tag:blogger.com,1999:blog-4524426521288230843.post8740250075794970461..comments2023-10-23T22:38:42.735+04:00Comments on ஜெய்லானி: ஒரு சந்தேகம்ஜெய்லானிhttp://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comBlogger121125tag:blogger.com,1999:blog-4524426521288230843.post-65561693810581658692010-06-26T14:39:09.517+04:002010-06-26T14:39:09.517+04:00@@@goma--//கோழியின் வயிற்றிலிருந்து முட்டி மோதி வெ...@@@goma--//கோழியின் வயிற்றிலிருந்து முட்டி மோதி வெளியே வருவதால் முட்டை ஆனது. //

ஆஹா என்ன ஒரு விளக்கம் அப்ப வாத்தியார் போடுவது , வட்டம் போடுவது , இதுக்கு என்ன பேர்..

//ஹி ஹி மனிதர்களும் முட்டைகள்தான்.[ . சிசேரியன் கேஸ் தவிர்த்து.] //

அப்ப யாரையாவது போடா முட்டைன்னு திட்டலாம்னு சொல்றீங்க . மனுனையும் முட்டையாக்கிட்டீங்க .நல்ல வேளை கடைசி கமெண்டா போயிடிச்சு இல்லாட்டி ஒரு மெகா கும்மியாகி இருக்கும் இங்க..

//இனிமே சந்தேகம் வரக்கூடாது ஓகேவா //

ஹை..எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-25331503143458862862010-06-26T14:31:44.530+04:002010-06-26T14:31:44.530+04:00@@@கவிதா--//எனக்கும் ஒரு சந்தேகம் ஜெய்லானி -ன்னா,ஜ...@@@கவிதா--//எனக்கும் ஒரு சந்தேகம் ஜெய்லானி -ன்னா,ஜெயில்ல ஆனி புடுங்கினார்-னு
அர்த்தமா??? //

வாங்க கவி..!! இது இராக்கில இருக்கிற ஊர் பேர் ஜீலான் . அங்க மிகப்பெரிய ( சூஃபி ) இஸ்லாமிய மகான் இருந்தான் . அதனால ஜீலானி .ஜெய்லானி எல்லாம் அவருக்கு அடையாள பெயரா இருந்துச்சி.

உதாரனத்துக்கு: மதுரை , திருப்பதி ,பழனி இப்படி பேர் இருக்குல்ல அதுப்போல இதுவும் ஒரு காரணப்பெயர். போதுமா ?..விளக்கம்..!!.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-5404354776303531882010-06-26T14:26:18.163+04:002010-06-26T14:26:18.163+04:00@@@பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி--//ஆனா, ஒரு முட்டைக்கே...@@@பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி--//ஆனா, ஒரு முட்டைக்கே இத்தனை பேர் வந்து குமுறி இருக்காங்க... பாசு.. கலக்குறீங்க...//

வாங்க பிரகாஷ்..!! மேட்டர் அது மாதிரி ஹி..ஹி..இந்த கடி கடிச்சா விட்டுடுவங்களா என்ன ?..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-38492061141645220022010-06-26T03:17:50.759+04:002010-06-26T03:17:50.759+04:00இனிமே சந்தேகம் வரக்கூடாது ஓகேவாஇனிமே சந்தேகம் வரக்கூடாது ஓகேவாgomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-85113912841513821032010-06-26T03:17:25.160+04:002010-06-26T03:17:25.160+04:00கோழியின் வயிற்றிலிருந்து முட்டி மோதி வெளியே வருவதா...கோழியின் வயிற்றிலிருந்து முட்டி மோதி வெளியே வருவதால் முட்டை ஆனது.

ஹி ஹி மனிதர்களும் முட்டைகள்தான்.[ .சிசேரியன் கேஸ் தவிர்த்து.]gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-44977183427847691322010-06-18T10:28:44.881+04:002010-06-18T10:28:44.881+04:00எனக்கும் ஒரு சந்தேகம் ஜெய்லானி -ன்னா,ஜெயில்ல ஆனி ப...எனக்கும் ஒரு சந்தேகம் ஜெய்லானி -ன்னா,ஜெயில்ல ஆனி புடுங்கினார்-னு
அர்த்தமா???கவிதாhttps://www.blogger.com/profile/08367042740094737054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-7363458679299045252010-06-16T18:42:51.590+04:002010-06-16T18:42:51.590+04:00ஆனா, ஒரு முட்டைக்கே இத்தனை பேர் வந்து குமுறி இருக்...ஆனா, ஒரு முட்டைக்கே இத்தனை பேர் வந்து குமுறி இருக்காங்க... பாசு.. கலக்குறீங்க...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-51565175166915882922010-06-10T07:33:13.463+04:002010-06-10T07:33:13.463+04:00@@@ஹுஸைனம்மா--//முட்டைக்கு ஏன் முட்டைன்னு பேர் வந்...@@@ஹுஸைனம்மா--//முட்டைக்கு ஏன் முட்டைன்னு பேர் வந்துச்சி//

//இவ்ளோதானே? இதுக்கு ஏன் இப்படி ஊரைக்கூட்டி அலப்பரை?//

ஆமாங்க , ஆமாம்...

//முட்டைய, ‘முட்டை’ன்னு சொல்றதால, அதுக்கு ‘முட்டை’ ன்னு பேர் வந்துச்சு!! //

அப்ப கரு முட்டைக்கு பதில் ???

//போங்க, போய் சோலிகழுதயப் பாருங்க!! //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-38231097937714582352010-06-10T07:30:45.214+04:002010-06-10T07:30:45.214+04:00@@@Harini Sree--//உங்க சந்தேகத்த நான் தீத்து வெக்க...@@@Harini Sree--//உங்க சந்தேகத்த நான் தீத்து வெக்க ட்ரை பண்றேன். முதல்ல முட்டையும் உருண்டையும் ஒரே வடிவம் இல்ல. //

ஆஹா சூப்பர் இன்னும் மேலே சொல்லுங்க ம்..

//முட்டை (ஜீரோ)எப்படி இருக்கு-நு keyboard-a பாருங்க. வட்டம் o எப்படி இருக்குனு பாருங்க. ஆகவே உங்க முதல் பாயிண்ட்-எ தப்பு.//

ஏங்க இங்கிலிபிஸ்ல ஓ எழுத்து வேற அப்புறம் அதே இங்கிலிபிஸ்ல் ஜீரோ எழுத்து வேற ஆனா பேச்சு வழக்குல ரெண்டுமே ( ஓ , ஜீரோ ) வேற வேற...அப்ப சர்க்குலர் , ஓவல் ?????தமிழ்ல சொல்லுங்க ஹாரி..

//ஜீரோ மாதிரியே கோழி போடற முட்டை வடிவும் இருக்கறதால நாம கோழி போடற கருவ முட்டை நு கூபடறோம்.//

நன்றிங்க அப்புறம் பெண் வயித்து கரு முட்டைய விட்டுடீங்களே பெரியம்மா ???

//இதுல இருந்து என்ன சொல்ல வரேன்னா சியான் விக்ரம் ஒ போட்டாரே அது தான் வட்டம். கணக்கு டீச்சர் ஒ போட்டா அது முட்டை. (யாரோட கணக்கு டீச்சர்-நு எல்லாம் கேக்க கூடாது :P ) //

அநியாயமா இருக்கே!! கணக்கு டீச்சடுக்கு மட்டும் முட்டைன்னா கோழி கோவிச்சுக்கும்.. பாத்துங்க ..மீதீ பாதி பதில் வெயிட்டிங்.....> உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-20960875993160598752010-06-09T15:40:36.673+04:002010-06-09T15:40:36.673+04:00//முட்டைக்கு ஏன் முட்டைன்னு பேர் வந்துச்சி//
இவ்ள...//முட்டைக்கு ஏன் முட்டைன்னு பேர் வந்துச்சி//

இவ்ளோதானே? இதுக்கு ஏன் இப்படி ஊரைக்கூட்டி அலப்பரை?

முட்டைய, ‘முட்டை’ன்னு சொல்றதால, அதுக்கு ‘முட்டை’ ன்னு பேர் வந்துச்சு!!

போங்க, போய் சோலிகழுதயப் பாருங்க!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-80892953747703622712010-06-09T10:06:29.472+04:002010-06-09T10:06:29.472+04:00உங்க சந்தேகத்த நான் தீத்து வெக்க ட்ரை பண்றேன். முத...உங்க சந்தேகத்த நான் தீத்து வெக்க ட்ரை பண்றேன். முதல்ல முட்டையும் உருண்டையும் ஒரே வடிவம் இல்ல. முட்டை (ஜீரோ)எப்படி இருக்கு-நு keyboard-a பாருங்க. வட்டம் o எப்படி இருக்குனு பாருங்க. ஆகவே உங்க முதல் பாயிண்ட்-எ தப்பு. ஜீரோ மாதிரியே கோழி போடற முட்டை வடிவும் இருக்கறதால நாம கோழி போடற கருவ முட்டை நு கூபடறோம். இதுல இருந்து என்ன சொல்ல வரேன்னா சியான் விக்ரம் ஒ போட்டாரே அது தான் வட்டம். கணக்கு டீச்சர் ஒ போட்டா அது முட்டை. (யாரோட கணக்கு டீச்சர்-நு எல்லாம் கேக்க கூடாது :P )Harini Nagarajanhttps://www.blogger.com/profile/14632008791646595387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-19574201272260234942010-06-08T16:37:15.518+04:002010-06-08T16:37:15.518+04:00@@@எம் அப்துல் காதர்--//சார் உங்க அட்வைசை ஒன்னுக்க...@@@எம் அப்துல் காதர்--//சார் உங்க அட்வைசை ஒன்னுக்கு பத்து தடவையா படிச்சு புத்தி தெளிஞ்சுட்டேன் பாஸு!!

http://mabdulkhader.blogspot.com/ //

பாத்தேன் !!புதியதாக பிளாக் திறந்ததுக்கு வாழ்த்துக்கள் !! என்ன ஸ்வீட் இல்லையா ?

//இங்கு வந்து பார்த்துட்டு கும்மி அடிச்சுட்டு அட்வைஸ் சொல்லிட்டு போங்க தல //

அங்க வந்து வச்சிக்கிறேன் கும்மிய...நான் கூப்பிடாமலேயே வரக்கூடிய ஆள் , நீங்க வாலண்டியரா விருந்து வச்சி அழைச்சா வராமலா போயிடுவேன் . பெஸ்ட் ஆப் லக் !!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-48713526359103974162010-06-08T16:32:24.584+04:002010-06-08T16:32:24.584+04:00@@@கக்கு - மாணிக்கம்--//ஹையா ...நான்தான் லேட் !!தப...@@@கக்கு - மாணிக்கம்--//ஹையா ...நான்தான் லேட் !!தப்பிச்சேன்.//

ஐயா பதில சொல்லுங்க சார்...
//இருந்தாலும் இந்த கொல வெறி வேணாம் ஜெய்லா. தாங்க முடியல.//

வாழ்க்கையே கொழப்பம்தான இதுக்கே பயந்தா எப்படி ? இது மாதிரி நிறைய சந்தேகம் இருக்கே எனக்கு ...
//அது சரி நீங்க குடுத்த அவார்ட நான் ஏன் தளத்தில் எப்படி சேர்ப்பது? சொல்லுங்க. காத்துகிட்டு இருக்கேன் "சேட்டா " //

விருது குடுத்த அப்பவே சொன்னேன் பாக்கலையா!!
விருது உள்ள படத்தை காப்பி பண்ணி உங்க டெஸ்க்டாப்பில வையுங்க, பிறகு உங்க பிளாக் டேஷ்போர்ட்-லேஅவுட்-ஆட் கெஜட்-பிச்சர் கெஜட் கிளிக் பண்ணுங்க .படம் கேட்கும் இடத்தில் படத்தை செலக்ட் செய்தால் படம் வரும் பின் சேவ் பண்ணவும் . ஓகே !!! இப்ப உங்க பிளாக் பார்த்தால் படம் தெரியும்......உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-11096075104338306462010-06-08T16:26:02.350+04:002010-06-08T16:26:02.350+04:00@@@kavisiva--//இன்னிலேருந்து நான் முட்டை சாப்பிடறத...@@@kavisiva--//இன்னிலேருந்து நான் முட்டை சாப்பிடறதில்லேங்கர முடிவுக்கு வந்துட்டேன். இனிமே முட்டையை பார்க்கரப்பல்லாம் ஜெய்லானியோட இந்த பதிவு ஞாபகத்துக்கு வந்து தொலைக்குமே! அப்புறம் எப்படி நிம்மதியா சாப்பிட முடியும் //

இதுக்கே அசந்தா எப்படி .நல்ல வேளை ஊருக்கு போய்ட்டீங்க ...என்னோட நிறைய பதிவை பாக்கல..அதை நினைச்சு சந்தோஷப்படறேன் இப்ப ....உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-64661089828236511652010-06-08T16:23:28.348+04:002010-06-08T16:23:28.348+04:00@@@MUTHU--//எங்க எஸ் ஆவ பார்குற பதில் சொல்லாமல் போ...@@@MUTHU--//எங்க எஸ் ஆவ பார்குற பதில் சொல்லாமல் போனால் சுறா படத்தை நூறு முறை பார்க்கணும் எது வசதி //
சுறா வாஆஆஆஆஆஆஆஆஆ, எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-75196651205045177842010-06-08T14:10:14.439+04:002010-06-08T14:10:14.439+04:00சார் உங்க அட்வைசை ஒன்னுக்கு பத்து தடவையா படிச்சு ...சார் உங்க அட்வைசை ஒன்னுக்கு பத்து தடவையா படிச்சு புத்தி தெளிஞ்சுட்டேன் பாஸு!!

http://mabdulkhader.blogspot.com/

இங்கு வந்து பார்த்துட்டு கும்மி அடிச்சுட்டு அட்வைஸ் சொல்லிட்டு போங்க தலஎம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/02247868259532085629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-75772728948931129172010-06-07T11:20:31.363+04:002010-06-07T11:20:31.363+04:00ஹையா ...நான்தான் லேட் !!
தப்பிச்சேன்.
இருந்தாலும்...ஹையா ...நான்தான் லேட் !!
தப்பிச்சேன்.
இருந்தாலும் இந்த கொல வெறி வேணாம் ஜெய்லா.
தாங்க முடியல.
அது சரி நீங்க குடுத்த அவார்ட நான் ஏன் தளத்தில் எப்படி சேர்ப்பது?
சொல்லுங்க. காத்துகிட்டு இருக்கேன் "சேட்டா "பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-40289926117431189482010-06-07T06:06:22.156+04:002010-06-07T06:06:22.156+04:00இன்னிலேருந்து நான் முட்டை சாப்பிடறதில்லேங்கர முடிவ...இன்னிலேருந்து நான் முட்டை சாப்பிடறதில்லேங்கர முடிவுக்கு வந்துட்டேன். இனிமே முட்டையை பார்க்கரப்பல்லாம் ஜெய்லானியோட இந்த பதிவு ஞாபகத்துக்கு வந்து தொலைக்குமே! அப்புறம் எப்படி நிம்மதியா சாப்பிட முடியும் :(((((kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-39574261454526626172010-06-06T17:41:33.281+04:002010-06-06T17:41:33.281+04:00MUTHU said...
ஜெய்லானி said...
ஆத்தாடி.. ...MUTHU said...

ஜெய்லானி said...
ஆத்தாடி.. இது வேறயா...மீ..எஸ்ஸ்ஸ்கேப்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி//////////

எங்க எஸ் ஆவ பார்குற பதில் சொல்லாமல் போனால் சுறா படத்தை நூறு முறை பார்க்கணும் எது வசதிMUTHUhttps://www.blogger.com/profile/07322724561742797342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-75345415329973995662010-06-06T17:13:26.909+04:002010-06-06T17:13:26.909+04:00@@@r.v.saravanan--//ஜெய்லானி நான் சைவம்//
தலைவா!!...@@@r.v.saravanan--//ஜெய்லானி நான் சைவம்//

தலைவா!! இது ரெஸிபி இல்ல... சந்தேகப்பதிவு .. தைரியமா படிச்சிட்டு கருத்துப்போடுங்க...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-11743247667403178112010-06-06T17:10:44.110+04:002010-06-06T17:10:44.110+04:00@@@MUTHU--//எனக்கு பதில் தெரியும்,சொல்ல வேண்டும் ...@@@MUTHU--//எனக்கு பதில் தெரியும்,சொல்ல வேண்டும் என்றால் சிக்கன் பிரியாணி வித் லெக் பீசுடன் உடனே அனுப்பவும் //

காலை தவிர வேற எதுவும் சாப்பிட மாட்டீங்கலோ !!.இருய்யா இரு . ஒரு நாளைக்கு காக்காய் லெக் பீஸ் பிரியாணி பண்ணி அனுப்புறேன் .

//உன் சந்தேகத்திற்கு விளக்கம் நான் சொல்கிறேன்.//

ஜொள்ளு..ஜொள்ளு....

//ஆனால்,சந்தேகம் அப்படி என்றால் என்ன?
அதற்கு ஏன் அப்படி பெயர் வந்தது?
அதற்கு சந்தேகம் என்று பெயர் வாய்த்த புண்ணியவான் பெயர் என்ன? //

இதுக்கு பேசாம என் தலையில கல்லை போட்டு நீ கொன்னுடலாம்

//இதை சொன்னால் உன் கேள்விக்கு விடை சொல்லப்படும் //

ஆங்.. காதில விழலே....

//பி.கு. தவறாக பதில் சொல்பவர்கள் தலை வெடித்து விடும் என்று காரமடை சாமியாரின் சாபம்!//

ஆத்தாடி.. இது வேறயா...மீ..எஸ்ஸ்ஸ்கேப்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-9636121062796246452010-06-06T17:04:17.296+04:002010-06-06T17:04:17.296+04:00@@@அன்புடன் மலிக்கா--//அட அப்புடியா எங்கிட்டும் நல...@@@அன்புடன் மலிக்கா--//அட அப்புடியா எங்கிட்டும் நல்லாயிருந்தா கண்ணுக்கழகு.. குருவா! என்ன கொடுமைங்க அண்ணாத்தே.

குருவ குருன்னு சொல்லம வேற எப்படி சொல்றதாம். ஓக்கே டீச்சர்...ஹை..இதும் நல்லாதானே இருக்கு...

//நான் சிஷ்யைக்கெல்லாம் சிஷ்யை சின்னவாள் அதாவது சின்னவள் என சொல்லவந்தேன். என்ன்போய் குருன்னு சொன்னா குருவாயிருக்குறவங்க அடிக்கவந்துடபோறாங்கப்பு. //

சரீங்க டீச்சர்.. ஆமாங்க டீச்சர்....உண்மையை ஒத்துக்கிறேன் டீச்சர்...

//பாத்து. காணாம போன ஆடுவொன்னு தேடிகிட்டு வேற இருக்காங்களாம். அமைச்சர் வீட்டாண்ட..//

அந்த ஆட்டுக்கு தலையில மஞ்சதண்ணிய எப்பவே தெளிச்சாச்சி டீச்சர் . கட்டிங் காக வைட்டிங் டீச்சர் . திரும்பவும் வந்ததுக்கு மிக்க நன்றி டீச்சர்..
:-))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-78635688665649388222010-06-06T16:55:40.276+04:002010-06-06T16:55:40.276+04:00@@@Geetha6--//முட்டையில் இத்தனை சந்தேகமா? எப்படி இ...@@@Geetha6--//முட்டையில் இத்தனை சந்தேகமா? எப்படி இப்புடி? ஓகே ரைட் .//

என்னங்க பண்றது பாழாப்போன லீவு வந்தாலே புத்தி இப்பிடிதான் போகுது ..நீங்களாவது பதில் சொல்லுங்களேன் பிளீஸ்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-59945502961470780962010-06-06T16:53:24.301+04:002010-06-06T16:53:24.301+04:00@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்.--//ஒண்ணும் சொல்லாம போன...@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்.--//ஒண்ணும் சொல்லாம போனால் அப்புறம் தூக்கத்தில கண்ணுத் தெரியாது சொல்லிட்டேன் ஆமா!!//

எங்களுக்கு உங்கள மாதிரி தூக்கத்துல நடக்கற வியாதியெல்லாம் ஏதுமில்ல அண்ணாத்த..//

சபாஷ் !!! சரியான போட்டி இது வரை இங்கு வந்த யாரும் இந்த பதில சொல்லவே இல்லை வெரிகுட் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-29279708746829422432010-06-06T16:50:38.231+04:002010-06-06T16:50:38.231+04:00@@@எல் போர்ட்.பீ சீரியஸ்.--//முடீயல..முடீயல..//
...@@@எல் போர்ட்.பீ சீரியஸ்.--//முடீயல..முடீயல..//

ஹி..ஹி..
//அதுக்காக கட்டை , வேல்கம்பு , இப்படி ஆயுத்தோட சண்டைக்கு வரக்கூடாது .//

உங்களுக்கெல்லாம் துப்பாக்கி தான் சரி வரும்.. தோ.. வர்றோம்.. :))) //

ஹா..ஹா.. இத பாருங்க நா ஆரம்பத்தில சொன்ன மாதிரி பேச்சு பேச்சோட மட்டுமே இருக்கனும் . வன்முறையில இறங்க்கூடாது ..அவ்வ்வ்வ்வ்வ்வ் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com