ஒன்னுக்காவது டவுட் கிளியர் பண்ணுங்களேன் ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!!

ஜெய்லானி said...

@@@Mahi--//அடடா..பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல மிஸ் பண்ணிட்டேனே..அடுத்த பிறந்தநாளுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ஜெய் அண்ணா! //

வாங்க் சகோஸ்..!! அதனாலஎன்ன அட்வான்ஸா வச்சிக்கிரேன் இங்க அன்புக்கு நன்றி..

// படங்கள்லாம் நல்லா இருக்கு.அந்த கீரி&--- படம்தான் கொஞ்சம் பயமா இருக்கு. //

அட நீங்க ஒன்னு அதைவிட்டு வேடிக்கை காட்ட நம்மகிட்ட ஒரு ஆள் இருக்காரு ஹி..ஹி..

// வாழ்க உங்கள் கற்பனைவளம்!
வளர்க உங்க சந்தேகங்கள் & திருவள்ளுவர் ஜடாமுடி!!
ஹிஹி! //

என்னது இது எனக்கு நாஎ மல் கட்தான் பிடிக்கும்.இல்லாட்டி அதை கட்டி யாரால மேய்க்க முடியும் .நா ஜடா முடியை சொன்னேன் ஹி..ஹி...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!!

ஜெய்லானி said...

@@@அன்னு--//என்ன ஜெய்லானி பாய் நம்ம ப்ளாக் பக்கமே காணம்? பிறந்த நாளுக்கு கேக் எதுவும் தரலைன்னா? அதுக்கெல்லாம் நிறைய சீனியர்ஸ் இருக்காங்க பாய்!! //

வாங்க சகோஸ்..!! உங்க்ளுடையது எதுவும் என் ரீடரில வரைலையே ..எதுக்கும் பார்கிறேன்.. நீங்க கேக் தரவேண்டாம் .குட்ச்சி மிட்டாய்தாங்க அது போதும் எனக்கு ..:-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!!

சாமக்கோடங்கி said...

//குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்னு சொல்ற படுபாவி பயலுங்க ..அப்போ அதன் குட்டியை ஏன் குரங்கு பிள்ளைன்னு சொல்லாம குரங்கு குட்டின்னு சொல்றானுங்க.. ஏன் இந்த ஓர வஞ்சனை..தன் மானம் தடுக்குதோ..?//

இது ஒரு நல்ல கேள்வி.. ஞாயமான கேள்வி..

Unknown said...

எனக்கு உருது தெரியாது... எனது பெயரின் முதல் எழுத்துக்கள். அவை
நன்றி..

காஞ்சி முரளி said...

////குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்னு சொல்ற படுபாவி பயலுங்க ..அப்போ அதன் குட்டியை ஏன் குரங்கு பிள்ளைன்னு சொல்லாம குரங்கு குட்டின்னு சொல்றானுங்க.. ஏன் இந்த ஓர வஞ்சனை..தன் மானம் தடுக்குதோ..? ////

ஏன்சாமி..!

எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகோணம்...!

நீங்களும்.... குரங்கப்பத்தி...
மலிக்காவும்... குரங்கப்பத்தி.... ஏன்..?

இதென்ன....!
"குரங்கு வார"மா..?

நட்புடன்...
காஞ்சி முரளி...

ஜெய்லானி said...

@@@பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி--//

//குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்னு சொல்ற படுபாவி பயலுங்க ..அப்போ அதன் குட்டியை ஏன் குரங்கு பிள்ளைன்னு சொல்லாம குரங்கு குட்டின்னு சொல்றானுங்க.. ஏன் இந்த ஓர வஞ்சனை..தன் மானம் தடுக்குதோ..?//

இது ஒரு நல்ல கேள்வி.. ஞாயமான கேள்வி..//

வாங்க பாஸ்..அப்போ ஏன் மக்கள் இன்னும் அதை பத்தி யோசிக்கவே இல்லை..ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!!

ஜெய்லானி said...

@@@ஜிஜி--//எனக்கு உருது தெரியாது... எனது பெயரின் முதல் எழுத்துக்கள். அவை
நன்றி.. //

வாங்க..ஜிஜி.. சீக்கிரம் கத்துக்கோங்க.ஆங்கிலத்துக்கு அடுத்தபடி இது தெரிஞ்சால் உலகை ஈஸியா சுத்திவரலாம் . தெரிஞ்சவர் நிறையபேர் இருக்கிறார்கள் :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!!

ஜெய்லானி said...

@@@காஞ்சி முரளி --//குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்னு சொல்ற படுபாவி பயலுங்க ..அப்போ அதன் குட்டியை ஏன் குரங்கு பிள்ளைன்னு சொல்லாம குரங்கு குட்டின்னு சொல்றானுங்க.. ஏன் இந்த ஓர வஞ்சனை..தன் மானம் தடுக்குதோ..? ////

ஏன்சாமி..!

எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகோணம்...!

நீங்களும்.... குரங்கப்பத்தி...
மலிக்காவும்... குரங்கப்பத்தி.... ஏன்..?

இதென்ன....!
"குரங்கு வார"மா..?

நட்புடன்...
காஞ்சி முரளி... //

வாங்க அண்ணாத்தே..!!நா எங்கே இவரை மறந்தேன் அடிக்கடிதான் இவங்க என் பிளாக்கில வராங்களே..பாக்கலையா ( ஆத்தா..அனார்கலி ..நா படத்தை சொன்னேன்...!!)) ..ஓஹ் அக்கா போட்டதை தம்பி இன்னும் பாக்கல .கொஞ்சம் பிசியா இருப்பதால் பிளாக் பக்கம் அதிகம் வரல..ஹி...ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..!!

Unknown said...

Hi
Keerioillai,anilpillai ithu mathiri animal la pillainu ethum irukka

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))