tag:blogger.com,1999:blog-4524426521288230843.post5090297955777505019..comments2023-10-23T22:38:42.735+04:00Comments on ஜெய்லானி: ஸ்பெஷல் ஜுஸ்ஜெய்லானிhttp://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-4524426521288230843.post-73720957238611633972011-09-25T18:42:44.353+04:002011-09-25T18:42:44.353+04:00//இனி அடுத்த தடவை யாராவது பாட்டிலில் மாம்பழம் அது ...//இனி அடுத்த தடவை யாராவது பாட்டிலில் மாம்பழம் அது பெயர்......ன்னு சொன்னால் சொன்னவங்க முகத்துல சுடு தண்ணீயை ஊத்திடுவேன்னு சொல்லுங்க //

பயனுள்ள விழிப்புணர்வுப்பகிர்வு.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-55986296955998263372011-09-25T00:20:55.184+04:002011-09-25T00:20:55.184+04:00மாய உலகம் said... 51
சொல்லிட்டீங்கள்ள பாஸ்... சு...மாய உலகம் said... 51

சொல்லிட்டீங்கள்ள பாஸ்... சுடு தண்ணீ ரெடி பண்ணிட்டிருக்கேன் .... ஹி ஹி ஹி ஹி.///

karrrrrrrrrrrrrrrrrrrrrrrr:)).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-68109702134652577802011-09-24T18:42:33.494+04:002011-09-24T18:42:33.494+04:00இப்பெல்லாம் பயனுள்ள தகவலா போட்டு பட்டைய கிளப்புறீங...இப்பெல்லாம் பயனுள்ள தகவலா போட்டு பட்டைய கிளப்புறீங்க... கலக்குங்க சகோமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-59109557553701667432011-09-24T18:41:58.275+04:002011-09-24T18:41:58.275+04:00இனி அடுத்த தடவை யாராவது பாட்டிலில் மாம்பழம் அது ப...இனி அடுத்த தடவை யாராவது பாட்டிலில் மாம்பழம் அது பெயர்......ன்னு சொன்னால் சொன்னவங்க முகத்துல சுடு தண்ணீயை ஊத்திடுவேன்னு சொல்லுங்க ஹி..ஹி...//

சொல்லிட்டீங்கள்ள பாஸ்... சுடு தண்ணீ ரெடி பண்ணிட்டிருக்கேன் .... ஹி ஹி ஹி ஹி...மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-14046118552433831262011-09-24T18:38:08.727+04:002011-09-24T18:38:08.727+04:00அக்கா மாலா, கப்சி மாதிரி எது குடுத்தாலும் நமது மக...அக்கா மாலா, கப்சி மாதிரி எது குடுத்தாலும் நமது மக்கள் வாங்கி குடிப்பாங்க .விளம்பரம்தானே முக்கியம் .//

கரெக்டா சொன்னீங்க தலமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-27816268162169566672011-09-24T18:35:30.482+04:002011-09-24T18:35:30.482+04:00அட கமேண்ட் பாக்ஸ் புதுசா இருக்கே...அட கமேண்ட் பாக்ஸ் புதுசா இருக்கே...மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-85400843325085356072011-09-24T18:35:01.064+04:002011-09-24T18:35:01.064+04:00அப்படின்னா நாம மாம்பழமுன்னு நினைச்சு குடிப்பது முழ...அப்படின்னா நாம மாம்பழமுன்னு நினைச்சு குடிப்பது முழுக்க மாம்பழஜுஸ் இல்லை. உருளை கிழங்கு ஜுஸ்தான், //

என்னய்யா சொல்றீங்க..... மாம்பளம் ஊஸ் கேட்டா உருளை கிழங்கு ஜூஸ் தராய்ங்களா.... நான் வேற போன வாரம் பழாப்பழ ஜூஸ் கேட்டேன்.... என்ன தந்தாய்ங்களோ.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-7617027802822766872011-09-24T14:17:53.146+04:002011-09-24T14:17:53.146+04:00@@@சின்னதூரல்--// ""மாம்பழம் அது பெயர்.....@@@சின்னதூரல்--// ""மாம்பழம் அது பெயர்......ன்னு சொன்னால் சொன்னவங்க முகத்துல சுடு தண்ணீயை ஊத்திடுவேன்னு சொல்லுங்க ஹி..ஹி...""

நல்ல பகிர்வு நன்றி //

வாங்க..வாங்க.!! குறிப்பிட்டு சில கம்பெனி பேரை சொல்லக்கூடாதேன்னுதான் கேப் விட்டேன் :-) ஆனா இதுதான் பார்முலா . கூடுமான வரை தவிர்ப்பது நலம் :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-703608714625860982011-09-24T14:14:55.182+04:002011-09-24T14:14:55.182+04:00@@@ஆயிஷா அபுல்--//அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
பயனு...@@@ஆயிஷா அபுல்--//அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

பயனுள்ள பதிவு.வாழ்த்தும் ஓட்டும். //

வாங்க..வாங்க..!! அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்) சந்தோசம் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-54501886867806384912011-09-24T14:10:44.649+04:002011-09-24T14:10:44.649+04:00@@@சிநேகிதி --//அண்ணன் மிகவும் பயனுள்ள தகவல் தந்த...@@@சிநேகிதி --//அண்ணன் மிகவும் பயனுள்ள தகவல் தந்திருக்கிங்க. நன்றி. //

வாங்க சகோஸ் வாங்க..!! சந்தோசம் :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கோவ்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-32822619191754090622011-09-24T14:06:22.087+04:002011-09-24T14:06:22.087+04:00@@@கோகுல்--//டாஸ்மாக் சரக்கே தேவலாம் போலருக்கே! /...@@@கோகுல்--//டாஸ்மாக் சரக்கே தேவலாம் போலருக்கே! //

ம்.., சூப்பர் ஐடியா, ஆமா அதை வாங்கி வண்டியில ஊத்தினா நம்க்கு தலைய சுத்தாம ஊராவது சுத்தலாம் குடும்பத்தோடு ஹா..ஹா.. :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-40882494536266511662011-09-24T14:02:58.291+04:002011-09-24T14:02:58.291+04:00@@@கோகுல்--//ஆமாங்க!சிலர் ஸ்டைல்க்காகவும் பாட்டில்...@@@கோகுல்--//ஆமாங்க!சிலர் ஸ்டைல்க்காகவும் பாட்டில்லயும்,டின்லையும் வாங்கி சிப்பு,சிப்பா குடிச்சு
சிதைஞ்சு போறாங்க! /

வாங்க..வாங்க..!! இதெல்லம் விளம்பரம் செய்யும் அட்டகாசத்துக்கு பலியாவது . பெப்ஸியில் பூச்சி மருந்து கண்டுபிடிச்சும் இன்னும் ஊரில ஓடிகிட்டுதானே இருக்கு :-( உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-59400332988541065272011-09-24T14:00:30.979+04:002011-09-24T14:00:30.979+04:00@@@அந்நியன் 2--//வெளியில் எதையும் வாங்கி குடிக்க வ...@@@அந்நியன் 2--//வெளியில் எதையும் வாங்கி குடிக்க வேண்டாம் .முடிந்த வரை பழங்களாக வாங்கி வீட்டிலேயே பழச்சாறு செய்யுங்கள். //

இன்னா..நைனா புள்ளே குட்டிக கஷ்ட்டப்படுதுக ஜூஸ் கடை வச்சு பிழைக்கலாம்னு பாத்தா இப்படி குண்டை தூக்கி போடுறியே.

அப்படினு யாரோ சொல்றது கேட்கிறது பாஸ்.//

வாங்க வாங்க..!! இதுக்கு அந்நியனா என்ன தண்டனைன்னு சொல்லுங்களேன் பாஸ் :-)

// தரமான ஜூஸ்களும் இருக்கத்தான் செய்கிறது மேலை நாடுகளிலும் அரபு நாடுகளிலும் தரம் கண்டறியப்பட்ட பின்னரே விற்பனைக்கு வரும். //

அடப்பாவமே..!! பாஸ் நம்ம ஊர்ல இருக்குற ஆட்கள் தான் இங்கேயும் கம்பெனி வச்சி இருக்காங்க . ரப்பர் ஸ்டாம்ப் தான் அரபி தெரியுமில்ல :-))))

// குறிப்பா ஆசிய நாடுகளில் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கனும்.

வாழ்த்தும் ஓட்டும். //

நம்ம ஊர் சமோசா, இட்லி தோசை எப்போது அரபு நாடுகளில் வந்துச்சோ அப்பவே எல்லா தகிடுதத்தமும் கூடவே வந்திருச்சு :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-49766701366815650932011-09-24T13:55:27.093+04:002011-09-24T13:55:27.093+04:00@@@அப்பாவி தங்கமணி --//என்னாச்சு ஜெய்லானிக்கு? சந்...@@@அப்பாவி தங்கமணி --//என்னாச்சு ஜெய்லானிக்கு? சந்தேகம் கேக்கரத விட்டுட்டு விளக்கம் எல்லாம் சொல்றாரு...:) ஜஸ்ட் கிட்டிங்... நல்ல பதிவு //

வாங்க..வாங்க..!! சந்தேகம் வெயிட்ட்ங்க் லிஸ்டில இருக்கு . நம்ம ஆள் ஒருத்தர் வேணாம் விடுங்கன்னு அழறார் ஹி.ஹி... சமாதானம் செய்து வைத்திருக்கேன் சொல்லிட்டீங்கல்ல இனி அடுத்த பதிவு சந்தேக பதிவுதான் :-))))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-71848435444819768672011-09-24T13:52:30.511+04:002011-09-24T13:52:30.511+04:00@@@athira--//நோஓஓஓஓஓஓஓஓஓ மாம்பழம் எனக்குத்தான்.......@@@athira--//நோஓஓஓஓஓஓஓஓஓ மாம்பழம் எனக்குத்தான்.... ஏனையவற்றைப் புறிச்சுக் கொடுங்க ஜெய்.... பிறகு வாறேன்...:))). //

வாங்க வாங்க..!! படிக்காமலேயே மாம்பழம் கேட்டமாதிரி தெரியுது அவ்வ்வ்வ் :-))

//ஜீப் இல்ல, “சங்கிலி” வருதாம்ம்ம்ம்ம்ம்.... ஹையோ... இங்கு புளியமரமும் இல்லாமல் போச்சே.... இம்முறை மாட்டிதான் ஜெய்:))).//
யார் நானா இதை கேட்டதுமே பக்கத்திலுள்ள புதரில ஓடி ஒளிஞ்சிகிட்டேன் ஹி..ஹி... :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-5461396554502729712011-09-24T13:48:35.918+04:002011-09-24T13:48:35.918+04:00@@@மனோ சாமிநாதன் --// ஜுஸ் வகைகளில் உருளைக்கிழங்க...@@@மனோ சாமிநாதன் --// ஜுஸ் வகைகளில் உருளைக்கிழங்கு ஜுஸ் கலப்பது தெரிந்து திகிலாக இருக்கிறது! குறிப்பிட்ட பழச்சாறுகள் மட்டுமா, அல்லது எல்லா வகை பழச்சாறுகளிலும் கலக்கிறார்களா? //

அங்கே நிறைய விதமான ஜுஸ் கிடைக்கிரது .அப்படியென்றால் மேக்ஸிம் அதுதானே இருக்கும் :-)
//சூப்பர்மார்க்கெட்டுகளில் அடுக்கி வைத்திருக்கும் பழச்சாறு வகைகளை நினைத்தால் வயிற்றில் புளியைக் கரைக்கிறது! //
இரெண்டு லிட்டர் இரெண்டு கேன்கள் 8 க்கு கிடைக்கிரது .இதில் ஒன்று காக்டெய்ல் , அப்படினா நீங்களே முடிவு செய்துக்கோங்க :-)) ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-60843280594811172102011-09-24T13:43:22.379+04:002011-09-24T13:43:22.379+04:00@@@சாருஸ்ரீராஜ் --//பயனுள்ள பதிவு...//
வாங்க சாரு...@@@சாருஸ்ரீராஜ் --//பயனுள்ள பதிவு...//

வாங்க சாருக்கா வாங்க..!! எங்கே பிலாகர் உலகத்திலேயும் பார்க்க முடிவதில்லை :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-66878931763698789642011-09-24T13:41:43.451+04:002011-09-24T13:41:43.451+04:00@@@Lakshmi--// ஜூஸ்கடையைப்பாத்தாலே பயப்பட வச்சுட்ட...@@@Lakshmi--// ஜூஸ்கடையைப்பாத்தாலே பயப்பட வச்சுட்டீங்களே? //

வாங்க ..வாங்க..!! அந்த விலையில எப்படி குடுக்க முடியும் ..? கொஞ்சம் யோசிச்சு பாருங்க. 5 ஸ்டாரில ஏன் விலை அதிகமுன்னு இப்போ புரியுதா :-))
// அப்போ ரசனா ல்லாம் எந்தவகையில் வருது?//
இதெல்லாம் கெமிக்கல்ஸ் கலவை ,அஸ்கார்பிக் ஆசிட் , மாலிக் ஆசிட் , சிட்ரிக் ஆசிட் , இப்படி பலதரப்பட்ட அமிலங்களின் கூட்டுதான் . இப்போது வாசனை எஸன்ஸ் வருதே அதுவும் அதே ரகம் தான் . கலர் பொடிகள் விதவிதமாக கடைகளில் கிடைக்கிறது .டுட்டி ஃபுரூட்டி என்பது உருளையை அதேபோல் வெட்டி வேக வைத்து கலர் மிக்ஸ் செய்தால் உடனே கிடைக்கும் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-83407520173851865102011-09-24T13:34:27.706+04:002011-09-24T13:34:27.706+04:00@@@Mohamed Faaique --//இதுவர soft drink குடிக்காம(...@@@Mohamed Faaique --//இதுவர soft drink குடிக்காம(குடிச்சா உடம்பு போட்டிடும் 'னு பழ ஜூஸ்'ஐயே விலை கூடவாக இருந்தாலும் பரவல'னு வாங்கிக் குடிச்சேனே!!! //

வாங்க ..வாங்க..!! 10 & 20 கடையில சிம்பிளா ஒரு மிக்ஸி வாங்கி வைச்சுக்கோங்க . இதான் இதுக்கு தீர்வு :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-80379441395665919942011-09-24T13:32:10.693+04:002011-09-24T13:32:10.693+04:00@@@angelin --/பயனுள்ள பகிர்வு ,எனக்கு எந்த ஜூஸ் கு...@@@angelin --/பயனுள்ள பகிர்வு ,எனக்கு எந்த ஜூஸ் குடிச்சாலும் ஒரே டேஸ்ட் இருக்கற ஃபீலிங்.
எனக்கு தான் taste buds வேலை செய்யலையோன்னு நினைச்சேன்
அப்ப எல்லா ஜுசிலும் உருளைகிழங்குதானா !!!!!!!!! //

வாங்க..வாங்க..!! எனக்கும் இந்த ஃபீலீங் இருப்பதாலதான் சந்தேகமே ..இனிப்பும் , டேஸ்டும் ஒரே மாதிரி இருக்கும் . ஆனா வாசனை மட்டுமே விதவிதமா தோனும் மர்மம் இதேதான் :-))
// அப்ப ரெண்டு கிலோ பாங் பவுடர் duty free shop இல் இருந்து கொண்டு வந்தேனே அது ?? டவுட்ட கிளியர் பண்ணுங்க ஜெய் //

பவுடரும் கிட்டதட்ட இதே ரகமாதான் இருக்கும் . என்ன அதில் உருளைக்கு பதில் மரவள்ளி கிழங்கு இருக்கப்போகுது ஹா..ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-77061418232898976702011-09-24T13:28:21.168+04:002011-09-24T13:28:21.168+04:00@@@Mohamed Faaique--//அட... இவ்ளோ காலம் உருளை கிழங...@@@Mohamed Faaique--//அட... இவ்ளோ காலம் உருளை கிழங்கைய குடிச்சிட்டு இருக்கோம், பங்காளி'யா விட மோசமா இருந்திருகோமே..!!! //

வாங்க..வாங்க..!! ஹா..ஹா.. இனியாவது ஜாக்கிரதையா இருங்க :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-75368040315032951552011-09-24T13:04:07.190+04:002011-09-24T13:04:07.190+04:00""மாம்பழம் அது பெயர்......ன்னு சொன்னால் ...""மாம்பழம் அது பெயர்......ன்னு சொன்னால் சொன்னவங்க முகத்துல சுடு தண்ணீயை ஊத்திடுவேன்னு சொல்லுங்க ஹி..ஹி...""

நல்ல பகிர்வு நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-34402161821807585152011-09-24T05:48:43.935+04:002011-09-24T05:48:43.935+04:00அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
பயனுள்ள பதிவு.வாழ்த்தும...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

பயனுள்ள பதிவு.வாழ்த்தும் ஓட்டும்.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-79171562716284186972011-09-23T22:30:09.536+04:002011-09-23T22:30:09.536+04:00அண்ணன் மிகவும் பயனுள்ள தகவல்தந்திருக்கிங்க. நன்றி....அண்ணன் மிகவும் பயனுள்ள தகவல்தந்திருக்கிங்க. நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4524426521288230843.post-15240144061323144922011-09-23T20:41:39.079+04:002011-09-23T20:41:39.079+04:00டாஸ்மாக் சரக்கே தேவலாம் போலருக்கே!டாஸ்மாக் சரக்கே தேவலாம் போலருக்கே!கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.com