Saturday, January 1, 2011

2011

வலையுலக மற்றும் முக நூல் நண்பர், நண்பிகள் நட்புள்ளங்களுக்கு எனது இனிய புது வருட வாழ்த்துக்கள். .உலகில் அமைதி நிலைக்கட்டும் , வாழ்வில் சந்தோஷங்கள் பெருகட்டும். 

29 என்ன சொல்றாங்ன்னா ...:

ஹைஷ்126 said...

அருட்பேராற்றலின் கருணையினால்

தங்களும், தங்கள் குடுமபமும், சுற்றம் மற்றும் நட்பு அனைவரும்

இப் புத்தாண்டு முதல்

உடல் நலம்
நீள் ஆயுள்
நிறை செல்வம்
உயர் புகழ்
மெய் ஞானம்

பெற்று வாழ்க வளமுடன்.

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

எல் கே said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜெய்லானி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடமும் பல்பால் பிரகாசிக்கட்டும் .

ஆமினா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜெய்

ஆமினா said...

உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜெய்

Kousalya Raj said...

உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...இந்த வருடம் நல்லதொரு ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன்.

குறையொன்றுமில்லை. said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எம் அப்துல் காதர் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் அண்ணே!!!

☀☃ கிறுக்கன்☁☂ said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..!! வாழ்வில் அமைதியும் இன்பமும் இந்த வருடம் மட்டுமல்ல இனி வரும் எல்லா காலமும் பெருகட்டும்..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

தூயவனின் அடிமை said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

காஞ்சி முரளி said...

புத்தம்
புதுப்
பூவாய்ப்
பூக்கும்.... இப்
புதிய ஆண்டில்....

பழையன கழிதலாய்(துன்ப,துயர,கஷ்டங்கள்அனைத்தும்)
புதியன
புகுதலாய்.(மகிழ்ச்சி,இன்பம், நினைத்த காரியங்கள் வெற்றி போன்ற நன்மைகள் அனைத்தும்)

புத்துணர்ச்சியுடன்....
புதுப்பொலிவுடன்
பிறக்கும்... இப்
புத்தாண்டில்... (2011)

எல்லா வளமும்... நலமும்... பெருமையும்... இன்பமும்... கிடைக்க, பெருக
என் இதயமார்ந்த வாழ்த்துக்கள்...

ஜெய்லானிக்கும்...
அவர்தம் குடும்பத்தாருக்கும்.... நண்பர்களுக்கும்....
பதிவுலக நண்பர்களுக்கும்....
"என் இதயமார்ந்த 2011ன் புத்தாண்டு வாழ்த்துக்கள்...!"

நட்புடன்...
காஞ்சி முரளி.....

சிநேகிதன் அக்பர் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோ.

Unknown said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜெய்லானி.. :)

எஸ்.கே said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! வரும் வருடம் பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!

சாந்தி மாரியப்பன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ..

ஸாதிகா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.உங்கள் ஹலாலான நாட்டங்கள் அனைத்தும் நிறைவேறி சிறக்க துஆக்கள்!

ஹேமா said...

மனம் நிறைந்த வாழ்த்துகள் ஜெய்.இனிதாய் மகிழ்ச்சியாய் வரட்டும் 2011 !

சாருஸ்ரீராஜ் said...

Happy New Year

மாதேவி said...

மலர்ந்த புத்தாண்டு மகிழ்ச்சியை அள்ளித் தரட்டும்.

இனிய வாழ்த்துக்கள்.

ராஜவம்சம் said...

வாழ்த்துக்கள் நண்பரே.

(இந்த வருடத்திலிருந்து சந்தேகம் கேட்க மாட்டேன்னு முடிவு எடுத்திருக்கீங்களாமே உண்மையா)

ஆயிஷா அபுல். said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ..

ஆனந்தி.. said...

Happy new year!

Starjan (ஸ்டார்ஜன்) said...

என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

அந்நியன் 2 said...

எல்லோரும் உங்களை வாழ்த்தி விட்டார்கள்.

சிறியவன் நான் வாழ்த்தினால் பொருந்தாது ஆகவே உங்களின் குடும்பத்தினர் மீது இறைவனின் கருணை உண்டாகட்டும்.

ஆமினா said...

உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்....

http://kuttisuvarkkam.blogspot.com/2011/01/2010.html

ஜெய்லானி said...

இங்கே கருத்து இட்ட அனைத்து சகோதர சகோஸ்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிரேன் :-))

இந்த வருடம் குடும்பத்தில் சந்தோஷத்தையும் , மன நிறைவையும் கொடுக்க பிராத்தனையுடன்

அன்புடன் > ஜெய்லானி <

Anonymous said...

இப்படியே ஜெய்லானிக்கு டவுட் வருவது குறையட்டும் ஆண்டவான்னு ஒரு லைன் சேர்த்திருக்கலாம். ஜஸ்ட்டு மிஸ்.

தைப் பொங்கல் வாழ்த்துக்கள். அப்படியே பிந்திய நியூ இயர் வாழ்த்துக்களையும் ஏத்துக்கோங்கோ.

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))