Saturday, July 30, 2011
முத்துக்கள் மூன்று மட்டுமே ..!!
வெளியீடு ஜெய்லானி at Saturday, July 30, 2011 Labels: தொடர் பதிவு 92 என்ன சொல்றாங்ன்னா ...சிந்தனை
வெளியீடு ஜெய்லானி at Saturday, July 30, 2011 Labels: சிந்தனை 19 என்ன சொல்றாங்ன்னா ...உதிர்ந்த இலையையை பார்த்து வருத்தப்படுகிறது .உதிரப்போகும் இலை :(
Friday, July 15, 2011
காணவில்லை:(((
வெளியீடு ட்றம்ப் அங்கிள் செகரட்றி அதிரா:) at Friday, July 15, 2011 Labels: கா. போ. ஐத் தேடும் சங்கம்.. 39 என்ன சொல்றாங்ன்னா ...படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்கப்படாதாம்....
சொன்னது: அப்துல் காதர்
காணவில்லை..:(
1. நீ என்ன பேஸ்ட் யூஸ் பண்ணுகிறாய்?
2. ஜெய்ஸ் பேஸ்ட்
1. நீ என்ன பவுடர் யூஸ் பண்ணுகிறாய்?
2.ஜெய்ஸ் பவுடர்
1. என்ன சோப் யூஸ் பண்றாய்?
2. ஜெய்ஸ் சோப்
1. அது என்ன? ஜெய் என்பது புதுஷா வந்திருக்கிற பிராண்ட்டோ?
2. இல்லிங்க ஜெய் என்பது என் ரூம் மேட்டோட பெயர்...
==========================================================
காணவில்லை..:(
காணாமல் போனோரைத் தேடும் “....” படைத் தலைவர் |
ஒருவர் உங்கமீது கல்லைக் கொண்டு எறிந்தால்
நீங்கள் பூவைக்கொண்டு எறியுங்கள்
மறுபடியும் உங்கமீது கல் எறிந்தால்
நீங்க பூந்தொட்டி கொண்டு எறியுங்க..
அடங் கொய்யாலே... என்ன
நினைச்சிட்டிருக்கிறார்கள்... உங்களைப்பற்றி..
==========================================================
காணவில்லை..:(
1. எக்கவுண்டன் வேலைக்குப் போனீங்களே.. என்ன ஆச்சு?
2.செலக்ட் ஆகல:((, வருஷத்துக்கு 86 ஆயிரம் ரூபா சம்பளமாம்..
1.ஏன்? நல்ல சம்பளம்தானே?
2.நல்ல சம்பளம்தான், வருஷத்துக்கு 86 என்றால்,மாதத்துக்கு எவ்வளவு எனக் கேட்டிட்டேன்...
=========================================================
காணவில்லை..:(
முக்கிய அறிவித்தல்: காணவில்லை:( |
ஒருவர்: என் மனைவி என்னை எதிர்த்துப் பேசினான்னு அடிஅடின்னு அடிச்சு விளாசிட்டேன்.
மற்றவர்: அடப் பாவமே! அப்புறம்?
ஒருவர்: அப்புறம் என்ன? தூக்கம் கலைஞ்சு விழிப்பு வந்துட்டுது
==========================================================
காணவில்லை..:(
எவ்வளவு உயரத்தில ஏறிப் பார்த்தாலும், காணாமல் போனோரைத் தெரியவில்லையே:)) |
"என்ன சார் இது... உங்க பையன் மண்ணை சாப்பிட்டுக்கிட்டு இருக்கான்...கேட்க மாட்டீங்களா?"
"நான் மண்ணைச் சாப்பிடுறதில்லைங்க..."
=========================================================
காணவில்லை..:(
Exam ல் பெயில் ஆன மகனிடம்
தந்தை : கையெழுத்து போட மாட்டேன் . இனிமே என்ன அப்பான்னு கூப்பிடாதே
மகன் : என்னப்பா இவ்ளோ கோவப்படறீங்க , இது என்ன DNA டெஸ்ட்ஆ ? ஒரு ஸ்கூல் டெஸ்ட் தானே
==========================================================
காணவில்லை..:(
ஒரு நாள் தன் காரை எடுக்கவந்தபோது "Parking fine" என எழுதியிருப்பதைக் கண்டு, மிகவும் சந்தோஷமடைந்த சர்தாஜி, ஒரு பேப்பரிலே “பாராட்டுக்கு நன்றி” என எழுதி , அருகிலிருந்த போஸ்ட் இல் ஒட்டிவிட்டு வந்தார்.
==========================================================
காணவில்லை..:(
==========================================================
பிறக்கும்போது அம்மாவை அழ வைக்கிறோம்
இறக்கும்போது அனைவரையும் அழ வைக்கிறோம்
இருக்கும்போதாவது அனைவரையும் சிரிக்க வைப்போம்.
==========================================================
Saturday, July 9, 2011
ஆஹா ... சமையல் ..!!
வெளியீடு ஜெய்லானி at Saturday, July 09, 2011 Labels: சமையல் குறிப்பு டிவி, சிந்தனை, மாத்தி யோசி, மொக்கை டிவி 56 என்ன சொல்றாங்ன்னா ...![]() |
இதுக்கே இப்பிடி முழிச்சா என்னாகிறது |