tag:blogger.com,1999:blog-4524426521288230843.post8863563591756078559..comments2023-10-23T22:38:42.735+04:00Comments on ஜெய்லானி: இந்த நிலை வரும் முன்னேஜெய்லானிhttp://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comBlogger113125tag:blogger.com,1999:blog-4524426521288230843.post-60152065655448789812012-02-22T20:16:45.688+04:002012-02-22T20:16:45.688+04:00சகோ.உங்க புண்ணியத்தில் இப்ப எல்லாம் தெரிஞ்சிகிட்டே...சகோ.உங்க புண்ணியத்தில் இப்ப எல்லாம் தெரிஞ்சிகிட்டேன்.டெம்ப்லேட் ட்ரையல் பார்த்தாச்சு.மிக்க நன்றி.:))!Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-1326876557247904502012-02-22T19:28:12.287+04:002012-02-22T19:28:12.287+04:00பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-58648126818070307772012-02-07T09:47:06.251+04:002012-02-07T09:47:06.251+04:00ஓவ்வொரு முறையும் இந்த பதிவை தேட வேண்டியதா இருக்கு,...ஓவ்வொரு முறையும் இந்த பதிவை தேட வேண்டியதா இருக்கு,

இந்த லின்க மட்டும் தனியாக சைடில் லேபிலில் ,பேகப் என்று (அ) டாப் பாரில் வையுங்களே....Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-28414869032191819182011-01-24T00:35:15.510+04:002011-01-24T00:35:15.510+04:00யப்பா எனக்கு நல்ல பாடம் கெடைச்சிருக்கு நான் உடனேயே...யப்பா எனக்கு நல்ல பாடம் கெடைச்சிருக்கு நான் உடனேயே செய்யப்போறேன்
செய்லானி அண்ணாச்சி ரொம்ப நன்றி
(அப்பா கமெண்ட் போட்டாச்சி கண்னுதெரியும்)isaianbanhttps://www.blogger.com/profile/14798852937906405880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-50763367052053280902010-09-29T19:48:56.477+04:002010-09-29T19:48:56.477+04:00@@@புவனேஸ்வரி ராமநாதன்--//
பயனுள்ள இடுகை. நன்...@@@புவனேஸ்வரி ராமநாதன்--//

பயனுள்ள இடுகை. நன்றி.//

வாங்க மேடம் ..!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-16584973445335700122010-09-29T11:41:38.556+04:002010-09-29T11:41:38.556+04:00பயனுள்ள இடுகை. நன்றி.பயனுள்ள இடுகை. நன்றி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-84958874230002341672010-06-19T22:51:57.345+04:002010-06-19T22:51:57.345+04:00@@@Vijiskitchen--//thanks a lot jay. //
வாங்க !! ...@@@Vijiskitchen--//thanks a lot jay. //

வாங்க !! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...!!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-21884792595196813552010-06-18T16:45:49.025+04:002010-06-18T16:45:49.025+04:00thanks a lot jay.thanks a lot jay.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-7222020572841694452010-06-16T08:31:53.356+04:002010-06-16T08:31:53.356+04:00@@@Vijiskitchen--//ஜெய் & ஜலீ நன்றி. நல்ல பயனு...@@@Vijiskitchen--//ஜெய் & ஜலீ நன்றி. நல்ல பயனுள்ள தகவல்கள் எல்லாருக்கும் உதவி எடுத்து சொல்வது என்பது பெரிய உதவி.
எனக்கும் ஒரு டவுட்
உங்களது வலைப்பூவின் RSS feed முகவரியாக http://feeds.feedburner.com/Vijiskitchen
வருகிறது. இது உங்கள் வலைப்பூவான Vijis Kitchen ஐ குறிப்பதல்ல.

என்ரு எனக்கு ஒரு தளத்தில் இனைக்க போகும்போது இந்த தகவல் மெயிலில் வந்தது.
இதை எப்படி சரிசெய்வது, தெரிந்தால் ஜெய் கொஞ்சம் சொல்லுங்க //
http://feedburner.google.com/fb/a/myfeeds இதில் பாருங்க உங்களுக்கு தேவையான பதில் கிடைக்கும் .

டேஷ் போர்ட்>>செட்டிங்க்ஸ் >>சைட் ஃபீட் டேப்பில் பாருங்க..உங்களுக்கு தேவையானதும் கிடைக்கும்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-42798516516489454522010-06-16T08:16:25.996+04:002010-06-16T08:16:25.996+04:00@@@Jaleela Kamal--//en thoozi, RSS feed enRu irupp...@@@Jaleela Kamal--//en thoozi, RSS feed enRu iruppathai eppadi eduppathu enRu keedkiRaangka //

இது ஒரு என்க்ரிப்ட் செஞ்ச ஒரு லிங்க் அவ்வளவுதான் . அதாவது ஷார்ட் கட் முழு விஷயம் இல்லை. அதாவது குக்கி

//இந்த லிங்கை கொடுத்து சேவ் பண்ணவும் சொன்னேன்.
அவ்ங்க பிள்ளைகளின் ஸ்கூல் டே பங்க்ஷனில் பிஸியாக இருக்காங்க.//

மேலே உள்ளது ஈஸியா இருக்கும். அது சர்வரில் உள்ளதை அப்படியே எக்ஸ் எம் எல் லா பேக்கப் எடுக்கும்..
// டெம்ப்லேட் மாற்றும் போது ஏதோ டெலிட் ஆகி இருக்கும்.//

டெம்லேட்டுக்கும் அதுக்கும் சம்பந்தம் இருப்பது மாதிரி தெரியல.. ஒரு வேளை டிராஃப்டில் உள்ளதை டெலிட் பன்னாமல் இருந்து ரீப்போஸ்ட் செய்திருக்கலாம்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-63160592466830506272010-06-15T16:25:01.871+04:002010-06-15T16:25:01.871+04:00ஜெய் & ஜலீ நன்றி. நல்ல பயனுள்ள தகவல்கள் எல்லார...ஜெய் & ஜலீ நன்றி. நல்ல பயனுள்ள தகவல்கள் எல்லாருக்கும் உதவி எடுத்து சொல்வது என்பது பெரிய உதவி.

எனக்கும் ஒரு டவுட்
உங்களது வலைப்பூவின் RSS feed முகவரியாக http://feeds.feedburner.com/Vijiskitchen
வருகிறது. இது உங்கள் வலைப்பூவான Vijis Kitchen ஐ குறிப்பதல்ல.

என்ரு எனக்கு ஒரு தளத்தில் இனைக்க போகும்போது இந்த தகவல் மெயிலில் வந்தது.
இதை எப்படி சரிசெய்வது, தெரிந்தால் ஜெய் கொஞ்சம் சொல்லுங்க.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-78623772517510215512010-06-15T12:07:42.834+04:002010-06-15T12:07:42.834+04:00viji en thoozi, RSS feed enRu iruppathai eppadi ed...viji en thoozi, RSS feed enRu iruppathai eppadi eduppathu enRu keedkiRaangka

இந்த லிங்கை கொடுத்து சேவ் பண்ணவும் சொன்னேன்.
அவ்ங்க பிள்ளைகளின் ஸ்கூல் டே பங்க்ஷனில் பிஸியாக இருக்காங்க.

டெம்ப்லேட் மாற்றும் போது ஏதோ டெலிட் ஆகி இருக்கும்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-84837299366919874382010-06-15T09:45:53.555+04:002010-06-15T09:45:53.555+04:00@@@Jaleela Kamal--//அப்பாடா பெரிய தலைவலி சரியானது ...@@@Jaleela Kamal--//அப்பாடா பெரிய தலைவலி சரியானது போல் இருக்கு இதன் படி இது வரை எழுதியதை சேவ் பண்ணியாச்சு//

இதை எடுக்கவே அதிக பட்சம் மூனு நிமிஷம்தான் ஆகும் . அப்புரம் பழகிடும்

//இனி மறுப்டி போட்டு கொண்டே இருக்கும் பதிவ்வுகள். வாரம் ஒருமுறை இதே போல் இம்போட் செய்யனுமா , //

வாரம் இல்லை . அடுத்த ஒரு பதிவு போட்டதும் பழையதை எடுங்க...இதுக்கு முன்ன உள்ளதை டெலிட் பன்னிடுங்க. அது தேவை இல்லை..

//நானும் தெரிந்த தோழிகளுக்கு எல்லாம் லிங்கை அனுப்பி அவங்க அவங்க பதிவ பாதுகாத்து கொள்ள சொல்லிட்டேன்.//

எத்தனையோ பேர் அக்கொவுண்டே டெலிட் ஆகி இருக்கு. இன்னைக்கு Vijis Kitchen - என்ன ஆச்சுன்னு தெரியல 25 போஸ்ட்டும் ரீ போஸ்ட் ஆகி இருக்கு...

//நான் தான் இங்கு 100 வது கமெண்டா? //

இப்ப இது 100 மேலயும் இருக்கீங்க ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-43721731463603190962010-06-14T10:11:36.204+04:002010-06-14T10:11:36.204+04:00அப்பாடா பெரிய தலைவலி சரியானது போல் இருக்கு,
இதன் ப...அப்பாடா பெரிய தலைவலி சரியானது போல் இருக்கு,
இதன் படி இது வரை எழுதியதை சேவ் பண்ணியாச்சு
இனி மறுப்டி போட்டு கொண்டே இருக்கும் பதிவ்வுகள். வாரம் ஒருமுறை இதே போல் இம்போட் செய்யனுமா ,
நானும் தெரிந்த தோழிகளுக்கு எல்லாம் லிங்கை அனுப்பி அவங்க அவங்க பதிவ பாதுகாத்து கொள்ள சொல்லிட்டேன்.

நான் தான் இங்கு 100 வது கமெண்டா?Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-38119519700089621352010-06-04T23:49:56.138+04:002010-06-04T23:49:56.138+04:00@@@அப்பாவி தங்கமணி--//ஆஹா... சூப்பர் மேட்டர்ஆ இருக...@@@அப்பாவி தங்கமணி--//ஆஹா... சூப்பர் மேட்டர்ஆ இருக்கே? இப்பவே செஞ்சுடறேன்... இன்னொரு வாட்டி இதை எல்லாம் எழுதறது என்ன ஆகற வேலையா... எப்பா? நெனச்சாலே கண்ணை காட்டுதே... சூப்பர் useful போஸ்ட். தேங்க்ஸ்... அந்த பாட்டு சூப்பர்ங்க... எப்படி இப்படி எல்லாம்? //

முதல்ல ஒரு காப்பியாவது எடுத்து வையுங்க . ஒரு பயம் இருக்காது . பாட்டு சீரியஸ்னஸை குறைக்க போடுவது . வந்ததுக்கு கொஞ்சம் சிரித்து விட்டு போக . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-90336154582333101252010-06-04T20:55:24.501+04:002010-06-04T20:55:24.501+04:00ஆஹா... சூப்பர் மேட்டர்ஆ இருக்கே? இப்பவே செஞ்சுடறே...ஆஹா... சூப்பர் மேட்டர்ஆ இருக்கே? இப்பவே செஞ்சுடறேன்...இன்னொரு வாட்டி இதை எல்லாம் எழுதறது என்ன ஆகற வேலையா... எப்பா? நெனச்சாலே கண்ணை காட்டுதே... சூப்பர் useful போஸ்ட். தேங்க்ஸ்... அந்த பாட்டு சூப்பர்ங்க... எப்படி இப்படி எல்லாம்?அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-62915630387934142052010-06-04T16:14:03.554+04:002010-06-04T16:14:03.554+04:00@@@r.v.saravanan////நீங்கள் சொன்னது போல் save செய்...@@@r.v.saravanan////நீங்கள் சொன்னது போல் save செய்து விட்டேன் ஜெய்லானி எனக்கு தனி systum இல்லாததால் நான் ஆபீஸ் சிஸ்டத்தில் save செய்து பின் அதை என் மெயில் இல் அட்டாச் செய்து எனது இன்னொரு மெயில் க்கு அனுப்பி விட்டேன் இது சரியா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் //

இதுவும் ரொம்பவும் ஈஸிதான் . இருந்தாலும் யூ எஸ் பி டிரைவ் விலை மலிவாக கிடைக்கும் இந்த காலத்தில் அதில் வைத்துக் கொள்ளுங்கள் . சில நேரம் மெயில் டவுன்லோட் படு ஸ்லோவா இருக்கும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-70453861620477067952010-06-04T16:05:15.155+04:002010-06-04T16:05:15.155+04:00நீங்கள் சொன்னது போல் save செய்து விட்டேன் ஜெய்லானி...நீங்கள் சொன்னது போல் save செய்து விட்டேன் ஜெய்லானி
எனக்கு தனி systum இல்லாததால் நான் ஆபீஸ் சிஸ்டத்தில் save செய்து
பின் அதை என் மெயில் இல் அட்டாச் செய்து எனது இன்னொரு மெயில் க்கு
அனுப்பி விட்டேன் இது சரியா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-75777241696662311702010-06-04T14:13:29.375+04:002010-06-04T14:13:29.375+04:00ரொம்ப உபயோகமான தகவல் thanks jailaaniரொம்ப உபயோகமான தகவல் thanks jailaanir.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-15112990291656070942010-06-04T09:51:31.950+04:002010-06-04T09:51:31.950+04:00@@@Ananthi--//அடேங்கப்பா... பின்னி பெடல் எடுத்துடீ...@@@Ananthi--//அடேங்கப்பா... பின்னி பெடல் எடுத்துடீங்க போங்க..நெஜம்மா சொல்றேன்.. ரொம்ப ரொம்ப உபயோகமான தகவல்..//

கம்யூட்டரில வைரஸ் வந்ததுக்கே கஷ்டப்பட்ட ஆள் நீங்க ,கொஞ்டம் யோசித்து பாருங்க, பிளாக் கஷ்டம் புரியும்
//அதுலயும் ப்ளாக் பாட்டு இருக்கே...!! என்ன்ன்ன்ன்ன்ன்ன.... அர்த்தமுள்ள பாடல்..
செம செம தூள்.. :D :D
எப்பவும் போல கலக்கிடீங்க.. நன்றி.. :) //

உடம்பு புல்லரிக்குதுங்கோ!!அப்ப இதுமாதிரி இன்னும் நிறைய போடவா. அப்புறம் நம் மக்கள்ஸ் ஒரு வழியா ஆயிடுவாங்க . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-74612017657842210612010-06-04T09:01:51.563+04:002010-06-04T09:01:51.563+04:00அடேங்கப்பா... பின்னி பெடல் எடுத்துடீங்க போங்க..
நெ...அடேங்கப்பா... பின்னி பெடல் எடுத்துடீங்க போங்க..
நெஜம்மா சொல்றேன்.. ரொம்ப ரொம்ப உபயோகமான தகவல்..
அதுலயும் ப்ளாக் பாட்டு இருக்கே...!! என்ன்ன்ன்ன்ன்ன்ன.... அர்த்தமுள்ள பாடல்..
செம செம தூள்.. :D :D

எப்பவும் போல கலக்கிடீங்க.. நன்றி.. :)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-40032092801470433102010-06-03T18:23:19.549+04:002010-06-03T18:23:19.549+04:00@@@அனாமிகா துவாரகன்--//நான் ஸ்கிறீன் க்ரப் (வலது க...@@@அனாமிகா துவாரகன்--//நான் ஸ்கிறீன் க்ரப் (வலது கீழ் மூலையில் உள்ளது) போய், சேவ், கெம்ப்ளீட் ஃப்ரேம்/பேஜ் க்ளிக் பண்ணி சேவ் பண்ணுவேன். இனிமேல் நீங்க சொன்னமாதிரி செய்றேன்.//

நீங்க சொன்னதில டவுன்லேட் ஆகும் . ஆனா அது திரும்ப அப்லேட் ஆகாது தவிர மொத்த பதிவுகளை
அப்லோட் பண்ணவும் முடியாது. இது டோட்டல் பிளாக்கையும் டவுன்லேட் பண்ணும் .

//சீரியஸ் பதிவில பாட்டா? கொடுமைடா.//

இடுக்கண் வருங்கால் நகுக ன்னு ஒரு தாத்தா சொன்னதா நியாபகம் அதான் இப்படி அவ்வ்வ்வ்வ்வ்வ் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-13857951740569256822010-06-03T18:16:05.969+04:002010-06-03T18:16:05.969+04:00@@@Harini Sree--//அருமையிலும் அருமையான பதிவு. மிக ...@@@Harini Sree--//அருமையிலும் அருமையான பதிவு. மிக முக்கியமான தகவல். நன்றி :)//

வாங்க!! ரொம்ப சந்தோஷம் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-54835269805198073832010-06-03T18:05:24.775+04:002010-06-03T18:05:24.775+04:00நான் ஸ்கிறீன் க்ரப் (வலது கீழ் மூலையில் உள்ளது) போ...நான் ஸ்கிறீன் க்ரப் (வலது கீழ் மூலையில் உள்ளது) போய், சேவ், கெம்ப்ளீட் ஃப்ரேம்/பேஜ் க்ளிக் பண்ணி சேவ் பண்ணுவேன். இனிமேல் நீங்க சொன்னமாதிரி செய்றேன். சீரியஸ் பதிவில பாட்டா? கொடுமைடா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-86340633799296168262010-06-03T09:17:23.487+04:002010-06-03T09:17:23.487+04:00அருமையிலும் அருமையான பதிவு. மிக முக்கியமான தகவல். ...அருமையிலும் அருமையான பதிவு. மிக முக்கியமான தகவல். நன்றி :)Harini Nagarajanhttps://www.blogger.com/profile/14632008791646595387noreply@blogger.com