tag:blogger.com,1999:blog-4524426521288230843.post5932667241416080303..comments2023-10-23T22:38:42.735+04:00Comments on ஜெய்லானி: சந்தேகம்-3ஜெய்லானிhttp://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comBlogger117125tag:blogger.com,1999:blog-4524426521288230843.post-51734909257662868122010-06-28T07:21:13.881+04:002010-06-28T07:21:13.881+04:00@@@vanathy--//ஜெய், ஹையோ! உங்கள் அம்மா எப்படி உங்க...@@@vanathy--//ஜெய், ஹையோ! உங்கள் அம்மா எப்படி உங்களை சமாளித்தாரோ தெரியவில்லை.//

அதெல்லாம் பெரிய மெகா சீரியல். சொல்ல ஆரம்பிச்சா.மெட்டி ஒலி எல்லாம் பக்கத்திலேயே வர முடியது .

//நீங்கள் எப்பவும் இப்படியா? அல்லது திடீரென்று தோன்றிய மாற்றமா??? //
ஏன் உங்களுக்கு இந்த சந்தேகம். எப்பவுமே இப்படித்தான் . இப்பவும் அப்படித்தான்.

//அது வேறு ஒண்ணுமில்லை அப்பூ... இந்த கிழங்கில் இருந்து எண்ணெய் எடுக்க முடியாது... ஆனால் நட்ஸ் வகைகளிலிருந்து எண்ணெய் எடுப்பதால் அதை அப்படி வகைப்படுத்தி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். யாரும் அடிக்க வராதீங்கப்பா.//

ஏங்க கேரட்டிலிருந்து ஜுஸ் எடுக்கும் போது எண்ணெய் எடுக்க முடியதா. பயோ டீஸல் எல்லாம் எடுக்க முடியாதா. அதுக்காக குடும்பத்தையே மாத்திடுவாங்களா ? உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-68115396176574317832010-06-28T07:09:58.428+04:002010-06-28T07:09:58.428+04:00@@@kavisiva--//அரை சதத்துக்கு வாழ்த்துக்கள். //
ரொ...@@@kavisiva--//அரை சதத்துக்கு வாழ்த்துக்கள். //
ரொம்ப நன்றி
//அப்புறம் என்ன கேட்டீங்க நிலக்கடலை... கிழங்கு... இதெல்லாம் என்ன? எனக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது.//

ஆஹா..கிரேட் எஸ்கேப்பா.. அடேங்கப்பா

//மேல ஒரு செடி படம் போட்டிருக்கீங்களே அதுல வேர்ப்பக்கம் கோழிக்குஞ்சு மாதிரி இருக்கே அது பேர் என்ன வேர்க்கோழியா?! //

அடப்பாவமே..!!இது உங்களுக்கே அடுக்குமா !! சேம் பிளட் ஹா..ஹா.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-45170656613820538952010-06-28T05:49:41.202+04:002010-06-28T05:49:41.202+04:00ஜெய், ஹையோ! உங்கள் அம்மா எப்படி உங்களை சமாளித்தாரோ...ஜெய், ஹையோ! உங்கள் அம்மா எப்படி உங்களை சமாளித்தாரோ தெரியவில்லை. நீங்கள் எப்பவும் இப்படியா? அல்லது திடீரென்று தோன்றிய மாற்றமா???
அது வேறு ஒண்ணுமில்லை அப்பூ... இந்த கிழங்கில் இருந்து எண்ணெய் எடுக்க முடியாது... ஆனால் நட்ஸ் வகைகளிலிருந்து எண்ணெய் எடுப்பதால் அதை அப்படி வகைப்படுத்தி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். யாரும் அடிக்க வராதீங்கப்பா.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-10957203272917343832010-06-27T11:08:47.624+04:002010-06-27T11:08:47.624+04:00அரை சதத்துக்கு வாழ்த்துக்கள். அப்புறம் என்ன கேட்டீ...அரை சதத்துக்கு வாழ்த்துக்கள். அப்புறம் என்ன கேட்டீங்க நிலக்கடலை...கிழங்கு... இதெல்லாம் என்ன? எனக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது.

மேல ஒரு செடி படம் போட்டிருக்கீங்களே அதுல வேர்ப்பக்கம் கோழிக்குஞ்சு மாதிரி இருக்கே அது பேர் என்ன வேர்க்கோழியா?!kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-66253337528755213842010-06-26T17:02:19.898+04:002010-06-26T17:02:19.898+04:00@@@Jaleela Kamal--// பதிவுலகுக்கு வந்து சில மாதங்க...@@@Jaleela Kamal--// பதிவுலகுக்கு வந்து சில மாதங்களிலே 50 பதிவு , எல்லாம் பிளாக்கர் டிப்ஸ், சமையல் டீவி, இப்ப ஒளியும் ஒலியும், டிப்ஸ் டிப்ஸ், சந்தேகம் என பல பதிவுகள் போட்டு,//

ஒரே மாதிரி போட்டா போரடிச்சிடும் அதனாலதான் இப்படி . கடிக்கிறதுன்னு முடிவு பன்னிய பிறகு வித்தியாசமா கடிக்கிறதுதானே முறை.

//இராப்பகலா வைர கீரீடம் தயாரித்து பதிவுலக சொந்தஙக்ளை எல்லாம் தேடி பிடித்து கீரிடம் அனிவித்த ஜெய்லானிக்கு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்.//

வாங்க ..!!வாங்க..!! வாழ்த்துக்கும் மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-23282985433445940912010-06-26T16:47:15.218+04:002010-06-26T16:47:15.218+04:00பதிவுலகுக்கு வந்து சில மாதங்களிலே 50 பதிவு , எல்லா...பதிவுலகுக்கு வந்து சில மாதங்களிலே 50 பதிவு , எல்லாம் பிளாக்கர் டிப்ஸ், சமையல் டீவி, இப்ப ஒளியும் ஒலியும், டிப்ஸ் டிப்ஸ், சந்தேகம் என பல பதிவுகள் போட்டு,

இராப்பகலா வைர கீரீடம் தயாரித்து பதிவுலக சொந்தஙக்ளை எல்லாம் தேடி பிடித்து கீரிடம் அனிவித்த ஜெய்லானிக்கு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-23135524230834435952010-06-26T14:17:10.715+04:002010-06-26T14:17:10.715+04:00@@@SUFFIX--//வருத்த கடலையை கடலுக்கு செல்லும்போதும்...@@@SUFFIX--//வருத்த கடலையை கடலுக்கு செல்லும்போதும், அவித்த கடலையை வீட்டில் இருக்கும்போதும் சாப்பிட்டால் நல்லா இருக்கும் :)//

உண்மைதான் , அந்த அனுபவம் நிறைய இருக்கு. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-3340818439664313372010-06-26T14:13:03.940+04:002010-06-26T14:13:03.940+04:00@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்--//லெமன் ஜூஸு ஜூப்பரு.....@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்--//லெமன் ஜூஸு ஜூப்பரு.. அது கொடுத்த தெம்புல கொஞ்சம் கல்லகாய வேக வச்சு தின்னுட்டேன்.. இப்போச் சொல்லுங்க.. என்ன சந்தேகம் கேட்டீங்க? //

ஹா..ஹா.. அப்ப மேல கேட்டது மறந்து போச்சா..போனாப்போகுது அடுத்த சந்தேகம் ரெடி ரெண்டு நாளைக்குள்ள வரேன் அப்ப தெம்பா யோசிச்சு வையுங்க. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-33310772604716486062010-06-26T14:08:07.647+04:002010-06-26T14:08:07.647+04:00@@@goma--//கடலை ஆராய்ச்சி அற்புதம்.//
வாங்க..!!ஓ....@@@goma--//கடலை ஆராய்ச்சி அற்புதம்.//

வாங்க..!!ஓ....

//நிலக்கடலைங்கிற பேர் சரியா ! இல்லையா ? அதை ஏன் கடலைன்னு சொல்லனும்

நிலத்துக்கு அடியில் முளைத்த வேறு ஏந்த கிழங்க்காவது பீச் பக்கம் போகுமா...இந்தக் கடலை மட்டும்தானே கடலை போடும் கடலையாகிறது....அதான் கடலைன்னு சொல்றோம்.
சொல்லணும் //

ஆஹா.. டெரரா..இல்ல பதில சொல்லுவீங்க. ஆமாக்கா..ச்சே..கோமாக்கா கடல்கரை இல்லாத ஊரிலும் ஏன் கடலைன்னு சொல்றாங்க.ஹி..ஹி.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-88841318359250489172010-06-26T12:45:58.074+04:002010-06-26T12:45:58.074+04:00வருத்த கடலையை கடலுக்கு செல்லும்போதும், அவித்த கடலை...வருத்த கடலையை கடலுக்கு செல்லும்போதும், அவித்த கடலையை வீட்டில் இருக்கும்போதும் சாப்பிட்டால் நல்லா இருக்கும் :)SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-5079976255042606252010-06-26T11:00:19.053+04:002010-06-26T11:00:19.053+04:00@@@athira--//அடுத்த பதிவு போடும் போது மிஸ்ட் கால் ...@@@athira--//அடுத்த பதிவு போடும் போது மிஸ்ட் கால் தரேன். போதுமா ஹி...ஹி.. யார் நெம்பர் எந்த நெம்பர்ன்னு எல்லாம் கேக்கப்பிடாது ( நீங்கதான் கோட்டில வச்சி அனுப்பினீங்களே..!!) /// சொறி/சாரி ஜெய்..லானி தப்பு நடந்துபோச்சு, அது ரோங் நம்பர்... இனி புது நம்பருக்கே அடிங்க:) நான் கோலைச் சொன்னேன்.//

அப்ப அதுல ஒரு பூஸ் சத்தம் கேட்டுச்சே அது யாரு...ஓ..அப்ப அது வெட்டினரி கிளினிக்கா.ஆஆஆஆ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-3155300612237786272010-06-26T10:53:13.678+04:002010-06-26T10:53:13.678+04:00@@@Starjan ( ஸ்டார்ஜன் )
@@@Ananthi said...
ஹ...@@@Starjan ( ஸ்டார்ஜன் )
@@@Ananthi said...

ஹையா.. நா 50 வாவது பதிவுக்கு 51 வது கமெண்ட்.. :ட் :ட்///

ஹைய்யா.. அப்ப நான் 50வது கமாண்ட்டா.. மகிழ்ச்சி.//

ஆஹா ..!! இன்று போல் என்றும் வாழ்க ..!!உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-90145424349987090322010-06-26T10:51:02.694+04:002010-06-26T10:51:02.694+04:00@@@மங்குனி அமைச்சர்--//யோவ், நக்கல் பண்றதுக்கு ஒரு...@@@மங்குனி அமைச்சர்--//யோவ், நக்கல் பண்றதுக்கு ஒரு அளவு இல்லையா ???? (அப்பாடா கோத்து விட்டாச்சு )//

இருய்யா நீ கோத்து விடுறது இருக்கட்டும் . ஆம்பிளைங்க நாங்க விருது குடுத்தா நீ பிளாக்கில போட் மாட்டீரா ..?. இரு.. இரு.. இதுக்குனே ஒரு பொண்னு பேரால பிளாக் ஆரம்பிச்சு உனக்கு விருது தரேன். அப்ப இருக்குடி உனக்கு திருவிழா,...

//அது எங்களுக்கும் தெரியும் , நீ ஒன்னும் சொல்ல தேவையில்லை ??? (...ங்கோய்யாலே என்னங்கடா இந்த ஸெல்ப் சர்வீஸ் மாதிரி நாமலே நமக்கு பதில் கமன்ட் போட்டுக்கணும் போல )//

மாம்ஸ் இவ்வளவு வேகமா இருந்தா சரிவருமா என்ன ..ஆமா இந்த கடலை போடறதுன்னா என்னா..?ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-5763296198981286802010-06-26T10:44:18.771+04:002010-06-26T10:44:18.771+04:00@@@Jey--//ஜெய்லானி, நான் புதல் பதிவ போட்ருக்கேன், ...@@@Jey--//ஜெய்லானி, நான் புதல் பதிவ போட்ருக்கேன், பந்து படிக்கவும், கைவசம் விருது ஏதும் இருந்தால் அதயும் கொண்டுவரவும்.//

இதோ வந்து கிட்டே இருக்கேன்.. விருதுக்கு ஆர்டஎ குடுத்து இருக்கு மாம்ஸ்..

//முதல் பதிவு பொட்டிருக்கிறேன், வந்து படிக்கவும்.//

கலக்கலா இருக்கு . இந்த ஆரஞ்சு தோல்.ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-59375611012120673812010-06-26T10:36:56.263+04:002010-06-26T10:36:56.263+04:00@@@இலா--//ஆ! ஜெய் ! ஒரு மார்க்கமாத்தான்ய்யா திரியு...@@@இலா--//ஆ! ஜெய் ! ஒரு மார்க்கமாத்தான்ய்யா திரியுறாய்ங்க....//

ஆமாங்க , வேற வழி தெரியல கண்னை கட்டி காட்டில விட்ட மாதிரி இருக்கு.

//சரி சரி.. முதல்ல 50 சந்தேகம் கேட்டு முடிங்க..//

வாவ்..!! சீக்கிரமாவே கேட்டுடறேன்... இப்பவே தலையில ஐஸ் கட்டிய வச்ச மாதிரி இருக்கே..!!

//"கடல"யில என்ன சந்தேகமோ... காலேஜ்ல அதுக்கு தனி வகுப்பே எடுக்கறாங்களாம்...ஈவினிங் காலேஜ் போய் கத்துக்கோங்க...//

எந்த காலேஜ் , அட்ரஸ் , கோ எட்டா விவரம் பிஸீஸ் இன்னைக்கே ஜாயின் பன்னிடறேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-61588646842688998722010-06-26T10:31:34.381+04:002010-06-26T10:31:34.381+04:00@@@asiya omar--//ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்...@@@asiya omar--//ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.//

வாங்க!! வாங்க!! .வாழ்த்துக்கும் மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-70819794746959241632010-06-26T09:34:28.713+04:002010-06-26T09:34:28.713+04:00//காஞ்சி முரளி--//50ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.....//காஞ்சி முரளி--//50ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
Hearty Congradulate....
Kanchi Murali...//

வாங்க..!! பாஸ்.வாழ்த்துக்கும் மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-73608743935472543362010-06-26T09:04:40.121+04:002010-06-26T09:04:40.121+04:00@@@Jey--//எனக்கும் ஒரு சந்தேகம், நம்ம விஜயகாந்த் ம...@@@Jey--//எனக்கும் ஒரு சந்தேகம், நம்ம விஜயகாந்த் முதல்வர் ஆவாரா?, அப்படி ஆனால்,
அவர் எத்தனையாவது முதல்வர்?.//

கண்டிப்பா ஆவார் . ஆனா அதை பார்க்க அவரும் இருக்க மாட்டார் நாமும் இருக்க மாட்டோம்

//இந்த கேள்வியை அப்படியே ஆங்கிலத்தில் எப்படி கேட்பது?.//
அப்ப இது ஆங்கிலம் இல்லையா. கேள்வி ஃபோர்வேட் டூ பட்டா
//இந்த சந்தேகத்தை தீர்த்து வைக்குமாறு, உயர்திரு. ஜெய்லானி அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.//

இரு மக்கா அடுத்த சந்தேகத்துல வச்சுக்கிரேன்..!!

//ஆ 50 வது பதிவா, எல்லொருக்கும் விருதுகளை அள்ளி வழங்குற ஜெய்லானிக்கு என்ன விருது தரலாம்?.//

அதான் சைடுல நிறைய தொங்குதே பாஸ்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-20508545795308827742010-06-26T08:58:25.181+04:002010-06-26T08:58:25.181+04:00@@@மங்குனி அமைச்சர்--//நமக்கு இந்த பிகருக்க கூட போ...@@@மங்குனி அமைச்சர்--//நமக்கு இந்த பிகருக்க கூட போடுவமே அந்த கடலைய தவிரே , மத்த கடலைகளை பற்றி கவலை கொள்வதில்லை (என்னா தமிழ் வாக்கியம் , அதுவா வந்துருச்சுப்பா ) அந்த கடலை பத்தி ஏதாவது சம்தேகம் இருந்தால் கேள் ??? சும்மா பிரிச்சு மேஞ்சுடுறேன் //

யோவ்..!! இதெல்லாம் பப்ளிக்கில் பேசக்கூடாது. இதூஊஊஉவேற அது வேற..

//அம்பதா ???? அசத்து //

தட்டுதடுமாறி இப்பதான் ஐம்பது வந்திருக்கு. போன வருஷம் முதல் முதலாய் ஒன்னு போட்டதை அழிக்க விரும்பல தேதியை பார்த்தா தெரியும்.வாழ்த்துக்கும் மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-25266901041247298052010-06-26T08:52:51.075+04:002010-06-26T08:52:51.075+04:00@@@Ananthi--// ஹையா.. நா 50 வாவது பதிவுக்கு 51 வது...@@@Ananthi--// ஹையா.. நா 50 வாவது பதிவுக்கு 51 வது கமெண்ட்.. :D :D //

வாழ்த்துக்கள்..அரை செஞ்சுரிக்கு..

// உங்க 50 வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :-))) //

வாழ்த்துக்கு மிக்க நன்றி

//சரி இப்ப உங்க சந்தேகங்களை ஒன்று, இரண்டு, என்று வரிசை படுத்துங்கள் பார்க்கலாம்.. :D :D //

அடப்பாவமே..!! அவ்வ்வ்வ்வ்வ்வ். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-56092579681005220172010-06-26T08:49:44.863+04:002010-06-26T08:49:44.863+04:00@@@Starjan ( ஸ்டார்ஜன் --//எனக்கு ஒரு உண்ம தெரிஞ்ச...@@@Starjan ( ஸ்டார்ஜன் --//எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும்....//

சொல்லுங்க ஷேக்..!!!எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்

//50வது பதிவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் ஜெய்லானி.//
வாழ்த்துக்கும் மற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-50028289962646598952010-06-26T08:47:13.071+04:002010-06-26T08:47:13.071+04:00@@@ஜெயந்தி--//எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா. சர...@@@ஜெயந்தி--//எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா. சரியான சந்தேகம்தான். ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! //

இல்லைங்க அப்ப அப்ப தலைக்கீழா நின்னு பார்த்தா நிறைய மேட்டர் வரும் . அதுல ஒன்னு இது. வாழ்த்துக்கும் ம்ற்றும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-83167572699124533962010-06-26T08:44:32.189+04:002010-06-26T08:44:32.189+04:00@@@Riyas--//ஆஹா.. திரும்பவுமா.. குடும்ப பிரச்சினைய...@@@Riyas--//ஆஹா.. திரும்பவுமா.. குடும்ப பிரச்சினையில நான் தலையிட விரும்பல்ல ஒதுங்கிக்கிறன்.. //

ஹி..ஹி..ரியாஸ் இப்படி சொல்லிட்டு எஸ் ஆகக்கூடாது..

//வாழ்த்துக்கள் 50 க்கு...//

வாழ்த்துக்கு மிக்க நன்றி..

//நான் கொஞ்சம் லேட்டு வர்ரதுக்குள்ள் வடை இருந்த தடயம் கூட இல்ல.. அவ்வ்வ்வ்வ் அடுத்த தடவ பார்சல் அனுப்பனும்..//

ஓக்கே..ஓக்கே...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-59051513332957230842010-06-26T08:41:19.165+04:002010-06-26T08:41:19.165+04:00@@@Zakir Hussain--//கொலெஸ்ட்ராளுக்கும் வேர்க்கடலைக...@@@Zakir Hussain--//கொலெஸ்ட்ராளுக்கும் வேர்க்கடலைக்கும் உள்ள சம்பந்தம் [ஒதுக்கிடனும்] இது அப்படி ஒன்றும் பெரிதாக நிரூபிக்கபடவில்லை. ஏதோ ஒரு நாடு வேர்க்கடலை பயிரிடும் நாட்டின்மீது உள்ள பொறாமையில் "பத்தவச்ச' பொரளி இது.//

வாங்க ஜாக்கிர் , பொதுவா வரும் மேட்டர் எல்லாம் வெளிநாட்டுகாரன் கண்டு பிடிச்சு தரதுதானே. ஒரு சமயம் ஆமா மற்றொரு சமயம் இல்லை. ஆக எதை நம்புரது எதை நம்பக்கூடாது புடியது இல்லையே..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-76844609796297530402010-06-26T08:37:21.448+04:002010-06-26T08:37:21.448+04:00@@@Mythili--//evuruku yaravathu ethir kelvi pathiv...@@@Mythili--//evuruku yaravathu ethir kelvi pathivu podungappa.. please :) //

வாங்க மேடம் .புகழ்ச்சி எனக்கு பிடிக்காது விட்டுடுங்க.(நல்ல வேளை யாருக்கும் இங்கிலிபீஸ் தெரியாது. எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி வருது. க்கி..க்கி. )உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com