Tuesday, September 13, 2011

ஓடி வாங்கோ!!! BOY பிறந்திருக்காம்ம்ம்:))

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெய்.... 13.09.2011.




இதில் குழப்படியாக, குட்டியாக இருப்பது மாயா:).

===========&&&&&&&&&&&&&&&&&&&&&&&==========




,


=========================================================
மனதில் பகைமையை வைத்துக்கொண்டு 
வாழ்த்த முடியாது
வாழ்த்தும்போது பகைமை இருக்காது 
-------------------------------------------------------- ஹைஷ் 126 ம.பொ.ர
=========================================================
டிஸ்கி: பிறந்த தினக் கொண்டாட்டம் முடிந்ததும், வலைப்பூ பழைய நிலைமைக்குத் திரும்பும்.
=========================================================

44 என்ன சொல்றாங்ன்னா ...:

athira said...

ஆஆஆஆ வாழ்த்துக்கள் ஜெய்.... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், முதல் கேக் பீஸ் எனக்குத்தான்...:)) அதாரது இடிக்கிறது:)) கர்ர்ர்ர்ர்ர், ஓ... மாயா:)).. ஒரு பீஸ் கேக்குக்காக இப்பூடி இடிக்கப்புடா.... ஓக்கை:)))))).

angelin said...

HAPPY BIRTHDAY JAILANI முதல் கேக் பீஸ் எனக்குத்தான்...:))ME ME

Philosophy Prabhakaran said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா... என்னடா டெம்ப்ளேட் மாறியிருக்கிறதே என்று பார்த்தேன்... பிறந்தநாள் ஸ்பெஷலா... கலக்குங்க...

DrPKandaswamyPhD said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Nithu Bala said...

Many more Happy returns of the day:-)

ஸாதிகா said...

மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி ஜெய்லானிக்கு.

ஸாதிகா said...

ரெண்டு வரி பர்த்டே பாடல் பாடுவதற்குள் இத்தனை டயர்டாகி பால் எல்லாம் சாப்பிட்டுவிட்டு பாடலை கண்டின்யூ பண்றீங்களே அதிஸ்.ரொம்ப வயசாச்சா?

ஸாதிகா said...

////ஓடி வாங்கோ!!! BOY பிறந்திருக்காம்ம்ம்:))// அதிஸ்..இப்படி ஒரு தலைப்பை கொடுத்து,இத்தனை பில்ட் அப் கொடூத்து ஏமாற்றி விட்டீர்களே?நானும் ஜெய்லானிக்குத்தான் BOY பிறந்து இருக்கோன்னு நினைச்சேன். //

asiya omar said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

ammulu said...

ஜெய்லானி இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

அமைதிச்சாரல் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

மனோ சாமிநாதன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சகோதரர் ஜெய்லானி!

Jaleela Kamal said...

என்ன வீடு திடீருன்னு புது வீடா மாறிட்டு
இது பூஸார் விடா அல்லது ஜெய் வீடா?

நிரூபன் said...

ஹா...ஹா...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்காச்சி,

அப்புறமா...மாயாவா இப்படி ஆடுறது.

athira said...

//ஸாதிகா said...

////ஜெய்லானிக்குத்தான் BOY பிறந்து இருக்கோன்னு நினைச்சேன். //

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஸாதிகா அக்கா கணக்கில வீக் போல:))).. ஹையோ நான் ஒண்ணுமே சொல்லல்லே...:)).

athira said...

ஜல் அக்கா... வாழ்த்தாமல் போயிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).

நிரூபன்..
//பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்காச்சி,//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வடிவாச் சொல்லோணும்:)).

இமா said...

அன்பு மருமகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ;)

கேக் வடிவா இருக்கு. எனக்கு அந்த நீலப்பூ.

//பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்காச்சி// நிரூ.. !!!! ;)

இமா said...

குட்டிப்பிள்ளைகள்ட படங்கள் வடிவா இருக்கு அதீஸ்.

vanathy said...

ஜெய், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

//ஜெய்லானிக்குத்தான் BOY பிறந்து இருக்கோன்னு நினைச்சேன். //
அவர் பேரன், பேத்தியை கொஞ்சி விளையாடும் வயதில் இருக்கிறார். அவரைப் போய்..... ஹாஹா...

thirumathi bs sridhar said...

ஜெய்லானி அவர்களுக்கு பிறந்தநாளா?அவருடைய பிளாக்கிற்கு பிறந்தநாளா?

எனிஹவ் வாழ்த்துகள். படங்கள்& வீடியோ கிளிப்புங்குகள் சூப்பரா இருக்கு.

M.R said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

மாய உலகம் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ.... ஆரோக்கியத்துடன் இன்றுபோல் மகிழ்ச்சியுடன் என்றும் நீடுடி வாழ்க... நல்ல் மனம் வாழும்.....தானனா தானனா.. நலம் வாழ என் நாளும் என் வாழ்த்துக்கள்....தனானானா.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

athira said...
ஆஆஆஆ வாழ்த்துக்கள் ஜெய்.... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், முதல் கேக் பீஸ் எனக்குத்தான்...:)) அதாரது இடிக்கிறது:)) கர்ர்ர்ர்ர்ர், ஓ... மாயா:)).. ஒரு பீஸ் கேக்குக்காக இப்பூடி இடிக்கப்புடா.... ஓக்கை:)))))).//

கேக்கு எல்லாம் தின்னு புட்டீங்களா.... அவ்வ்வ்வ்வ்வ் நான் ஒருத்தன் இருக்கேங்குறதே மறந்துட்டீங்களேப்பா.. ஆதிஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்னமோ ஒளிச்சு எடுத்துட்டு போறாங்க ... என்னான்னு பார்றாஆ ராஜேஷேஏஏஏஏ ... ஆஹா கேக்கு.. புடுங்கிட்டு ஓடிற்ரா ராஜேஷேஏஏஏஏ .... லேட்டா வந்தாலும் லேட்டாஸ்டா வாழ்த்து சொன்னோம் ஜெய்க்க்க்க்கூஊஊஊஉ.... அதனால் கேக்கு எனக்கு தான்....... எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் ....அப்படியே சாப்பிடுவேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

மாய உலகம் said...

angelin said...
HAPPY BIRTHDAY JAILANI முதல் கேக் பீஸ் எனக்குத்தான்...:))ME ME//

ஆஹா தோழி வேற பங்கு கேக்குறாங்க.... இந்தாங்க உங்களுக்கு பாதி... ஆதிஸ்ஸ்ஸ்ஸ் ஓடி வராங்க எடுத்துட்டு ஓடிருங்க.... எஸ்கேப்ப்ப்ப்ப்ப்

அந்நியன் 2 said...

நெட் சிக்னல் பிரச்சனையால் உடனே வர முடியவில்லை.

Lakshmi said...

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். நேத்து உங்க ப்ளாக் ஓபனே ஆகல்லே. அதான் இப்ப வந்தேன்.

Samantha said...

நைஸ்....... இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

athira said...

அமைதி.... அமைதி.... கொஞ்சம் பொறுமையாக இருக்கோணும்... பார்ட்டி இன்னும் முடியேல்லை:)), முடிஞ்ச பிறகுதானாம் கேக் கட்.. பண்ணுறது:)). இதுதான் இப்போ “லேட்டஸ்” ஆம்ம்ம்ம்:))).

மகி said...

Belated birthday wishes jai anna!

பித்தனின் வாக்கு said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ.... ஆரோக்கியத்துடன் இன்றுபோல் மகிழ்ச்சியுடன் என்றும் நீடுடி வாழ்க...

mikka santhosam valththukkal jei.

anna anna party epppanna?. ticket book pannava?.

மாய உலகம் said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

ammulu said...

//நாம் மகிழ்வதைக் காட்டிலும், பிறரை மகிழ்விப்பதிலேயே அதிக மகிழ்ச்சி இருக்கிறது//அதுக்காக இப்படி டெம்ப்ளேட் போட்டு வயிற்றுவலியை வரச்செய்து காசைக்கரைக்கக்கூடாது.
சூப்ப்ப்ப‌ர் புளியமரத்தடி வசனம். வெளியீட்டாளர் அதிராவுக்கு தாங்ஸு.

அம்பாளடியாள் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம் ..........பல்கலையும் பெற்று பல்லாண்டு நீ நீடூழி வாழ வாழ்த்துகின்றேன் .மிக்க நன்றி சகோ
பகிர்வுக்கு ..............

athira said...

அம்முலூஊஊஉ.... ஹா..ஹா..ஹா... நாங்கள் புளியைக் கண்டால் காலை எட்டி எட்டி வைத்து நடப்போம் பயத்தில:))), அவருக்கு விட்டுவிட்டு வரவே மனமில்லைப்போல அவ்வ்வ்வ்வ்வ்:))))).

ஆயிஷா அபுல் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

இப்பதான் உங்கள் பிளாக் ஒப்பேன் ஆகுது.

அல்லாஹ் உங்களுக்கு நோயற்ற வாழ்வையும்,நீண்ட ஆயுளையும், நிறைந்த செல்வத்தையும் தருவானாக...ஆமீன்...

அஹமது இர்ஷாத் said...

பிற‌ந்த‌நாள் வாழ்த்துக்க‌ள் ப்ர‌த‌ர் ஜெய்லானி..

ஜெய்லானி said...

பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இல்லை என்றாலும் , பிளாக் , மெயில் , முக நூல் வாயிலாக வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.:-))

ஜெய்லானி said...

சஸ்பென்ஸாக பிளாகையே மாற்றி அமைத்த நமது பூஸுக்கு ஸ்பெஸல் தேங்ஸ் .90 அ கோ மு ரெடி ...ஹி...ஹி... :-))

athira said...

ஆஆஆ பார்ட்டி எல்லாம் முடிஞ்சுதுபோல:)).

எங்கே மீதி 10 அ.கோ.மு.. கள்? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))

athira said...

Smile you are in Jailani---- என்னது புதுஷா என்னவோ ஓடுது, ஆனா நான் ஸ்மைல் பண்ணினா பதிலுக்கு ஒண்டையும் காணோம்:)))))).

ஜெய்லானி said...

@@@athira --//ஆஆஆ பார்ட்டி எல்லாம் முடிஞ்சுதுபோல:)). //

வாங்க ..வாங்க..!! பாலைவனம் விடமாட்டேன் என்கிரது அவ்வ்வ்வ் :-))

// எங்கே மீதி 10 அ.கோ.மு.. கள்? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))) //

ஹி..ஹி.... அதுதான் தொண்டைக்குள்ளே மக்கர் பண்ணுது :-))))))))))))))))

//Smile you are in Jailani---- என்னது புதுஷா என்னவோ ஓடுது, ஆனா நான் ஸ்மைல் பண்ணினா பதிலுக்கு ஒண்டையும் காணோம்:)))))). //

பதிலுக்கு நான் இங்கே சிரிச்சுகிட்டு இருக்கேன் ஹா..ஹா.. :-)
ஒன்ஸ் மோர் தேங்ஸ் :-)

athira said...

என்னாது, இன்னும் பாலைவனத்திலதானா இருக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்வ்:))). கவனம் பூச்சி கீச்சி கடிச்சிடப்போகுது பத்திரமா இருங்க.., நீங்கதானே சொன்னீங்க பாலைவனப்பூச்சில விஷம் அதிகமெண்டு:)).

வரும்பொழுது நல்ல நல்ல ஜந்துக்களாக பிடிச்சு வந்து சமையல் செய்து குறிப்புப் போட்டிடுங்க ஓக்கை?:)))).

Agape Tamil Writer said...

அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))