Friday, September 24, 2010

மாலையில் நானும் மனதோடு பேச ...!!


      பெரியோர்களே தாய்மார்களே.. இங்கே கூடி நிற்கும் கூட்டத்தாரே..வாங்க..வாங்கன்னு உங்களை அன்போடு அழைக்கிரேன்....!!
பிளீஸ் கொஞ்சம்  பயப்படாம  நில்லுங்க..ஹி..ஹி.. 



        கொஞ்சம் ஆண்களும்  ,பெண்களும்  தனித்தனியா நில்லுங்க..அப்பதான் 50 சதம் தனி இடம் தர வசதியா இருக்கும்..

முதல்ல நிக்க சொல்லிட்டு இதை போட்டா என்ன அர்த்தம்..ஹி..ஹி..

ஒரு வழியா மொக்கை போட்டுப்போட்டு பொறுக்க முடியாம என்னை திருத்த ஆசைப்பட்டு இதான் வழின்னு நெனச்சிட்டாங்கப்போல  அதனால




நடக்க முடியாதவங்களுக்கு ஸ்பெஷல் வண்டி வருது

  இது வரை என்னை திட்ட முடியாத வங்க ..கோவம் உள்ளவங்க அங்கேயும் வந்து ஒரு வார காலத்துக்கு கும்மி எடுக்கலாம்..தயவு தாட்சனை பார்க்காம ..!! இது ஒரு அரிய வாய்ப்பு  தவற விடாதீங்க..ஹி..ஹி... வருவீங்கன்னு நம்புறேன். இங்கே கிளிக்கினால் நேரே பாஸ்போர்ட் , டிக்கெட் , விசா இல்லாம வந்துடலாம. ((  பெட் அனிமல்ஸுக்கு தனி இட வசதி உண்டு...ஹா..ஹா..))

வலைச்சரத்தில் 

( 1 )  முதல் நாள் 

(2)  இரண்டாம் நாள் 

(3)   மூன்றாம் நாள்  

(4)  நான்காவது நாள்  

(5)    ஐந்தாவது நாள்   

(6 )  ஆறாவது  நாள் 

(7)   ஏழாவது  நாள்

65 என்ன சொல்றாங்ன்னா ...:

ஹைஷ்126 said...

மேல பிளேன் பறக்கற சத்தம் கேக்குதா?

ஜெய்லானி said...

@@@ஹைஷ்126--//மேல பிளேன் பறக்கற சத்தம் கேக்குதா? //

வாங்க ..வாங்க..!!கேக்குது ஆனா உள்ளே உள்ள ஆளைதான் பாக்க முடியல..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸாதிகா said...

ஹா..வாழ்த்துக்கள் ஜெய்லானி!கடைசி பத்தியை படிக்கறதுக்கு முன்னாடி அவூது பில்லாஹி மினஸ்ஸெய்த்தான் நிர்ரஜீம் என்று சொல்லுங்க என்று பின்னூட்டலாம் என்றிருந்தேன்.இப்ப வாழ்த்துக்கள் சொல்லுறேன்.உங்களுக்கே உரித்தான லொள்ளு உடன் கலக்குங்க ஒரு வாரகாலத்திற்கும்.

dheva said...

பங்காளி... வலைச்சரத்துலயா.. பட்டய கிளப்புங்க.....வாழ்த்துக்கள்!

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//ஹா..வாழ்த்துக்கள் ஜெய்லானி!கடைசி பத்தியை படிக்கறதுக்கு முன்னாடி அவூது பில்லாஹி மினஸ்ஸெய்த்தான் நிர்ரஜீம் என்று சொல்லுங்க என்று பின்னூட்டலாம் என்றிருந்தேன்.இப்ப வாழ்த்துக்கள் சொல்லுறேன்.உங்களுக்கே உரித்தான லொள்ளு உடன் கலக்குங்க ஒரு வாரகாலத்திற்கும்.//

வாங்க ஸாதிகாக்கா..!! இதுக்குதான் முழுசா படிக்கனுங்கிறது . ஹா..ஹா.. எப்படியோ தப்பிச்சேன் .மனசுகுள்ள திட்டிருபீங்க (புரியுது..ச்சே..கேக்குது)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ராஜவம்சம் said...

வாழ்த்துக்கள் சகோ.
தமிழர்கள் ரொம்பவும் பொருமையாளர்கள்பா!

Unknown said...

வாங்க வாங்கனு கூப்பிட்டுவிட்டு stop னு போர்டு போட்டு நிறுத்திவச்சுதிங்க.. இன்னும் முழுசா பதிவை படிக்கல. படித்துவிட்டு வரேன்..

Unknown said...

ஒரு வாரம் திருவிழா தானா... கலக்குங்க... வாழ்த்துக்கள் அண்ணன்

அருண் பிரசாத் said...

வலைசரத்துல அவார்டு கொடுப்பீங்களா எங்களுக்கு?

சாந்தி மாரியப்பன் said...

வலைச்சரத்துக்கு வாழ்த்துக்கள் சகோ..கலக்குங்க, இந்தா வாரோமில்ல அங்கியும் :-)))))

Menaga Sathia said...

வாழ்த்துக்கள் ஜெய்!! கலக்குங்க..

Anisha Yunus said...

ரைட்டு!
வந்துருவோம்!!
வலைச்சரத்துலயும் புதுசா அவார்டு எதுவும் இன்ட்ரடூஸ் பண்ணப்போறீங்களா பாய்?

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

என்னமோ பண்ணப் போறீங்கன்னு புரியுது.. பொறுத்திருந்து பார்ப்போம்.. இங்கயே அப்டேட் பண்ணுவீங்களா இல்ல அங்க வந்து பார்க்கணுமா?

நிலாமதி said...

அமீரகத்தில் இருந்து மாலை வேளையில் ...எதோ பேச முயற்சி செய்யுறீங்க என்று மட்டும் புரியுது...

vanathy said...

ஜெய், வாழ்த்துக்கள். கலக்குங்க!

settaikkaran said...

நண்பரே, கலக்குங்கள்! வாழ்த்துகள்!

பாத்திமா ஜொஹ்ரா said...

லொள்ளு..
கலக்குங்கள்! வாழ்த்துகள்

Chitra said...

கல கல கலப்பு! வாழ்த்துக்கள்!

Jey said...

மக்கா தூள் கிளப்பு..., அங்க வறேன்...:)

சிந்தையின் சிதறல்கள் said...

நல்ல முறை வழிகாட்டுவதற்கு அருமை
நன்றி

நாடோடி said...

வாழ்த்துக்க‌ள் ஜெய்லானி, க‌ல‌க்குங்க‌.

சௌந்தர் said...

வாழ்த்துக்கள் அங்கே போய் எப்படி ரசம் வைப்பது சொல்லி கொடுங்கள்

Philosophy Prabhakaran said...

வாழ்த்துக்க‌ள் ஜெய்லானி... பிரபல பதிவர் லிஸ்டுல சேந்துட்டீங்க போல...

சசிகுமார் said...

அருமை நண்பா 12 கிமி கூடவா உங்க ஊருல விசா, பாஸ்போர்ட் எல்லாம் எடுக்கணும்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்த்துகள் ஜெய்லானி..

Unknown said...

வாழ்த்துக்கள் !!!தூள் கிளப்புங்க..

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் வலைச்சரத்தில் சரியான ஆளதான் தேர்ந்தெடுக்கிறாங்க, இனி குமியுடன் அங்கு அறிமுகஙக்ள் கிடைக்கும் என நினைக்கிரேன்.

எப்பவும் கடைசி பெஞ்சு தான் இன்று கொஞ்சம் சீக்கரமாவே வந்துட்டேன்.

Jaleela Kamal said...

படத்துடன் பதிவு பிரமாதம்

Geetha6 said...

சும்மா நச்சுனு கலக்குறீங்க ஜெய் !வாழ்த்துகள்

செல்வா said...

//ஒரு வழியா மொக்கை போட்டுப்போட்டு பொறுக்க முடியாம என்னை திருத்த ஆசைப்பட்டு இதான் வழின்னு நெனச்சிட்டாங்கப்போல //

தயவு செய்து திருந்திடாதீங்க ..!! ப்ளீஸ் ..

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் ஜெய்லானி

எம் அப்துல் காதர் said...

வாழ்த்துகள் தல! அங்க வந்து வச்சுக்கிறேன்!!

கவி அழகன் said...

சுப்பர் மொக்கை வாழ்த்துக்கள் ஜெய்லானி

இலா said...

ஜெய்யி! சொந்த வீட்டிலயும் அடி தான் .. கெஸ்டா போற இடத்திலும் அடி தான்.. உங்களை யாரு எப்புடி காப்பாத்துவாங்கன்னு பாக்கிறேன்...

அடி வாங்கறதுக்கு வாழ்த்து சொல்லணுமா... சரி! போற இடத்தில போறவங்க வர்ரவங்க எல்லாம் கும்மு கும்முன்னு கும்மி... நொந்து நூலாகி... தலையில கட்டியா இல்லை அடிவாங்கி கொண்டு வந்த அவார்டான்னு எல்லாருக்கும் சந்தேகம் வந்தாலும்... உங்களுக்கு மட்டும் சந்தேகம் வரும் போது தலைக்கு மேல 100 வாட்ஸ் "பல்பு" எரிய கடவதாக....

காஞ்சி முரளி said...

///இது வரை என்னை திட்ட முடியாத வங்க ..கோவம் உள்ளவங்க அங்கேயும் வந்து ஒரு வார காலத்துக்கு கும்மி எடுக்கலாம்..தயவு தாட்சனை பார்க்காம ..!!////

ரைட்டு...
சைத்தான்...
சைக்கிள்ல வருது....!

நான் ஸ்டாப்ன்னு சொன்னவுடனே...
என்னோவோ..
ஏதோன்னு... பயந்துட்டன்.. ஜெய்லானி...!

இங்கபோல இல்லாம...
அங்கபோயி கலக்கு....!

உன்ன நல்லவவவவவவவவவவவவவவவவவவவன்னு சொல்லணும்...!

any have...
வாழ்த்துக்கள்...!

நட்புடன்...
காஞ்சி முரளி....

சீமான்கனி said...

அங்கேயுமா!!!!!! கலக்குங்க நாங்களும் வாரோம்...

r.v.saravanan said...

வாழ்த்துக்கள் ஜெய்லானி கலக்குங்க
நாங்க வரோம்

mohana ravi said...



அட்ராமா! வைய சொல்றேளே!


ஒங்களை வைய

யாருக்கு தையிரியம் இருக்கு!

//ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம்

தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!//

இப்படி சாபம் கொடுக்கறவரை யாராவது வைய

முடியுமா!

Thenammai Lakshmanan said...

வலைச்சரத்துல எழுதுறதுக்கு வாழ்த்துக்கள் ஜெய்..

அஸ்மா said...

நல்லபடி போயிட்டு வாங்க நானா:)! அதெப்படி 3 வது ஃபோட்டோ இவ்வளவு அம்சமா...? அழகா இருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதோ வார்ரேன் மாப்பு!

SUFFIX said...

வாழ்த்துக்கள் நண்பரே.

ஜெய்லானி said...

@@@dheva--//பங்காளி... வலைச்சரத்துலயா.. பட்டய கிளப்புங்க.....வாழ்த்துக்கள்! //

ஆமாங்க ஆமாம்.. இந்த ஒரு வாரமும் டேரா அங்கேதான் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Padhu Sankar said...

Very nice!! Do drop by http://padhuskitchen.blogspot.com
when u find time

இமா க்றிஸ் said...

வாழ்த்துக்கள் ஜெய்லானி. கலக்குங்க.
கூடவே... நன்றி. ;))

Mahi said...

ஜெய் அண்ணா,முதல்ல பார்த்தப்ப இங்கே கமெண்ட் போட முடியாதமாதிரி செட்டிங் வச்சிருந்தீங்களோ? திடீர்னு பாத்தா,இம்பூட்டு கமெண்ட்டு இருக்கு? நான் வலைச்சரத்தில கமெண்ட் போட்டு,வாழ்த்துச் சொன்னேன்.இங்க மிஸ் ஆகிருச்சு,வாழ்த்துக்கள்!

எங்களை(யும்) அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி!

இமா க்றிஸ் said...

ஜெய்லானி,

என் உலகில் உங்களுக்காகச் சில சந்தேகங்கள் காத்திருக்கின்றன. ;) -> http://imaasworld.blogspot.com/2010/09/blog-post_25.html

http://rkguru.blogspot.com/ said...

கலக்கல் பதிவு....வாழ்த்துகள்

unga blog open aaga romba time yeduththukolkirathu....yennannu paarunga...

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!

வாழ்த்துகள் சொல்லிடரேன் அதுக்காக இப்படியெல்லாம் பயமுறுத்த கூடாது ஆமா.

http://sagotharan.wordpress.com/

Asiya Omar said...

வலைச்சரத்திற்கு பின்பு பதிவு போடலையா?

Gayathri said...

http://funaroundus.blogspot.com/2010/10/blog-post.ஹ்த்ம்ல்

தயவு செய்து வந்து படிங்க

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

Jaleela Kamal said...

என்ன ஆச்சு வலைச்சரத்தில் ரொம்ப டிரில் வாங்கிட்டாங்களா? ஸ்டாப் ஸ்டாப் என்று பதிவும் ஸ்டாப்பாகி இருக்கு.

சீக்கிரமா ஜெய்லானி டீவில. ஒரு குறிப்பு போடுங்கள்.

Mahi said...

ஜெய் அண்ணா,உங்களுடன் ஒரு விருதைப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.விருதினைப் பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
http://mahikitchen.blogspot.com/2010/10/blog-post_07.html

ஜெயந்தி said...

வலைச்சரத்தில் கலக்கியதற்கு வாழ்த்துக்கள்!

ஸாதிகா said...

வலைச்சரத்திற்கு பணியாற்றிய களைப்பில் நீண்ட விடுப்போ?இல்லை,நம்ம ஆல் இன் ஆல் அக்கா ஸ்டைலில் கண்திருஷ்டியோ?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாழ்த்துக்கள் ஜெய்லானி

thiyaa said...

சுவாரசியம்...
வாழ்த்துக்கள்

mohana ravi said...



அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

//ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!
//
இதனாலதான் எனக்கு கண் தெர்லையா!

ம.தி.சுதா said...

மொக்கையோ மொக்கை அப்பிடி ஒரு மொக்கை...

அதிரை தும்பி said...

non-stop கலக்கல் .

மாணவன் said...

அருமை நண்பரே,
வலைச்சரத்தில் கலக்கியதற்கு வாழ்த்துக்கள்!

//தமிழரின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help

நம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்” அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது.....!! தமிழர்களாகிய நமக்கு இது மிக பெரிய பெருமை. இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில் அதிபரோ இல்லை. 'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை. சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்.......!! இது மிக பெரிய விஷயம்.....!!!

இப்பணிக்காக அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்தான், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களுள் ஒருவர் என்னும் உயரிய பட்டத்துக்கான போட்டிக்குத் தேர்வானது!
சி.என்.என். தேர்வு பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.....

“இனி நீங்கள் செய்யவேண்டியது சமூகத்தின் உன்னத மனிதரை வெற்றி தோல்வி என்கிற நிலைப்பாடு இல்லாமல் அவரை அடையாளம் காட்டுங்கள் இந்த சமூகத்திற்கு. இனி இந்த heroes.cnn.com சென்று அவருடையை படத்தை கிளிக்கியவுடன் கீழே உள்ள கட்டத்திற்குள் அவர் படம் வந்திருக்கும் அதனருகில் CAPTCHA இருக்கும் அதையும் அப்படியே டைப் செய்து கீழிருக்கும் VOTE பொத்தானை அழுத்தவும் இப்பொழுது உன்னத மனிதரின் சேவையில் நீங்களும் ஒரு பங்காளிதான்.”

முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரிவியுங்கள். நவம்பர் மாதம் 18 ஆம் தேதியோடு ஓட்டு போடுவது முடிகிறது. அதற்குள் மற்றவர்களுக்கு தெரிவிக்கவும்.

* பதிவர்கள் நினைத்தால் இதை அனைவருக்கும் எளிதாக கொண்டு செல்ல முடியும். பதிவர்களே தமிழனுக்காக ஒரு பதிவை போடுங்கள்.

நம்மால் முட்டிந்தவரை ஒரு தமிழரின் வெற்றிக்கு துனையாய் நிற்போம்
அலட்சியபடுத்தாமல் மறக்கமால் உங்கள் ஓட்டுகளை பதிவு செய்யுங்கள்

நன்றி
நட்புடன்
மாணவன்

r.v.saravanan said...

புதிய இடுகை எப்போது ஜெய்லானி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இடம் விற்பனைக்கா?...

காலியா இருக்கேனு கேட்டேன் ஜெய்லானி..

அடுத்த வாரம் பதிவு வரலே.. வித்துட்டு போய்கிட்டேயிருப்போம்

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி--//இடம் விற்பனைக்கா?...காலியா இருக்கேனு கேட்டேன் ஜெய்லானி..//

ஆஹா...டேஞ்சரான ஆள் கண்ணுல பட்டுடுச்சே..!! நான் அவ(ர்)ன் இல்லை....!! ஹா..ஹா..

//அடுத்த வாரம் பதிவு வரலே.. வித்துட்டு போய்கிட்டேயிருப்போம் //

மவுனம் கலையும் விரைவில் ..!! :-))))))

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))