Friday, July 9, 2010

பிளாகர் டிப்ஸ்


          சிலநேரம் பிளாகர் தன்னுடைய அட்ரஸை கூட்டி குறைப்பதாலும் , கூகிளின் சர்வர் குறைபாடாலும் சிலருடைய வலைப்பக்க பதிவுகள் நமக்கு கிடைக்காது. நாம் அவங்க எதுவும் இடுகை போடலன்னு நினைப்போம் ஆனா அதுக்குள்ள அவங்க குறைஞ்சது மூனு போட்டிருப்பாங்க ஆனா அது நமக்கு வராது. சிலருக்கு என்ன பண்ணினாலும் ஃபாலோயர் விட்ஜட் வைக்க முடியாது. அதுக்கு என்ன செய்ய செய்யறது    .
 
           ஏன் எனக்கே இது உதவியது. காரணம் எனக்கு என் எழுத்தை விட அடுத்தவங்க எழுதுனதை படிக்க பிடிக்கும் . ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை இருக்கும். கதை , கவிதை , கட்டுரை , படம் , இப்படி என்னை மாதிரி சில மொக்கை பதிவுகளும் படிக்க பிடிக்கும் . இதில் பலர் ஃபாலோயர் விட்ஜட் வச்சி இருப்பாங்க . ஏன் யாராவது தன்னோட  எழுத்தை படிக்க மாட்டாங்களான்னு ஒரு ஆசைதான் . இதில் என்னையும் சேர்த்தே அடக்கம்.
  
            நமக்கு பிடித்தவங்க அல்லது எழுதுவதை ரசிக்க முடிவு செய்து நாம ஃபோலோவரா சேர்ந்து விடுவோம்..அதுவும் நமது டேஷ் போர்ட் வியூவரில் கிடைக்கும் . அதில் உள்ள ரிடரிலும் படிக்கலாம் .இது வரை யாருக்கும் எந்த குழப்பமுமில்லை.ரைட்.  ஆனா அவங்க சிலநேரம் பிளாக் பேர அல்லது ஒரு எழுத்தையாவது மாத்தினா அது நமக்கு கிடைக்காது. 

            சிலருக்கு அந்த விட்ஜட் வேலை செய்யாது . அதனால் அவங்க ஃபாலோயர் வைக்க முடியாது . அப்ப நாம என்ன செய்யறது. அவங்க பிளாக்க எப்படி படிக்கிறது. அதுக்கு ஒரு வழி இருக்கு . நீங்க உங்க பிளாக் டேஷ் போர்டில  இடது பக்கம் நீங்க பார்க்கும் ஆட்களின் தலைப்பு பெயர் இருக்கும் .வலது பக்கம் அப்டேட் பதிவுகள் இருக்கும். அந்த இடது பக்க தலைப்பின் கீழ் ஆட் , மேனேஜ் ரெண்டு பட்டன் இருக்கே அதில் யார் உங்களுக்கு வேனுமோ

           யார் பதிவு பிடிக்குதோ , அல்லது யாரிடம் ஃபாலோயர் விட்ஜட் இல்லையோ அல்லது வைக்க முடியலையோ அவங்க. அட்ரசை. பிளாக் முகவரியை முழு முகவரியை காப்பி பண்ணிட்டு ஆட் பட்டனை அழுத்தினால் வரும் டயலாக் பாக்ஸில்  
அப்படியே குடுத்துட்டு நாம பப்ளிக்கா தொடரலமா இல்ல எப்படிங்கிற பாக்ஸில் டிக் குடுத்து ஃபாலோ குடுத்தால் இப்ப அவங்களோட பிளாக் எல்லாம் நமக்கு கிடைக்கும்

          இது பொதுவா இந்த முறையில ஈஸியா ஃபாலோயரா சேரலாம் . எப்பவாவது ஏதாவது தடைகள் மாதிரி தோனினால் இந்த முறையில் மீண்டும் முயற்சி செய்யுங்க போதும்  

111 என்ன சொல்றாங்ன்னா ...:

Unknown said...

பயனுள்ள பதிவு. நன்றிங்க.

School of Energy Sciences, MKU said...

GOOD ONE.

Riyas said...

//ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!//

தூக்கத்தில் கண்ணு தெரிஞ்சாத்தான் என்ன தெரியாட்டித்தான் என்ன,, அடம்பிடித்து பின்னூட்டம் வாங்காட்டி தூக்கம் போகாது போல... ஹி..ஹி....

பிளாக்கர் டிப்ஸ் சூப்பருங்கோ...

மூன்றாவதா வந்திருக்கேன் ஒரு காவாசி வடையாவது குடுங்கப்பா..

பொன் மாலை பொழுது said...

அப்பாடா.....இனியாவது என் ப்ளாகை படிக்க வருகிறதா ?......பார்த்து
சொல்லுங்க தலீவா .

ஸாதிகா said...

நல்ல,உபயோகமான டிப்ச் ஜெய்லானி.பகிர்வுக்கு நன்றி!

ஜில்தண்ணி said...

நல்ல ஐடியா தான்

அண்ணே விருது கொடுத்தவுடனேயே வாரி வழங்கிடுறீங்க,நான் கொடுத்த விருது எங்க ?

சீக்கிரம் எடுத்து வைங்க

Anonymous said...

அட பாவிங்களா? இதை எல்லாம் கூட எழுதுவீங்களா? இந்தெ டாஷ்போட்ல கூட அப்பப்போ சிலரோட பதிவுகளை காட்டாது. அதுவும் நான் நீங்க சொல்ற மாதிரி தான் அட் பண்ணுவேன். திடீரென 3 பதிவு இருந்து பல்பு வாங்க வைக்கும். ஹி ஹி. அப்புறம் கள்ள ஓட்டு போடறது எப்படின்னு சொல்லிக் கொடுங்க. வேற வேற எக்கவுன்ட போடுறது எல்லாம் கஷ்டமான வேலை. எத்தனை வாட்டி தான் லொக்கின் பண்ணறது. க்ளூனி படத்தை பாத்திட்டு இருக்கவே டைம் பத்தாது. சோ எனி ஈஸி வே(ய்) ப்ளீஸ்

பனித்துளி சங்கர் said...

பல பயனுள்ள தகவல்கள் தந்து இருகிறிர்கள் . புகைப்படம் மிகவும் சூப்பர் . பகிர்வுக்கு நன்றி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஆஹா....டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்...சூப்பர் டிப்ஸ்

மனோ சாமிநாதன் said...

மிகவும் அருமையான, உபயோகமான குறிப்பு! மிக்க நன்றி!!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இன்ன வரைக்கும் ஏதும் பிரச்சனை இல்லை. வரும் போது கண்டிப்பா வந்து நன்றி சொல்லிட்டுப் போறேன் :)

// எனக்கு என் எழுத்தை விட அடுத்தவங்க எழுதுனதை படிக்க பிடிக்கும்//

எனக்கும் கூட, என் சமையல விட மத்தவங்க சமைச்சத சாப்பிடப் பிடிக்கும் :))

சாந்தி மாரியப்பன் said...

நான் இந்த முறையில்தான் நான் ஃபாலோ பண்ணும் பதிவுகளை add பண்றேன். இது ரொம்ப ஈஸியாவும் இருக்கு.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல பகிர்வு ஜெய்லானி.. நன்றி

athira said...

ஆ... ஜெய்..லானி நான் தான் பெஸ்ட் என ஓடிவந்தேன்.. இங்க வந்தால் பாதிவரை வந்திட்டுது. இட்ஸ் ஓக்கை.... வடை போனால் என்ன தோல்வியும் வீரருக்கு அழகே...:).

நல்ல பதிவு. ஏனக்கும் இப்பிரச்சனையே உண்டு. அதனால்தான் முகப்பில் புளொக்ஸ் நேம் இணைக்கிறேன், அதைப் பார்த்தே கண்டு பிடிக்கிறேன். இல்லாவிட்டால் கண்டுபிடிப்பது கஸ்டமாக இருக்கு.

///எனக்கு என் எழுத்தை விட அடுத்தவங்க எழுதுனதை படிக்க பிடிக்கும் . /// சும்மாவோ சொன்னார்கள் முற்றத்து மல்லிகை வாசமில்லை என:).

athira said...

எதுக்கு “பூஸ்”, மெளஸைக் கடிக்குது?:)

Menaga Sathia said...

thxs a lot jailani!!

இமா க்றிஸ் said...

டைகர் சரியாத்தான் சொல்லி இருக்கு. ;))

ஜெய்லானி said...

@@@கலாநேசன்--//பயனுள்ள பதிவு. நன்றிங்க.//

வாங்க சார் ..சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Wilson--//GOOD ONE.//
வாங்க வில்சன் .சந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Riyas--//தூக்கத்தில் கண்ணு தெரிஞ்சாத்தான் என்ன தெரியாட்டித்தான் என்ன,, அடம்பிடித்து பின்னூட்டம் வாங்காட்டி தூக்கம் போகாது போல... ஹி..ஹி...//

ஹி..ஹி.. எப்படி ரியாஸ் இவ்வளவு புத்திசாலியா இருக்கீங்க கரெக்டா கண்டு பிடிக்கிறீங்க .

//பிளாக்கர் டிப்ஸ் சூப்பருங்கோ...மூன்றாவதா வந்திருக்கேன் ஒரு காவாசி வடையாவது குடுங்கப்பா..//

ஓக்கே.. மிளகா தொவையல் இருக்கு வேனுமா..? காரம் இருக்காது பயப்படாம பல் , நாக்கு படாம அப்படியே சாப்பிடுங்க ..க்கி..க்கி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கக்கு - மாணிக்கம்--//அப்பாடா.....இனியாவது என் ப்ளாகை படிக்க வருகிறதா ?......பார்த்து
சொல்லுங்க தலீவா .//

இது உங்களுக்காகவே போட்டது பாஸ்.இப்ப எல்லாம் ஓக்கே பாருங்க. புதுசுக்கு முதல் கமெண்ட் வந்திருக்கும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//நல்ல,உபயோகமான டிப்ச் ஜெய்லானி. பகிர்வுக்கு நன்றி! //

வாங்க ஸாதிகாக்கா.. இது எனக்கும் தலைவலியா இருந்த சமாச்சாரம். இப்ப் ஓக்கே.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ஜில்தண்ணி - யோகேஷ்--//நல்ல ஐடியா தான்
அண்ணே விருது கொடுத்தவுடனேயே வாரி வழங்கிடுறீங்க,நான் கொடுத்த விருது எங்க ?
சீக்கிரம் எடுத்து வைங்க//

வாங்க..!!கொஞ்ச ஆணி அதிகம் சீக்கிரமே போட்டுடலாம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அனாமிகா துவாரகன்--//அட பாவிங்களா? இதை எல்லாம் கூட எழுதுவீங்களா?//

பின்ன நீங்க கொடை ச்சே..தொப்பி இல்லாத கத்திரிகாய் படம் போடும் போது இதையும் ஹி..ஹி..

//இந்தெ டாஷ்போட்ல கூட அப்பப்போ சிலரோட பதிவுகளை காட்டாது. அதுவும் நான் நீங்க சொல்ற மாதிரி தான் அட் பண்ணுவேன். திடீரென 3 பதிவு இருந்து பல்பு வாங்க வைக்கும்.//

பாருங்க அதுக்குதான் எல்லாருக்குமே தெரியட்டுன்னுதான் இந்த இடுகை...

//ஹி ஹி. அப்புறம் கள்ள ஓட்டு போடறது எப்படின்னு சொல்லிக் கொடுங்க.//

ஒரு ஓட்டுக்கு என்னா தருவீங்க ..? துடப்ப கட்டை அடி , பிஞ்ச செறுப்பு இப்பிடி சொல்லாம ஏதாவது புதுசா சொல்லனும்

//வேற வேற எக்கவுன்ட போடுறது எல்லாம் கஷ்டமான வேலை. எத்தனை வாட்டி தான் லொக்கின் பண்ணறது. க்ளூனி படத்தை பாத்திட்டு இருக்கவே டைம் பத்தாது. சோ எனி ஈஸி வே(ய்) ப்ளீஸ் //

இப்பிடி பப்ளிகா கேட்டா தொல்லை காதை காட்டுங்க மெதுவா சொல்றேன்..:-)).உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ --//பல பயனுள்ள தகவல்கள் தந்து இருகிறிர்கள் . புகைப்படம் மிகவும் சூப்பர் . பகிர்வுக்கு நன்றி ..

வாங்க சார் ..!!சந்தோஷம்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அப்பாவி தங்கமணி--//ஆஹா....டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்...சூப்பர் டிப்ஸ் //

வாங்க இட்லி மாமி..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@மனோ சாமிநாதன்--//மிகவும் அருமையான, உபயோகமான குறிப்பு! மிக்க நன்றி!! //

வாங்க மேடம்..!! சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்--//இன்ன வரைக்கும் ஏதும் பிரச்சனை இல்லை. வரும் போது கண்டிப்பா வந்து நன்றி சொல்லிட்டுப் போறேன் :) //

பிரச்சனை வராத வரைக்கும் சந்தோஷமே..!! வரவும் கூடாது அதான் நல்லது. ஃபிரண்ட்ஷிப் தொடர

// எனக்கு என் எழுத்தை விட அடுத்தவங்க எழுதுனதை படிக்க பிடிக்கும்//

எனக்கும் கூட, என் சமையல விட மத்தவங்க சமைச்சத சாப்பிடப் பிடிக்கும் :)) //

ஹா..ஹா.. உங்க வீட்டு ரங்க மணியை நினைச்சா பாவமா இருக்கு.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@அமைதிச்சாரல்--//நான் இந்த முறையில்தான் நான் ஃபாலோ பண்ணும் பதிவுகளை add பண்றேன். இது ரொம்ப ஈஸியாவும் இருக்கு//

ஆமாங்க..!!தொல்லை இல்லாம இருக்கு. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Starjan ( ஸ்டார்ஜன் )--//நல்ல பகிர்வு ஜெய்லானி.. நன்றி //

வாங்க ஷேக்..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@athira-//ஆ... ஜெய்..லானி நான் தான் பெஸ்ட் என ஓடிவந்தேன்.. இங்க வந்தால் பாதிவரை வந்திட்டுது. இட்ஸ் ஓக்கை.... வடை போனால் என்ன தோல்வியும் வீரருக்கு அழகே...:).//

தேம்ஸ் ஸ தாண்டி வரனுமில்ல நல்ல தூரம் வேற ஓக்கே.. அடுத்த தடவை ஒரு வடையை தனியே எடுத்து வைக்கிறேன்

//நல்ல பதிவு. ஏனக்கும் இப்பிரச்சனையே உண்டு. அதனால்தான் முகப்பில் புளொக்ஸ் நேம் இணைக்கிறேன், அதைப் பார்த்தே கண்டு பிடிக்கிறேன். இல்லாவிட்டால் கண்டுபிடிப்பது கஸ்டமாக இருக்கு.//

ஆமா அதுவும் ஒரு வழி அது விட்ஜட் டைப். நிறைய பிளாக் படிக்கிறவங்களுக்கு அங்கு இடநெருக்கடி வரும் .

///எனக்கு என் எழுத்தை விட அடுத்தவங்க எழுதுனதை படிக்க பிடிக்கும் . /// சும்மாவோ சொன்னார்கள் முற்றத்து மல்லிகை வாசமில்லை என:).//

அதை பத்தி ஒரு சந்தேக பதிவு போட்டுடவா..? ஹி...ஹி...

//எதுக்கு “பூஸ்”, மெளஸைக் கடிக்குது?:) //

ஏன் நீங்க கடிக்க மாட்டீங்களா..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Mrs.Menagasathia--// thxs a lot jailani!! //

வாங்கக்கா..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@இமா--//டைகர் சரியாத்தான் சொல்லி இருக்கு. ;))//

ஆஹா.. திரும்பவும் அதை ஞாபகபடுத்துறீங்களே..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஹேமா said...

தேவையான பதிவுதான் ஜெய்.

இந்த வாரம் சந்தேகம் ஒண்ணும் வரலயோ !

ப.கந்தசாமி said...

ஆஜர். அவசரமா ஊருக்குப் புறப்பட்டுக்கிட்டு இருக்கேன். அப்புறம் பாக்கலாம்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சார்..சந்தேகம்!!..

1. இதுக்கு Internet Connection இருக்கனுமா?..

2. calculator-ல பண்ணமுடியுமா?

3. கரண்ட் இல்லேன எப்படி பண்றது?

4. Followers - அப்படீனா என்னா சார்?.

4. கதவுனா என்னானு தெரியும் ..அது என்னா “பதிவூ”?


:-)

எல் கே said...

nandri nanbare

vanathy said...

ஜெய், ம்ம்.. இதெல்லாம் நல்லா எழுதிறீங்க. பிறகு ஏன் திடீர் திடீரென்று ஏதாவது சந்தேகம் கேட்கிறீங்க???
எனக்கு ப்ளாகரில் இது வரை எந்த பிரச்சனையும் வந்ததில்லை. உபயோகமான டிப்ஸ். நன்றிகள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சார்..சந்தேகம்!!..

1. இதுக்கு Internet Connection இருக்கனுமா?..

2. calculator-ல பண்ணமுடியுமா?

3. கரண்ட் இல்லேன எப்படி பண்றது?

4. Followers - அப்படீனா என்னா சார்?.

4. கதவுனா என்னானு தெரியும் ..அது என்னா “பதிவூ”?
//

இதெல்லாம் தெரியணும்னா போய் நியூ வாட்டர் குடிங்க பாஸ்

ஜெய்லானி நீங்க ஜெய்லானி சமையல் டிவி பாத்து செஞ்ச சமையல் சாப்டீன்களோ. பதிவு ஒன்னும் சரி இல்லியே?

Jey said...

பட்டாபட்டி.. said...
சார்..சந்தேகம்!!..

1. இதுக்கு Internet Connection இருக்கனுமா?..

2. calculator-ல பண்ணமுடியுமா?

3. கரண்ட் இல்லேன எப்படி பண்றது?

4. Followers - அப்படீனா என்னா சார்?.

4. கதவுனா என்னானு தெரியும் ..அது என்னா “பதிவூ”? ///

doubt-க்கே doubt-ஆ?..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பயனுள்ள பதிவு

நாடோடி said...

தெரிந்து கொள்ள‌ வேண்டிய‌ ப‌திவு..

r.v.saravanan said...

உபயோகமான தகவல் நன்றி ஜெய்லானி

Vidhya Chandrasekaran said...

பகிர்விற்கு நன்றி.

பொன் மாலை பொழுது said...

மிக்க நன்றி தலீவரே ! பயனுள்ள பதிவு. கொஞ்ச நாளா எல்லாரையும் படுத்தி எடுக்கிறது இது.
இருந்தாலும் நம்ம கும்மி அடிப்போர் சங்க தலீவருக்கு இத்தன குசும்பு தாங்காது!
அது யாரா?? .....ஐயோ ...அது பட்டா பட்டி அய்யா தான்.
இப்போதான் அங்க நல்ல 'சீசன் " தானே, அண்ணாத்தைய விசிட் ல கூப்புடுங்க சரியாபோகும்.

goma said...

நன்றி மாஸ்டர்

goma said...

power point எப்படி வலைப்பூவில் இறக்குவது ...விளக்கம் தேவை.

சிநேகிதன் அக்பர் said...

நல்ல பயனுள்ள பகிர்வு ஜெய்லானி. சில நேரங்களில் ப்ளாக்கரின் தொல்லை தாங்க முடியலை. கமெண்டுகள் காணாமல் போய்விடுகிறது. ஓசியில கிடைச்சா இப்படித்தானோ.

ஜெய்லானி said...

@@@ஹேமா--//தேவையான பதிவுதான் ஜெய்..இந்த வாரம் சந்தேகம் ஒண்ணும் வரலயோ !//

கொஞ்சம் பிசியில மூளைக்கு நேரம் கிடைக்கல அதான் . கேட்டுடீங்க இல்ல ஓவர் நைட்டில தனியா உட்காந்தா போதும் அருவி மாதிரி சும்மா கொட்டும் அப்ப வந்து போடுரேன் ஹா..ஹா.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@DrPKandaswamyPhD--//ஆஜர். அவசரமா ஊருக்குப் புறப்பட்டுக்கிட்டு இருக்கேன். அப்புறம் பாக்கலாம்.//

வாங்க ..!! பயணம் சிறப்பாக அமைய நல் வாழ்த்துக்கள்..!!

அன்புடன் மலிக்கா said...

நான் எப்போவும்போல கடைசியா
கடைசியா வந்தாலும் முதலாவது நானே[ஹி ஹி ஹி]

நல்ல பயனுள்ள டிப்ஸ். அதென்ன எலி பூனைய தூக்கிட்டு ஓடுது.

Thenammai Lakshmanan said...

ஆமா ஜெய் என்னோட சமையல் பதிவுலயும்ஃபாலோயர் விட்ஜெட் வைக்க முடியல..:((

ஜெய்லானி said...

@@@பட்டாபட்டி-//சார்..சந்தேகம்!!..//

அய்யா வாங்க ..!! தலைவா வாங்க ..!!

//1. இதுக்கு Internet Connection இருக்கனுமா?..//

ஆமா அது கண்டிப்பா ஓசிலதான் இருக்கனும், அதுவும் ஆபீசில , இல்ல யாராவது பாஸ்வேர்ட் போடாத வயர்லஸ்ல சிக்னல் கிடைச்சா ரெம்ப நல்லது

//2. calculator-ல பண்ணமுடியுமா?..//

ஞான் ச்சரியா கனிச்சில்லேச்சேட்டா. ஓ அது தொட்டு கூட்டுர சாதனமில்ல..அச்சார் (ஊருகாய் )ல்ல சார் பறஞ்சது..ஹி..ஹி..

//3. கரண்ட் இல்லேன எப்படி பண்றது? //

தீப்பந்தம் வச்சிக்க வேண்டியதுதான். துஷ்ட மிருகம் பக்கத்தில வராது

//4. Followers - அப்படீனா என்னா சார்?. //

யாருகிட்டயாவது இதுவரை கடன் வாங்கி ஏமாத்தி இருந்தா தெரியுமே..அதாவது துரத்தி துரத்தி அடிக்கிறவங்க .. ஒரு கேப் விடாம..ஹி..ஹி..

4. கதவுனா என்னானு தெரியும் ..அது என்னா “பதிவூ”? //

ஆங் கதவூ ன்னா இன்னா தலீவா நீ உஸ்கோலுக்கு போயி பச்சவன்னு தெர்யாம பூடுச்சி நைனா..!!மொத்தோ அத்த சொல்லு.. ((யப்பா இம்ச தாங்கல எமனுக்கே பாச கயிரா ..உடு ஜூட் )). உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@LK--//nandri nanbare //

வாங்க பாஸ்..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@vanathy--//ஜெய், ம்ம்.. இதெல்லாம் நல்லா எழுதிறீங்க. பிறகு ஏன் திடீர் திடீரென்று ஏதாவது சந்தேகம் கேட்கிறீங்க???//

ஹா..ஹா..சும்மா இருந்தா மூளை துரு பிடிச்சிக்கும் . அதான் அப்ப அப்ப ஆயில் பெயிண்ட் அடிக்கிறது .

//எனக்கு ப்ளாகரில் இது வரை எந்த பிரச்சனையும் வந்ததில்லை. உபயோகமான டிப்ஸ். நன்றிகள்.//

பிரச்சனைகள் வராத வரை சந்தோஷமே..!! தொடரட்டும் உங்க சந்தோஷம்... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--// இதெல்லாம் தெரியணும்னா போய் நியூ வாட்டர் குடிங்க பாஸ் //

சத்தியமா நல்லவரே அந்த வாட்டர் எங்க கிடைக்குது.

//ஜெய்லானி நீங்க ஜெய்லானி சமையல் டிவி பாத்து செஞ்ச சமையல் சாப்டீன்களோ. பதிவு ஒன்னும் சரி இல்லியே? //

ஓ நீங்க அவருக்கு சொன்னீங்களோ நா என்னைதான்னு நினைச்சி அழுவாச்சியா வந்துச்சி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@வெறும்பய--//பயனுள்ள பதிவு //

வாங்க...!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Jey --//doubt-க்கே doubt-ஆ?..//

ஆமா ஜே..நல்ல வேளை கேட்டுட்டார் இல்லாட்டி என்ன ஆகுரது பயப்புள்ளைக்கு..ஹா.ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கண்ணகி said...

உபயோகமான பதிவு...

எனக்கொரு உதவி..என்னுடைய தமிழ்மணம் டூல்பார் கானோம்...அப்புறம் தமிழிசில் எப்படி இணைத்தீங்க..அதையும் கொஞசம் சொல்லிக்கொடுங்களேன்..புண்ணியமா இருக்கும்..??

ஜெய்லானி said...

@@@நாடோடி--//தெரிந்து கொள்ள‌ வேண்டிய‌ ப‌திவு..//

வாங்க ஸ்டீபன் ..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@r.v.saravanan--//உபயோகமான தகவல் நன்றி ஜெய்லானி //

வாங்க..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@வித்யா--//பகிர்விற்கு நன்றி.//

வாங்க மேடம்..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வேலன். said...

நல்ல பதிவு நண்பரே..கூடவே இரண்டு ஸ்கிரீன் ஷாட் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வாழ்க வளமுடன்.
வேலன்.

ஜெய்லானி said...

@@@கக்கு - மாணிக்கம்--//மிக்க நன்றி தலீவரே ! பயனுள்ள பதிவு. கொஞ்ச நாளா எல்லாரையும் படுத்தி எடுக்கிறது இது.//

ஆமா பாஸ் பெரிய லொள்ளுதான் ..

//இருந்தாலும் நம்ம கும்மி அடிப்போர் சங்க தலீவருக்கு இத்தன குசும்பு தாங்காதுஅது யாரா?? .....ஐயோ ...அது பட்டா பட்டி அய்யா தான்.
இப்போதான் அங்க நல்ல 'சீசன் " தானே, அண்ணாத்தைய விசிட் ல கூப்புடுங்க சரியாபோகும்.//

ஏங்க இந்த கொலவெறி இப்ப இங்க அடிக்கிர சூட்டுக்கு யாரையாவது கடிச்சி வச்சா ..? ஹா..ஹா..நானே அப்படிதான் இருக்கேன் இப்ப ஏன்னு இதெல்லாம் கேக்கபிட்டாது..ஹா..ஹா. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

எம் அப்துல் காதர் said...

//மூன்றாவதா வந்திருக்கேன் ஒரு காவாசி வடையாவது குடுங்கப்பா..//
//வடை போனால் என்ன தோல்வியும் வீரருக்கு அழகே//

ஆமா,, இந்த வடே வடேன்னு பேசிக்கிறீங்களே அப்படீன்னா என்னங்கண்ணா??
அத கண்ணுலக் கூட காட்ட மாட்டேங் றீங்களே அது இன்னாங்க ஞாயம் ..!!

//வாங்க..!!கொஞ்ச "ஆணி" அதிகம் சீக்கிரமே போட்டுடலாம்//

அப்புறம் இந்த "ஆணி ஆணி" ன்னா இன்னா பாஸ்... . சொல்லுங்க.. க்கி..க்கி ..

ஜெய்லானி said...

@@@goma --//நன்றி மாஸ்டர்..//

ஹாஸ்யத்தில நீங்கதானே மாஸ்டர்..ஹா..ஹா

//power point எப்படி வலைப்பூவில் இறக்குவது ...விளக்கம் தேவை.//

கோமாக்கா பதில் லிங்க் அனுப்பி இருக்கிறேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாருங்க

ஜெய்லானி said...

@@@அக்பர்--//நல்ல பயனுள்ள பகிர்வு ஜெய்லானி. சில நேரங்களில் ப்ளாக்கரின் தொல்லை தாங்க முடியலை. கமெண்டுகள் காணாமல் போய்விடுகிறது. ஓசியில கிடைச்சா இப்படித்தானோ.//

சரியா சொன்னீங்க அக்பர்.. ஓசியில் இவ்வளவு கிடைப்பதே பெரிய விசயம்தான் .அதுக்காக சிலதுக்கு அட்ஜஸ் பண்ண வேண்டி வருது.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

செல்வா said...

ரொம்ப நன்றிங்க ...
/// என்னை மாதிரி சில மொக்கை பதிவுகளும் படிக்க பிடிக்கும்///
நானும் அப்படித்தான் ...!!!

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா--//நான் எப்போவும்போல கடைசியா கடைசியா வந்தாலும் முதலாவது நானே[ஹி ஹி ஹி] //

ஹா..ஹா.. வாங்க வாங்க..!!

//நல்ல பயனுள்ள டிப்ஸ். அதென்ன எலி பூனைய தூக்கிட்டு ஓடுது.//

ஓஹ்..இப்பிடி வேற இருக்கா அப்ப நாந்தான் தப்பா நெனச்சிட்டேனா .அப்ப இனி பதிவ பகல்ல போடனும் ராத்திரி போட்டா இப்படிதான் ஆகும் போல இருக்கு. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@thenammailakshmanan--//ஆமா ஜெய் என்னோட சமையல் பதிவுலயும்ஃபாலோயர் விட்ஜெட் வைக்க முடியல..:(( //

கஷ்டம்தான் , அதுக்கும் யோசித்து ஒரு வழி பண்ணிடலாம் கவலையை விடுங்கள். ஆமா தேனக்கா உங்களுக்கு சமைக்க தெரியுமா ஹி..ஹி..எனக்கு சாப்பிட தெரியும் நல்லா வெங்காயம் உரிப்பேன் அழுதுகிட்டே.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@கண்ணகி--//உபயோகமான பதிவு...எனக்கொரு உதவி..என்னுடைய தமிழ்மணம் டூல்பார் கானோம்...//

திரும்பவும் அதேமாதிரி கோடிங் டிரை பண்ணி பாருங்க வரும் எனக்கும் அதே போல பிராப்ளம் இருந்துச்சி ஆரம்பத்தில.

//அப்புறம் தமிழிசில் எப்படி இணைத்தீங்க.. அதையும் கொஞசம் சொல்லிக் கொடுங்களேன்.. புண்ணியமா இருக்கும்..??//

இதுக்கு என்னங்க புண்ணியாமா போகும் ? நேரடியா கேளுங்க . இதுக்கு ஒரு வரி பதில் தரமுடியாது . அதனால நம்ம வேலன் அண்ணாச்சி ஒரு பதிவே போட்டாரு அதன் லிங்க் இது போய் பாருங்க . சந்தோஷமா அடுத்த பதிவ இனையுங்க வாழ்த்துக்கள் http://velang.blogspot.com/2010/06/10.html. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@வேலன்.--//நல்ல பதிவு நண்பரே..கூடவே இரண்டு ஸ்கிரீன் ஷாட் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வாழ்க வளமுடன்.வேலன்.//

ஆமாங்க போட்டிருக்கலாம் கொஞ்சம் வேலை பிஸி அதான் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@எம் அப்துல் காதர்--//ஆமா,, இந்த வடே வடேன்னு பேசிக்கிறீங்களே அப்படீன்னா என்னங்கண்ணா?? //

அது ஒன்னுமிலல அப்துல் அது வடவடன்னு பேசரது உங்க காதுல வேஏஏஏஏற மாதிரி விழுந்திருக்கு பசியில இருக்கும் போது கல்-ன்னு சொன்னாக்கூட கால்-ன்னு விழும் அதான் (( எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி வருது லேட்டா வந்தா ))
//அத கண்ணுலக் கூட காட்ட மாட்டேங் றீங்களே அது இன்னாங்க ஞாயம் ..!!//

இப்ப தான் மாவு ஊற வச்சி இருக்கு தட்டி போடும் போது சொல்ரேனே ..!!ஹா..ஹா..

//அப்புறம் இந்த "ஆணி ஆணி" ன்னா இன்னா பாஸ்... . சொல்லுங்க.. க்கி..க்கி ..//

இதெல்லாம் பப்ளிக்கில் கேக்கும் கேள்வியா இது . ஆபீசில் டேமேஜர் நமக்கும் நாம் அவருக்கும் நடுவில் வைக்கும் விசயம் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி..ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@ப.செல்வக்குமார்--//ரொம்ப நன்றிங்க ...
/// என்னை மாதிரி சில மொக்கை பதிவுகளும் படிக்க பிடிக்கும்///
நானும் அப்படித்தான் ...!!! //

வாங்க செல்வம்..!! சேம் பிளட்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சாருஸ்ரீராஜ் said...

useful tips

athira said...

ஏன் நீங்க கடிக்க மாட்டீங்களா..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி//// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

ஜெய்லானி said...

@@@சாருஸ்ரீராஜ்--//useful tips //

வாங்க..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

http://rkguru.blogspot.com/ said...

நீங்கள் சொல்ற இடத்துல இருந்துதான் உங்கள் பதிவை பார்த்து உங்களுக்கு பின்னோட்டம் இடுறேன்.....இதை எல்லோருக்கும் தெரியபடுத்திய உங்க நல்ல உள்ளங்களுக்கு நன்றி...

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

Yes sirrrr :-))

Thank youuu sirrr :D :D

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!//

உள்ளேன் ஐயா! (வருகை!)

சீமான்கனி said...

நிஜமா இது ஈசியான வழிதான்...நன்றி...

ஜெய்லானி said...

@@@athira--//ஏன் நீங்க கடிக்க மாட்டீங்களா..ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி//// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).//

பாத்துங்க பல்லு கொட்டிடப்போகுது . அப்புறம் எக்ஸ்டிரா ஃபிட்டிங் வைக்க வேண்டி வரும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@rk guru--//நீங்கள் சொல்ற இடத்துல இருந்துதான் உங்கள் பதிவை பார்த்து உங்களுக்கு பின்னோட்டம் இடுறேன்.....இதை எல்லோருக்கும் தெரியபடுத்திய உங்க நல்ல உள்ளங்களுக்கு நன்றி...//

வாங்க குரு..!! சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@Ananthi--//Yes sirrrr :-)) //

வாங்க சார்.!! சந்தோஷம்

//Thank youuu sirrr :D :D//

என்னது அட்டனஸ்ஸாஆஆஆஆ. ஹும்..நான் படிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கோ என்னவோ? . ஓக்கே..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@NIZAMUDEEN--//ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!!//

உள்ளேன் ஐயா! (வருகை!) //

ஓக்கே சிட் டவுன் ..ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்லானி said...

@@@seemangani --//நிஜமா இது ஈசியான வழிதான்...நன்றி...//

வாங்க..!!ஆமா இது ஈசியாதான் இருக்கு. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

தூயவனின் அடிமை said...

பயனுள்ள செய்தி.

pinkyrose said...

எனக்கும் இந்த ஃபாளோயர் விட்கட் பிரச்சனை வந்துச்சு மண்டை காஞ்சு போய்... கண்டிப்பா இந்த டிப்ஸ் நெரய்ய பேருக்கு உதவும் ஜைலானி சார்

Karthick Chidambaram said...

Thanks Jai. Will try.

GEETHA ACHAL said...

நான் இப்ப எல்லாம் இந்த மாதிரி தான் ப்ளாகில் ஆடாகி கொள்கிறேன்...நன்றி...

சசிகுமார் said...

nallaayirukku sir

முத்து said...

இதன் மூலம் தான் நீ எல்ல ப்லோகிலும் முதல் கமெண்ட் போடுறியா சொல்லிட்டல இரு உனக்கு முன்னாடியே நான் போடுறேன்

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு ஜெய்லானி.. நன்றி

Anonymous said...

தெளிவான பதிவுகல் அடிக்கடி எழுதுங்க..

சூன்யா said...

”விருது கொடுத்த வேந்தன்” ஜெய்லானி.... இந்த பதிவுல நீங்க சொல்லியிருக்கிறது எனக்கு புரியவே இல்லை. தமிழிஷ்-ல எப்படி சேர்க்கிறது, ஓட்டு பட்டை எப்படி வரவைக்கிறதுன்னும் தெரியல.. என்னோட soonya007@gmail.com க்கு விபரங்களை அனுப்ப முடியுமா? அதோட நம்ம பிளாக்குக்கும் வாங்க... ஜெய்லானி மட்டுமில்ல.. இங்கே பின்னூட்டம் போட்டிருக்கிற எல்லா நண்பர்களுக்கும்தான்... www.soonya007.blogspot.com
நன்றி...

Unknown said...

மிகவும் பயனுள்ள பதிவாக இருக்கு..

ஜெய்லானி said...

@@@இளம் தூயவன்--//பயனுள்ள செய்தி.//

வாங்க..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@pinkyrose--// எனக்கும் இந்த ஃபாளோயர் விட்கட் பிரச்சனை வந்துச்சு மண்டை காஞ்சு போய்... கண்டிப்பா இந்த டிப்ஸ் நெரய்ய பேருக்கு உதவும் ஜைலானி சார் //
ஆமாங்க அதுக்குதான் போட்டேன் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அஃப்ஸர் நிஷா said...

எல்லோருக்கும் பயனுள்ள டிப்ஸ்

pinkyrose said...

என்ன சார் பிரியாணிக்கு பயந்து பதிவு பக்கம் வராம போய்டீங்க...

ஜெய்லானி said...

@@@Karthick Chidambaram--//Thanks Jai. Will try.//

வாங்க !! சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@GEETHA ACHAL--//நான் இப்ப எல்லாம் இந்த மாதிரி தான் ப்ளாகில் ஆடாகி கொள்கிறேன்...நன்றி...//

வாங்க ..!! ஆமா அதான் ஈஸி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சசிகுமார்--// nallaayirukku sir //

வாங்க நண்பா..!!சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெயந்தி said...

ப்ளாக்கர்களுக்கு தேவையான பதிவு.

ஜெய்லானி said...

@@@முத்து--//இதன் மூலம் தான் நீ எல்ல ப்லோகிலும் முதல் கமெண்ட் போடுறியா சொல்லிட்டல இரு உனக்கு முன்னாடியே நான் போடுறேன்//

ஆமாப்பா ஆமாம் அதுக்குன்னு ஏடகூடமா போட்டு வங்கி கட்டிக்காத.உன்னை என் தாத்தாவா நெனச்சி சொல்றேன்.அவ்வ்வ்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெய்லானி said...

@@@சே.குமார்--//நல்ல பகிர்வு ஜெய்லானி.. நன்றி //

வாங்க குமார்.சந்தோஷம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

முத்து said...

ஜெய்லானி said...

@@@முத்து--//இதன் மூலம் தான் நீ எல்ல ப்லோகிலும் முதல் கமெண்ட் போடுறியா சொல்லிட்டல இரு உனக்கு முன்னாடியே நான் போடுறேன்//

ஆமாப்பா ஆமாம் அதுக்குன்னு ஏடகூடமா போட்டு வங்கி கட்டிக்காத.உன்னை என் தாத்தாவா நெனச்சி சொல்றேன்.அவ்வ்வ்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி/////////////


நக்கலு உன் கடையில் வைத்து வேண்டாம் வெளியில் வருவ இல்ல அங்க வைச்சுக்கிறேன் கச்சேரியை

Priya Suresh said...

Arumaiyana kuripu, kalakuringa neegha, intha pakkam innaiku than muthal muraiya varen, adache ithana naal itha miss pannitom'nu nenaika vachitinga...Unga space superaa iruku, padikavum arumaiya irruku...Vaazhthukal..

mkr said...

மிகவும் பயனுள்ள தகவல் ஜி.பகிர்வுக்கு நன்றி

Admin said...

இன்னொரு தகவல்:

உங்கள் ப்ளாக்கின் மொழியை "தமிழ்" என வைத்திருந்தால் உங்களால் Follower gadget-ஐ வைக்க முடியாது.

http://bloggernanban.blogspot.com

Unknown said...

நன்றி நன்றி

Post a Comment

ஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...!! :-)))