tag:blogger.com,1999:blog-4524426521288230843.post8129393125494693805..comments2023-10-23T22:38:42.735+04:00Comments on ஜெய்லானி: தமிழ்மணம் பெயரில் மட்டும்ஜெய்லானிhttp://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-4524426521288230843.post-31933793226784936392011-12-03T19:13:55.091+04:002011-12-03T19:13:55.091+04:00இப்ப தான் தெரியும் மனசு வலிக்குது,கண்டனத்திற்குரிய...இப்ப தான் தெரியும் மனசு வலிக்குது,கண்டனத்திற்குரிய வார்த்தை,RMY பாட்சாhttps://www.blogger.com/profile/14023311689145027495noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-35536081303642632502011-11-13T13:40:44.185+04:002011-11-13T13:40:44.185+04:00இவ்வளவு நாள் தெரியாமலே இருந்திக்கிறேன். கண்டனத்தி...இவ்வளவு நாள் தெரியாமலே இருந்திக்கிறேன். கண்டனத்திற்குரிய வார்த்தைகள். ஒருபோதும் ஏற்க முடியாது. பதிவுலகிலும் சமய நல்லிணக்கனத்தை சீர் கெடுக்க நினைக்கும் கயவர்களிடமிருந்து தள்ளி நிற்பதே சிறந்தது.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-31058279177373659932011-10-26T05:25:16.964+04:002011-10-26T05:25:16.964+04:00சவுதியில் தமிழ்மணம் தடை செய்யப்பட்டுள்ளது என்று அற...சவுதியில் தமிழ்மணம் தடை செய்யப்பட்டுள்ளது என்று அறிகிறேன். உங்களுடைய முயற்சியை பாராட்டுகிறேன். மற்றும் உங்கள் கருத்தை முழு மனதுடன் ஆதரிக்கிறேன்.

ஆனால் பலர் இந்த தவறு செய்தவருக்கு வக்காலத்து வாங்குவதைப் பார்க்க கோபம் வருகிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-1455475029060040472011-10-24T00:39:25.955+04:002011-10-24T00:39:25.955+04:00@@@இல்யாஸ்--//தமிழ்மணமே மன்னிப்புக்கேள். தமிழ்மணத்...@@@இல்யாஸ்--//தமிழ்மணமே மன்னிப்புக்கேள். தமிழ்மணத்திற்கு எனது கண்டனங்கள் //

வாங்க..வாங்க..!! மன்னிப்பு என்பது பெரியோர்களின் செயல் .குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை . :-)உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-83182651439110458072011-10-24T00:36:07.115+04:002011-10-24T00:36:07.115+04:00@@@Riyas --//சரியான பதிலடி.. தொடருவோம்,, //
வாங்க...@@@Riyas --//சரியான பதிலடி.. தொடருவோம்,, //

வாங்க ரியாஸ் வாங்க..!! இனி இதுப்போல நடக்காது என்ரே நம்புவோம் :-)உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-29730211494899664092011-10-24T00:34:13.537+04:002011-10-24T00:34:13.537+04:00@@@F.NIHAZA --//
மதங்களை தாக்குவதென்பது...இழி...@@@F.NIHAZA --//

மதங்களை தாக்குவதென்பது...இழி நிலையின் உச்சம்....
அந்த உச்சத்திலிருந்து சாக்கடையில் விழப்போவது நிச்சயம்... //

வாங்க வாங்க..!! இத்தனை எதிர்ப்பு வருமுன்னு அவர் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்.

//பொருத்திருந்து பார்ப்போம்....
எல்லாம் அறிந்தவன்...இறைவன்....
அல்லாஹ் போதுமானவன்.... //

இறைவன் , பதிவுலக ஒற்றுமையை வெளியுலகிற்கு காட்டி விட்டான் .அல்ஹம்துலில்லாஹ் :-).உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-47153257532026845382011-10-24T00:30:31.867+04:002011-10-24T00:30:31.867+04:00@@@எம் அப்துல் காதர் --//
அஸ்ஸலாமு அலைக்கும்,...@@@எம் அப்துல் காதர் --//

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்மணம் தற்போது விளக்கம் வெளியிட்டுள்ளது. பார்க்க http://blog.thamizmanam.com/archives/359 //

வாங்க பாஸ் வாங்க .!!அங்கே என்னுடைய பதிலை பாருங்க .உங்களுக்கே புரியும் :-)உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-73092611848264431012011-10-24T00:28:57.205+04:002011-10-24T00:28:57.205+04:00@@@செங்கோவி--//தமிழ்மண எதிர்ப்புப்பதிவுகளிலேயே ’சர...@@@செங்கோவி--//தமிழ்மண எதிர்ப்புப்பதிவுகளிலேயே ’சரியான இடத்தில்’ தாக்கியிருக்கும் ஒரே பதிவு இது தான்...நன்றி நண்பரே.. //

வாங்க பாஸ் வாங்க..!! மெயிலில் விளக்கம் கேட்டபோதே என்ன செய்துவிடமுடியுங்கிர திமிர்தான் பதிலா வந்தது. வல்லவனுக்கு வல்லவன் பூமியில் இல்லாமலா இருப்பான் :-)

//ஒரு வாரத்தில் மன்னிப்புக் கேட்காவிடில், அந்த கோரிக்கை அனுப்புவது எப்படி என்றும் ஒரு விளக்கப்பதிவு போடுங்கள், எமது குவைத் கிளைக்கு உதவும். நன்றி. //

ரொம்பவும் ஈஸிதான்.நடுநிலையாளர்களுக்காக விட்டுவிட்டேன் . ஆனால் அவரின் பிலாகில ஒரு ஜோக் அடித்திருக்கிறார் . அதை நினைத்துதான் சிரித்துக்கொண்டிருகிரேன் :-) உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-58438143859978029462011-10-24T00:21:26.908+04:002011-10-24T00:21:26.908+04:00@@@Lakshmi --//என் கண்டனங்களையும் எதிர்ப்பையும் தெ...@@@Lakshmi --//என் கண்டனங்களையும் எதிர்ப்பையும் தெரிவிச்சுக்கரேன் அ நாகரிகபேச்சுக்களுக்கு எதிர்ப்புக்குரல் கொடுக்கத்தான் வேனும். //

வாங்க லஷ்மியம்மா வாங்க..!! இது உடனே எடுத்த முடிவு இல்லை .விளக்கம் கேட்டுதான் எடுத்த முடிவு .ஆனாலும் அவர் சரியான விளக்கம் குடுக்கிரமாதிரி தெரியலை .உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-22803928080144965162011-10-24T00:18:34.527+04:002011-10-24T00:18:34.527+04:00@@@athira--//ஜெய்.. நான் இன்று ஒவ்வொருவரின் தலைப்ப...@@@athira--//ஜெய்.. நான் இன்று ஒவ்வொருவரின் தலைப்பும் மேலே வரும்போது என்ன என்று தெரியாமல் தலைப்பை மட்டுமே பார்த்துவிட்டுப் போனேன்... இனி ஒவ்வொன்றாகப் படித்தால்தான் புரியும். //

வாங்க அதிஸ் வாங்க..!! இது ஒரு தொடர் எழுத வேண்டிய அளவுக்கு விஷியம் உள்ளே இருக்கு .:-)

//தமிழ்மணம் எங்கிருக்கென்றே எனக்குத் தெரியாது, இதுவரை இணைந்ததில்லை, அதனால ஆருக்கும் வோட் பண்ணவுமில்லை. அது ஒரு நிறுவனமாக்கும் என்று மட்டும் எண்ணியிருந்தேன்.//

நல்ல வேளை தெரியாமல் இருந்ததே நல்லதுதான் போலிருக்கு :-) உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றி
17/10/11 8:14 PMஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-56159728890313933052011-10-24T00:15:01.123+04:002011-10-24T00:15:01.123+04:00@@@Starjan ( ஸ்டார்ஜன் ) --//தமிழ்மணம் நிர்வாகிகளு...@@@Starjan ( ஸ்டார்ஜன் ) --//தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் ஆழ்ந்த கண்டனங்கள். //

வாங்க பாஸ் வாங்க..!!புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பிறகும் உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-58316416353231809922011-10-24T00:13:35.326+04:002011-10-24T00:13:35.326+04:00@@@"என் ராஜபாட்டை"- ராஜா -//
I will...@@@"என் ராஜபாட்டை"- ராஜா -//

I will remove Tamilmanam vote label tomorrow //

வாங்க சார் வாங்க..!! புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பிறகும் உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-6771403791784476442011-10-24T00:12:08.781+04:002011-10-24T00:12:08.781+04:00@@@DrPKandaswamyPhD ---//என்னங்க இப்படி? அந்த ஆளுக...@@@DrPKandaswamyPhD ---//என்னங்க இப்படி? அந்த ஆளுக்கு கிறுக்குப் பிடிச்சுப் போச்சா? அடுத்தவங்க மத நம்பிக்கையை கேலி செய்யக் கூடாது என்கிற அடிப்படை நாகரிகம் இல்லாத ஆளு எதுக்கு லாயக்கு? //

வாங்க ஐயா வாங்க..!! ஒரு வேளை அக்காமாலா மாதிரி எதுவும் குடித்திருப்பாரோ என்னவோ ஹி..ஹி... :-)உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-40730797064577700802011-10-24T00:09:02.695+04:002011-10-24T00:09:02.695+04:00@@@ஹுஸைனம்மா --//எனது கண்டனங்களும்.//
வாங்க சகோஸ்...@@@ஹுஸைனம்மா --//எனது கண்டனங்களும்.//

வாங்க சகோஸ் வாங்க ..!! சந்தோஷம் .உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-71180872196132236092011-10-24T00:07:52.157+04:002011-10-24T00:07:52.157+04:00@@@இளம் தூயவன் --//தான் நினைத்தால் என்ன வேண்டுமானா...@@@இளம் தூயவன் --//தான் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், யாரும் கேட்க கூடாது என்று நினைப்பது, தமிழன் பண்பாடு அல்ல. தமிழ்மணமே உடனே மன்னிப்புகேள். //

வாங்க இளம்தூயவன் வாங்க .!! கடைசியில் விளக்கம் சொல்லாமலேயே சொன்னவரை கழட்டி விட்டதுதான் பரிதாபம் . உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-54273687174427372112011-10-24T00:05:38.377+04:002011-10-24T00:05:38.377+04:00@@@ஹைதர் அலி --//அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
பகிர்வ...@@@ஹைதர் அலி --//அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
பகிர்வுக்கு நன்றி சகோ //

அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்)

// அப்புறம் தமிழ்மண கடைசி ஓட்டு உங்களுக்குத்தான் போட்டுயிருக்கிறேன் என்று நினைக்கிறேன் //

நானும் கடைசி ஓட்டா இந்த மாதிரி பதிவுக்கு போட்டது மட்டும் தான் :-)

//அப்துல் பாசித் வேறே எப்படி தமிழ்மணத்தை தூக்குறதுன்னு விளக்கி பதிவு போட்டு இருக்கிறார்

அதை பயன்படுத்த போறேன் //

அடுத்த பதிவு வெளிவரும் போது இங்கே ஓட்டுப்பட்டை இருக்காது .இது எனது தனிப்பட்ட முடிவு மட்டுமே :-).உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றி

நன்றி சகோஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-75185659862186558292011-10-24T00:02:26.127+04:002011-10-24T00:02:26.127+04:00@@@வெளங்காதவன் --//
ஹி ஹி ஹி.... //
வாங்க ...@@@வெளங்காதவன் --//

ஹி ஹி ஹி.... //

வாங்க ..வாங்க ...!! இதென்ன ஹீரோ சிரிப்பா இல்ல நம்பியார் சிரிப்பா ஹி..ஹி... ஒன்னும் புரியலையே :-)உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-37275657134687503832011-10-24T00:00:38.413+04:002011-10-24T00:00:38.413+04:00@@@UNMAIKAL --///
Click the link below and re...@@@UNMAIKAL --///

Click the link below and read. //

உங்களுடைய தொடர் சேகரிப்பிற்கு நன்றி :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-85529851521057980452011-10-23T23:59:07.255+04:002011-10-23T23:59:07.255+04:00@@@vanathy --//ஜெய், என்ன நடந்தது என்று எனக்குத் த...@@@vanathy --//ஜெய், என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. இப்படி ப்ளாக் உலகமே கொந்தளிக்கும்படி நிலமை வந்தமைக்கு என்ன காரணமாக இருந்தாலும் அது கண்டிக்கத்தக்கதே. //

வாங்க வான்ஸ் வாங்க..!! நல்ல வேளை நீங்க படிக்கல. உன்னால என்ன செய்யமுடியுங்கிற ஆணவம்தான் இதுமாதிரி செயல்களுக்கு காரணம் ஹ..ஹா..:-) உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-24862322212465702682011-10-23T23:56:02.855+04:002011-10-23T23:56:02.855+04:00@@@வைரை சதிஷ்--//சக பதிவர்களை திட்டும் தமிழ்மணத்தை...@@@வைரை சதிஷ்--//சக பதிவர்களை திட்டும் தமிழ்மணத்தை தூக்கி எறிவோம் //

வாங்க சதீஷ் வாங்க..!! கடைசி வரை அவர் சொன்னதை ஒத்துக்கொள்ளவில்லை இதுதான் ’பெரியவர்க்கு’ அழகு :-).ஒரு முன்னுதாரணம் . .உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-57449478149455511732011-10-23T23:52:23.856+04:002011-10-23T23:52:23.856+04:00@@@HajasreeN--// mano தமிழ் மனத்த துகினது தான் அதி...@@@HajasreeN--// mano தமிழ் மனத்த துகினது தான் அதிசயம், அவருக்கு ஆல்ரெடி இன்டலி கூட சண்டை எண்டு சொன்னாரு //

வாங்க .வாங்க..!! அது ஒன்னுமில்ல இண்ட்லி யில சில ஆல்டரேஷன் செய்வதால் சில நேரம் ஓட்டு பட்டை வெளியே தெரிவதில்லை :-).உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-29096883926457718332011-10-23T23:50:16.116+04:002011-10-23T23:50:16.116+04:00@@@ஆமினா //எச்சரிக்கை ://
கண்டிப்பாக வேணும் இ...@@@ஆமினா //எச்சரிக்கை ://

கண்டிப்பாக வேணும் இந்த மத வெறியன்களுக்கு! //

வாங்க சகோஸ் வாங்க.!! இங்கே வச்ச வெடி வேறு இடத்துல வெடிச்சிடுச்சி :-) உங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-36647826393312215272011-10-23T23:48:04.392+04:002011-10-23T23:48:04.392+04:00@@@MANO நாஞ்சில் மனோ--//நான் இன்னைக்கு காலையிலேயே ...@@@MANO நாஞ்சில் மனோ--//நான் இன்னைக்கு காலையிலேயே தூக்கிட்டேன் தமிழ்மணத்தை..//

வாங்க மனோ வாங்க..!! நான் கொஞ்ச லேட் .இந்த பதிவு முடியும் போது .அந்த ஓட்டு பட்டை இதில் இருக்காது :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-39208589421555923322011-10-21T18:05:20.377+04:002011-10-21T18:05:20.377+04:00''இந்த ஒரு பதிவுக்கு மட்டுமே என் பிளாகில ...''இந்த ஒரு பதிவுக்கு மட்டுமே என் பிளாகில தமிழ்மண ஓட்டுபட்டை இருக்கும் . யாராவது ஓட்டுபோடாம இதுவரை இருந்தா சந்தோசமாகவோ இல்லை துக்கமாகவோ ஒரு தடவை வந்து குத்திட்டு போங்க . என் அடுத்த பதிவிலிருந்து நான் தமிழ்மணத்தை டைவேர்ஸ் செய்கிரேன் ஆர்டர்..ஆர்டர்......!!!!J''

இதை நகைச்சுவையாகவே எடுத்துக் கொள்கிறேன். நன்றி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-87997713938057239632011-10-20T13:33:31.619+04:002011-10-20T13:33:31.619+04:00இறைவனின் சாந்தியையும் சமாதானத்தையும் விரும்பாதவர்க...இறைவனின் சாந்தியையும் சமாதானத்தையும் விரும்பாதவர்கள் வேறு எதை விரும்புவார்கள்..

நானும் நீக்கி விடுகிறேன் அண்ணாத்தே!அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com