tag:blogger.com,1999:blog-4524426521288230843.post5204214723454794515..comments2023-10-23T22:38:42.735+04:00Comments on ஜெய்லானி: குங்குமப்பூவும் , சிவந்த மலரும்ஜெய்லானிhttp://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comBlogger142125tag:blogger.com,1999:blog-4524426521288230843.post-43628628243801225302010-07-15T06:22:04.239+04:002010-07-15T06:22:04.239+04:00@@@Priya--//Haha superoo super, sirichi sirichi ka...@@@Priya--//Haha superoo super, sirichi sirichi kannula thanni vanthuduchu, mukiyama unga santhegam regarding africans super ponga...kalakuringa.. //

வாங்க ..பிரியா..!!சிரிப்பு வருதா .அதான் முக்கியம்.ஆனா பதில் ஒன்னும் சொல்லலியே. பரவயில்லை அடுத்து வருவதில சொல்லுங்க. உங்கள முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-52111639546587506752010-07-15T06:18:45.726+04:002010-07-15T06:18:45.726+04:00@@@RasaRasaChozhan--//super //
வாங்க..!!ராச ராச ...@@@RasaRasaChozhan--//super //

வாங்க..!!ராச ராச சோழன்..!!எத்தனையோ நூற்றாண்டுக்கு பிறகு இப்பிடிஒரு பேர கேக்குறேன்.சந்தோஷம்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-66404450450706409722010-07-15T00:59:48.811+04:002010-07-15T00:59:48.811+04:00Haha superoo super, sirichi sirichi kannula thanni...Haha superoo super, sirichi sirichi kannula thanni vanthuduchu, mukiyama unga santhegam regarding africans super ponga...kalakuringa..Priya Sureshhttps://www.blogger.com/profile/16877565823603705723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-25992184132546675642010-07-10T15:24:24.947+04:002010-07-10T15:24:24.947+04:00supersuperராசராசசோழன்https://www.blogger.com/profile/10018411617201374497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-29959706928864791032010-07-10T01:44:22.141+04:002010-07-10T01:44:22.141+04:00@@@ப.செல்வக்குமார்--//அவருக்கு வாழைக்காய் தோல் சாம...@@@ப.செல்வக்குமார்--//அவருக்கு வாழைக்காய் தோல் சாம்பார் பார்ஸலில் அனுப்பப்படும் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்(ல்)கிறோம் )) //

S.T.COURIER ல அனுப்புங்க .. அதுதான் பக்கத்துல இருக்கு ..!! //

ஹா..ஹா.. அப்ப ரெடியா இருங்க பார்ஸல் ரெடியாகுது.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-43483235146651018872010-07-10T01:42:13.757+04:002010-07-10T01:42:13.757+04:00@@@pinkyrose--//hello jailani sir ithu aniyaayam e...@@@pinkyrose--//hello jailani sir ithu aniyaayam enna neenga ookuvikkavae matukreenga apram naan alukuvan... en //

நான் ஊக்கு , விக்கிறேன்னு எந்த படுபாவி சொன்னான் .ஒரு வேளை முத்துவா இருக்குமோ..?

// ok ok ok en eluthukkum unga comments thevai plz comment..n give ideas coz idea la thaan namma vandi voduthu...//

ஃபாலோயர் போட்டாச்சி இனி வருவேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-89716511577654820452010-07-10T01:38:10.355+04:002010-07-10T01:38:10.355+04:00@@@Ananthi--// எனக்கு ஒரு சந்தேகம் கேக்கலாமா...?? ...@@@Ananthi--// எனக்கு ஒரு சந்தேகம் கேக்கலாமா...?? //

அட உங்களுக்குமா..?? என்னை பாத்தா கண்டிப்பா வரனுமே

//குங்கமப்பூ சாப்பிட்டு தான் காஷ்மீர்-ல எல்லாரும் கலரா இருக்காங்களா?? :D :D //

ஆமா அங்க எருமைமாடு ,காக்கா , குயில் கூட வெள்ளையாதான் இருக்கும்

//அங்கே தானே குங்கும பூ விளையுது.. :-))) //

அப்ப விளையாத அமெரிக்கா,ரஷ்யா எப்படி எப்படி கலரா இருக்காங்க..?

//innoru doubt varuthu..thirumba varaen..//

கண்டிப்பா வாங்க ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-49649623344201658892010-07-10T01:31:03.532+04:002010-07-10T01:31:03.532+04:00@@@முத்து--//அடுத்த முறை சந்தேகம் கேளு உன் ப்ளோகில...@@@முத்து--//அடுத்த முறை சந்தேகம் கேளு உன் ப்ளோகில் வைரஸ் ஏத்தி விடறேன் //

வைரஸா அப்பிடின்னா இன்னா தலீவா..? ஹி..ஹி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-44828753871777227822010-07-10T01:28:21.759+04:002010-07-10T01:28:21.759+04:00@@@திவ்யாஹரி--//
@@மங்குனி அமைச்சர் --//
ஜெய்...@@@திவ்யாஹரி--//
@@மங்குனி அமைச்சர் --//

ஜெய்லானி, அதோட கொஞ்சம் செங்கல் பௌடர் சேத்துகிட்டா இன்னும் சிகப்பா வராது//

கொஞ்சம் மாத்தி சொல்லுங்க அமைச்சரே.. செங்கல் பௌடரை நல்லா "கர கர"னு சிகப்பு கலர் (அதாவது ரத்தம்) வரும் வரை தேய்ச்சிகிட்டா வரும்.. என்ன வரும்ன்னு கேட்குறீங்களா "ஆம்புலன்ஸ்". நான் சொல்றது சரிதானே சரியா ஜெய்லானி? //

இல்லைங்க அவர் அடிக்கடி செய்யிரதை சொல்றார் உங்களுக்கு புரியலை..ஹி..ஹி..(( அதான் பாவி பய செங்கல் சூளை பக்கமே சுத்திகிட்டு இருக்கானா ))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-85933901817922658662010-07-10T01:23:36.641+04:002010-07-10T01:23:36.641+04:00@@@Mahi--//நானும் ப்ரசென்ட் ஜெய் அண்ணா! //
வாங்க....@@@Mahi--//நானும் ப்ரசென்ட் ஜெய் அண்ணா! //

வாங்க..!!வாங்க .!!

//உங்க பதிவை விட இங்கு வந்திருக்கும் கமெண்ட்டெல்லாம் படிச்சேனா,என்ன கமெண்ட் எழுதறதுன்னு ஒண்ணும் புரியலை..அப்பறமா அடுத்த பதிவுக்கு வந்து கமெண்ட்டறேன்.ஹிஹி!//

ஆஹா..இதுக்கு பேர்தான் எஸ்கேப்புன்னு சொலறது ஹி..ஹி..:-)).உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-42897460600350147792010-07-10T01:21:25.003+04:002010-07-10T01:21:25.003+04:00@@@thenammailakshmanan--//தலைப்பைப் பார்த்தவுடனே ...@@@thenammailakshmanan--//தலைப்பைப் பார்த்தவுடனே சந்தேகப் பட்டேன்.. ஹா ஹா ஹா வழக்கம்போல விஷயம் ப்ளஸ் நகைச்சுவை.. அருமை ஜெய் //

வாங்க தேனக்கா..!! உங்களுக்கு தலைப்ப வச்சே சந்தேகம் வந்துடுச்சா ஹா..ஹா.. இந்த சந்தோஷம் தொடரட்டும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-27075179732778767672010-07-10T01:18:39.739+04:002010-07-10T01:18:39.739+04:00@@@சி. கருணாகரசு--//தங்களின் விருதுக்கு மிக்க நன்ற...@@@சி. கருணாகரசு--//தங்களின் விருதுக்கு மிக்க நன்றிங்க. இந்த குங்குமப்பூ.... குழந்தை சிவப்பா பிறப்பதற்கு அல்ல.... மாறாக நோய் எதிர்ப்பு சக்திக்காகத்தான்னு கேள்வி பட்டிருக்கேன்.... நீங்க யாரிடமாவது கேட்டு பாருங்க (ஒரு சந்தேகமாக)//

ஹா..ஹா.. அதென்னங்க கடைசியில ஒரு சந்தேகமான்னு அதானே டாப்பிக்கே..ஹா..ஹா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-80223891804505044452010-07-09T14:59:51.263+04:002010-07-09T14:59:51.263+04:00//அவருக்கு வாழைக்காய் தோல் சாம்பார் பார்ஸலில் அனு...//அவருக்கு வாழைக்காய் தோல் சாம்பார் பார்ஸலில் அனுப்பப்படும் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்(ல்)கிறோம் )) //

S.T.COURIER ல அனுப்புங்க .. அதுதான் பக்கத்துல இருக்கு ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-33406140288997942962010-07-09T12:52:05.200+04:002010-07-09T12:52:05.200+04:00hello jailani sir ithu aniyaayam enna neenga ookuv...hello jailani sir ithu aniyaayam enna neenga ookuvikkavae matukreenga apram naan alukuvan... en

ok ok ok en eluthukkum unga comments thevai plz comment..n give ideas coz idea la thaan namma vandi voduthu...pinkyrosehttps://www.blogger.com/profile/11913672979495134571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-38647774566394732392010-07-08T23:52:25.779+04:002010-07-08T23:52:25.779+04:00எனக்கு ஒரு சந்தேகம் கேக்கலாமா...??
குங்கமப்பூ சா...எனக்கு ஒரு சந்தேகம் கேக்கலாமா...??

குங்கமப்பூ சாப்பிட்டு தான் காஷ்மீர்-ல எல்லாரும் கலரா இருக்காங்களா?? :D :D

அங்கே தானே குங்கும பூ விளையுது.. :-)))

innoru doubt varuthu..thirumba varaen..Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-75702462844026266712010-07-08T13:13:52.423+04:002010-07-08T13:13:52.423+04:00@@@முத்து--//உள்ளேன் அய்யா //
வாங்கய்யா நான் ஆனி ...@@@முத்து--//உள்ளேன் அய்யா //

வாங்கய்யா நான் ஆனி பிடுங்க போகும் போதுதான் வருவீங்க போலிருக்கு

//உங்க ப்ளாக் லோட் ஆகா லேட் ஆகுது //

அது கூகிள் சர்வர் பிராப்ளம் சிலருக்கு கமெண்ட் பிராப்ளம் இருக்கு

//அது எப்படி நான் வரும் போது ஒரு பய புள்ளையும் இருக்க மாட்டுது//

அதுக்குதான் குளிச்சிட்டு சுத்தமா வரனும்க்கிரது ஹா..ஹ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-69470427942339688302010-07-08T13:10:10.194+04:002010-07-08T13:10:10.194+04:00@@@பட்டாபட்டி--//நீங்க வேற பாஸ்..//
ஏன் என்ன ஆச்ச...@@@பட்டாபட்டி--//நீங்க வேற பாஸ்..//

ஏன் என்ன ஆச்சி ..?

//ஆமா...எதுக்கு இப்படி சந்தேகமா வந்துக்கிட்டு இருக்கு உங்களுக்கு?...//

பக்கத்தில டெம்ப்ரேச்சர் விட்ஜட் பாக்குரதில்லையா அடிக்குற சூட்டுல முட்டை தானா ஃபிரை ஆகுது பாஸ் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-9891538254713640542010-07-08T13:05:39.302+04:002010-07-08T13:05:39.302+04:00@@@இளம் தூயவன்--//குங்குமபூ ஆராச்சி எல்லாம் சரிதான...@@@இளம் தூயவன்--//குங்குமபூ ஆராச்சி எல்லாம் சரிதான். சந்தர்ப்பம் பார்த்து அந்த மேக் அப் மேட்டர் போட்டு உடைத்து விட்டீர்.//

மேட்டரை உன்னிப்பா கவனிச்சிருக்கீங்க போல இருக்கு சந்தேகத்தைதவிர ஓக்கே..ஓக்கே.. .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-33813874566785969572010-07-08T13:04:12.212+04:002010-07-08T13:04:12.212+04:00அடுத்த முறை சந்தேகம் கேளு உன் ப்ளோகில் வைரஸ் ஏத்த...அடுத்த முறை சந்தேகம் கேளு உன் ப்ளோகில் வைரஸ் ஏத்தி விடறேன்முத்துhttps://www.blogger.com/profile/16378375413266734326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-56023209588654350502010-07-08T13:01:22.145+04:002010-07-08T13:01:22.145+04:00@@@r.v.saravanan--//சந்தேகமுன்னு தலைப்ப வச்சா ஒரு ...@@@r.v.saravanan--//சந்தேகமுன்னு தலைப்ப வச்சா ஒரு வேளை எங்கே ஓடிடுவீங்களோன்னு பயந்து போய் வேறு பெயர் .ஆனா லேபிள் சந்தேகந்தான் எப்பூடி..ஹி..ஹி..மாட்டினீங்களா..!!

எப்புடி இப்படிலாம் யோசிகிறீங்க ஜெய்லானி //

ஹா..வாங்க சார் , இல்லாட்டி தலைப்ப பாத்துட்டு ஒடிட்டா என்ன செய்ய ..அதில இன்னெரு லேபிளை கவனிச்சீங்களா..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-35976785895001221932010-07-08T10:24:26.876+04:002010-07-08T10:24:26.876+04:00@@@athira--
//vanathy said...
அதிரா, கண்ணா...@@@athira--
//vanathy said...
அதிரா, கண்ணாடி போட்டு பாருங்கோ. வயதானால் தடுமாற்றம், பார்வை மங்குவது இயல்பு. ( ம்ம்..வாணி பெரியம்மாவா? கொக்கா?? )/// ஆஹா.... விளக்கெண்ணெயும் கையுமாகவெல்லோ அலையினம்.... நான் இந்தப்பக்கம் யாருமில்லையென நினைத்திட்டேனே.... இனிக் கொஞ்சம் சாக்கிரதையாகவே இருக்கோணும்....:) .. நான் எனக்குச் சொன்னேனாக்கும் ம்ஹூம்....//

அதிஸ் இனி சாக்கிரதையா கதைங்கோ என் காதில மட்டும் யாருக்காவது கேட்டுடப்போகுது .ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-12247372067093932702010-07-08T10:22:14.937+04:002010-07-08T10:22:14.937+04:00@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்--//பியூட்டி பார்ல இருந்...@@@எல் போர்ட்.. பீ சீரியஸ்--//பியூட்டி பார்ல இருந்து வருபவர்களை//

என்னாது? பாரா? அவங்களையும் உங்கள மாதிரி நினைச்சிட்டீங்களா? :)) //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//அட அட்லீஸ்ட்.. நம்ம ஜெய்லானி அண்ணாத்தைக்காவது குடுத்து செக் பண்ணி பாத்திருக்கலாம் இல்லையா??//

ஹி..ஹி.. ரெண்டுமே ஒன்னுங்கிறீங்களா , ஆனா பிறக்கிற குழந்தயை பத்திதானே பேச்சி.நா எப்படி......

//அப்புறம் ஏன், அஜீரணக் கோளாறுக்கெல்லாம் கொடுக்கறதில்ல? ஏன் வாயில புண் இருந்தா அதுக்கு கொடுக்கறதில்ல? ஏன் அநீமியாவுக்கு இதக் கொடுக்கறதில்ல? இருமல் சளிக்கு கொடுக்கறதில்ல? இத்தனை சந்தேகத்துக்கும் பதில் சொல்லுங்க..//

சபாஷ் சரியான போட்டி . அப்ப நீங்களும் என்னைய மாதிரி குழம்ப ஆரம்பிச்சீடீங்க. ஓக்கே...ஓக்கே..ஸ்டாட் மியூசிக்....>உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-29551652740813090842010-07-08T09:06:56.163+04:002010-07-08T09:06:56.163+04:00@@@pinkyrose--//hello jailani sir evlo kastapattu ...@@@pinkyrose--//hello jailani sir evlo kastapattu tamilla rendu aruvaya pottu neenga paratuveenga periya thanga mahan viruthu kudupeenganna ponga sir aluhuni aattam aadringa //

அதான் அப்பவே சொன்னேனே எழுதுரதை ஊக்குவிக்கவும் , ஒரு ஃபிரன்ஷிப்காகவுமேன்னு . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-77518929384464308942010-07-08T09:00:18.331+04:002010-07-08T09:00:18.331+04:00@@@vanathy--//அதிரா, கண்ணாடி போட்டு பாருங்கோ. வயதா...@@@vanathy--//அதிரா, கண்ணாடி போட்டு பாருங்கோ. வயதானால் தடுமாற்றம், பார்வை மங்குவது இயல்பு. ( ம்ம்..வாணி பெரியம்மாவா? கொக்கா?? ) //

ஆஹா....சின்ன கேப்பில லாரியே ஓட்டிட்டீங்களே வான்ஸ் . அதே நேரம் பெரியம்மான்னு ஒத்துகிட்டீங்களே :( . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-91027607824714812572010-07-08T08:56:45.814+04:002010-07-08T08:56:45.814+04:00@@@athira--// ஜெய்..லானி, இப்பத்தான் கவனித்தேன், ம...@@@athira--// ஜெய்..லானி, இப்பத்தான் கவனித்தேன், முதலாவது படத்திலிருப்பதுதான் குங்குமப்பூவோ? எனக்குத் தெரியாதே.//

ஆமாம் . இது அதிகம் சேறு உள்ள இடத்தில் வளரும் . தனியா வளர்க்க முடியாது . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com