Wednesday, April 6, 2011

என்னா போசூஊஊ:)))

எதுக்கு இதெல்லாம் இப்போ?:))
திடீரென என்ன ஆச்சூஊஊ?:) ரொம்பத் தேவைதான்....
இது எங்க?:)எனக்கு ஒண்ணுமே புரியல்ல.... உங்களுக்கு?:)) ஊசிக்குறிப்பு: முதல் பின்னூட்டம் போடுபவருக்கு இந்தக் கார் இலவசம்.... :)


 கார் பெறுபவருக்கு காருடன் இருக்கும் “.....” இலவசம்... (BUY ONE GET ONE FREE...)

41 என்ன சொல்றாங்ன்னா ...:

கொல்லான் said...

கார் எனக்கே...

GEETHA ACHAL said...

//எனக்கு ஒண்ணுமே புரியல்ல.... உங்களுக்கு?:))//எனக்கும் தான்...

கார் எல்லாம் எனக்கு வேணாம்...

Jaleela Kamal said...

எனன் பூஸார் வீடு மாறி வந்துட்டாரா?

asiya omar said...

சகோ.குதிக்கிற குதியை பார்த்தால் ஊருக்கு பயணமாக இருக்குமோ!எனக்கு இது தான் புரியுது..

கக்கு - மாணிக்கம் said...

"ஊசிக்குறிப்பு"------"பின்னோட்டம்"
நல்லா வாட்டமாத்தான் இருக்கீரு கண்ல வெள்ளரிக்காய் வெச்சிக்கிட்டு . ஊசியால ஒரு குத்து குத்தினா எல்லா சரியாபூடும்.

கக்கு - மாணிக்கம் said...

இந்த சமயத்ல இங்க வரவேணாம் . வெயிலு கொளுத்த ஆரம்பிச்சிருக்கு. வந்தீருன்னா நொந்து நூடில்ஸ் ஆயி........
தலையெழுத்து யார விட்டுது. வீட்ல ஏ.சி. இருந்தாலும் கரண்டு வேணுமே கண்ணு??

கக்கு - மாணிக்கம் said...

அப்பாடா.......நிம்மதி, ஒருத்தருக்கு பேதிக்கு மருந்து குடுத்தாச்சி. ரொம்ப நாள் ஆசை.

DrPKandaswamyPhD said...

எனக்கு காரு வேண்டாம், கூட இருக்கிறது மட்டும் போதும்.

vanathy said...

கார் மட்டும் போதும். அந்த ஆன்டியை நாஞ்சில் அங்கிளுக்கு குடுத்திடுங்கோ.

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் என்ன சரக்கு தீர்ந்து போச்சா....ஹே ஹே ஹே ஹே அப்பவே நினச்சேன்...

MANO நாஞ்சில் மனோ said...

//இந்த சமயத்ல இங்க வரவேணாம் . வெயிலு கொளுத்த ஆரம்பிச்சிருக்கு. வந்தீருன்னா நொந்து நூடில்ஸ் ஆயி........
தலையெழுத்து யார விட்டுது. வீட்ல ஏ.சி. இருந்தாலும் கரண்டு வேணுமே கண்ணு??//

ஐயோ கரண்டு இல்லை ஆமால்ல ஹவ்வ்வ்வ்வ்வ் ஃபேன் கூட ஓடாதே.....

middleclassmadhavi said...

:-)) //தூக்கத்தில கண்ணுத் தெரியாது// athanaala thaan!!

MANO நாஞ்சில் மனோ said...

//vanathy said...
9
கார் மட்டும் போதும். அந்த ஆன்டியை நாஞ்சில் அங்கிளுக்கு குடுத்திடுங்கோ.//

என் வீட்டுல எனக்கு வெளக்குமாரு அடி வாங்கி தாறதுக்குன்னே ஒரு கூட்டம் சதி செய்யுதே....எலேய் மக்கா மனோ சூதனமா இருந்துக்கோ....

r.v.saravanan said...

முதல் பின்னூட்டம் இடுபவருக்கு கார் என்றால் மத்தவங்களுக்கு ................

Lakshmi said...

என்னதான் சொல்லவரீங்கப்பூ ஒன்னுமே புரியலியே/

athira said...

அதானே ஒண்ணுமே பிரியல்லே உலகத்திலே....

அட கடவுளே கார் பத்திரமா விட்ட இடத்திலயே இருக்கு ஆனா அந்த கியூட் கேர்ளைக் காணல்லியே.... ஆரோ கடத்திட்டினமேஏஏஏஏஏஏ...

S.Menaga said...

எனக்கு எதுவுமே புரியலை....

இமா said...

Have a nice time. All the best for your family. ;)))

Mahi said...

Happy holidays Jai Anna! :)

இமா said...

அங்க உள்ளவங்களையும் சந்தேகம் கேட்டு துளைக்கப் படாது, ஒழுங்கா.. நல்ல பையனா இருந்துட்டு வரணும், ஓகே! ;))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஊருக்குப் போறீங்கன்னு பின்னூட்டம் பாத்து தெரிந்து கொண்டேன்.. இனிய பயணம் ஜெய்..

athira said...

//Jaleela Kamal said...
3 எனன் பூஸார் வீடு மாறி வந்துட்டாரா?

///

எப்பூடி ஜலீலாக்கா இவ்ளோ கரெக்ட்டா?:))

labels க்கு மேல:) பார்த்தீங்களோ?

thirumathi bs sridhar said...

ஊருக்கு போறிங்களா?ஓட்டு போட ப்ரசண்ட் ஆகப்போறிங்களா

Jaleela Kamal said...

எனக்கு எல்லாமே புரிந்து போச்சு ஆனால் சொன்ன வெட்ட வெளிச்சமாகிடும், இது எப்படி பேசியல் , ஜிம் அப்பரம் பொட்டி, ஹிஹி

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும் சகோ

ஊருக்கு போற மாதிரி......


தங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.உங்களின் கருத்தினை பகிருங்கள்.

அந்நியன் 2 said...

//கார் பெறுபவருக்கு காருடன் இருக்கும் “பிசாசு” இலவசம்... (BUY ONE GET ONE FREE...)

நாடோடி said...

ஜெய்லானி நீங்க‌ என்ன‌ சொல்ல‌ வ‌ர்றீங்க‌னு என‌க்கு புரிஞ்சி போச்சி.. :)

எங்க‌ளுக்கும் அழைப்பு உண்டு தானே.. :)

அடுத்த‌ ப‌திவை சீக்கிர‌ம் போடுங்க‌..

athira said...

//கார் பெறுபவருக்கு காருடன் இருக்கும் “பிசாசு” இலவசம்... (BUY ONE GET ONE FREE...)

/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், உடனடியாக ஒரு அழகிய கண் டாக்டரைச் சந்தித்து “அழகிய” கண்ணாடிகளைப் பெற்றபின் வந்து படம் பார்க்கும்படி “ஜெய்லா...னி” புளொக்கிலிருந்து அழகான வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்....:)))).

அன்னு said...

அதிராக்கா... ஹ ஹ ஹா... அந்த ‘காரில்’ பயணம் செய்பவரை ’அது’ டிஃபனாக்க்ஆமல் இருந்தால் சரி...ஹெ ஹெ ஹெ!!

Aashiq Ahamed said...

சகோதரி அதிரா,

அஸ்ஸலாமு அலைக்கும்,

எங்களின் வேண்டுகோளை ஏற்று அந்த சர்ச்சைக்குரிய படத்தை அகற்றியதற்கு நன்றி. எல்லாப் புகழும் இறைவனுக்கே உரிதாவதாக...ஆமீன்

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

athira said...

இத் தலைப்பிற்குப் பதில் போட்ட அனைவருக்கும் நன்றி, எல்லாமே நாம் பார்க்கும் பார்வையிலும் எடுத்துக்கொள்ளும் விதத்திலும்தான் தங்கியிருக்கு. ஆரம்பத்தில் மேலே, நான் ஒரு படம் இணைத்திருந்தேன்,

அது நகைச்சுவைக்காகவே அன்றி வேறெந்த நோக்கத்தோடுமல்ல.

இதில் எனக்கு ஒரு சகோதரி மெயில் அனுப்பியிருந்தார், அப்படம் தங்கள் மார்க்கத்திற்கு மிகவும் தவறானது என, எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாமையாலேயே படத்தை இணைத்திருந்தேன், மெயில் படித்ததும் அப்படத்தை நீக்கிவிட்டு வேறுபடம் இணைத்துவிட்டேன். அதன்மூலம் யாராவது மனம் வேதனைப்பட்டிருந்தால் மன்னித்துக்கொள்ளவும். நானும் மனம் வருந்துகிறேன்.

அப்பாவி தங்கமணி said...

"ஐயோ ஐயோ ஐயோ.... இதுக்கு அப்பாவி ப்ளாக்யே இன்னொரு வாட்டி படிச்சு இருக்கலாம்"னு என் மைண்ட்வாய்ஸ் திட்டுது.. நான் ஒண்ணும் சொல்லலை...:)))

இராஜராஜேஸ்வரி said...

Interesting photos.

எம் அப்துல் காதர் said...

ஊருக்கு போனது தான் போனீங்க! ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை ஊருக்கு போறேன் என்று சொல்லி இருக்கலாமே! இதற்கு மேல் நானென்ன (பரங்கிப் பேட்டை பிரியாணியா)கேட்கப் போறேன். ப்ளாக்கை விலைக்கு வாங்கிய பூஸாராவது
'மியாவ்' விருக்கலாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

சிநேகிதி said...

உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கிறேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்.. http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html

என்றும் நட்புடன் உங்கள்

சிநேகிதி

அன்புடன் மலிக்கா said...

ஒன்னுமே புரியலையே அண்ணாத்தே.

அதுசரி இது அண்ணாத்தே வலையா இல்லை அதிராவின் வலையா. அச்சோ குழம்புதே!

ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 40/100 மார்க். நன்றி!

ஜெய்லானி said...

இங்கே கருத்திட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி :-)

ஜெய்லானி said...

@@ஆயிஷா அபுல்--//

அஸ்ஸலாமு அழைக்கும் சகோ

ஊருக்கு போற மாதிரி......


தங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.உங்களின் கருத்தினை பகிருங்கள் //

அலைக்கும் வஸ்ஸலாம் .. எங்கேன்னு சொல்லாம விட்டுட்டீங்களே நான் தொடர் பதிவை சொன்னேன் ஹா..ஹா.. இன்ஷா அல்லாஹ் பொருமையாக வருகிறேன் :-)

ஜெய்லானி said...

@@@சிநேகிதி --//உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கிறேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்.. http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html //

வாங்க வாங்க ..!! ரொம்ப நன்றி கானாமல் போனாலும் நினைவு வைத்து கொடுத்துக்கு ரொம்ப நன்றி :-) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

இந்த வலை பக்கத்தில் இது வரை கவர்ச்சிகரமாக பெண் படம் வந்ததில்லை. முதல் தடவையாக வந்ததால சிலருக்கு மன கஷ்டம் வந்திருந்தால் அதனால் ஸாரி . எதையுமே நாகரீகமாக சொல்லும் போது அதை கேட்டுக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது . கமெண்ட் பாக்ஸ் எதிர் கருத்துகளுக்காகவும் தான்.
தனியே மொக்கை போடுவதை காட்டிலும் ரெண்டு மூனு பேராக போட்டால் நல்லா இருக்குமே என்ற ஆசைதான் .:-)))

நட்பூக்கள் தொடரட்டும்.

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))