எண்ணிலடங்கா ஆசைகள்
எண்ணிக்கையில் (முக)பாவங்கள்
சொல்லெனா நேசங்கள் ஆழ் மனதில்
தோன்றுதே..!! தோன்றுதே..!
சொல்ல வார்தைகள் தேடினேன்...........
தேடினேன்........ ஏனோ........ஏனோ..நான்
எத்தனை ஜென்மங்கள் காத்திருந்து
தேடிய பூ அது நீதானா ...... நீதானா
பார்கத்தான் நினைத்தும் நிஜம்
கூடலையே ..கூடலையே...நிழல் பார்த்தும் மனம்
அது ஆறலையே ஏனோ...ஏன்ன்ன்ன்
அலைகடலின் ஆழத்தில ஓடிடும்
நீரோட்டம் போல் என் ஆழ் மன
ஏட்டினுல் வாட்டிடும் உயிரோட்டமே
தேடிய பூவும் வாடிய மொட்டும் தன்னால் பூக்குதே
அது தன் வாசம் பரப்புதே கேள்விகள் கேள்விகள்
ஆயிரம் ஆயிரம் கோடிகளாகுதே
கேட்பார் ........... யாரோ ...... யாரோ..
இதய வாசலில் மின்மினிகளாய் வலம் வருதே....
பீரிட்டு கிளம்பும் பாசத்தாலே வாழ்வே
திசை மாறுமோ...... திசை மாறுமோ
ஆசை அறுபதாம் மோகம் முப்பதாம் கேள்விகள்
சிலருக்கே வாழும் உள்ளத்தில் தோன்னும்
பதில்கள் யாவும் புரியுமோ அவருக்கே
விழிகள் மூடினால் நினைவு போகுமா
நினைவு போனாலும் விழிகள் மூடுமோ ...மூடுமோ
கனவிலும் பார்கத்தான் முயலுகிரேன்
ஆனந்ததால் ஓடத்தான் பார்கிறாய் ஏனோ..ஏனோ..
டிஸ்கி: கவிஞர் விருது வாங்கியும் இது வரை ஒன்னும் கிறுக்கலையேன்னு சொந்தமா கிறுக்கிய்து ..ஹும்..என்ன செய்ய யாரால காப்பாத்த முடியும்.. வேற வழியே இல்லை.. அப்புறம் யாரோ ஒருத்தர் ஸ்டோரி ரைட்டர் விருது குடுத்திருக்காங்க .இருங்க அதையும் ஒரு வழி பண்ணீடலாம் (( இனி இப்பிடி விருது குடுக்கிறதுக்கு முன்ன யோசிங்க மக்கள்ஸ்))
Wednesday, July 28, 2010
ஆசையில் ஓர் கவிதை
வெளியீடு ஜெய்லானி at Wednesday, July 28, 2010 Labels: கவுஜ..கவுஜ.., மாத்தி யோசி, மொக்கை டிவி
Subscribe to:
Post Comments (Atom)
112 என்ன சொல்றாங்ன்னா ...:
mothal vettu naanthan
//
விழிகள் மூடினால் நினைவு போகுமா
நினைவு போனாலும் விழிகள் மூடுமோ ...மூடுமோ
கனவிலும் பார்கத்தான் முயலுகிரேன்
ஆனந்ததால் ஓடத்தான் பார்கிறாய் ஏனோ..ஏனோ//
kavinar jailaani vaalga vaalga
கவிதை விருது கொடுத்ததற்கு, கவுஜ எழுதி கலக்கி இருக்கீங்க.... ஜூப்பரு!
இருந்தாலும், இனி விருது கொடுப்பவர்கள், வாசகர்களின் நல்வாழ்வும் கருதி கொடுக்க, கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்! நன்றி.
நான் ரெண்டாவது வெட்டு, இங்கயும்
இதான்யா சும்மா இருந்தவரை சொறிஞ்சிவிடுறதுனு சொல்லுறது.
இனிமே யாராவது விருது கொடுப்பீங்க?
@@@LK--//mothal vettu naanthan ///
வாங்க தல.
//kavinar jailaani vaalga vaalga//
க்கி.க்கி... இனிமே யோசனை பண்ணனுமில்ல விருது குடுத்துட்டு ஏன் ஒன்னும் செய்யலன்னு யாரும் கேக்ககூடாது பாருங்க . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@அருண் பிரசாத்--//First //
ஸாரி பாஸ் ஜஸ்ட் மிஸ்ட்
//நான் ரெண்டாவது வெட்டு, இங்கயும்//
ஆனா டெலிட் பண்ணீட்டீங்களே. நான் விடாம பிடிச்சிட்டேன்ல
//இதான்யா சும்மா இருந்தவரை சொறிஞ்சி விடுறதுனு சொல்லுறது.இனிமே யாராவது விருது கொடுப்பீங்க? //
அதானே..!!நல்லா கேட்டீங்க .புலவர்களே நல்லா கேளுங்க..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Chitra--// கவிதை விருது கொடுத்ததற்கு, கவுஜ எழுதி கலக்கி இருக்கீங்க.... ஜூப்பரு!//
நானே கொழம்பிகிட்டு இருக்கேன் இது என்னன்னு. இன்னும் புரியல
//இருந்தாலும், இனி விருது கொடுப்பவர்கள், வாசகர்களின் நல்வாழ்வும் கருதி கொடுக்க, கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்! நன்றி.//
ஆமாமா நமக்கு சரித்திரம் ரொம்ப முக்கியம்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
சினிமா பாடல் போல இருக்கே?
எந்த பாட்டையாவது நினைச்சு எழுதினீங்களா?
இசை சேர்த்தால் ஒரு நல்ல பாட்டு நிச்சயம்!.. :-)
நட்புடன்,
பாலாஜி
கவித புரிஞ்சமாதிரி புரியல
என்னது அடுத்தது கதையா...ஓடுங்க...
ஜானி ஜானி எஸ் பாப்பா..
ஈட்டிங் சுகர் நோ பாப்பா..
டெல்லிங் லைஸ் நோ பாப்பா..
ஓப்பன் யுவர் மொவுத்..ஆகா..கா....
கவித ரொம்ப நல்லாருக்கு ஜெய்லானி..
இப்படி கிறுக்குனதே நல்லாருக்குன்னா மெயின் பிக்சர் வந்தா சூப்பருதான். மெயின் பிக்சர் எப்போ வரும் ஜெய்லானி...
நல்லாயிருக்குங்க
மேலும் கிறுக்குங்க
ஐ..ஜெய்லானிக்கும் கவுதை வருது..சபாஷ்..அடுத்ததுக கதையா?ஒகே அசத்துங்க..
//போகாதே போகாதே என் கணவா
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் //
பட்டாபட்டிதான் சரியான ஆள்.
அனுபவிங்க.
அண்ண்ண்ண்ண்ண்ணே.. ஜெய்லானி..
சீக்கிரமா கவிதைய போடுங்க..
படிச்சுட்டு ஆபீஸ் போகவேணா...
கவித.... கவித....
ஜெய்லானி , உனக்கு போன்
நானும் வந்துட்டேன் ..!!
அப்புறம் இந்த கவிதைய எந்த ராகத்துல படிக்கணும்னு சொல்லுங்க அண்ணா ..!!
தல, நானும் தலைகீழகூட நின்னு படிச்சி பாத்துட்டேன், ஒன்னும் புரியல... நானும் ஒரு கவிதை எழுதுனாதான், நீங்கெல்லாம் சரிபட்டு வருவீங்க போல...
இன்னிக்கு நாலஞ்சி பிளக் பக்கம் போய் பாத்துட்டேன், எங்க போனாலும் பரியாத மாதிரியே கிறுக்கி வச்சிருக்கானுக... எனக்கெதிர பெரிய சதியே நடக்குதுயா இங்க, நம்ம பட்டாபட்டிய பாரு, ஜானி ஜானி நு நல்ல புரியுரா மாறி எழுதியிருக்குரதா...
@@@Balaji saravana--//சினிமா பாடல் போல இருக்கே?எந்த பாட்டையாவது நினைச்சு எழுதினீங்களா? இசை சேர்த்தால் ஒரு நல்ல பாட்டு நிச்சயம்!.. :-)
நட்புடன்,
பாலாஜி//
வாங்க..!!ரெண்டு வரி ஆரம்பிச்சது அது தானா ஏதோ வந்து கொட்டியது. அப்படியே கிறுக்கிட்டேன் . அவ்வளவுதான். பத்து நிமிஷ கிறுக்கலகள். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@ஜில்தண்ணி - யோகேஷ்--//கவித புரிஞ்சமாதிரி புரியல //
அதாம்ப்பா நல்லது புரிஞ்சி போனா கஷ்டகாலம் நா எனக்கே சொல்லிகிட்டேன்.ஹி..ஹி..
//என்னது அடுத்தது கதையா...ஓடுங்க...//
இருங்க ஒரு மொக்கை கதையோட வரேன்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@பட்டாபட்டி--//
ஜானி ஜானி எஸ் பாப்பா..
ஈட்டிங் சுகர் நோ பாப்பா..
டெல்லிங் லைஸ் நோ பாப்பா..
ஓப்பன் யுவர் மொவுத்..ஆகா..கா....//
எனக்கு இங்கிலிஷ் கவிதை பிரியாது பட்டா எனக்கு அதை தமிழ்ல சொன்னதான் புரியும்.அவ்வ்வ்வ்
//அண்ண்ண்ண்ண்ண்ணே.. ஜெய்லானி..
சீக்கிரமா கவிதைய போடுங்க..
படிச்சுட்டு ஆபீஸ் போகவேணா...//
இந்த நொன்ன கேள்விக்குதான் கவுஜ.ன்னு லேபில் வச்சேனே பாக்கலையா...க்கி..க்கி...ஈஈஈஈஈஈ. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Starjan ( ஸ்டார்ஜன் )--//கவித ரொம்ப நல்லாருக்கு ஜெய்லானி..//
வங்க ஷேக் இது கவிதையா..ஹி..ஹி..பாட்டா...இன்னும் யோசிச்சிகிட்டு இருக்கேன்
//இப்படி கிறுக்குனதே நல்லாருக்குன்னா மெயின் பிக்சர் வந்தா சூப்பருதான். மெயின் பிக்சர் எப்போ வரும் ஜெய்லானி...//
ஆஹா...மாட்டிவிடாம விடமாட்டீங்க போலிருக்கு.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//என் ஆழ் மன
ஏட்டினுல் வாட்டிடும் உயிரோட்டமே//
கவிராசா... அருமை.
நல்லாயிருக்குங்க
அன்பு சகோதரர் ஜெய்லானி கவிதை அருமை
வாழ்க வளமுடன்
//விழிகள் மூடினால் நினைவு போகுமா
நினைவு போனாலும் விழிகள் மூடுமோ ...மூடுமோ
கனவிலும் பார்கத்தான் முயலுகிரேன்
ஆனந்ததால் ஓடத்தான் பார்கிறாய் ஏனோ..ஏனோ..//
ஜெய் கவிதை வரிகள் எல்லாமே நல்லாத்தான் இருக்கு.என்ன ...பெரிசா இருக்குன்னு திட்டுவாங்க வாசகர்கள்.நானும் வாங்கிக் கட்றேன்ல்ல.அதான் நீங்ககூட வாறதில்ல !
ரைட்டு. அடுத்தது?
முடியலடா சாமி என்ன ஏண்டா இன்னும் உயிரோட வச்சிருக்க ஹி ஹி ஹி
தல சும்மா சொல்ல கூடாது, சும்மா பூந்து விளையாடி உள்ளீர்கள்.
ஆமா கவி பட்டம் கொடுத்தால் கவிதை வரும், பலே கில்லாடி தான்.
இது கிறுக்கலா?? இன்னும் கொஞ்சம் டிங்கரிங் பண்ணுங்க.. செம சூப்பரா இருக்கும்..
ஆஹா கவிதை கவிதை...
ஏதோ ஒரு பாட்டுற உல்டா மாதிரி இருககே அப்பிடியில்லயா(பப்ளிக்ல வெச்சு கேட்டுட்டேனோ...?) சாரி நமக்குள்ள இருக்கட்டும்... அப்புறம் அடுத்த கவிதை எப்போ...
//அலைகடலின் ஆழத்தில ஓடிடும்
நீரோட்டம் போல் என் ஆழ் மன
ஏட்டினுல் வாட்டிடும் உயிரோட்டமே//
நான் ரசித்த சூப்பர் வரிகள்
அண்ணே வணக்கம்...
கூடிய விரைவில் சினிமா தயாரிப்பாளர்கள் கதைவை தட்டுவாங்க..
ம்.. கவிதை நல்லா தான் இருக்கு அடுத்தது கதையா, சீக்கிரம் ஆரம்பிங்க. வாழ்த்துக்கள்
mm nice jailani!!
அலைகடலின் ஆழத்தில ஓடிடும்
நீரோட்டம் போல் என் ஆழ் மன
ஏட்டினுல் வாட்டிடும் உயிரோட்டமே//
இந்த வரிகள் மிக அழகு... பாராட்டுக்கள்.
நிச்சயமா இது கவிதை தான் ...நம்புறோம்.. ஆகவே !!
// கேள்விகள் கேள்விகள்....ஆயிரம் ஆயிரம் கோடிகளாகுதே //
சந்தேகம் நம்பர்..?? கவிதையிலுமா..??
அடப்பாவமே... கவிதைல கூட சந்தேகம் தான் கேப்பீங்களா... ஏனோ..ஏனோ..
//ஸ்டோரி ரைட்டர் விருது குடுத்திருக்காங்க .இருங்க அதையும் ஒரு வழி பண்ணீடலாம்//
நான் வேணா குடுத்தவங்க கிட்ட பேசி வாபஸ் வாங்க சொல்றேனுங்க... உங்க முடிவ கொஞ்சம் மாத்திகோங்களேன்... ஹா ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... எழுதுங்க... எழுதுங்க... நான் எல்லாம் எழுதறப்ப நீங்க எழுதினா என்னவாம்... எல்லாரையும் ஒரு வழி பண்ணாமா விடாதீங்க... (இந்த ஊக்கத்திற்காக எனக்கு ஆட்டோ அனுப்பபட்டால் உங்களுக்கே அனுப்பப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்...)
உங்கள ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன் ஜெய்லானி
http://appavithangamani.blogspot.com/2010/07/blog-post_28.html
////விழிகள் மூடினால் நினைவு போகுமா
நினைவு போனாலும் விழிகள் மூடுமோ ...மூடுமோ
கனவிலும் பார்கத்தான் முயலுகிரேன்
ஆனந்ததால் ஓடத்தான் பார்கிறாய் ஏனோ..ஏனோ..////
ஆஹா.. கவிதை கவிதை...
பிரமாதம்... :-)))
சார்ர்ர்ர்ர்ர்.... கடைசியா என்ன சொல்ல வரீங்க?? :D :D
(சும்மா தான் கிண்டல் பண்ணேன்.. அழகா இருக்குங்க.. தொடருங்க )
இந்த பூஸு யாரு பாஸு!! பக்கத்திலே இன்னும் ரெண்டு பேர், நம்ம சொந்தமா??
@@@VELU.G--//நல்லாயிருக்குங்க மேலும் கிறுக்குங்க//
வாங்க வேலு சார்..!!இந்த கிறுக்கலுக்கே நாலு பேர் எஸ்கேப்பாயிட்டாங்க .தேடி ஃபேக்ஸ் அடிக்க வேண்டி இருக்கு. இன்னுமா தாங்குமா உலகம்..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//விழிகள் மூடினால் நினைவு போகுமா
நினைவு போனாலும் விழிகள் மூடுமோ ...//
அருமை. வாழ்த்துக்கள்
அழகாய் ஒரு பாடல் படித்த அனுபவம்...அருமை..ஜெய்லானி.
கதை கதையாம் காரணமாம் என்ன கொடுமை நடக்க போகுதோ ...Ha..Ha..;)
ஆ.. கவித... கவித..கவித...., ஜெய்..லானி கவிஞராகிட்டார்....
கவிஞர் விருது வாங்கியும் இது வரை ஒன்னும் கிறுக்கலையேன்னு சொந்தமா கிறுக்கிய்து //// கன்னிக்கவிதைக்கு என் வாழ்த்துக்கள் ஜெய்..லானி.
ஆரம்பமே கலக்கிட்டீங்க, கவிஞர் வைரமுத்து அவர்களின் பேட்டி ஒரு தடவை, கனகாலத்துக்கு முன் பார்த்தேன், அதில் அவர் சொன்னார், கண்டதையும் எழுதுபவர்தான் கவிஞர் என.... அதுக்கு வறையறை இல்லையாம்.... அதனாலேயே நாமும் கவிதை எழுதலாமே என்ற தைரியம் உருவானது...:).
இன்னும் பல கவிதைகள் எழுதிட வாழ்த்துகிறேன்.
ஊசிக்குறிப்பு:
கவிஞர் விருது கொடுத்தா...... கவிதை வருது.
எழுத்தாளர் விருது கொடுத்தா...... கதை வருது.
..
..
..
அப்போ, மங்கிப்பிள்ளை விருது, கழுதை விருது இப்பூடிக் கொடுத்தா?:))).... கடவுளே.... இதுக்குமேல என்னால தாக்குப் பிடிக்க முடியவில்லை:)))).
யாரங்கே... வாழ்த்தினால் மட்டும் போதுமோ.... எடுங்கோ அந்த சீன வெடி, பூனை வெடி எல்லாம்.... டமால் ..டுமீல்.... ஆ... இது கன்னிக்கவிதைக்கு வைத்த வெடி, பயப்பூடாதீங்கோ ஜெய்..லானி:)).
பப்பி, பூஸ்குட்டி, மொப்பி, சுண்டெலி.... சூப்பர். என்ன ஒரு ஒற்றுமையான குடும்பம், என் கண்ணே பட்டிடும்போல இருக்கே..., பக்கத்தில எலியிருப்பதுகூடத் தெரியாமல் பூஸ் ஒரு அப்பாஆஆஆஆஅவியாக பார்க்குது:).
கவிதைக்கு போடும் மார்க்கைவிட 15 மார்க் கூடுதலாகப் படத்துக்குப் போட்டிருக்கிறேன்:).
ஜானி,ஜானீஈஈஈ...
இன்னா பா?
சக்கர துன்ற??
இல்ல பா...
பொய் சொல்ற?
வாயப் பொள..
ஆ..ஹா..ஹா!
ஜெய்..லானி அண்ணே,இப்பம் உங்கள்க்கு உந்த இங்கிலிபீஷ் கவித பிரிஞ்சுதாஆஆஆ? அண்ணேக்கு பிரியாத விஷயத்த விளக்கி சொல்லதானே ஜீனோ இர்க்குது? ஹிஹிஹி!
அப்பால,நம்ம படம்லாம் போட்டு கவுரதை குடுத்ததுக்கு டாங்கீஸ்..இன்னும் பூஸக்கா வர்ல போலருக்கு?
ஒன் லைன் மிஸ் ஆச்சு பா..அல்லாரும் இப்பூடித் திருத்திப் படிங்கோஓஓ!
***********
ஜானி,ஜானீஈஈஈ...
இன்னா பா?
சக்கர துன்ற??
இல்ல பா...
பொய் சொல்ற?
இல்ல பா...
வாயப் பொள..
ஆ..ஹா..ஹா!
**********
படத்துல ஒன் எட்ஜ்லே ஜீனோ..பக்கத்தால அக்கா..அடுத்த எட்ஜ்லே மொப்ஸி! அப்பூடின்னா,சென்டர் ஆஃப் அட்ராக்ஷன்தான் நீங்களாஆஆ? கிக்..கிக்..கிக்!!
எலியார்? யார்? யார்?? அவர் ஜெய்..லானியார்!!!
பூஸ்இடம் பத்ரமா இருங்கோ.பாருங்கோ,ஒங்களயே மொறச்சு,மொறச்சு பாக்குறாங்கோ.
ஆஆஆ...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! ஜஸ்ட் மிஸ் யா! சிஷ்டேர்,வயக்கம் போல முந்திகிட்டீங்கோ! இட்ஸ் ஓக்கே யா,நீங்கோ சிலபல வருஷம் முந்திப் பிறந்ததாலைதானே அக்கா ஆனீங்கோ.அதே போல இப்பவும் அக்காவுக்கப்பறம் ஜீனோ கமெண்ட் போட்டிருக்கு.
ஜெய், சூப்பர். கலக்கல். இவ்வளவு திறமையை வச்சிகிட்டு ஏன் சந்தேகம் கேட்டு வீணாப்போறீங்க ( சும்மா தமாஷ் ). யாராவது ஜெய்க்கு சிறந்த தொடர்கதையாளர் விருது, சிறந்த சிந்தனைவாதி விருது எல்லாம் கொடுங்கப்பா. நாங்களும் எவ்வளவு நாட்கள் தான் கேள்விகளுக்கு பதில் சொல்லி போரடிக்கிறது.
சிறந்த கவிஞர் விருது கொடுத்தவர்க்கும் வாழ்த்துக்கள்.
கவிதை நல்லா இருக்கு ஜெய்லானி.. தொடருங்கள்..
ஜீனோ!! உதுக்குத்தான் சொல்றது, சிக்கின் பிறியாணியை அளவோடும் சாப்பிடோணும் என்று:), பாருங்கோ இப்ப, அக்கா வந்ததுகூடத் தெரியாமல் நித்திரை கொள்றீங்க......
ஆஅ....... ஜெய்..லானிதான் எ எ எ எ எ எ எ எ... லியோஓஓஓஓஓஓஓ:):), எனக்கிது தெரியாமல் போச்சே.....
அண்ணே வணக்கம்...
@@@ஸாதிகா--//ஐ..ஜெய்லானிக்கும் கவுதை வருது..சபாஷ்..அடுத்ததுக கதையா?ஒகே அசத்துங்க.//
ஸாதிகாக்கா..!!நல்ல திரும்ப படிங்க கவுதை எழுத்து மிஸ்டேக் இல்லைதானே...க்கி..க்கி...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@கக்கு - மாணிக்கம்--//போகாதே போகாதே என் கணவா
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் //
பட்டாபட்டிதான் சரியான ஆள்.
அனுபவிங்க.//
இந்த பாட்டு என்னவோ சொல்ல வருதே...ஒ. அப்படியா..அப்ப சரி..சரி...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@r.v.saravanan--//கவித.... கவித....//
ஹ..ஹ...கவுஜ....கவுஜ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@மங்குனி அமைசர்--//ஜெய்லானி , உனக்கு போன்//
யோவ் இப்பிடி சொல்லி பயங்காட்டாதைய்யா நா ஒரு தப்பும் பண்ணாத அப்பாவீஈஈஈஈஈ.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@ப.செல்வக்குமார்--//நானும் வந்துட்டேன் ..!!
அப்புறம் இந்த கவிதைய எந்த ராகத்துல படிக்கணும்னு சொல்லுங்க அண்ணா ..!!//
என்னது ராகமாஆஆஆஆஆஅ... ஆஅ..ஆஅ.ஆ. ஆ.அப்படின்னாஆஆஆஆஆ..(யப்பா என்னா வில்லத்தனம் ஹி..ஹி..))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Jey--//தல, நானும் தலைகீழகூட நின்னு படிச்சி பாத்துட்டேன், ஒன்னும் புரியல... //
சரியான மக்குய்யா நீ எழுதுன எனக்கே புரியல ஹி..ஹி.. இதுக்குன்னு தலை கீழே வேற நின்னிருக்க..க்கி...க்கி..
//நானும் ஒரு கவிதை எழுதுனாதான், நீங்கெல்லாம் சரிபட்டு வருவீங்க போல...//
நா அத படிச்சாதானே..ஹி..ஹி..முதல்ல எழுது நா அங்கிட்டு வர்ரேன்..
//இன்னிக்கு நாலஞ்சி பிளக் பக்கம் போய் பாத்துட்டேன், எங்க போனாலும் பரியாத மாதிரியே கிறுக்கி வச்சிருக்கானுக... எனக்கெதிர பெரிய சதியே நடக்குதுயா இங்க,//
புளிய மரத்தை விட்டு வெளிய வா அதிலேயே வேதாளம் மாதிரி தொங்கினா நா விக்கிர மாதித்தனா அதாவது மரத்தை விக்கிரவனா மாற வேண்டி வரும்
//நம்ம பட்டாபட்டிய பாரு, ஜானி ஜானி நு நல்ல புரியுரா மாறி எழுதியிருக்குரதா...//
ஆமாய்யா பட்டா L.K.G படிச்ச விஷயம் இப்பதான் எனக்கே தெரியுது . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@கொல்லான்--//என் ஆழ் மன
ஏட்டினுல் வாட்டிடும் உயிரோட்டமே//
கவிராசா... அருமை.//
யாருங்க அது எனக்கு தெரியாம...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@சே.குமார்--//நல்லாயிருக்குங்க //
வாங்க..வாங்க..!!சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@ஹைஷ்126--//அன்பு சகோதரர் ஜெய்லானி கவிதை அருமை வாழ்க வளமுடன் //
வாங்க ..வாங்க..!!சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@ஹேமா--//ஜெய் கவிதை வரிகள் எல்லாமே நல்லாத்தான் இருக்கு.என்ன ...பெரிசா இருக்குன்னு திட்டுவாங்க வாசகர்கள்.நானும் வாங்கிக் கட்றேன்ல்ல.அதான் நீங்ககூட வாறதில்ல !//
வாங்க குழந்தை நிலா ..ஹி..ஹி.. உங்க அளவுக்கு வரமுடியுமா..? ஆமா ரொம்ப பெரிசா கள்ளிக்காட்டு இதிகாசம் மாதிரி இருக்கும் சில நேரம் ..ஆனா படிக்க இண்டிரஸ்டிங்கா இருக்கும்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@வித்யா--//ரைட்டு. அடுத்தது? //
டிஸ்கிய பாக்கலைய நீங்க ..ஹய்யோ..ஹய்யோ. ..ஆனா நடுவில லீவு வருதே..!!...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@சசிகுமார்--//முடியலடா சாமி என்ன ஏண்டா இன்னும் உயிரோட வச்சிருக்க ஹி ஹி ஹி//
ச்சே.ச்சே..சாமியை திட்டினால் அப்புரம் கண்ணை குத்திடும்பா..இந்த ஒன்னுக்கேவா..ஹி..ஹி.. இன்னும் கிறுக்கவா..? உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ஜெய்லானி said...
@@@இளம் தூயவன்--//தல சும்மா சொல்ல கூடாது, சும்மா பூந்து விளையாடி உள்ளீர்கள்.//
அப்ப நெஜமா சொல்லுங்க ...எப்படின்னு..
//ஆமா கவி பட்டம் கொடுத்தால் கவிதை வரும், பலே கில்லாடி தான்.//
அடிச்சா அழரதில்லையா அது மாதிரிதான் பாஸ் .குடுத்தவங்க ஊருக்கு போய் இருக்காங்க வந்தாதான் தெரியும் ஏன் குடுத்தோமுன்னு சொல போறாங்க..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@சுசி //இது கிறுக்கலா?? இன்னும் கொஞ்சம் டிங்கரிங் பண்ணுங்க.. செம சூப்பரா இருக்கும்..//
வாங்க..இப்பவே பாதி டிங்கரிங் பண்ண ஆள் மாதிரிதான் சுத்திகிட்டு இருக்கேன்..அவ்வ்வ்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Riyas--//ஆஹா கவிதை கவிதை...//
ஆமா அங்கங்க கண்மனி , பொண்மனி போடலாமுன்னு பார்தேன் சரி வரல விட்டுட்டேன் ஹி..ஹி..
//ஏதோ ஒரு பாட்டுற உல்டா மாதிரி இருககே அப்பிடியில்லயா(பப்ளிக்ல வெச்சு கேட்டுட்டேனோ...?) சாரி நமக்குள்ள இருக்கட்டும்... //
கவிதயா யோசிச்சதுல பாட்டு மாதிரி ஆகி போச்சி . எதையும் நினைச்சி போடலை ராசா..
//அப்புறம் அடுத்த கவிதை எப்போ...//
இன்னும் உலகம் தாங்குமா..?..!!
//அலைகடலின் ஆழத்தில ஓடிடும்
நீரோட்டம் போல் என் ஆழ் மன
ஏட்டினுல் வாட்டிடும் உயிரோட்டமே//
நான் ரசித்த சூப்பர் வரிகள் //
அப்ப ரசிக்கவும் இருக்குன்னு சொல்றீங்க..ஓக்கே.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@கே.ஆர்.பி.செந்தில்--//அண்ணே வணக்கம்...//
கும்பிட்றேனுங்கோ..நாட்ல மழை பெய்யுதா..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ஒரு விருது உங்களை கவிஞனாக்கிருச்சு பாத்தீங்களா?
@@@அப்துல்மாலிக்--//கூடிய விரைவில் சினிமா தயாரிப்பாளர்கள் கதைவை தட்டுவாங்க..//
வாங்க அப்துல் மாலிக் ஒரு சின்ன பிள்ளைய இப்பிடியா பயங்காட்டுவீங்க ..அவ்வ்வ்வ்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@சாருஸ்ரீராஜ்--//ம்.. கவிதை நல்லா தான் இருக்கு அடுத்தது கதையா, சீக்கிரம் ஆரம்பிங்க. வாழ்த்துக்கள்//
அப்போ எல்லோரையும் ஒரு வழி பன்னிடலாமுன்னு சொல்றீங்க..ஓக்கே..ஓக்கே.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Mrs.Menagasathia--// mm nice jailani!! //
வாங்க ..!!சந்தோஷம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@சி. கருணாகரசு--//
அலைகடலின் ஆழத்தில ஓடிடும்
நீரோட்டம் போல் என் ஆழ் மன
ஏட்டினுல் வாட்டிடும் உயிரோட்டமே//
இந்த வரிகள் மிக அழகு... பாராட்டுக்கள்.//
வாங்க கவிஞரே...!!சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@எம் அப்துல் காதர்--//நிச்சயமா இது கவிதை தான் ...நம்புறோம்.. ஆகவே !! //
ஹா..ஹ. நம்பிட்டீங்கலாஆஆஆஆஆஆ அப்ப சரீஈஈஈஈஈஈ
//// கேள்விகள் கேள்விகள்....ஆயிரம் ஆயிரம் கோடிகளாகுதே //
சந்தேகம் நம்பர்..?? கவிதையிலுமா..??//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//அப்பாவி தங்கமணி--//அடப்பாவமே... கவிதைல கூட சந்தேகம் தான் கேப்பீங்களா... ஏனோ..ஏனோ..//
க்கி..க்கி... அது ஒன்னுமில்லைங்க பாட்டா எழுதலாமா இல்ல கவித மாதிரி எழுதலாமான்னு ஓரே குழப்பம் அதான் பொதுவா விட்டது
//ஸ்டோரி ரைட்டர் விருது குடுத்திருக்காங்க .இருங்க அதையும் ஒரு வழி பண்ணீடலாம்//
நான் வேணா குடுத்தவங்க கிட்ட பேசி வாபஸ் வாங்க சொல்றேனுங்க... உங்க முடிவ கொஞ்சம் மாத்திகோங்களேன்... ஹா ஹா ஹா..//
மலிகாக்கா ஊரிலிருந்து வந்ததும் விருது மறு பரிசீலனைதான்னு தோனுது.. ஹா..ஹ..
//ஜஸ்ட் கிட்டிங்... எழுதுங்க... எழுதுங்க... நான் எல்லாம் எழுதறப்ப நீங்க எழுதினா என்னவாம்...//
ந எழுதுனா எனக்கே புரியாதே..!! அப்புரம் எப்படி..
//எல்லாரையும் ஒரு வழி பண்ணாமா விடாதீங்க... //
அப்போ சரிதான்ன்ன்ன்ன்ன்ன்.
//(இந்த ஊக்கத்திற்காக எனக்கு ஆட்டோ அனுப்பபட்டால் உங்களுக்கே அனுப்பப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்...)//
இப்ப ஊரில பெட்ரோல் விலை அதிகம் மாட்டு வண்டிதான் வரும்
//உங்கள ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன் ஜெய்லானி
http://appavithangamani.blogspot.com/2010/07/blog-post_28.html //
வந்துகிட்டே இருக்கேன் . சீக்கிரமாவே போட்டுடரேன்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@எம் அப்துல் காதர்--//இந்த பூஸு யாரு பாஸு!! பக்கத்திலே இன்னும் ரெண்டு பேர், நம்ம சொந்தமா??//
ஹா..ஹ..நம்ம சொந்தமுன்னு இருந்தா இந்நேரம் தெரிஞ்சிருக்குமே பாஸ் உங்களுக்கு.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@மதுரை சரவணன்--//
//விழிகள் மூடினால் நினைவு போகுமா
நினைவு போனாலும் விழிகள் மூடுமோ ...//
அருமை. வாழ்த்துக்கள்//
வாங்க ..!! வாங்க ..!!சந்தோஷம்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@சீமான்கனி-//அழகாய் ஒரு பாடல் படித்த அனுபவம்...அருமை..ஜெய்லானி.//
அப்ப பாட்டு மாதிரி இருக்கா ...ஹை..
//கதை கதையாம் காரணமாம் என்ன கொடுமை நடக்க போகுதோ ...Ha..Ha..;)//
ஹா..ஹா...விருது குடுத்த ஆள் வேற கேட்டுகிட்டே இருக்காங்க. விடறதா என்ன ..?? . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@athira--//ஆ.. கவித... கவித..கவித...., ஜெய்..லானி கவிஞராகிட்டார்....//
ஒரே போஸ்டில எப்படிங்க கவிஞராவது..இன்னும் ஒரு நாலு இல்ல அஞ்சாவது கிறுக்கனுமே
கவிஞர் விருது வாங்கியும் இது வரை ஒன்னும் கிறுக்கலையேன்னு சொந்தமா கிறுக்கிய்து ////
கன்னிக்கவிதைக்கு என் வாழ்த்துக்கள் ஜெய்..லானி.//
http://niroodai.blogspot.com/2010/06/blog-post_10.htmlல்
இதுதான் நான் முதன் முதலாய் கிறுக்கியது
//ஆரம்பமே கலக்கிட்டீங்க, கவிஞர் வைரமுத்து அவர்களின் பேட்டி ஒரு தடவை, கனகாலத்துக்கு முன் பார்த்தேன், அதில் அவர் சொன்னார், கண்டதையும் எழுதுபவர்தான் கவிஞர் என.... அதுக்கு வறையறை இல்லையாம்.... அதனாலேயே நாமும் கவிதை எழுதலாமே என்ற தைரியம் உருவானது...:).//
ம் அது உங்களுக்கு சரியா வருது எனக்கு வரனுமே..அவ்வ்வ்
// இன்னும் பல கவிதைகள் எழுதிட வாழ்த்துகிறேன்.//
உலகம் தாங்குமா..???..!!
ஊசிக்குறிப்பு:
கவிஞர் விருது கொடுத்தா...... கவிதை வருது.
எழுத்தாளர் விருது கொடுத்தா...... கதை வருது.
..
..
..
அப்போ, மங்கிப்பிள்ளை விருது, கழுதை விருது இப்பூடிக் கொடுத்தா?:))).... கடவுளே.... இதுக்குமேல என்னால தாக்குப் பிடிக்க முடியவில்லை:)))).//
குடுத்ததும் பாருங்க அதுக்கு பிறகு டார்ஜான் மாதிரிதான் ..காட்டிலதான் பூஸ் தேடவேண்டி வரும் நா என்னை சொன்னேன். ஆஸ்கார் ரேஞ்சிக்கு அவார்ட் குடுத்த எனக்கு தேவையா காட்டு வாழ்க்கை ..ஆனா அங்க் போனாலும் சும்மா இருக்க மாட்டேன்னு உங்களுக்கு தெரியாதா என்ன ..!!
//யாரங்கே... வாழ்த்தினால் மட்டும் போதுமோ.... எடுங்கோ அந்த சீன வெடி, பூனை வெடி எல்லாம்.... டமால் ..டுமீல்.... ஆ... இது கன்னிக்கவிதைக்கு வைத்த வெடி, பயப்பூடாதீங்கோ ஜெய்..லானி:)).//
என்ன வேண்டுமானாலும் வெடிங்கோ..ஆனா என் தலையில மட்டும் போட்டுடாதீங்கோ..!!
//பப்பி, பூஸ்குட்டி, மொப்பி, சுண்டெலி.... சூப்பர். என்ன ஒரு ஒற்றுமையான குடும்பம், என் கண்ணே பட்டிடும்போல இருக்கே..., பக்கத்தில எலியிருப்பதுகூடத் தெரியாமல் பூஸ் ஒரு அப்பாஆஆஆஆஅவியாக பார்க்குது:).//
ம் பாக்கும் போதே ஒரு சந்தோஷமா இருக்கு.அதான் சுட்டு இங்கே போட்டேன்
//கவிதைக்கு போடும் மார்க்கைவிட 15 மார்க் கூடுதலாகப் படத்துக்குப் போட்டிருக்கிறேன்:) //
ஹை அப்படியா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@ஜீனோ--//
ஜானி,ஜானீஈஈஈ...
இன்னா பா?
சக்கர துன்ற??
இல்ல பா...
பொய் சொல்ற?
வாயப் பொள..
ஆ..ஹா..ஹா!
ஜெய்..லானி அண்ணே,இப்பம் உங்கள்க்கு உந்த இங்கிலிபீஷ் கவித பிரிஞ்சுதாஆஆஆ? அண்ணேக்கு பிரியாத விஷயத்த விளக்கி சொல்லதானே ஜீனோ இர்க்குது? ஹிஹிஹி!//
ஆ..நம்ம வீட்டுக்கு ஜீனோவாஆஆஆஆஆஆ..
வவ்..வவ்..வாஆஆஆவ்..
அட அன்பா கூப்பிட்டேன் .முதல் தடவை வந்தவங்களுக்கு மட்டன் பீஸா இல்ல எலும்பு மட்டுமா ..
//அப்பால,நம்ம படம்லாம் போட்டு கவுரதை குடுத்ததுக்கு டாங்கீஸ்..இன்னும் பூஸக்கா வர்ல போலருக்கு?//
விட்டுக்கு வர வைக்க என்னல்லாம் செயய் வேண்டி இருக்கு. பூஸாக்கா இப்பதான் வந்துட்டு போய் இருக்காங்க
// ஒன் லைன் மிஸ் ஆச்சு பா..அல்லாரும் இப்பூடித் திருத்திப் படிங்கோஓஓ!
***********
ஜானி,ஜானீஈஈஈ...
இன்னா பா?
சக்கர துன்ற??
இல்ல பா...
பொய் சொல்ற?
இல்ல பா...
வாயப் பொள..
ஆ..ஹா..ஹா!
**********//
ஆங் இப்ப கரீக்டா பிரியுது...
//படத்துல ஒன் எட்ஜ்லே ஜீனோ..பக்கத்தால அக்கா..அடுத்த எட்ஜ்லே மொப்ஸி! அப்பூடின்னா,சென்டர் ஆஃப் அட்ராக்ஷன்தான் நீங்களாஆஆ? கிக்..கிக்..கிக்!!//
இதுக்கு இப்பிடி ஒரு அர்த்தமா..அவ்வ்வ்வ்
//எலியார்? யார்? யார்?? அவர் ஜெய்..லானியார்!!!
பூஸ்இடம் பத்ரமா இருங்கோ.பாருங்கோ,ஒங்களயே மொறச்சு,மொறச்சு பாக்குறாங்கோ.//
அத நெனைச்சாலே வயத்த கலக்குது...
//ஆஆஆ...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! ஜஸ்ட் மிஸ் யா! சிஷ்டேர்,வயக்கம் போல முந்திகிட்டீங்கோ! இட்ஸ் ஓக்கே யா,நீங்கோ சிலபல வருஷம் முந்திப் பிறந்ததாலைதானே அக்கா ஆனீங்கோ.அதே போல இப்பவும் அக்காவுக்கப்பறம் ஜீனோ கமெண்ட் போட்டிருக்கு//
அக்கான்னா அக்காதான் மரத்திலிருந்து ஒரே பாய்ச்சலோடசுவரெல்லாம் தாண்டி ஜீனோக்கு முந்தி வந்துட்டாங்க..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@vanathy--ஜெய், சூப்பர். கலக்கல். இவ்வளவு திறமையை வச்சிகிட்டு ஏன் சந்தேகம் கேட்டு வீணாப்போறீங்க ( சும்மா தமாஷ் ).//
ஹா..ஹா... வசிஸ்டர் கையால பிரம்மரிஷி பட்டமா
//யாராவது ஜெய்க்கு சிறந்த தொடர்கதையாளர் விருது, சிறந்த சிந்தனைவாதி விருது எல்லாம் கொடுங்கப்பா.//
ஏங்க வான்ஸ் அவங்களவது நல்லா இருக்கட்டுமே..விட்டுடூங்களே
//நாங்களும் எவ்வளவு நாட்கள் தான் கேள்விகளுக்கு பதில் சொல்லி போரடிக்கிறது.//
இது வரைதான் யாருமே பதிலே சொல்லலையே..அவ்வ்வ்
//சிறந்த கவிஞர் விருது கொடுத்தவர்க்கும் வாழ்த்துக்கள்.//
சிறந்த கவிஞர் மலிக்காவிற்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும் மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@நாடோடி--//கவிதை நல்லா இருக்கு ஜெய்லானி.. தொடருங்கள்..//
உண்மையாவா ஸ்டீபன் சொல்றீங்க. இல்ல ஏதாவது உள் குத்து இருக்கா .மத்த விஷயத்துல நிறைய பல்ப் வாங்கிய அனுபவம் இருக்கு. அவ்வ்வ்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
எனக்கு கவித எழுத சொல்லிக் கொடுங்க ஜெய்லானி...
http://soonya007.blogspot.com/2010/07/blog-post_30.html
@@@athira --//ஜீனோ!! உதுக்குத்தான் சொல்றது, சிக்கின் பிறியாணியை அளவோடும் சாப்பிடோணும் என்று:), பாருங்கோ இப்ப, அக்கா வந்ததுகூடத் தெரியாமல் நித்திரை கொள்றீங்க......//
கரெக்டா சொன்னீங்க ...ஆனா அதுசிக்கன் பிரியாணிதானா ..?
//ஆஅ....... ஜெய்..லானிதான் எ எ எ எ எ எ எ எ... லியோஓஓஓஓஓஓஓ:):), எனக்கிது தெரியாமல் போச்சே....//
நா எந்த படத்தை போட்டாலும் விடமாட் டேங்கிறீங்களே .. அவ்வ்வ்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@கலாநேசன்--//அண்ணே வணக்கம்.....
க்கி..க்கி... பெரியண்ணே வணக்கம் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@ஜெயந்தி--//ஒரு விருது உங்களை கவிஞனாக்கிருச்சு பாத்தீங்களா? //
அட நீங்க வேற சும்மா கிறுக்கி பாத்துல அப்படியே போட்டுட்டேன் உன்மையான கவிஞர்கள் இதைகேட்டு கோவிச்சுக்க போறாங்க.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Soonya--//எனக்கு கவித எழுத சொல்லிக் கொடுங்க ஜெய்லானி...
http://soonya007.blogspot.com/2010/07/blog-post_30.html //
இந்த நக்கல்தானே வேனாங்கிறது. மொக்கை நல்லா போடுவேன் அது வேனா கத்துதரவா..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
கவிதை அருமைன்னு சொல்ல மனசு நினைக்குது ஆனா அறீவு தடுக்குது,.. ஹிஹிஹி எனக்கும் இர்ஷாத் பெஸ்ட் கதை சொல்லின்னு விருது கொடுத்து இருக்கார்.. இப்படி ஒரு வழி இருக்குன்னு தெரியம் போச்சே ஜய்..
LK . சொன்னதுதான் முதல் வெட்டு .. ஹாஹாஹா
@@@thenammailakshmanan--//
கவிதை அருமைன்னு சொல்ல மனசு நினைக்குது ஆனா அறீவு தடுக்குது,.. ஹிஹிஹி//
வாங்க தேனக்கா..!! நா பெரும்பாலும் மனசு சொலறத்தான் கேப்பேன். இல்லாட்டி மனசாட்சி குத்தி கிட்டே இருக்கும் ...
//எனக்கும் இர்ஷாத் பெஸ்ட் கதை சொல்லின்னு விருது கொடுத்து இருக்கார்.. இப்படி ஒரு வழி இருக்குன்னு தெரியம் போச்சே ஜய்..//
ஹி..ஹி.. அதான் ஜெய்லானி..மாத்தியோசி...
//LK . சொன்னதுதான் முதல் வெட்டு .. ஹாஹாஹா //
அவ்வ்வ்வ்வ்....உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
அன்பாய் நான் கொடுக்கும் விருதை பெற்றுக்கொள்ள வாருங்கள்
http://en-iniyaillam.blogspot.com/2010/08/blog-post.html
@@@சிநேகிதி--// இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் அன்பாய் நான் கொடுக்கும் விருதை பெற்றுக்கொள்ள வாருங்கள்
http://en-iniyaillam.blogspot.com/2010/08/blog-post.html //
வாங்க ..!!.. உங்க பிளாக் பேர மாத்தியதுல நிறைய பதிவு விட்டுப்போச்சி இனி அடிக்கடி வருவேன் . விருதுக்கு நன்றி. திரும்ப வந்ததில் சந்தோஷம்.. விருதுக்கும் மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
கவிதை நல்லாயிருக்கு.கதையும் விரைவில் படிக்க ஆவல்.இனிய நட்பு தின வாழ்த்துக்கள்.
kavithai arumai
150 follower
100 comment
sollitu poren jai
beautiful...
ஆ..... நான் தான் 103 ஆஆஆஆஆவுது.... நான் பதிவைச் சொன்னேன்:).
//நா எந்த படத்தை போட்டாலும் விடமாட் டேங்கிறீங்களே .. அவ்வ்வ்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி/// எல்லாமே சொந்தபந்தங்களின் படமாப் போட்டு, மரத்துக்கு மரம் தாவி ஓடிவர வைக்கிறீங்க:) கிக்...கிக்..கீஈஈஈஈஈஈஈஈஈஈ.
தங்கள் பதிவிற்கு கருத்துபோட்டன்(29.07.2010)ஏனோ வரவில்லை...கவிதை அருமை...(தங்கள் இ-மெயில முகவரி தரவும்.)
வாழக் வளமுடன்,
வேலன்.
@@@asiya omar--//கவிதை நல்லாயிருக்கு.கதையும் விரைவில் படிக்க ஆவல்.இனிய நட்பு தின வாழ்த்துக்கள்.//
வாங்க ஆஸியாக்கா..!!சந்தோஷம் . அந்த மொக்கையும் வரும் விரைவில். உங்களுக்கும் இனிய நட்பு தின நல் வாழ்த்துக்கள் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@sakthi--// kavithai arumai //
அட அப்படியா..??..!!
//150 follower
100 comment
sollitu poren jai //
ஓஹ் ...ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன்...இதுக்கு பதிலா..அப்ப சரி... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@Matangi Mawley--// beautiful...//
வாங்க..புது வரவு..சந்தோஷம். உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@@@வேலன்--//தங்கள் பதிவிற்கு கருத்துபோட்டன்(29.07.2010)ஏனோ வரவில்லை... கவிதை அருமை...(தங்கள் இ-மெயில முகவரி தரவும்.)
வாழக் வளமுடன்,
வேலன்./
வாங்க .!! இதில கமெண்ட் மாடரேஷன் இல்லையே எது போட்டாலும் வருமே..!! ஓக்கே .மெயில் அட்ரஸ் என்னுடைய புரோஃபைலில் இருக்கே.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
விழிகள் மூடினால் நினைவு போகுமா
நினைவு போனாலும் விழிகள் மூடுமோ ...மூடுமோ
கனவிலும் பார்கத்தான் முயலுகிரேன்
ஆனந்ததால் ஓடத்தான் பார்கிறாய் ஏனோ..ஏனோ..
இந்த கவிதை எனக்கு பிடித்த வரிகள்
அருமையான கவிதை உங்கள் கவிதை தொடரட்டும்
வாழ்த்துக்கள்.....
@@@நிஷா--//
விழிகள் மூடினால் நினைவு போகுமா
நினைவு போனாலும் விழிகள் மூடுமோ ...மூடுமோ
கனவிலும் பார்கத்தான் முயலுகிரேன்
ஆனந்ததால் ஓடத்தான் பார்கிறாய் ஏனோ..ஏனோ..
இந்த கவிதை எனக்கு பிடித்த வரிகள்
அருமையான கவிதை உங்கள் கவிதை தொடரட்டும்
வாழ்த்துக்கள்.....//
வாங்க...!!!சந்தோஷம் .தொடரலாமுன்னு வேர சொல்றீங்க ..பாக்கலாம் ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
:)
////விழிகள் மூடினால் நினைவு போகுமா
நினைவு போனாலும் விழிகள் மூடுமோ ...மூடுமோ
கனவிலும் பார்கத்தான் முயலுகிரேன்
ஆனந்ததால் ஓடத்தான் பார்கிறாய் ஏனோ..ஏனோ..///
ஆஹா....!
கவித....! கவித....!
"கவிஞர் ஜெய்லானி" ....!
வாழ்க...!
வாழ்க...! வாழ்க...!
மன்னா...!
இக்கவிஞருக்கு ஓர் முந்நூறு பொற்காசுகளும்...! ஈரேழு கிராமங்களும்...! பரிசாய் வழங்கலாம்...!
வாழ்த்துக்கள்...!
நட்புடன்...
காஞ்சி முரளி...
Post a Comment
ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))