tag:blogger.com,1999:blog-4524426521288230843.post1109717085924328026..comments2023-10-23T22:38:42.735+04:00Comments on ஜெய்லானி: ஆஹா ... சமையல் ..!!ஜெய்லானிhttp://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-4524426521288230843.post-12287205449468728722012-10-12T01:04:42.190+04:002012-10-12T01:04:42.190+04:00இதுல உங்க அனுபவத்துலதானே எல்லாம் சொல்லி இருக்கீங்க...இதுல உங்க அனுபவத்துலதானே எல்லாம் சொல்லி இருக்கீங்க?/// டவுட்டு/////Jafarullah Ismailhttps://www.blogger.com/profile/13380992290101899894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-24783548516731797092012-06-10T20:59:36.612+04:002012-06-10T20:59:36.612+04:00இப்படியெல்லாம் கூட கிளம்பியிருக்காங்கப்பா..
இப்ப...இப்படியெல்லாம் கூட கிளம்பியிருக்காங்கப்பா..

இப்படியா மறந்துட்டு இருப்பாங்க மனிதர்கள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-18114864357284257802011-10-28T09:24:16.358+04:002011-10-28T09:24:16.358+04:00@@@அமுதா கிருஷ்ணா --//அடப்பாவி.. //
வாங்க..வாங்க....@@@அமுதா கிருஷ்ணா --//அடப்பாவி.. //

வாங்க..வாங்க.!! இது மாதிரி ஆசிர்வாதம் எனக்கு அடிக்கடி தேவை .ஹி...ஹி...!!:-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-13004302766329724922011-10-28T09:22:35.599+04:002011-10-28T09:22:35.599+04:00@@@மாய உலகம் --//வலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் ...@@@மாய உலகம் --//வலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள் //

வாங்க பாஸ் வாங்க..!! வாழ்த்துக்கு நன்றிங்கோவ் :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-40674456985135576772011-10-28T09:20:31.253+04:002011-10-28T09:20:31.253+04:00@@@ஆமினா --///உங்களை வலைச்சரத்தில் ஓரிடத்தில் குறி...@@@ஆமினா --///உங்களை வலைச்சரத்தில் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளேன் . நேரமிருக்கும் போது பார்வையிடவும் :-)

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_27.html //

வாங்க சகோஸ் வாங்க..!! இந்த பதிவை படிச்சிட்டு சில பேர் வீட்டை விட்டே எஸ்கேப்பாம் .கொலைவெறியில ஒரு கும்பல் என்னை தேடிகிட்டு அலையுது .மறந்திருந்தவங்களை உசுப்பேத்தி விட்டுட்டீங்களே..!!அவ்வ் :-) உங்கள் வருகைக்கும் வலைசர அறிமுகத்திற்கும் கருத்துக்கும் நன்றி .ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-136269299268704392011-10-28T09:17:08.110+04:002011-10-28T09:17:08.110+04:00@@@பித்தனின் வாக்கு -//good jailani. goo humer //
...@@@பித்தனின் வாக்கு -//good jailani. goo humer //

வாங்க பிரதர் வாங்க ..!!இப்பவெல்லாம் எழுதறதை ஏன் விட்டுட்டீங்க , திரும்பவும் உற்சாகத்தோட வாங்க.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-89779388239616403112011-10-28T09:12:53.332+04:002011-10-28T09:12:53.332+04:00@@@En Samaiyal --//ஹலோ ஜெய் அண்ணாஆவ் ,
உங்க ப...@@@En Samaiyal --//ஹலோ ஜெய் அண்ணாஆவ் ,

உங்க ப்ளோக இப்போதான் போல்ல்வேர் ஆகி படிச்ச முதல் போஸ்ட். ..உங்களுக்கு புண்ணியமா போகும் யாரு உங்கள இப்படி தூண்டி விட்டது??? எய்தவன் இருக்க அம்பை நோவானேன் அப்படீங்கிற நல்லெண்ணத்துல கேக்குறேன். எனக்கு படிச்சதுலையே த்ரீ course மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி . நல்ல...............ஆ இருங்க !! நான் இப்போ எங்கே இருக்கேன் சொர்கமா நரகமா சொல்லடி சிவசக்தி //

வாங்க...சமைலே வாங்க..!!ஆரம்பத்திலே அப்படித்தான் தெரியும்..ரெண்டாவது ரவுண்டு சாப்பிட ஆரம்பிச்சா தெளிவாயிடுவீங்க .சொர்கத்திலேயும் சரி நரகத்திலேயும் சரி நம்ம பிரான்ச் அங்கே இருக்கு தப்பவே முடியாது ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-75366295222114713332011-10-27T14:07:25.182+04:002011-10-27T14:07:25.182+04:00அடப்பாவி..அடப்பாவி..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-31019343515300528942011-10-27T08:14:08.598+04:002011-10-27T08:14:08.598+04:00வலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் தங்களுக்கு வாழ்த்...வலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்...மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-32450504937814598062011-10-27T06:30:31.844+04:002011-10-27T06:30:31.844+04:00உங்களை வலைச்சரத்தில் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளேன்...உங்களை வலைச்சரத்தில் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளேன் . நேரமிருக்கும் போது பார்வையிடவும் :-)

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_27.htmlஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-30672967950938071722011-07-28T14:45:14.305+04:002011-07-28T14:45:14.305+04:00good jailani. goo humergood jailani. goo humerபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-34326859247123798112011-07-23T03:55:54.075+04:002011-07-23T03:55:54.075+04:00ஹலோ ஜெய் அண்ணாஆவ் ,
உங்க ப்ளோக இப்போதான் போல்ல்வ...ஹலோ ஜெய் அண்ணாஆவ் ,

உங்க ப்ளோக இப்போதான் போல்ல்வேர் ஆகி படிச்ச முதல் போஸ்ட். ..உங்களுக்கு புண்ணியமா போகும் யாரு உங்கள இப்படி தூண்டி விட்டது??? எய்தவன் இருக்க அம்பை நோவானேன் அப்படீங்கிற நல்லெண்ணத்துல கேக்குறேன். எனக்கு படிச்சதுலையே த்ரீ course மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி . நல்ல...............ஆ இருங்க !! நான் இப்போ எங்கே இருக்கேன் சொர்கமா நரகமா சொல்லடி சிவசக்தி !!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-25600227104699749672011-07-22T12:50:10.064+04:002011-07-22T12:50:10.064+04:00@@@இமா--//
!! கைல பன்னீர் சந்தனம்லாம் வச்சு வா...@@@இமா--//
!! கைல பன்னீர் சந்தனம்லாம் வச்சு வாசல்ல நிக்கிற எஃபெக்ட்ல ஒவ்வொருத்தரா "வாங்க.. வாங்க" ;)) //

பிளாகும் நமது வீடுப்போலதானே..!! வருபவர்களை வரவேற்பது ஒரு வேளை தப்போ..??
ஒற்றை வரியில் பதில் (கஞ்சத்தனமா)போட எனக்கு பிடிப்பதில்லை ...!! :-))

//இதுக்கு ஒரு அஸிஸ்டண்ட் வச்சுக்கலாம்ல. //

இதுக்கும் ஸைடில விளம்பரம் குடுத்துடவா.??? ஹி...ஹி.. :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-42089248349808567312011-07-22T12:39:47.235+04:002011-07-22T12:39:47.235+04:00!! கைல பன்னீர் சந்தனம்லாம் வச்சு வாசல்ல நிக்கிற எஃ...!! கைல பன்னீர் சந்தனம்லாம் வச்சு வாசல்ல நிக்கிற எஃபெக்ட்ல ஒவ்வொருத்தரா "வாங்க.. வாங்க" ;))

இதுக்கு ஒரு அஸிஸ்டண்ட் வச்சுக்கலாம்ல.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-70355487864765135812011-07-22T10:15:43.580+04:002011-07-22T10:15:43.580+04:00@@@ஸாதிகா --//ஐயோ!!!! என்ன இது!!! படிக்கிறப்பவே தெ...@@@ஸாதிகா --//ஐயோ!!!! என்ன இது!!! படிக்கிறப்பவே தெரிஞ்சுது. ஆனா... சொர்க்கம் இல்ல. உங்க வீட்டுப் பக்கமே வர வரமாட்டேன் ஜெய். ;)
// இமா,உங்களுக்கு புரியலியா?அப்படி யாரும் வந்து விடக்கூடாது என்றுதான் இந்த முன் ஜாக்கிரதையான பதிவு. //

ஆஹா.... வந்தவங்களையும் விரட்டிட்டாங்களே..!! சரி....வேற யாராவது வராங்களான்னு பார்க்கலாம் .. இந்த பூஸையும் கானோம் ..கால் தடத்தையே கானோம் .ஒரு வேளை படிச்சிட்டு அப்படியே எஸ்கேப்பா ஹி...ஹி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-74453922539909476172011-07-22T10:07:13.567+04:002011-07-22T10:07:13.567+04:00@@@அமைதிச்சாரல் //அரிசியை சமைக்கும் போது அதுல கொஞ்...@@@அமைதிச்சாரல் //அரிசியை சமைக்கும் போது அதுல கொஞ்சம் டெட்டால் விட்டு கழுவினா 99 சதவிகித கிருமிகள் செத்துடுமாம்//

அப்புறம் தண்ணீர்ல ஒரு பாட்டில் டெட்டாலை ஊத்தி, அதுல சாதத்தை சமைச்சா மிச்சம் இருக்கற 1% கிருமியும் செத்துடுமே.. அந்த அதிஆரோக்கியமான உணவை முதலில் ருசித்துப்பார்க்க ஜெய்லானியை அழைக்கிறோம் :-))))))))) //

வாங்க..அமைதியக்கா வாங்க..!! இன்னைக்கி நான் விரதம் அதனால எதையும் சாப்பிட மாட்டேன் ..சாப்பிட்டுட்டு டேஸ்ட் எப்படின்னு சொல்லுங்க :-) (( யப்பா.....இதென்ன கொடுமை அவ்வ்வ்)). உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-61036364477923193912011-07-22T10:04:17.402+04:002011-07-22T10:04:17.402+04:00@@@MANO நாஞ்சில் மனோ --//
எலேய் என்ன ஆரம்பத்த...@@@MANO நாஞ்சில் மனோ --//

எலேய் என்ன ஆரம்பத்துலையே அலப்பறையா....??? பிச்சிபுடுவேன் பிச்சி ஆமா... //

ஊர்ல வாத்து மேய்க்கிரதா கேள்விப்பட்டேன் உண்மையா பாஸ் ...ஹி...ஹி....!!

//கொஞ்ச நாள் நிம்மதியா இருந்தேனே.......குச்சி வச்சி சிங்கத்தை சொரியுறாரே.......//

அதுக்குதான் சீக்கிரமாவே வந்துட்டேன் இந்த பதிவுலகத்தை இத்தனை ஈஸியா விட்டுட்டு ஓடிடமாட்டேன் . :-))

//நாச நாசமா போச்சி போ......//

மக்கா இப்போ ஊரிலதானே எல்லா ஐடத்தையும் டேஸ்ட் பார்த்துட்டு ஒரு மெயில் அனுப்புமய்யா (( உடலும் உள்ளமும் நலமா இருந்தா )) க்கி..க்கி...

//புரியுதுய்யா புரியுது வீட்ல நல்லாத்தான் தாளிச்சி விட்டுருக்காயிங்க......//

இன்னுமா இந்த ஊர் நம்புது அவ்வ்வ்வ்

அண்ணே சத்தியமா நானும் கேக்கலை, கேட்கவும் மாட்டேம்னே......[[ஆளை விட்ரா சாமியோவ்]] //

வாங்களேன் வீட்டுக்கு ஒரு நாள் சாவகாசமா பேசுவோம் ஹி..ஹி.. அப்படியே பல்லி ஃபிரை சாப்பிட்டுகிட்டே :-))

//காறி துப்பலைதானே வானதி...??? என்னா ஒரு கொலை வெறி ரெண்டு பேருக்கும் ம்ஹும், பிச்சிபுடுவேன் பிச்சி ரெண்டு பேரையும் ஆமா....//

கூல்...கூல்...ரொம்பவும் சூடா தெரியுதே..!! கொஞ்சம் லெமன் ஜுஸ் சாப்பிடுறீங்களா.. :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-63939524870601322812011-07-22T09:40:08.474+04:002011-07-22T09:40:08.474+04:00@@@vanathy--//ஊருக்கு போய் வந்தாச்சா?? உங்க ஐடியா ...@@@vanathy--//ஊருக்கு போய் வந்தாச்சா?? உங்க ஐடியா எல்லாமே சூப்பரோ சூப்ப.....( க )ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... //

வாங்க வான்ஸ் வாங்க.!! வந்ததும்தான் இந்த போஸ்ட் ..கொஞ்சம் கூலா இருக்கட்டுமேன்னு .. ஆனா நீங்க பல்லை கடிக்கிரத பார்த்தா ஹாட்டா இருக்கு போலிருக்கு :-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-48688743891000030522011-07-22T09:37:01.273+04:002011-07-22T09:37:01.273+04:00@@@இமா--//ஐயோ!!!! என்ன இது!!! படிக்கிறப்பவே தெரிஞ்...@@@இமா--//ஐயோ!!!! என்ன இது!!! படிக்கிறப்பவே தெரிஞ்சுது. ஆனா... சொர்க்கம் இல்ல. உங்க வீட்டுப் பக்கமே வர வரமாட்டேன் ஜெய். ;) //

வாங்க மாமீஈஈஈ வாங்க...!! என்னது இது இன்னும் மெயின் ஐட்டத்தையே பார்க்காமல் ஸைடு டிஸுக்கே இப்படி பயந்தா எப்படி ஹி..ஹி...

/ ஊருக்குப் போயிருந்தப்ப பார்க்க வந்தவங்களை இப்பிடித் தான் கவனிச்சீங்களோ! //

யாரும் வரலைங்கிறதுக்காகதான் இப்படி வந்திருந்தா ஸ்பெஷல் கவனிப்புதான்..!! சரி நீங்க எப்போ வறீங்க :-))

// படம் பயங்கரமா இருக்கு. க்ர்ர் //

இந்த போஸ்டுக்கு பொருத்தமா தேடியதுல இதான் சரியா இருந்துச்சு அதான் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-90692222165011937682011-07-22T09:32:21.155+04:002011-07-22T09:32:21.155+04:00@@@ஸாதிகா--//ஊருக்குப்போயும் திருந்தலியா? //
வாங...@@@ஸாதிகா--//ஊருக்குப்போயும் திருந்தலியா? //

வாங்க ஸாதிகாக்கா வாங்க ..!! ஊருக்கு போவது திருந்துவதுக்கா ஹா..ஹா.. :-))

//உங்கள் வீட்டுக்கு யாரும் வந்தாலும் ரொம்ப ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும்.//

யார் நானா ..? கரொக்டா சொன்னீங்க.. அதொல்லாம் உஷார்தான் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-27047490173635734532011-07-22T09:29:13.628+04:002011-07-22T09:29:13.628+04:00@@@Mohamed Faaique--//அந்த கிருமி லிஸ்டுல சாப்பிடர...@@@Mohamed Faaique--//அந்த கிருமி லிஸ்டுல சாப்பிடரவரும் அடங்குவாரா???? //

வாங்க ...வாங்க...!!அதெப்படி இதை நீங்கதான் டிரை செய்து சொல்லனும் ..இதுக்கெல்லாம் டாக்டரை வச்சா அட்வடைஸ் செய்ய முடியும் ஹா..ஹா..

//கிச்சன்’ல இருந்து உங்கள தூக்கனும்னாலும் இப்படி பண்ணலாம். அன்றிலிருந்து, சமைக்கிர வேலை கிடையாது...//

ச்சே..ச்சே...வந்த விருந்தாளிகளை வெறுங்கையோடு விரட்டுவது தமிழர் பண்பாடு இல்லையே...:-)))

//யார் தலைய’னு தெளிவா சொல்லுங்க....(இன்னுமா தெளிவில்லாம இருக்கு????) //

ஆஹா....பாதி படிச்சதுமே தலை சுத்திப்போச்சா உங்களுக்கு ஹய்யோ...ஹய்யோ...!!

//உங்க வடையும் போயிடும்.. ஜாக்கிரத... //

அந்த அனுபவம்தான் மக்கா இது அவ்வ்வ்வ்...!!

//Death Certificate'ல தெரிஞ்சுருமே!!!! //

யாருப்பா அது அவருக்கும் ஒரு பார்ஸல் பிஸிஸ்...!!

//பொலிடோல்’அ குடுத்துடீங்கன்னா, உடனே அனுப்பியும் வச்சிடலாம்... //

வேனாமுங்கோ ஆட்டோ ,அப்புறம் மீட்டருக்கு மேலேயே கேட்பானே..!!

அப்போ விட்டமின் பீ குறைவுன்னா, எத சாப்பிட சொல்வீங்க...????? //
பிள்ளை பூச்சி , பல்லி --இதை காயவச்சி சுத்த நெய்யில் வறுத்து ஒரு மண்டலம் சாப்பிடனும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-52059456216258060702011-07-22T09:15:36.304+04:002011-07-22T09:15:36.304+04:00@@@நிரூபன்-//அடடா...இடக்கு முடகான சமையல் டிப்ஸ்களை...@@@நிரூபன்-//அடடா...இடக்கு முடகான சமையல் டிப்ஸ்களையல்லவா தந்திருக்கிறீங்க. //

வாங்க...வாங்க..!! இதுப்போல இன்னும் 500 வித டிப்ஸ் இருக்கே இதுக்கே பயந்து ப்போனா ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-12161169787651520222011-07-22T09:13:45.134+04:002011-07-22T09:13:45.134+04:00@@@Niroo-- //படிச்சிட்டு ஏதாவது சொன்னா சொர்க்கம் த...@@@Niroo-- //படிச்சிட்டு ஏதாவது சொன்னா சொர்க்கம் தெரியும்:), ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் ஒண்ணுமே சொல்றதுக்கில்ல!!!//

என்னத்த சொல்றது? //

வாங்க .வாங்க..!! இதாவது பரவாயில்லை .இதுக்கு முன்னே வேற ஒரு டையலாக் இருந்துச்சு..அதை நீங்க படிச்சிருந்தீங்கன்னா... ஹி..ஹி... இன்னும் பயந்துப்போய் இருப்பீங்க .. எல்லாம் பூஸார் புண்ணீயம் :-)). உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-34778484026336728832011-07-22T09:11:07.863+04:002011-07-22T09:11:07.863+04:00@@@smilzz--//unka lollu tanka mudiyalapa! //
வாங்...@@@smilzz--//unka lollu tanka mudiyalapa! //

வாங்க..!! வாங்க..!! என்னங்க செய்யுறது ..இந்த லொல்லு என் கூடவே பிறந்தது..:-)) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-1352326551441782792011-07-15T12:00:11.967+04:002011-07-15T12:00:11.967+04:00விளம்பரம் பார்த்தேன். //தற்சமயம் வாடகைக்கு கிடைக்க...விளம்பரம் பார்த்தேன். //தற்சமயம் வாடகைக்கு கிடைக்க இல்லை.// எப்பவும் கிடைக்காது. ;))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.com